போலியான ஊழியங்களை கண்டறிவது கடினமா ? | Tamil Christian Awareness Message | Samson Paul

  Рет қаралды 80,396

Jeevaneerodai

Jeevaneerodai

3 жыл бұрын

போலியான ஊழியங்களை கண்டறிவது கடினமா ? | IS IT HARD TO IDENTIFY FALSE MINISTRIES ? |Tamil Christian Awareness Message | Samson Paul
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -bit.ly/2NtnGJV
WATCH MORE SAMSON PAUL MESSAGES - bit.ly/2NuHnRI
JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
*******************************************************
Daily Morning - 5 AM (Daily Devotional Message)
Daily Morning - 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning - 9 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening - 7 PM (Inspiring Bible Study)
Follow US ON
****************
KZbin - Jeevaneerodai - bit.ly/34SnZbA
FACEBOOK PAGE - Jeevaneerodai - bit.ly/34WKTyv
OUR ADDRESS
***************
BRO.SAMSON PAUL,
LIVING STREAM MINISTRIES
126,Muthaiya Mudaliyar Street,
Muthailpet, PUDUCHERRY- 605 003.
INDIA
FOR CONTACT : +91 - 0413 - 2236042
e-mail : jeevaneerodai@gmail.com
Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website ]
►►► Books available in www.amazon.in also..
www.amazon.in/s?k=jeevaneerod...
►►► Books available in www.flipkart.in also..
www.flipkart.com/books/samson...
OUR BANK ACCOUNT DETAILS
********************************
A/c . Name : SAMSON PAUL
BANK OF INDIA
J.N. Street, Pondichery - 1
A/c. No : 810010100009523
IFSC CODE : BKID0008100
&
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerdai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil

Пікірлер: 311
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf 7 ай бұрын
சகோதரரே அருமையான விளக்கம், தேவன் உங்கள் மூலமாக தெளிவுபடுத்தட்டும்
@sriramakrishnarenomate2262
@sriramakrishnarenomate2262 3 жыл бұрын
B.SURESH நான் ஒரு RSS ஆனாலும் உங்கள் செய்தி மிகவும் அருமை .இந்து தத்துவத்தில் மெட்ரியல் வாழ்க்கையோடு இணைத்து இறைவனை பற்றி வேதங்கள் கூறவில்லை .அது போல் தான் உங்கள் பைபிள் உள்ள சத்தியத்தை கூறி உள்ளீர்கள் .நன்றி .
@victormohan8485
@victormohan8485 5 ай бұрын
மிக்க நல்ல செய்தி. Praise the Lord
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 3 жыл бұрын
சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கிறீர்கள் நன்றி 👍 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@agape4217
@agape4217 3 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான போதனை. ஏமாற்றுபவர்களுக்கு அல்ல, ஏமாருபவர்களுக்கான எச்சரிக்கை போதனை. இதை விட இன்னும் என்ன விளக்கம் வேண்டுமா. 👌👌👌 சூப்பர் போதகர் ஐயா
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
பிழைகளை நிரூபணங்களுடன் சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி . இயேசு நமது பாவங்களை சுமந்தபடியால் இயேசுவை பாவி என்றே இவர்களில் ஒருவர் மேடையில் பேசியதை நான் கேட்டு மிகவும் மனம் வேதனை அடைந்தேன் . இனிமேலாவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி நடக்கட்டும் . ஆமேன் நன்றி .
@INIYAVALSSrilanka
@INIYAVALSSrilanka 3 жыл бұрын
Yes நான் கூட ஆத்திரமடைந்தேன். (Jastin)pastor சொன்னார்
@user-pm4kh9up8g
@user-pm4kh9up8g 3 жыл бұрын
அற்புதமான செய்தி உண்மையில் கள்ள போதகர்களை சரியாக அடையாளம் காட்டினீர்கள் உங்களின் ஒவ்வொரு செய்தியும் அற்புதமாக இருக்கிறது நன்றி பாஸ்டர்
@gladstonejebamani3484
@gladstonejebamani3484 Жыл бұрын
Thanks for your lecture on false prophets who abound in Tamilnadu. I pray JESUS saves us from such people.
