இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே? ஒரு முறை இப்படி செஞ்சி பாப்போம் | Rice Balls | We 2 Cooking

  Рет қаралды 594,961

We 2 Cooking

We 2 Cooking

Күн бұрын

அன்பு சொந்தங்களே வணக்கம் அனைவருக்கும் வணக்கம்🙏 வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுற நமது பாரம்பிரியமான கார உருளைகளை தான் இந்த காணொளியில் செஞ்சி இருக்கன். மேலும் ஒரு வித்தியாசமான சுவையில் இந்த உருளைகளை சாப்பிட்டு அதே முறையில இத செய்ய குறிப்புகளையும் அந்த உணவகத்தின் சமைக்கும் அம்மாவிடம் கேட்டு வந்து இருக்காரு அதுவும் இந்த காணொளியில் பதிவுசெய்யப்பட்டு இருக்கு வேறுஒரு காணொளியில் அத நிச்சயம் செஞ்சி பாப்போம் நீங்களும் செஞ்சி பாருங்க அப்புறம் வீட்ல அத ஒருத்தர் மிச்சம் வெக்காம சாப்டிருவாங்க அதை செய்வது எப்படினு பாக்க போறோம் செய்து மகிழ்வோம் வாருங்கள்
இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே? ஒரு முறை இப்படி செஞ்சி பாப்போம் | Rice Balls | We 2 Cooking
புது வித கேசரி
👉 • இந்த கேசரியை ஒருமுறை ...
நாட்டு சர்க்கரையில் செய்த பிளம் கேக்
👉 • சர்க்கரையே சேர்காமல் ம...
Broccoli தொக்கு
👉 • சுட சுட அம்மா செஞ்ச Br...
கோதுமை ரவா கேசரி
👉 • கோதுமை ரவா கேசரி /whea...
ருசியான பக்கோடா குழம்பு
👉 • வித்தியாசமான சுவையில் ...
தக்காளி ஊறுகாய்
👉 • தக்காளி ஊறுகாய் ஈஸியா ...
SUBSCRIBE OUR KZbin CHANNEL @We2Cooking
#tamilcooking
#cookingtips
#we2cooking
#riceballs
#jeni

Пікірлер: 249
@sairevathi2511
@sairevathi2511 3 ай бұрын
இதுல வரமிளகாய் அரிசி சேர்த்து அரைச்சி இதே மாதிரி தாளித்து இதே மாதிரி பிடி கொழுக்கட்டை செய்தா நன்றாக இருக்கும் தேங்காய் சட்னி புளி சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
@We2Cooking
@We2Cooking 3 ай бұрын
அருமையான பரிந்துரை 💐💐🙂👍
@jayachitra8283
@jayachitra8283 7 ай бұрын
இந்த செய்முறையைவிட உங்க ரெண்டுபேரோட சேர்க்கை உரையாடல் மிகவும் நல்லாயிருக்கு.. ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
நன்றி 🙂🙏💐
@atkcreativechannel4462
@atkcreativechannel4462 2 ай бұрын
நான் இப்பவும் எங்க வீட்டில் செய்வேன் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 7 ай бұрын
பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றும் உட்புகுந்து நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.அம்மா உங்கள் பாவனைகள் என் அத்தையை நினைவூட்டுகிறது.Bro vedio superb.👌🏻
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks brother 🙂🙏💐
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 ай бұрын
அம்மாவும் அருமை. அம்மாவின் பேச்சும் அருமை கொழுக்கட்டையும்அருமையோ அருமை. நன்றி அம்மா.வாழ்க வளமுடனும் நலமுடனும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👌🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
மிக்க நன்றி🥰🙏💐💐
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 2 ай бұрын
பழைய காலத்து உப்பு உருண்டையை நினைவில் கொண்டு வந்ததற்க்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்❤ God பிளஸ் You❤ (ஆச்சி அமுதா அருணாசலம்)🎉🎉🎉
@We2Cooking
@We2Cooking 2 ай бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள்😇 ஆச்சி அமுதா அருணாசலம்💐💐🙏
@user-uw5tm8tp5u
@user-uw5tm8tp5u 7 ай бұрын
மிகவும் அருமை. பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
நன்றி🙂💐🙏
@selvaranisriram2843
@selvaranisriram2843 7 ай бұрын
My mother receipe today I remember my mother thank you ma
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks & Welcome ma🙂💐 keep supporting our channel 🙏💐
@daisyj-ph1gu
@daisyj-ph1gu Ай бұрын
CUTE😂 WATCHING 3 TIME. COLOURFULL😂😂😂
@We2Cooking
@We2Cooking 29 күн бұрын
Tq😇💐🙏
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 7 ай бұрын
உங்கள் நகைச்சுவை யோடு உருண்டை யும் சூப்பர் அம்மா
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
நன்றி 🙏💐🙂
@geethabalaji2201
@geethabalaji2201 7 ай бұрын
Coconut can be added while grinding rice...it will be good
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Hmm🙂👍💐
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 7 ай бұрын
I remember my mother. Great lady.
