இவர்கள் மாய்மால போதகர்கள் அல்ல. சொல்ல விரும்பியதை தைரியமாய் சொல்லும் துனிகர பொய்யர்கள் |சாம்சன்பால்

  Рет қаралды 83,591

Jeevaneerodai

Jeevaneerodai

2 жыл бұрын

PASTORS WHO BOLDLY SAY. WHAT THEY WANT TO SAY. | Christian Awareness Message | Samson Paul
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / jeevaneerodai
#Hypocrisy #Modernpastors #Foolishbelievers #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
*******************************************************
Daily Morning - 5 AM (Daily Devotional Message)
Daily Morning - 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning - 9 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening - 7 PM (Inspiring Bible Study)
Follow US ON
****************
KZbin - Jeevaneerodai
FACEBOOK PAGE - Jeevaneerodai
OUR ADDRESS
***************
BRO.SAMSON PAUL,
LIVING STREAM MINISTRIES
126,Muthaiya Mudaliyar Street,
Muthailpet, PUDUCHERRY- 605 003.
INDIA
FOR CONTACT : +91 - 0413 - 2236042
e-mail : jeevaneerodai@gmail.com
Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website ]
►►► Books available in www.amazon.in also..
www.amazon.in/s?k=jeevaneerod...
►►► Books available in www.flipkart.in also..
www.flipkart.com/books/samson...
OUR BANK ACCOUNT DETAILS
********************************
A/c . Name : SAMSON PAUL
BANK OF INDIA
J.N. Street, Pondichery - 1
A/c. No : 810010100009523
IFSC CODE : BKID0008100
&
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 400
@selvarajkselvarajk1106
@selvarajkselvarajk1106 2 жыл бұрын
தீமையைநன்மை என்றும் நன்மையை தீமை என்றும் சாதிக்கிறவர்களுக்கு ஜயோ.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 жыл бұрын
சகோதரர் சாம்சன் பால் அவர்களின் இந்த செய்தியையும் கேட்டுவிடுங்கள். கொஞ்சம் இதையும் கேளுன்ங்க Please 1. போலியான ஊழியங்களை கண்டறிவது கடினமா ? | Tamil Christian Awareness Message | Samson Paul -----> kzbin.info/www/bejne/opO1hHenpNGafdk 2. இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| Tamil Christian Awareness Message | Samson Paul ------------------> இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| Tamil Christian Awareness Message | Samson Paul kzbin.info/www/bejne/sJaqY2B6pN-Eo8U இதற்க்கு மேல் ஒரு தேவ மனிதர் நேரடியாக செருப்பால் அடிக்கமுடியும் இவர்களை ஒருமுறை அடித்தவர்களை எத்துனை முறை அடிப்பது இதில் திருந்தாதவர்களா இனி திருந்தபோகிரார்கள் நெகடிவ் கமென்ட் போடுறவங்க போட்டவங்க கொஞ்சம் இதையும் பார்த்துவிட்டு நெகடிவ் கமென்ட் போடுங்க. இனி திருத்தவேண்டியது பொய் ஊழியர்களை அல்ல கொஞ்சமும் சிந்திக்கதெரியாத விசுவாசிகளை தான் இந்த செய்தியை பார்த்துவிட்டு திருநெல்வேலி பாலசேகரன் என்கிற பையனும் சகோதரர் சாம்சன்பால் அவர்களை விமர்சித்ததுன்ன்டு
@haginjudah7247
@haginjudah7247 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
Well said brother
@yogenyogen6769
@yogenyogen6769 2 жыл бұрын
மதம் மாறியவர்களுக்கும். மனம் திரும்பியவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. 1பேதுரு2:3
@sheeladurairaj3438
@sheeladurairaj3438 2 жыл бұрын
💯💯
@vmljey5219
@vmljey5219 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் கேட்கிற நாம்தான் கவனமாக ஆவிகளை பகுத்தரிய வேண்டும் வேதத்தை வாசிக்கும்போதுதான் தப்பிப்போம்
@manjujosephmanjujoseph3262
@manjujosephmanjujoseph3262 2 жыл бұрын
Amen
@gomathim2260
@gomathim2260 Жыл бұрын
Amen Praise the Lord!
@devaneethidhayalan1097
@devaneethidhayalan1097 2 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுதுள்ளீர்கள்.