@irudayarajm
@irudayarajm 2 жыл бұрын
நற்செய்தி அளித்தீர்கள்.நன்றி.கர்த்தரின் கரம் உங்களோடு இருப்பதாக!
@RajeshKumarMR21
@RajeshKumarMR21 3 жыл бұрын
உள்ளதை உள்ளபடி நீங்களும் போதிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது
@dmgdm867
@dmgdm867 3 жыл бұрын
தைரியமாய் ஓநாய்களை அடையாளம் காட்டுவதற்கு நன்றி ஐயா.
@jesudass1321
@jesudass1321 3 жыл бұрын
@@muslimsheriff டேய் ஒரே comment எல்லா இடத்திலேயும் post பண்றியா, நல்ல மானமுள்ள ஊஊழியனே. திருந்துடா ஐயா
@stephenstee9025
@stephenstee9025 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கிறார்களே....!
@devideviramesh4456
@devideviramesh4456 3 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு தங்களை காண்கிறேன்... Praise the Lord🙏
@mgrajan535
@mgrajan535 3 жыл бұрын
மிக நல்ல செய்தி. எளிதாக கண்டு பிடிப்பதை சொல்லிவிட்டீர்கள், இன்னும் நுணுக்கமாக ஏமாற்றுகிறவர்களை பெயரோடு தெரியபடுத்துங்கள் Bro. கர்த்தர் உங்களோடு.
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 3 жыл бұрын
Solla kadinam ne kudravali endru tirka poruddu madravarai kudravalini tirkathirupayaga intha vasaname vaiyai kaddi viduthu
@carmelchurch.aranthangi5664
@carmelchurch.aranthangi5664 3 жыл бұрын
எச்சரிக்கை செய்தி அருமை
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
மென் மேலும் உங்கள் பிரசங்கம் தொடர்ந்து நடத்திட கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆசீர்வாதிப்பாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@daniee333
@daniee333 3 жыл бұрын
சரியான எச்சரிக்கை செய்தி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
Thank-you fr the eye awakening message 🙏 AMEN
@user-mi9vo3pd4v
@user-mi9vo3pd4v 3 жыл бұрын
தைரியமான பேச்சு...நன்றி நன்றி நன்றி ஐயா
@salmansalmansfr3246
@salmansalmansfr3246 3 жыл бұрын
உண்மையான பதிவு
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
ஓவராபிராடு பன்னுகிற போதகர்கள் ஒழிய வேண்டும் ஜீவநீரோடை ஊழியம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@emmanueljohn3881
@emmanueljohn3881 3 жыл бұрын
Excellent teaching Brother. May God bless you and your ministry.
@pushparani206
@pushparani206 2 жыл бұрын
என் தேவனே இந்த கள்ளர்களிடமிருந்து உம் ஜனங்களை காப்பாற்றும்
@jestussam5500
@jestussam5500 3 жыл бұрын
இப்படிப்பட்ட ஓநாய்களை இனம் கண்டு பிடித்து கிறிஸ்தவத்தை சத்தியத்திற்கு நேராக வழிநடத்தும் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துகிறோம், ஆண்டவரை துதிக்கிறோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@gnanaduraia3676
@gnanaduraia3676 3 жыл бұрын
அருமையான உண்மையான தேவையான செய்தி! 👍🏽👍🏽
@cmohankumar8567
@cmohankumar8567 3 жыл бұрын
Thanks for warning brother 🙏 Praise the lord Amen ❤️🙏
@jehovahsabaothgospelmissio3048
@jehovahsabaothgospelmissio3048 3 жыл бұрын
Wonderful explanation ... Praise God for Samson Ayya...
@Stella-pn3yh
@Stella-pn3yh Ай бұрын
Your message is always inspiring and revealing the real truths of God's word from my childhood i had been admired by your preaching. God bless you uncle.
@cvathanioruvan.2867
@cvathanioruvan.2867 3 жыл бұрын
நன்றி ஐயா அருமையான வார்த்தை மிகத் தெளிவாக தெரியப்படுத்துவதற்கு கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக..🙏🙏🙏
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good. Thanks.
@jebarajpradeeba3899
@jebarajpradeeba3899 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு தந்த தைரியத்திர்க்கு நன்றி.