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thank you 🙂💐
@lavanyamahesh7229
@lavanyamahesh7229 7 ай бұрын
Yes..enga Amma seivanga
@user-wj4ny4yx3i
@user-wj4ny4yx3i 7 ай бұрын
Sairam. We can add boiled veggies like carrot peas mochai etc for added taste and health
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@trueindian4894
@trueindian4894 6 ай бұрын
இந்த கொழுக்கட்டைக்கு இட்லி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
😊👌💐
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 Ай бұрын
On the way to Sringeri we tasted in a roadside shop. Was wonderful 👍
@We2Cooking
@We2Cooking Ай бұрын
Tq😇💐👍
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 6 ай бұрын
மோர் மிளகாய் வற்றல் சிறியதாக கிள்ளி தாளிக்கவும் கேரட் துருவல் சேர்த்து செய்தால் கூடுதல் ருசியாக இருக்கும்
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
Nice🙂👍💐
@LalithasKitchen39
@LalithasKitchen39 4 ай бұрын
Urundai super preparation 👌👍 tasty uppu urundai💕😊
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
Thank you 🙂💐💐
@sivachalamnv8494
@sivachalamnv8494 7 ай бұрын
இது பிடி கொழுக்கட்டை நாங்களும் அடிக்கடி சாப்பிட்டு இருக்கோம் பிடிச்சு வக்கரதால் பிடி கொழுக்கட்டை
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
சிறப்பு🙂🙏💐
@sobhanapm4617
@sobhanapm4617 7 ай бұрын
This is a regular tiffin item in Kerala. Called " pidi kolukkattai"
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Oh.. nice🙂👍💐
@mom_dad7874
@mom_dad7874 6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச snacks 👌
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
😊🙏💐
@bobbygopalakrishnan5426
@bobbygopalakrishnan5426 7 ай бұрын
, இந்த உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
😋💐🙏
@ananthisuresh9771
@ananthisuresh9771 7 ай бұрын
Looking yummy...nangalum coconut arisiyodu araichuduvom.
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Nice🙂👌💐
@Santhi-fb7ju
@Santhi-fb7ju 7 ай бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே நான குட்டி யாக இந்த போது செய்த பலகாரம்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
அதே அதே 😍💐
@amArukuty
@amArukuty 7 ай бұрын
​@@We2Cooking😮 5:39 5:39
@ramnivash2948
@ramnivash2948 7 ай бұрын
ithoda chinna vengaym nicea cut panni podunga ( vathaki) super a irukum
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@umarani7616
@umarani7616 7 ай бұрын
En. பிள்ளை கள். வதக்கிய. மாவை. அப்படியே. சாப்பிடும்.
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐💐💐
@amudhamangollai417
@amudhamangollai417 7 ай бұрын
எல்லா வீட்டிலும் இப்படி தான் உப்பு உருண்டை செய்வாங்க இதுக்கு ஒரு வீடியோ😅
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@devikasudhakar625
@devikasudhakar625 7 ай бұрын
He must have eaten first time don't discourage them in Chennai it is not that much popular
@Akshayam-Anandam
@Akshayam-Anandam 4 ай бұрын
Excellent conversation during video ❤
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
So glad! Thank you 💐🙂
@malasanthanam1421
@malasanthanam1421 5 ай бұрын
உப்பு உருண்டை 🎉😊
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
😍💐
@umasai2529
@umasai2529 7 ай бұрын
இதுல துவரம்பருப்பு, சிகப்பு மிளகாய் ஊற வைச்சு, அரைச்சு, அந்த தண்ணீரில் போட்டு 3,4 min கொதிக்க வைத்து, அரைத்த ரவையை சேர்த்து கலந்து, கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்..இது காரசாரமா இருக்கும்..