@Pr.ZionBencigar9245
@Pr.ZionBencigar9245 2 жыл бұрын
இயேசு நான் ஒருக்காலும் உங்ளை அறியவில்லை.......என்பார் ......மத்தே:7:20,21,22,23,24
@edwinjacobraj1312
@edwinjacobraj1312 2 жыл бұрын
Unmai than bro
@agsalescorporation4582
@agsalescorporation4582 2 жыл бұрын
Ivenellam Oru pastor ahh????
@ravim759
@ravim759 Жыл бұрын
Very good message bro
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 жыл бұрын
இந்த செய்தியை பார்த்த 62,193 பேரில் 925 பேர்கள் மற்றும் சிலர் மட்டும்தான் முழுவதும் கேட்டு புரிந்து கொண்டவர்கள் போல இருக்கு பிரதர்.
@stephenn6504
@stephenn6504 2 жыл бұрын
அருமையான பதிவு பிரதர். யோவான் 14:6-ல் இயேசுவின் வழியையும், இயேசுவின் சத்தியத்தையும் அறிந்து உணர்வுள்ளவர்களாகவும், இயேசுவின் ஜீவனை பெற்றுக் கொண்டு, இயேசுவின் கற்பனைகளான ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து , தரித்திரருக்கும், விதவை களுக்கும் உதவி செய்து, இயேசுவை ஸ்தோத்திர பலிகளை செலுத்துவதே விசுவாசத்தின் கிரியையாக கொண்டு வாழ்வதே கிறிஸ்தவர்களின் அடிப்படையான வாழ்வாகும்
@arulp2339
@arulp2339 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா உங்கள் பனி இன்னும் இன்னும் க்றிஸ்தவ சமூகத்திகு தேவை...✊✊✊✊
@arockiarajm3278
@arockiarajm3278 2 жыл бұрын
ஜஸ்டின் என்னாச்சு உங்களுக்கு நாங்கதாரம்நல்லபாடல்களை அற்புதயோர்தான்கீதங்களைஎடுத்துபாடுங்கள்.
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
பொது ஞானம் மிக முக்கியம்... பொது ஞானமும் இறை ஞானமே நன்மை தீமை அறிய அது வேண்டும்.
@Nisanprint
@Nisanprint 2 жыл бұрын
இவர்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்பவர்கள் அல்ல பிசாசுக்கு ஊழியம் செய்பவர்கள்
@mercyharris2351
@mercyharris2351 2 жыл бұрын
Let every one read bible ,so no one cant cheat any one, if good foundation never break , it stand firm, let us put foundation on Gods word.
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 2 жыл бұрын
Wonderful & excellent explanation. Thank God for this great opportunity. Thank you very much brother.
@ganalouis1045
@ganalouis1045 2 жыл бұрын
Praise the Lord Hallelujah
@cmohankumar8567
@cmohankumar8567 2 жыл бұрын
Praise the lord amen 🙏 thanks to God 🙏
@samricherd9189
@samricherd9189 2 жыл бұрын
Enna
@danielnesakumar5694
@danielnesakumar5694 2 жыл бұрын
இவர்களுக்கு சப்போட்டா பேசுகிறவர்கள் கண்டிப்பாக ஆக்கினைத் தீர்ப்பு அடைவார்கள். இதை நியாயப்படுத்தி பேசுகிறவன் யாராக இருந்தாலும் அவனுக்கு நரகம் தான்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 жыл бұрын
போலியான ஊழியங்களை கண்டறிவது கடினமா ? | Tamil Christian Awareness Message | Samson Paul ------------------> kzbin.info/www/bejne/opO1hHenpNGafdk
@fireman9992
@fireman9992 Жыл бұрын
Very good...congratulations...
@arivu4804
@arivu4804 2 жыл бұрын
நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். எபிரேயர் 3:14
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
U r right
@BennyAlexander
@BennyAlexander 2 жыл бұрын
மிகத் தெளிவு.
@isaacpremkumar8285
@isaacpremkumar8285 2 жыл бұрын
People doesn't have common sense to identify who are good preachers is the best example Hat's off brother.
@pk9977
@pk9977 2 жыл бұрын
Superb brother. Much needed awareness
@isaccdaniel7837
@isaccdaniel7837 2 жыл бұрын
Exactly brother, you said very well, people should avoid them....