@Isaacchiran
@Isaacchiran 2 жыл бұрын
I'm going to the church of Pentecostal mission. I can understand u r proper message abt fake worships it's absolutely correct pastor ,, I'm totally worried abt the new generation of fake pastors and worships..kartharuku bayabaduthaleh niyanathin arambam 💯💯💯
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 3 жыл бұрын
Thank you brother for the wonderful awareness message. Beautiful spiritual explanation. Worried to heard their useless & misleading talk. Thank you brother for your bold efforts. Praise be to God.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32. அன்புடன் அ.டேவிட் மதுரை.
@yesuvkusonthamchristopher3397
@yesuvkusonthamchristopher3397 3 жыл бұрын
Glory to Jesus and God bless you
@benshalom9641
@benshalom9641 3 жыл бұрын
நான் அதிகம் விரும்பப்படும் போதகர் ஜீவநீரோடை சாம்சன் பால் அவர்கள்...
@jonathanjohn188
@jonathanjohn188 3 жыл бұрын
God bless you brother for the spirit of boldness to speak sister Rebecca Malaysia 🙏🙏🙌🙌
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@muthukumark3496
@muthukumark3496 3 жыл бұрын
Thank you Paster you message very useful .continue ministry
@user-ke4dd5bn6s
@user-ke4dd5bn6s 7 ай бұрын
Praise the Lord
@esradeva8713
@esradeva8713 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@binuvijila9853
@binuvijila9853 3 жыл бұрын
Praise the Lord brother God bless you...
@antonjano
@antonjano 3 жыл бұрын
Praise God. Amen.
@sjpublishers1747
@sjpublishers1747 3 жыл бұрын
Praise God amen God bless you brother
@JoyJoy-ex5nw
@JoyJoy-ex5nw Жыл бұрын
Thank you Jesus
@Isravelkavalan
@Isravelkavalan Жыл бұрын
Bro Samson Paul. Thanks.
@sebastianseban7884
@sebastianseban7884 3 жыл бұрын
ஐயா உங்களை போன்று சிலர் தான் சத்யம் பேசுகிறார்கள் உங்கள் ஊழியத்தை நம் எல்லாம் வல்ல தேவன் ஆசீர்வாதிப்பாராக
@baluppaul9071
@baluppaul9071 Жыл бұрын
Super sathiyam ayia
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
ஆம் ஆண்டவரே.2 தீமே :3, 12. பாடுகள் உண்டுதான் .தாங்கும் கிருபை தாரும் தேவா.நன்றி.ஆமேன்.
@allwinrichard1433
@allwinrichard1433 3 жыл бұрын
Thanks Brother..🙏
@vinothni7070
@vinothni7070 3 жыл бұрын
Amen praise the lord super brother👍👍👍
@arockiajamesful
@arockiajamesful 5 ай бұрын
முற்றிலும் உண்மை 😢
@lavanyai4680
@lavanyai4680 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@truegospelofchrist
@truegospelofchrist 3 жыл бұрын
Very good explanation. God bless you.
@sasikumar8471
@sasikumar8471 3 жыл бұрын
Supper brother God bless you aboundly Thank you 👍👍👍👍👍
@arunkumar-tu5df
@arunkumar-tu5df 6 ай бұрын
Awesome Brother!!
@sheilajohn5489
@sheilajohn5489 3 ай бұрын
Praise God
@Princyuvas
@Princyuvas 3 жыл бұрын
Arumai 🙏🙌👏 iya
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 3 жыл бұрын
அருமை . உங்கள் ஊழியம் தொடரவேண்டும் பாஸ்டர்.
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Very சூப்பர்....
