Shop loaction Karat and carat diamonds New no 50/21, circular road United India colony Kodambakkam Chennai 600024 Contact details : 9884606909 9884810808
@gayathrikrishnanbАй бұрын
Owner sounds very honest and sincere
@kameshr77023 ай бұрын
அவசர தேவைக்கு தங்கம் போன்று வைரத்தை எளிதில் விற்க முடியாது சொல்லப் போனால் யாரும் வாங்குவதே இல்லை
@mahatikumar13223 ай бұрын
Aamam diamond ku value ye illa pledge panna ponalum. Adhula irukra gold ku than value kudupanga. Aduku gold than better
நீங்க சொல்லுறது சரி நான் ஓரு கப்பல் வெத்துயிருந்தேன் Grt lalitha நிறைய கடை போனேன் யாரும் வாங்கல
@santhiyapoornakumar1209Ай бұрын
Naraiya video paathuten sister ,,,, unga explanations very clear
@kavithabhuvanesh64192 ай бұрын
Now only saw your video mam ,your explanation about diamond is excellent,very clearly understood thank u so much mam ,all the very best for your business too ,also be proud to see woman like you
@vishnupriya98753 ай бұрын
That anchor questions are excellent
@priyamaria-aadhirakayalvizhiАй бұрын
Pls ppl invest on gold, it will help in many ways like asset, jewellery, for urgency you can pludge it in bank or pawn shop and mainly bring 22kt that will help. 18kt is waste. So think wisely and please invest ur money.
@rajeshwaran40223 ай бұрын
Wonderful shop ! Excellent customer service ! Delivery also available! Former employee ✨ K&C
@jayashreeramesh43623 ай бұрын
Well explained ma'am. Very informative. Kudos to you both. Thaeneer idaivelai Keep up the good work.
@jasmineali18Ай бұрын
Useful video with clear tips & explanation . Thanks for sharing
@nithyam87733 ай бұрын
Konjam avangala pesa vidunga ... Unga questions valuable ah irukku but avangala explain panna vidunga .. anchor
@harikrishnant52623 ай бұрын
One big request: Please make a video for AMC and CMC contract!🙏🙏🙏 Important difference for Medical field (equipment)
@gouriravikumar49753 ай бұрын
This is a wonderful shop. Varied collection. Excellent customer service. Diamond at affordable rates. The owner is so friendly and knowledgeable. Interacts so well
@gayathrik68023 күн бұрын
Mam thanks for this information because I heard diamond , pearls and coral has some astrology power to reduce women's problems( uterus problem, skin problem ,they can't be a good bonding with husband and mother in law) I am not mention all women some women's facing all these problem in their marriage life . We r middle class family I thought how to buy those things with low price and original quality( because original pearl ,diamond only has that power ) mam please give a video about how to get original pearl 🙏
@vijaikumar744521 күн бұрын
I'm a diamond merchant, diamonds are very costly, diamond above 10 carats solitaire costs around 6 to 8cr in total, each carat is at 60 lac. Small stones less than 10 carat costs around 5 to 6 lac per carat.
@akmfamily84332 ай бұрын
I purchased a diamond bracelet in a popular shop for 15000 chain cut aaiduchu nu exchange value keta just 8000 ku eduthukurom nu solluranga... Gold vangi irundha kuda exchange rate athigama irundhu irukum
@jayakumarjaya23033 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@Pushpa-yk6ri3 ай бұрын
Make a video about rose gold covering polish
@Kingsman-19813 ай бұрын
GIA certified for Diamonds and gems 😊
@akvarun3 ай бұрын
rose gold chain and doller yenna price varum mam
@janisfashion37173 ай бұрын
Sis interview pannumbodhu avangala pesa vidama neenga idaila pesama irundha nallarukum
@H.loodu-di5yt3 ай бұрын
தேநீர் இடைவேளை அனைவருக்கும் வணக்கம் ஒரு 10% புரிஞ்சது டி ஈ எஃப் இதெல்லாம் ஒன்னும் புரியல புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்
@savithrykumar38373 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Mam & Thanks 🙏👍👌👏
@vijayasamundeeswarirajarat69332 ай бұрын
தெளிவான விளக்கம்்
@raghulnambiraja81172 күн бұрын
வைரம் விற்பனை ஒரு வழிப் பாதை போன்றது. விற்பார்கள், விற்றுக் கொண்டே இருப்பார்கள்.