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
👌🙂💐
@seshagopalanms8366
@seshagopalanms8366 7 ай бұрын
L😅😮😮😮😮😅
@ArunaBogadapati-rd4or
@ArunaBogadapati-rd4or 6 ай бұрын
ఇందులో కందిపప్ప ఎండుమిరపకాయలు నానపెట్టి తీసి రుబ్బి ఆ నానపెట్టిన నీటిలో ఈ రుబ్బిన ముద్ద వేసి కాసేపు మరగపెట్టి దానిలో రవ్వ వేసి కలి పి పిదప కుడుములు తయారు చేసి ఆవిరిలే వండితే ఆ కుడుములు కారసారంగా వుంటాయట
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 6 ай бұрын
Yes ithu போல செய்தால் innum suvaiyaana irukum. சிகப்பு மிளகாய் colour change ஆகும் என்றால் ப‌ச்சை மிளகாய் serthukalam. Colour um maarathu, சுவையும் நன்னா irukum
@sudhasrinivasan5680
@sudhasrinivasan5680 3 ай бұрын
❤00​@@We2Cooking
@gomathimirra8742
@gomathimirra8742 4 ай бұрын
நம்ம ஊர்ல விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வாங்க
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
😇👍💐
@Mdurga5680Durgadurga
@Mdurga5680Durgadurga Ай бұрын
Ethu angal veetu favorite diss
@We2Cooking
@We2Cooking Ай бұрын
😇💐
@drvijayashealthcare7641
@drvijayashealthcare7641 5 ай бұрын
அருமை
@We2Cooking
@We2Cooking 5 ай бұрын
Thank you 😍💐💐💐
@lavanyaanand5059
@lavanyaanand5059 7 ай бұрын
Back round musicum super amma seiuradhum super bro idha parkum podhu ipove seiyanum pola iruku bro
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thank you 🙂🙏 keep supporting our channel💐💐💐
@malasanthanam1421
@malasanthanam1421 5 ай бұрын
Super amma 🎉
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
Thank you 🙂💐🙏
@rameshr8031
@rameshr8031 7 ай бұрын
Thayir sadham arumai theriyama pesaringa. Best food in worldnu certificate vangi irukku.
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Great😊👌
@hemanthmuthukumaran5822
@hemanthmuthukumaran5822 7 ай бұрын
Comedy ya comment solrathu super😅😊
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thank you 🙂 keep supporting💐 🙏
@indumathisv2842
@indumathisv2842 3 ай бұрын
கடைகார அம்மா சொன்ன அந்த டிப் சொல்லவே இல்லையே
@We2Cooking
@We2Cooking 3 ай бұрын
@6:47
@bpunitha4775
@bpunitha4775 7 ай бұрын
👌 உங்கள் recipe super உரையாடல் 👌 உங்கள் video 👌
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
ரொம்ப நன்றி 🙂🙏 தொடர்ந்து நம்ம channelல சப்போர்ட் பண்ணுங்க🙂💐
@srinivasann9686
@srinivasann9686 7 ай бұрын
என்னோட favorite 🤤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 7 ай бұрын
S we also make this our old dish what we r having at home they wil make tasty and healthy dish our burger😅
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@RaoAslk
@RaoAslk 7 ай бұрын
Idi Telugu la "undrallu ", solluvom.Vinayaka chaturdhi anniki,pannuvom.ana adila talippu podamatom. Tachi podi rice rava la pannuvom adikki Peru " uppupindi ".
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂 wow super👌💐
@sasireka8345
@sasireka8345 7 ай бұрын
Amma onion podunga super taste varum
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Ok ma🙂👍💐
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 7 ай бұрын
Curd rices kadalai paruppu poda vendum sister supera irukkum
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
😍🙏💐
@eashwar22
@eashwar22 7 ай бұрын
Subscribed because of your sense of humour. 😂😂
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks 😍💐
@geethaag1262
@geethaag1262 4 ай бұрын
My daughter's favorite
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
👌💐🙏
@selvimohanmohan5865
@selvimohanmohan5865 7 ай бұрын
Very well presented
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks 🙂🙏💐
@pooranimoorthy6908
@pooranimoorthy6908 7 ай бұрын
Live commentary and voice is super❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks 🙂🙏 and keep supporting💐🥰
@chitramanickam1941
@chitramanickam1941 2 ай бұрын
Super
@We2Cooking
@We2Cooking 2 ай бұрын
Thank you 🙂💐
@Apsnaughtyvibes1410
@Apsnaughtyvibes1410 7 ай бұрын
Excellent recipe sister thanks for sharing friend🎉🎉🎉🎉 stay connected 🎉🎉🎉🎊🎊❤❤❤❤❤ in ur new subscriber ji ❤❤❤❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks ji😍 keep supporting our channel💐💐💐
@shashigopal9655
@shashigopal9655 7 ай бұрын
We r saying Upma kozukkattai. Also adding thuvaran paruppu, red chilli and perungayam
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Hmm🙂👍💐
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 7 ай бұрын
தஞ்சாவூர் ஸ்பெஷல்👌👌
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂🙏💐
@chandraudayamgovindarasu8939
@chandraudayamgovindarasu8939 4 ай бұрын
Nice
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
Thank you 🙂💐
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 7 ай бұрын
Instead of grinding we can use idly rava also
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Hmm🙂💐
@parthasarathyn9181
@parthasarathyn9181 6 ай бұрын
அருமை அருமை
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
நன்றி🙂🙏💕💐
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 ай бұрын
I remember my ma.