@refugemission
@refugemission 3 жыл бұрын
Praise God. May God use you mightily for His Kingdom. Thank you, brother, for these correctional teachings. Listeners: Don't avoid watching the introduction. Watch the full video and be corrected by the LORD, and share this video on your digital platforms. கர்த்தருக்கு மகிமை. கடவுள் உங்களை அவருடைய ராஜ்யத்திற்காக பெரிதும் பயன்படுத்தட்டும். இந்த திருத்தும் போதனைகளுக்கு சகோதரரே, நன்றி. கேட்போர்: அறிமுகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டாம். முழு வீடியோவையும் பார்த்து, கர்த்தரால் திருத்தப்பட்டு, இந்த வீடியோவை உங்கள் டிஜிட்டல் தளங்களில் பகிரவும். Kartharukku pukaḻ. Kaṭavuḷ uṅkaḷai avaruṭaiya rājyattiṟkāka peritum payaṉpaṭuttaṭṭum. Inta tiruttum pōtaṉaikaḷukku cakōtararē, naṉṟi. Kēṭpōr: Aṟimukattaip pārppatait tavirkka vēṇṭām. Muḻu vīṭiyōvaiyum pārttu, karttarāl tiruttappaṭṭu, inta vīṭiyōvai uṅkaḷ ṭijiṭṭal taḷaṅkaḷil pakiravum.
@jesudass1321
@jesudass1321 3 жыл бұрын
SO u r one of them who share other's messages, may be its ok. But if u share wrong preachers message also in ur youtube channel, then you are not a true believer. U have shared many wrong preachers or wolfs messages in ur channel, what is ur answer for that? Proverbs 17:15 says, He that justifieth the wicked, and he that condemneth the just, even they both are abomination to the LORD. Read Bible, rely/dependent only on Jesus Christ. Don't earn money by posting others video in ur channel. Repent first. Those who support to wrong preachers and wolf, they cannot be a saved person.
@muslimsheriff
@muslimsheriff 3 жыл бұрын
@@jesudass1321 அன்பான சாம்சன் சகோதரரே இந்த 5 ஊழியர்களை கள்ள ஊழியர்கள் என்று சொல்லும் நீங்கள் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியர் என்று நிரூபிக்க முடியுமா ? எத்தனை பேர்களை உயிரோடு எழுப்பிஇருக்கீங்க ,எத்தனை சப்பாணிகளை நடக்கவைத்தீர்கள் ,எத்தனை கேன்சர் நோயாளிகளை குணமாக்கினீர்கள் ,எத்தனை குருடர்களை பார்வடையச்செய்தீர்கள் . கிறித்தவ பெயரை வைத்துவிட்டால் ஊழியக்காரர் ஆகிவிடலாமா பைபிளை பிரசங்கிப்பதினால் ஊழியக்காரரா இயேசு சொன்னாரே என்னை விசுவாசிக்கிறார்களால் நடக்கும் அடையாளங்களாவன என்று அது இருக்கிறதா ? ஸ்தேவான் என்ற சீசன் (அப்போஸ்தலர் அல்ல) விசுவாசத்தினாலும் வல்லமையினால் நிறைந்தவனாய் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தானே அதை போல செய்யமுடியுமா . தேவன் உங்களிடம் சொன்னாரா இந்த ஊழியர்கள் கள்ள ஊழியர்கள் என்று ஏன் சாபத்துக்கு ஆழாகிறீர்கள் . இனி கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் சுவிசேஷம் சொல்ல வேண்டாம் .இந்த 5 ஊழியர்களை தாக்கி பேசினாலே போதும் youtube ல் அதிக views கிடைக்கும் அதிக வருமானம் கிடைக்கும் .
@jesudass1321
@jesudass1321 3 жыл бұрын
@@muslimsheriff Curse WoW...this is how the fake and wrong preachers use for a decades to threaten the people. Brother try with unsaved people, they may believe that curse is still there, so we should not talk about wrong preachers. Either Steffen or any other disciples, they have not done any miracles on their own. God did them through those humans. Why should I heal a blind, then what is the duty of the doctors and hospitals. How many deads been risen with these fake preachers. Believing God and only God itself a miracle man....he gave himself for my sins, and through believing the truth he has also given me eternal life, what other miracle I want, or the true believers want? Read Paul's all letters, he has also pointed out the names of people who had wish on worldly things and did all wrong things. God told to me (to all believers) through his verses in Bible, how to condemn people like you...I don't need money through this you tube channel. God has given me enough and he is good to meet all my needs. Read 2Timothy 4:2, its not only the pastors duty to tell gospel, it should be every single true believer's task. if you have guts listen to the below message or link. kzbin.info/www/bejne/hqm6hnWBZpiNgqs
@jesusloveu4925
@jesusloveu4925 3 жыл бұрын
வேதனையாக இருக்கு பாஸ்tar
@simonj3911
@simonj3911 3 жыл бұрын
Praise the lord paster
@justinjoseph8120
@justinjoseph8120 Жыл бұрын
Praise the lord paster
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 жыл бұрын
சரியாய் சொன்னீர்கள் ஐயா நன்றி
@ChristleyG7
@ChristleyG7 4 ай бұрын
Brilliant speech
@ramuprema3611
@ramuprema3611 3 жыл бұрын
Wonderful massage Paster Ungamadiri uzhergal vendum Pachaiyana po i uzhiykkarargal Ivargal pavathaikurithu pesuva de Illai idai parthum maravillai enral
@francissusai
@francissusai 3 жыл бұрын
இயேசு வால் நிருவப்படாத சபைகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு தானே அழிந்து போகும்.