@sri-hd1qq3 ай бұрын
Thank u guys learning some details
@aktharbasha90304 күн бұрын
Dnt buy diamonds 💎 there is no resale value but gold apudi ila gold rate standards irukum diamond vanga rate vida kammiya tha pogum
@riyajernimmaculin28053 ай бұрын
Savings scheme irukka
@sciensys24683 ай бұрын
ஏழைகள், வறுமையில் இருந்து முன்னேற்றம் அடைய நினைக்கும் இளைஞர்கள் இளைஞிகள் இந்த மாதிரி வீடியோ பார்த்து மயங்கி யாரும் வாங்க வேண்டாம் பணம் நிறைய வைத்து கொண்டு என்ன செய்வது என இருப்பவர்கள் வாங்கி கொள்ளலாம் பணம் பத்திரமாக இருக்கனுன்னா வளரும் தலைமுறையே ஜாக்கிரதை
@kavithamohan50343 ай бұрын
Question super sister
@sudharaotharkeswar62983 ай бұрын
Dont interrupt while the other person talking. Thanks
@sujimom3 ай бұрын
நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. சின்ன பொண்ணு இல்ல? இன்னும் மானர்ஸ் கத்துக்கல.
@janakidevibakthavatchalam3 ай бұрын
Very useful thanks for informative thing can u make video for platinum
@mullaimohan34313 ай бұрын
தங்கம் மறு விலை உண்டு. வைரம் மறு விலை கிடையாது
@ImaaPrincy15 күн бұрын
டைமண்டுக்கு இருக்கா
@GoldBergWilliamScottGB3 ай бұрын
Pepe Millonario youtube channel நான் இவரோட viode டெய்லி பார்க்கிறேன் இவர் உண்மையாவே help பண்றாரா , வீடு சொந்தமா அவங்களுக்கே தராரு இதெல்லாம் உண்மையா இல்ல youtube viewsயூசுக்காக இப்படி ஏமாத்தறாரா இல்லைனா இதெல்லாம் உண்மையா சொல்லுங்கண்ணா
@manjuladevarajan3 ай бұрын
You are in such a hurry to interpret and blocking her to reveal the difference in the prices of 1 Carat of solitaire and 1 Carat of small diamonds.
@BharataTamilPillai3 ай бұрын
Silver epadi scam oh athu maari tha diamond um...
@Mekala3703 ай бұрын
Always u r givindetailed review 🎉🎉🎉🎉🎉
@raj-sp2kw3 ай бұрын
மேடம் நீங்க நல்லா பேசுறீங். கடை ஓனர பேச விடுங்க கொஞ்ச நேரம் நீங்கதான் அதிகமா பேசுறீங்க ....😂 அவங்க என்ன சொல்ல வராங்க என்பதை மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா
@maddy85583 ай бұрын
Gold coin buy tips poduga
@GKShotrs703 ай бұрын
Good Video Nice Video
@balajismk3323 ай бұрын
No details information about diamond
@ragupathy963Ай бұрын
Useful 😊
@meenasankar77673 ай бұрын
பேட்டி எடுக்கற பெண் முந்திரி கொட்டை மாதிரி பேசுறா
@ImaaPrincy15 күн бұрын
டைமண்ட் வித்தா எப்படி சிஸ்டர் ரேட் போகும்
@kiruthikapriyag7438Ай бұрын
Diamond exchange price rate is low
@Aathi1503 ай бұрын
Super 😊😊
@marymagnes16693 ай бұрын
Anchor has no patience.. just asking questions and not allowing to complete the answer.
@maheshwarij72003 ай бұрын
இந்தப் பெண் என்னுடைய பிரிண்ட்❤ மிகவும் பெருமையாக உள்ளது
@ganeshganesh-zg4cp3 ай бұрын
பிரிண்ட் தெளிவா இல்ல. இன்னொரு பிரிண்ட் போடுங்க.. பிரிண்ட் க்கு காசு எவ்ளோ 🤔🤔👍