@We2Cooking
@We2Cooking 2 ай бұрын
💐👍
@santhidurai1542
@santhidurai1542 7 ай бұрын
Mdm & Thambi, Very lively uppu urundai
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thanks anna🙂🙏💐
@trueindian4894
@trueindian4894 6 ай бұрын
தேங்காய் சேர்த்து அரைத்தால் நல்லா இருக்கும்
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
நன்றி🙂🙏💐
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 5 ай бұрын
THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK /CANADA. NEW SUBSCRIBER
@We2Cooking
@We2Cooking 5 ай бұрын
Thanks & keep supporting💐🙏 😍
@chandran.3977
@chandran.3977 4 ай бұрын
Super Amma
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
Thank you 🙂💐💐🙏
@indiraindira6319
@indiraindira6319 6 ай бұрын
Naan seidhurken super aha irukum
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
😊👍💐
@sudalaiventhan
@sudalaiventhan 7 ай бұрын
உப்பு உருண்டை. அப்படியே சாப்பிடலாம் சார்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
ஆமாங்க🙂💐
@shashichanda6550
@shashichanda6550 5 ай бұрын
Better you make coconut rice with cooked rice all the same taste 😂 simple and easy 👍why so much work with mixie, kadai, making rounds, steaming and itly cooker etc???
@We2Cooking
@We2Cooking 5 ай бұрын
🙂👍💐
@user-sd6oy3gz3z
@user-sd6oy3gz3z 7 ай бұрын
Thayer satham la pachai milagai inji lam poduvanga
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Yes🙂🙏💐
@kannankanna7841
@kannankanna7841 7 ай бұрын
இது உப்புமா கொழுக்கட்டை என்று பிராமின் வீடுகளில் செய்வார்கள்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@DoraSujiSongLover
@DoraSujiSongLover 7 ай бұрын
தேங்கா பல்லு பல்லா கீறி போட்ட சாப்பிடுற டேஸ்டே வேற
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐👍
@purnimaarajesh3175
@purnimaarajesh3175 6 ай бұрын
Video shoot done so naturally…😂
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
😊💐🙏
@user-pv7vi3yf7q
@user-pv7vi3yf7q 3 ай бұрын
@indumathivarma7326
@indumathivarma7326 7 ай бұрын
Make this using red boiled rice,the taste will be superb
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Wow sure🙂👍 & thank you 🙂💐🙏
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 ай бұрын
KALAR KALARA FULLA IRUKKU.....
@We2Cooking
@We2Cooking 2 ай бұрын
Thank you 😇💐💐💐
@sivagnanamp8274
@sivagnanamp8274 3 ай бұрын
Yenga ammavum athaipola saivanga ..Ana seragam podamattanga
@We2Cooking
@We2Cooking 3 ай бұрын
🙂💐👍
@savitasaraf7925
@savitasaraf7925 7 ай бұрын
Superb 👌🏻👌🏻👌🏻
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐🙏
@dhanams9685
@dhanams9685 7 ай бұрын
😂😂superr comedy putting in video.. my mother will do always uppuuruinda❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@runa2039
@runa2039 7 ай бұрын
Periya kadaila koda bro sadhatha mix panni seyyiranga.
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@er.s.karthikeyanb.esivalin2646
@er.s.karthikeyanb.esivalin2646 7 ай бұрын
இந்தரெசிபிதெரியும்இவ்ளோபில்டப்தேவயில்லைஏழையின்அவசரபலகாரம்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@sarojas9571
@sarojas9571 6 ай бұрын
Audio sound romba kuraivu
@valarmathisubramani591
@valarmathisubramani591 7 ай бұрын
சூப்பரா இருக்கும்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
😍💐🙏
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 6 ай бұрын
Idli rice la seyalama?