@selvarajr3873
@selvarajr3873 2 жыл бұрын
Unmay bro
@shekinahblessingcenter9125
@shekinahblessingcenter9125 3 жыл бұрын
Great definition pastor.👍 Thank you so much 🙏🙏
@mahesvaran8120
@mahesvaran8120 2 жыл бұрын
praise.the.lord.
@mahillchella3382
@mahillchella3382 3 жыл бұрын
Yes we need special spirit to identity them
@kalaiammu7322
@kalaiammu7322 3 жыл бұрын
BRAVE 👍
@mahillchella3382
@mahillchella3382 3 жыл бұрын
Thank u pastor
@kanyakumaricreation
@kanyakumaricreation Жыл бұрын
In this days we need to have the discerning spirit.
@sumanselvraj-jg1he
@sumanselvraj-jg1he Жыл бұрын
சகோதரர் பரிசுத்த ஆவியானவருடை சத்திய வார்த்தையாக இருக்கின்ற வசனத்தை. சத்தியமாகவே போ திக்கின்றார் ஸ்தோத்திரம் பிரதர்
@sumanselvraj-jg1he
@sumanselvraj-jg1he Жыл бұрын
தேவனுடைய தாசன் நீங்கள் பிரதர் நீங்கள் பேசவில்லை ஆவியானவர் உங்களில் இருந்து பேசுகிறார் நான் விசுவாசிக்கின்றேன் பிரதர்
@manimugesh9470
@manimugesh9470 3 жыл бұрын
கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன் 👍
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
ஆமென் கர்த்தராகிய இயேசு வே வாரும்
@immanuveljackzondavidroger89
@immanuveljackzondavidroger89 2 жыл бұрын
Very good Pastor
@murugesanc4870
@murugesanc4870 4 ай бұрын
Amen pastor
@endtimemessagehosur9842
@endtimemessagehosur9842 2 жыл бұрын
super br
@emilysebapriya6110
@emilysebapriya6110 3 жыл бұрын
It's very very true
@helenprincy3586
@helenprincy3586 5 ай бұрын
My heart burdens to see such things in the name of true God😢
@Isaacchiran
@Isaacchiran 2 жыл бұрын
Correct uhh soninga sir 💯💯💯
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
அன்புள்ள சகோதரருக்கு, இப்படிப்பட்ட வேதனைகள் நிறைந்த உள்ளத்தோடு தான், பல ஆண்டுகளாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .அக்கிரமம் செய்கிற, துணிகரம் கொள்ளுகிற இந்த ஊழியர்களை நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பே, இரட்சிக்கப்பட்ட பிறகு உடனடியாக கண்டுபிடித்து, இப்படிப்பட்டவர்கள் வீட்டு விலகி விட்டேன்.இவர்கள் செய்திகளை கேட்பதை தவிர்த்து விட்டேன் .ஆனால் அடிப்படை சத்தியம் கூட தெரியாத கிறிஸ்தவர்கள் இருப்பதினாலே, இப்படிப்பட்டவர்கள் துணிகிறமாய் ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். அடிப்படை வேதம் தெரியாத கிறிஸ்தவர்கள் ,ஜெபிக்காத கிறிஸ்தவர்கள், குறைந்தபட்சம் தேவனுக்கு சாட்சியாய் வாழாத கிறிஸ்தவர்கள், ஆண்டவருடைய வருகை குறித்தும், பரிசுத்தத்தை குறித்தும் ,தேவநீதி குறித்து, அறியாத கிறிஸ்தவர்கள் இவர்களிடம் சுலபமா ஏமாந்து விடுகிறார்கள்.என்ன செய்வது வேதனையோ வேதனை தான். ஆனால் இவர்கள் மத்தியிலே உங்களைப் போன்ற உண்மையான ஊழியர்கள் இருக்கிறார்கள், அதற்காக நான் நன்றி சொல்கிறேன் ....ஆண்டவருக்கு....