@kasskas321
@kasskas321 2 жыл бұрын
Excellent awareness message
@Christian.5
@Christian.5 2 жыл бұрын
அருமையான செய்தி! ❤️
@mercymanoranjitham9493
@mercymanoranjitham9493 2 жыл бұрын
மிக அழகான அருமை பதிவு விழித்திராத கிறிஸ்தவர்களுக்கு, அறியாமை என்ற குருட்டு கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு. இனியும் தாமதித்தால் ஐயோ கிறிஸ்தவர்களே உறங்காதீர்கள். ARBA SPORTSWEAR CHENNAI
@arulmary1041
@arulmary1041 2 жыл бұрын
Thanks for bringing awareness in Christianity. But faults are faults. No compromise
@emediasolution6571
@emediasolution6571 2 жыл бұрын
யார் இதில் சமரசமானது
@thilagatda1030
@thilagatda1030 2 жыл бұрын
Praise God pastor. Your words are transperant only the believers, they don't , they belive everybody and everything blindly. They don't believe in God and eternal life. They are attracted by these type of pastors. And pastors also when they start their ministry they are simple and humble and true to god's word. But when they grow little in financial then they all show this type of dramas in pulpit. They don't speake about eternal. But all worldly things. Please pray for me. Thank you.
@binuvijila9853
@binuvijila9853 2 жыл бұрын
Praise the Lord brother God bless you
@samricherd9189
@samricherd9189 2 жыл бұрын
Kandippa God ivara bless pannittu than adutha velai pappar... odi poidu
@jamesctr14
@jamesctr14 2 жыл бұрын
Super Explanation Pastor. God bless you.
@luinpaster5662
@luinpaster5662 10 ай бұрын
அருமையான பதிவு....
@gtx9598
@gtx9598 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உண்மையை கொஞ்சம் உரைக்கிற மாதிரி சொன்னதற்கு
@Jaimashiki.Tv7177
@Jaimashiki.Tv7177 2 жыл бұрын
Annan you are correct in this video.people who give negative comments should see full video and post your comments...,
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
இயேசுவுக்குள் வந்தும் பெரும்பாலான இன்றைய விசுவாசிகளிடத்தில் மூட நம்பிக்கைகள் பாரம்பரியங்கள் ஏராளம் இருக்கிறது பகுத்தறிவு இல்லாமை மாற்றங்கள் மலரட்டும் விரைவில் விசுவாசிகளிடத்தில்
@mosesnagaraj9881
@mosesnagaraj9881 2 жыл бұрын
பயத்துடன் கர்த்தர் சேவிங்கள்
@kalaipastin2735
@kalaipastin2735 Жыл бұрын
மக்களைக் காப்பாற்ற வேண்டும்
@ipcel-shaddaichurch
@ipcel-shaddaichurch 2 жыл бұрын
100% correct dear pastor.....
@paulrajanbennyhinn3958
@paulrajanbennyhinn3958 2 жыл бұрын
தெளிவான பதில் ஐயா..
@adonirampauldhanaraj792
@adonirampauldhanaraj792 2 жыл бұрын
பயத்துடன் பக்தியுடன் பிரசங்கம் செய்வதாக தெ ரியவில்லையே ஜஸ்டின் பிரசங்கம்
@manoharkvinod1993
@manoharkvinod1993 2 жыл бұрын
Wonderful explanation, let everyone know the truth
@benedictlawrence.j3760
@benedictlawrence.j3760 2 жыл бұрын
இதுவரை வெளிவந்த சினிமா பாடல்களை விட கிறிஸ்தவர்கள் சபைகளில் வெளியான பாடல்களே மிக மிக அதிகம்
@moseskavi6606
@moseskavi6606 2 жыл бұрын
Good pastor... Love is God....
@monicamerlinevans4749
@monicamerlinevans4749 2 жыл бұрын
Great explanation!!!! Its our responsibility to be cautious and moreover if one is strong in Christ and His words then their eyes will be open to find which is right and wrong!!!💯
@edwinjacobraj1312
@edwinjacobraj1312 2 жыл бұрын
Vazi mari pohatheenka sahothari . Parisutha sthalathil ivai yallam seiya koodatha kariyam.
@fireman9992
@fireman9992 Жыл бұрын
​@@edwinjacobraj1312 yes.. correct...
@jesustravels8294
@jesustravels8294 2 жыл бұрын
Pastor Explain Exllent
@christopherjohn3982
@christopherjohn3982 Жыл бұрын
வெளிப்படுத்தின விசேஷம்21,26ம்வசனம்உலகத்தாருடைய மகிமையையும் இனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்
@j.rubenraj1293
@j.rubenraj1293 2 жыл бұрын
Very nice pastor Its true
@gomathim2260
@gomathim2260 Жыл бұрын
Amen 🙏 Praise the Lord 🙏🤚 Good morning my dear 🌹 Jesus ❤️
@ignatiusmanickam75
@ignatiusmanickam75 2 жыл бұрын
Perfectly right pastor Sammsonpaul your rebuke...appropriate. That man from has too much audacity to froth out his ignorance (of the scriptures) and idiocy. Poor the audience who attend his church.