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
Yeah செய்யலாம்🙂👍💐
@user-sd6oy3gz3z
@user-sd6oy3gz3z 7 ай бұрын
Uppu urundai pathathum arisi oora vaithuten ma Thank u
@user-sd6oy3gz3z
@user-sd6oy3gz3z 7 ай бұрын
Kadilae arisu mavu ottikichu yaen ma
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Always welcome😍🙏💐
@user-sd6oy3gz3z
@user-sd6oy3gz3z 7 ай бұрын
Yaen kadaikala ottikuthu sollunga,
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
தாமதமான பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... மிதமான சூட்டில் சற்று தடிமனான கடாயில் செய்தால் மாவு பாத்திரத்தில் ஓட்டுவதை தவிர்க்கலாம் மா...
@saaraavijielangovan6309
@saaraavijielangovan6309 6 ай бұрын
Romba pudikkuma
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
😍💐👍
@arivuselvi2240
@arivuselvi2240 7 ай бұрын
சூப்பர்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
நன்றி🙂🙏
@kalaikalaimathi8870
@kalaikalaimathi8870 7 ай бұрын
இப்பவும் நான் குழந்தைகளுக்கு செய்து குடுப்பேன் ஒன்னு கூட மிஞ்சாது
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
அருமை 🙂👌💐
@shantalakshmic2665
@shantalakshmic2665 7 ай бұрын
Brother it is so dangerous to put ur hand when the mixie is on,can get electric shock
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Sure won't do it in future... And thanks🙂👍💐
@vasanthikrishnan7140
@vasanthikrishnan7140 7 ай бұрын
😅😅super 🎉Jole taking
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
🥰🙏💐
@vv8743
@vv8743 7 ай бұрын
This kozukattei isnamed asvankatasubbi kozukattaiin palghat
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Nice🙂👍💐
@KavithaSLV33
@KavithaSLV33 7 ай бұрын
Akka 😋😋
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
வணக்கம் மா🙂🙏
@umasai2529
@umasai2529 7 ай бұрын
உப்புமா கொழுக்கட்டை சொல்வாங்க..
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@user-dn5ze2sn1y
@user-dn5ze2sn1y 7 ай бұрын
Supper engal oor neet kolukkattai❤❤❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐👍
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 7 ай бұрын
😮
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐
@opff7661
@opff7661 7 ай бұрын
பழைய காலத்து உப்பு உருண்டை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, சுட சுட சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்,, நீங்கள் தயிர் சாதம் என்று கிண்டல் செய்கிறீர்கள், எனக்கு மிகவும் பிடித்த உப்பு உருண்டை, சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது😔😟
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂🙏💐
@saradhagopalan7217
@saradhagopalan7217 7 ай бұрын
Pidi kozhukkattai
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@HemalathaS-tp3oq
@HemalathaS-tp3oq 7 ай бұрын
Vera level😂❤
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thank you🙏
@sathiyabamasekar247
@sathiyabamasekar247 7 ай бұрын
Nanum more kulambunu ninathen😅😅
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂🙏💐
@rameshr8031
@rameshr8031 7 ай бұрын
Uppuma kozhukattai
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂💐👍
@geethakuppan122
@geethakuppan122 7 ай бұрын
Background music avoid pannunga
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👍💐
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 7 ай бұрын
Super mam
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Thank you 🙂💐
@ZmarTechChennai-fc2lh
@ZmarTechChennai-fc2lh 7 ай бұрын
Ooru, North arcot district aa, Ji
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Illa ji🙂💐
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es 7 ай бұрын
நான் அடிக்கடி பண்ணுவேன்
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
Super🙂👍💐
@NoorJahan-cf4kc
@NoorJahan-cf4kc 7 ай бұрын
@umaravichandran9185
@umaravichandran9185 7 ай бұрын
Engal veetel adkadi saivoom
@We2Cooking
@We2Cooking 7 ай бұрын
🙂👌💐
@DineshKumar-kp5il
@DineshKumar-kp5il 7 ай бұрын
Endha rice use pannanum solunga pls
@We2Cooking
@We2Cooking 6 ай бұрын
சாப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் புழுங்கல் அரிசியை நாம் உபயோகிப்போம் & Ration புழுங்கல் அரிசியை பயன்படுத்தினாலும் சிறப்பே
@VijayaVs-mc7yk
@VijayaVs-mc7yk 4 ай бұрын
B
@bhamaramachandran1929
@bhamaramachandran1929 4 ай бұрын
உப்புமா கொழுக்கட்டை
@We2Cooking
@We2Cooking 4 ай бұрын
😍💐
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Paal Puttu || Breakfast or Dinner || Variety Puttu Recipe in Tamil
6:08
Kerala Samayal in Tamil
Рет қаралды 981 М.