@lovethefirst2791
@lovethefirst2791 3 жыл бұрын
Good message
@123surjen45
@123surjen45 3 жыл бұрын
we must read and meditate (Bible) word of God with the help of the Holy Spirit.. don't deceived by wrong doctrine... Thank you brother
@uthayakumar2469
@uthayakumar2469 3 жыл бұрын
Super 100% உண்மையான செய்தி கடைசி காலத்தின் எச்சரிக்கை கர்த்தர் இந்த ஊழியரை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
ஒவ்வொரு விசுவாசிகளும் பகுத்தறிவு உள்ளவர்களாக சிந்தித்து செயல்படனும் சத்திய ஆவியானவர் உதவியோடு.
@puthiyamulakkam147
@puthiyamulakkam147 3 жыл бұрын
GOOD
@childrenofgod676
@childrenofgod676 3 жыл бұрын
Awesome..❤️❤️❤️❤️
@davidkumar2804
@davidkumar2804 2 жыл бұрын
இப்படி பட்ட ஊழியர்களை உதைப்பது தவறல்ல இவர்களை rss காரர்கள் கொள்வார்களாக
@anthonyanthonyjaga7702
@anthonyanthonyjaga7702 Жыл бұрын
Life and death decision for the fake Pastors after hearing your message. Amen ✝️
@soundharyas3389
@soundharyas3389 3 жыл бұрын
இவற்றையெல்லாம் பார்க்கும் இருதயம் வேதனையாக இருக்கிறது....ஒரு பக்கம் கர்த்தரின் கோபத்தை ஆவியிலேயே உணர முடிகிறது....
@jkiruba5203
@jkiruba5203 3 жыл бұрын
Avala nilaikkul arviligalaaga kidakkinra visuvaasigalukku therivikkavaendiya migs mukkiyamaana sathyam vaetha purattargalai velicham petty kaattureenga miikka nanri sagothara intha sathyathai janangalukku eduthuraikka yaarumae sirathai edukkaathirukkumbothu aaviyaanavarthangalai valla karuviyaai payanpaduthugiraar kartharaisthotharikkiraen thank you brother kristhavargal kristhuvaium avar vaarthaigalaiyum ariyavillai athuthaan unmai thankyoubrother Gòd bless you
@editiergroup5726
@editiergroup5726 3 жыл бұрын
Super iyya
@newhopeagchurchagasthiyarp3979
@newhopeagchurchagasthiyarp3979 3 жыл бұрын
Good definition
@SPeter-ek2eu
@SPeter-ek2eu Жыл бұрын
Amen
@LaranceRonsard
@LaranceRonsard 5 ай бұрын
well said
@kalahuokpilljvbhgjlippkkjo9271
@kalahuokpilljvbhgjlippkkjo9271 3 жыл бұрын
"Amen Jesus!!!