@samuely4145
@samuely4145 Жыл бұрын
Vera level bro na nanacha super super
@helenjames6016
@helenjames6016 2 жыл бұрын
Amazing very true 👍👍👍👍👍
@stephendaniel8
@stephendaniel8 2 жыл бұрын
Correct brother intha kalathu youth elarum ketupoirukanga brother....
@drid1638
@drid1638 2 жыл бұрын
கடைசி காலம். வஞ்சிக்கப்படாமல் இருங்கள். பரிசுத்த வேதாகமத்தை நன்கு வாசியுங்கள். தியானம் செய்யுங்கள். கர்த்தர் வழி நடத்துவார்.
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
AMEN 🙏🙏🙏
@jeppiaarmohanraj531
@jeppiaarmohanraj531 Жыл бұрын
அதுக்கு இன்றைய ஜனங்களுக்கு வாய்ப்பில்லை
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
S
@gerssom6371
@gerssom6371 2 жыл бұрын
டாக்டர் விளக்கம் அருமை அருமை
@godsword7834
@godsword7834 2 жыл бұрын
அருமை ஐயா ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசிர்வதிப்பார்
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
U r very true brother Some People can't accept Godly person in colourful dresses, dances and luxury life. People should understood if a common person earn to live a good life then y not a man of God should live a excellent life. In this earth God wants us to have Spiritual blessing, Physical blessing and Material blessing
@dnlrjc
@dnlrjc Жыл бұрын
Some people only will enter heaven
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Only God knows!
@santhalyn1
@santhalyn1 2 жыл бұрын
Christianity has come to this level.. Can find crowds in all kinds of meetings..
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 2 жыл бұрын
2தெசலோனிக்கேயர் 2: 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். இந்த வசனம் நிறைவேரிவருகிது
@rajapandian6083
@rajapandian6083 2 жыл бұрын
மிகவும் சரியான வசனம் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
சரியான வசனம் தம்பி
@isaccdaniel7837
@isaccdaniel7837 2 жыл бұрын
Yes, they are not cheaters, whoever follow them they are the lossers
@Isravelkavalan
@Isravelkavalan Жыл бұрын
மக்களே விழித்துக்கொள்ளுங்கள்
@victorthomas1828
@victorthomas1828 2 жыл бұрын
Congrats brother for your Boldness to say openly their names and activities.
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
Amen Amen Amen Amen
@devapragasam1082
@devapragasam1082 2 жыл бұрын
அருமை அருமை பாஸ்டர். விசுவாசிகளே ஜாக்கிறதையாக இருங்கள். முன்பெல்லாம் சினிமா பாடல்களின் ராகங்களில் கிருஸ்தவ பாடல்கள் பாடினார்கள். இப்போதோ ஊழியர்களே நேரடியாக சினிமா பாடல்களையே பாட ஆரம்பித்து விட்டனர். கொடுமை கொடுமை
@roobenselvi4623
@roobenselvi4623 2 жыл бұрын
எச்சரிக்கை... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு ஏற்கனவே கிறிஸ்தவத்தை நசுக்க அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புகள் எடுக்கபட்டு வருகின்றனர்
@georgejoseph7684
@georgejoseph7684 2 жыл бұрын
ஐயா சினிமா வேறு. ஊழியம் வேறு. சினிமா பாடும் மனித னை எப்படி ஊழியன் என்று சொல்வது. சினிமா பாடல் பாட விரும்பி னால் வேறு வேலை க்கு போலாமே.
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
@@georgejoseph7684சாத்தnனும் ஒளியின் தூதனை போல வேஷந்தரிப்பானே. சகோதரா
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 жыл бұрын
@@georgejoseph7684 சபையில் இவர்கள் சினிமா பாடல் பாடுவது சரினு நியாயம்னு இவர் எங்க சொன்னாரு
@sukumarmessia6858
@sukumarmessia6858 Жыл бұрын
Amen
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
இச்சைகளை ஆன்மீக போர்வையில் நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் கூட்டத்தார் இப்படிப்பட்ட தவறான ஊழியர்களுடன் இனைந்து கொள்வார்கள். ஆன்மீக போதைக்கு விரும்பி செல்லும் மக்களை விடுவிப்பது கடினம்.
@33olivagladys.v88
@33olivagladys.v88 2 жыл бұрын
Yow oppa yennathan sollavarai. Mithaka nee thirunthu. Neeye poli pasterthan
@p.stalin9840
@p.stalin9840 2 жыл бұрын
Excellent iyya
@pmurugan1293
@pmurugan1293 2 жыл бұрын
Thayav seythu jesus kevalapaduthathinga
@jeevadasssubbaiya8870
@jeevadasssubbaiya8870 2 жыл бұрын
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள், மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. நீதிமொழிகள் 10
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 2 жыл бұрын
Sir ivergal anti christ spirit...ivanal en kudumpathil pirachanai I am direct fight in the anti christ spirit I am praying God victory to me..
@rajiravi1750
@rajiravi1750 2 жыл бұрын
Very true Brother... But your bgm itself replicates titanic bgm... But your message is obsoletely promising.
@mrromeobeast3505
@mrromeobeast3505 Жыл бұрын
Super news
@rejimon5996
@rejimon5996 2 жыл бұрын
என் நாமம் தரித்து வருவார்கள்
@jesusjohn6758
@jesusjohn6758 2 жыл бұрын
correct thanks brother
@psuresh6049
@psuresh6049 2 жыл бұрын
உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு பெலத்தோடும் கர்த்தரிடத்தில் அன்பு கூரவேண்டும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து பயபக்தியுடன் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணுங்கள் அவர் அடிச்சா தாங்க மாட்டிங்க அவர் எரிச்சல் உள்ள தேவன் இது எச்சரிக்கை பாஸ்டராக இருந்தால் மக்கள் பாதாளம் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் பைபிளை கண்டிப்பாக படிங்க பீளீஸ் உங்களுக்கு நான் கிறித்தவர்கள் என்கிற பெயரில் எச்சரிக்கையாக சொல்கிறேன் தேவன் எல்லா பாவத்தையும் மன்னிப்பார் மனம் திரும்புங்கள் we careful
@justinvijila1381
@justinvijila1381 2 жыл бұрын
Good explane.....
@atlusraj7846
@atlusraj7846 Жыл бұрын
பிலிப்பியர் 1:18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
@ytld10ny
@ytld10ny 2 жыл бұрын
Correct Brother i
@vjajosephjohn8040
@vjajosephjohn8040 2 жыл бұрын
என் நாமத்தில் வருவர்கள்
@masilarumainathan5412
@masilarumainathan5412 2 жыл бұрын
Holand Sri Lanka God Bless you
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 2 жыл бұрын
For many preachers it's a good business now. God will bring every motive and action in His judgement!!!
@k.vadivelvadivel4754
@k.vadivelvadivel4754 2 жыл бұрын
பரவாயில்லை.ஆட்டுத்தோல்போர்த்தியவர்களைஞாபகபடுத்தினீர்கள்.
@focchurch2439
@focchurch2439 2 жыл бұрын
Awesome Annan!!!👌 இவர்கள் மூலமாக புதிதாய் இரட்சிக்கப் படுகிறவர்கள் ன் நிலை என்ன?
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
. இவர்கள் மூலம் சிலர் அல்லது பலர் இரட்சிக்கப்பட்டnலும். இவர்களது தவறான போதனையால் நரகத்திற்கு வழிநடத்தி விடுவார்கள் இந்த தவறான பிரசங்கிகள்.
@gunasagarkrishnan2227
@gunasagarkrishnan2227 2 жыл бұрын
Well said Pstr. Despite being warned not to carried away by these fake preachers, and knowing the truth to that extend, then whom to blame. They are boldly expressing their views. It's our discretion to make a wise choice. Tq pstr, it's a contraoversial subject.
@jacobjacob6955
@jacobjacob6955 2 жыл бұрын
என்னிடத்தில் சேர்க்காதவன் ஆடுகளை சிதறடிக்கிறான் என்று இயேசு சொல்கிறார்
@cathysmedia4734
@cathysmedia4734 2 жыл бұрын
First lession full message
@rajkumargsgc2648
@rajkumargsgc2648 2 жыл бұрын
👌
@j.selvanselvan2844
@j.selvanselvan2844 2 жыл бұрын
சொல்லப்பட்டு உணர்த்திய வார்த்தைகளுக்கு நன்றி
@new0029kar
@new0029kar Жыл бұрын
எபினேசரே பாடல்
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
உண்மையைஉரக்கசொல்கிறீர்கள்நன்றிஐயாமக்கள்மண்டையில்எதுவுமில்லைஎன்ற உண்மைதெரிந்திருப்பதால்தைரியமாய்சொல்கிறார்கள்ஏமாளிகள்இருக்கறவரைஏமாத்தறவங்கஇருப்பாங்கதானே
@anitatheodora3415
@anitatheodora3415 2 жыл бұрын
Very true, when the Bible has already warned us about the foxes in sheep's clothing we have the discernment, and acts right! No use blaming them as Pastor has rightly said they are transparent it's their teaching, but they have to answer one day! Let us believers Christians be more careful! Praise God! He is at the door!
@Vaimai
@Vaimai 2 жыл бұрын
True
@sridharsridhar2389
@sridharsridhar2389 2 жыл бұрын
Yeah! Many more pastor is like that sis. I also have more pain
@sridharsridhar2389
@sridharsridhar2389 2 жыл бұрын
Are you preaching?
@vijikrish4353
@vijikrish4353 2 жыл бұрын
Not foxes....it's wolves...
@anitatheodora3415
@anitatheodora3415 2 жыл бұрын
@@vijikrish4353 ... thank you, yes I realized that once I posted.
@kirupajohn2621
@kirupajohn2621 Жыл бұрын
😊
@skalirajkaliraj160
@skalirajkaliraj160 2 жыл бұрын
செப்பானியா 3:3
@samueljayaraj7353
@samueljayaraj7353 2 жыл бұрын
Today people were started to compromise everything, because we lost the spirituality. we connected world and Christianity, when people started to interpret the bible on their own to make people happy. today preachers just preaching what they like it
@rajapandian6083
@rajapandian6083 2 жыл бұрын
முருகன் என்றால் அழகு என்று பொருள் BRO Justin இந்த பெயரை வைப்பாரா எஸ்தர் என்றால் நட்சத்திரம் என்று பொருள் இந்துக்கள் எஸ்தர் என்ற பெயரை வைப்பார்களா?
@joyfca2
@joyfca2 2 жыл бұрын
Hatsoff to the person who is doing the video of Jestin,vera velai illa pola... pastors nu solapadura ivangala pathi pesa vendam, God will take care of them if they really do mistake
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
சிரிப்பதா அழுவதா?
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
நீக்க என்ன சொல்ல வாரீங்க
@sivakalairajan4284
@sivakalairajan4284 9 ай бұрын
பாடல் சினிமா பாடல் மாதிரி இருக்கு பாடுபவர் சினிமா காரன் மாதிரி இருக்கிறார். ஆலயத்துக்கு போகும் போது நடையை காத்து கொள்ளணும். இவர்கள் தாறுமாறாக நடப்பவர்கள்
@Martinlaw1844
@Martinlaw1844 2 жыл бұрын
Jesus ...
@rehobothdigitalarts2890
@rehobothdigitalarts2890 2 жыл бұрын
பாவிகலை கூட கடவுள் மன்னிப்பாரு அனால் கடவுள் பேரைசோல்லி பலிபீடத்தில் நின்னு சினிமாபாட்டு படுகிற நாங்கள் போதகரா இல்ல?
@MrP-tking
@MrP-tking 2 жыл бұрын
Justin. Nee vilayaduppa. Unakku Kai thatta ALU irukkum varaiyil sirichukite iru. Ana aprom😭😭😭😭
@allwinjasmine
@allwinjasmine 2 жыл бұрын
உள்ளதை உள்ளதாக சொல்லுங்கள்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 жыл бұрын
உள்ளததான் சொல்லியிருக்காரு தலைப்ப பார்த்து அரைகுறையாக தள்ளி தள்ளி கேட்டுட்டு கருத்துபோடாதீங்க
@Sundarvelsvel
@Sundarvelsvel 2 жыл бұрын
Angeltv pathi pesaveilla ?
@udhayable
@udhayable 2 жыл бұрын
True... Believers are fools...
@jesuswithme9969
@jesuswithme9969 2 жыл бұрын
👌👌👌👌
@ceciliacrystal1570
@ceciliacrystal1570 2 жыл бұрын
Please read Romans 12:1. If you don't understand, please get a godly Christian pastor to explain. Don't preach something that is not in the bible. God is seeing you. I don't want you to be judged. In this life one may think money is the most valuable asset. Many forget about eternal Life. Mark 8: 34-37
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 60 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:53:37
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 8 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 60 МЛН