@bosgoodhope
@bosgoodhope 2 жыл бұрын
Super 👌
@georgekv3516
@georgekv3516 3 жыл бұрын
The biggest sin is not seeing cenema, but seeing your channel Sundar Selvaraj
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Angel tv vaa solringa
@mercyg4447
@mercyg4447 11 ай бұрын
Oh.. My God. 💔
@antonysudha2020
@antonysudha2020 2 жыл бұрын
Good
@048_cse_surya42
@048_cse_surya42 Жыл бұрын
Sadhy aiyah is not fake pastor, he is true man of God
@onlybible1983
@onlybible1983 3 жыл бұрын
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 பாலகனாய் பிறந்த, குமாரனாக கொடுக்கப்பட்டவரின் பெயர் (நாமம்) என்ன? 1. அதிசயமானவர் 2. ஆலோசனை கர்த்தர். 3. வல்லமையுள்ள தேவன் 4. நித்திய பிதா 5. சமாதான பிரபு இந்த 5 பெயர்களும் இயேசு கிறிஸ்துவுக்குறியது என்பதை கடவுளின் வார்த்தை நமக்கு தெளிவாக எடுத்து சொல்கிறது. அதிலும் "நித்தியபிதா"தான் இயேசு என்கிற பெயரில் பாலகனாக குமாரனாக இந்த உலகத்தில் மாமிசத்தில் வெளிப்பட்டார். ஒரு பிதாவை அல்லது ஒரே கடவுளை பற்றித்தான் கடவுளின் வார்த்தை நமக்குச் சொல்கிறது. அந்த ஒரே பிதாவாகிய தேவன் தான் இயேசு என்கிற பெயரில் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 திமொத்தேயு 3 : 16). நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன், உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன்இல்லை, நானே தேவன் என்பதற்கு " நீங்கள் எனக்குச் சாட்சிகள் " என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 43 : 11 - 12 ஒரே கடவுளுக்கு சாட்சியாக இருக்க வேண்டிய கிறிஸ்தவர்கள் ஒரு கடவுள் 3 பேராக அல்லது 3 பேர் ஒருவராக என்கிற கள்ள போதனையை பின்பற்றி அந்தி கிறிஸ்துவின் சாட்சியாக மாறி தாங்கள் வஞ்சிக்கக்கப்பட்டதை உணராமல் இருக்கிறார்கள். " நானே அவரென்று " நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ஏசாயா 43:10 .... " நானே அவர் என்று " நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். யோவான் 8:24 பாவம் மன்னிக்க பட்டால்தான் ரட்சிக்கப்பட முடியும். இரட்சிக்கபட வேண்டும் என்றால் இரட்சகர் யார் ? என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 43 : 11(இந்த வார்த்தைகள் பிதாவாகிய தேவனால் சொல்லப்பட்டது) *இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11(இந்த வசனம் "என்னையல்லாமல் இரட்சகர் இல்லை" என்று சொன்ன பிதாவாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதை குறிக்கிறது). ..எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ஏசாயா 43:10 இந்த வசனங்களின் அடிப்படையில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்தேவன்” என்று விசுவாசியாதவர்கள் இரட்சிப்படைய முடியாது என்பதில் சந்தேகமில்லை! நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44 : 6 .... நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. ஏசாயா 48 : 12 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 1:8 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:13 வேதம் சொல்லுகிற இந்த சத்தியத்தை "கிறிஸ்தவர்கள்" என்று சொல்லிக்கொண்டு வாழ்கிற "நாம்" எப்போது அறிந்து உணர்ந்து விசுவாசிக்கிறோமோ அன்றுதான் நமக்கும் இந்த உலகத்துக்கும் விடிவுகாலம் வரும். ஒருவர் மூவராகவும் இல்லை. மூவர் ஒருவராகவும் இல்லை. ஆவியாக இருந்த(யோவான்4:24) ஒரே கடவுள்(பிதா)தான் இயேசு என்கிற பெயரில் பாலகனாக பிறந்தார்(ஏசாயா9:6 நித்திய பிதா) இவர்தான் தூய ஆவியானவராகவும் இருக்கிறார்(2 கொரிந்தியர் 3 : 17, மத்தேயு 28:20). இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:20 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 2 நாளாகமம் 7 : 14
@sofiarachel3973
@sofiarachel3973 10 ай бұрын
Amen
@shanthaselvi3522
@shanthaselvi3522 2 жыл бұрын
ஜஸ்டின் நினைத்தால் பெரிய வேதனை.ஏன் இத்தனை பின் மாற்றம்.மனந்திரும்பா பட்சத்தில்.......
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 2 жыл бұрын
பிரதர் முக்கியமான கள்ள சுவிசேஷர்களையும் இவர்கள் பட்டியலில் முகங்களையும் சேர்த்து போா்ட்டு இருக்கனும் பிரதர்
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,2 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН