இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| Tamil Christian Awareness Message | Samson Paul

  Рет қаралды 325,687

Jeevaneerodai

Jeevaneerodai

3 жыл бұрын

இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| THEIR PROPHESIES WERE NOT FULFILLED. WHY ?| Tamil Christian Awareness Message | Samson Paul
#samsonpaul#jeevaneerodai#
போலியான ஊழியங்களை கண்டறிவது கடினமா ? :- • போலியான ஊழியங்களை கண்ட...
இந்த தவறான ஊழியங்களை எச்சரிப்பது யார் ? :- • இந்த தவறான ஊழியங்களை எ...
இவர்கள் தீர்க்கதரிசிகளா, குறிசொல்லுகிறவர்களா ? :- • இவர்கள் தீர்க்கதரிசிகள...
கிறிஸ்தவத்தை கேலிசெய்யும் காட்சிகள் சினிமாவில் வருவது ஏன் ? :- • கிறிஸ்தவத்தை கேலிசெய்ய... |
அமெரிக்கா தேர்தல் தீர்க்கதரிசனங்கள் பொய்யானது எப்படி ? :- • அமெரிக்கா தேர்தல் தீர்...
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -bit.ly/2NtnGJV
WATCH MORE SAMSON PAUL MESSAGES - bit.ly/2NuHnRI
JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
*******************************************************
Daily Morning - 5 AM (Daily Devotional Message)
Daily Morning - 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning - 9 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening - 7 PM (Inspiring Bible Study)
Follow US ON
****************
KZbin - Jeevaneerodai - bit.ly/34SnZbA
FACEBOOK PAGE - Jeevaneerodai - bit.ly/34WKTyv
OUR ADDRESS
***************
BRO.SAMSON PAUL,
LIVING STREAM MINISTRIES
126,Muthaiya Mudaliyar Street,
Muthailpet, PUDUCHERRY- 605 003.
INDIA
FOR CONTACT : +91 - 0413 - 2236042
e-mail : jeevaneerodai@gmail.com
Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website ]
►►► Books available in www.amazon.in also..
www.amazon.in/s?k=jeevaneerod...
OUR BANK ACCOUNT DETAILS
********************************
A/c . Name : SAMSON PAUL
BANK OF INDIA
J.N. Street, Pondichery - 1
A/c. No : 810010100009523
IFSC CODE : BKID0008100
&
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerdai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil

Пікірлер: 1 700
@JeevaNeerodai
@JeevaNeerodai 4 ай бұрын
PART - 1 லெந்துகாலம் இன்னொரு அடிமைத்தனத்தின் அடையாளமா ? | Is Lent another Slavery ? | Pulpit | Samsonpaul kzbin.info/www/bejne/l6rSdmNsq7l6nNk PART - 2 பாரம்பரிய பக்திக்கு அடிமைகளாகி ஆசீர்வாதங்களை இழந்தோமோ ? | Have we lost the Blessings? | Pulpit | Samsonpaul kzbin.info/www/bejne/rHStfWhsgb5sb80 PART - 3 இதற்காகத்தான் இயேசு கழுதையில் வந்தாரா ? | Is this why The Lord came on a Donkey ? | Pulpit | Samsonpaul kzbin.info/www/bejne/hneZg6BvmNeroc0 PART - 4 ஜனங்கள் சந்தோஷமாயிருந்தபோது இயேசு ஏன் சஞ்சலப்பட்டார் ? | Why Jesus was sad when people were Happy ? | Pulpit | Samsonpaul kzbin.info/www/bejne/p5PYpHSqpb2UbMU
@VijayaKumar-lx4jf
@VijayaKumar-lx4jf 3 жыл бұрын
சாதாரணமாய் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சத்தியத்தை புரிய வைக்க எவ்வளவு பாடுபட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKO4eIyNZtJ3g5Y
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 3 жыл бұрын
மிகவும் அருமையான சீர்திருத்தங்கள் இன்றைய கால கிருஸ்தவ உலகில் மிக அவசியம் - அவசரமாக தீவிரமாக உண்டாக வேண்டும் ✌️👍💐வாழ்த்துக்கள் பிரதர்... God blessed your ministry..❤️👏💙🎂
@mmdavid4590
@mmdavid4590 3 жыл бұрын
Thanks Pastor, many of the children of God are NOT EXAMINE THE FULFILLMENT OF PROPHESIES ?? !! We must be alert and awake !!
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@bexelljohnson4479
@bexelljohnson4479 3 жыл бұрын
இவர்கள் யாரொருவரையும் நான் அறியேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செல்வார் இதுவே நம் அனைவரின் தீர்க்கதரிசனம்......
@pastork.samuelsharon3389
@pastork.samuelsharon3389 9 ай бұрын
பாஸ்டர், உங்களைப்போன்ற தேவமனிதரால் மாத்திரமே கள்ளத்தீர்க்கதரிசிகளை அடையாளம் காட்டமுடியும். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும்,விழிப்புணர்வும், தைரியமும் உண்டாகிறது. -பாஸ்டர் சாமுவேல்
@mosesmoses3558
@mosesmoses3558 3 жыл бұрын
உண்மை அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாகும் ஆமென்
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
@swamidasm2373
@swamidasm2373 Жыл бұрын
Pithave ivarkalukku(Kalla theerkadarisikalukku)manniyum
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
பாவத்திலிருந்து மனம் திரும்பி இயேசுவே ரட்க்ஷகர் என்று ஏற்றுக் கொண்டு பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துகிற சரியான சுவிக்ஷேக்ஷத்தை இனம்கண்டு வாழவேண்டும் என்று கற்றுத்தந்ததற்க்கு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏🙏🙏. நன்றி.
@stephensunderaraj
@stephensunderaraj Жыл бұрын
எல்லா சபையிலும் இந்த மாதிரியான பாஸ்டர் இருக்கிறார்கள் சத்தியத்தை சத்தியமாக அதுவும் தைரியமாக போதிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் கள்ளத்தீர்க்கதரிகளைக் குறித்தும் கள்ளப்போதகர்களைப் பற்றியும் அருமையாக விளக்கம் தந்தீர்கள்..இவர்களும் இவர்களைப் பின்பற்றுகிறவர்களும் எப்படி நரகலோகம்தானே...நாங்களெல்லோரும் இவர்கள் அனைவருக்கும்.கர்த்தர் ஆவிக்குரிய கண்களைத்திறந்தருளும்படி நாங்கள் உபவாசமிருந்து ஜெபித்தாலென்ன ஏனென்றால் ஒருவனைக்கூட அக்கினியிலிருந்து பாவத்திலிருந்து இழுத்துவிட்டால் நன்மையாமே கர்த்தர் சொல்லுகிறார். ... கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக ஆமென்.
@samsundurai612
@samsundurai612 2 жыл бұрын
தேவ மனிதரே உங்கள் செய்தியை கேட்டு கண்ணீர் தான் வருகின்றது இவர்களை குறித்து
@thangaduraib5250
@thangaduraib5250 3 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், வேத வசனமும் மட்டுமே நமக்கு தீர்க்கதரிசனம். அதைத்தவிர வேறொன்றும் இல்லை.
@jhonwilliam3488
@jhonwilliam3488 3 жыл бұрын
இது சம்மந்தமாக குறிப்பிட்டூழியங்களுக்குஒருசெய்தி நீங்கள்தனிப்பட்ட முறையில்அனுப்பியிருக்கலாம். உங்கள் செய்திபுறமத்தத்தார் பார்த்தால்நம்மை அவமதிப்பார்கள்
@dhaveedhussp1415
@dhaveedhussp1415 3 жыл бұрын
@@jhonwilliam3488 yes... Correct....
@johndurai359
@johndurai359 3 жыл бұрын
Emaarakkoodaathu enpatharkkaana oru lilippunarvu aagum. Kandavarkalai ooliyakkararkal endru nambuvathaal vaitha vinaigrette. Vethagama vasanangalai ariya mudiyaathavarkal erukkira varaikkum ippadipatta ooliyarkal emaatruvaarkal. It's visuvaacikaluku vetkakedu.
@selvarajkselvarajk4068
@selvarajkselvarajk4068 3 жыл бұрын
ஆமேன்
@ramraghav1881
@ramraghav1881 3 жыл бұрын
@@jhonwilliam3488 ha ha ha so you are feeling Shame for other religion ppl 😀 pastor also just human not god ... Dont believe any human religious leader irrespective of any religion ...
@dasjayam6225
@dasjayam6225 2 жыл бұрын
Your explanation concerning prophesy is very clear and true. Our prophets must acknowledge their mistakes and repent.
@anthonyanthonyjaga7702
@anthonyanthonyjaga7702 Жыл бұрын
கவி உடை செல்வராஜ், says he" went" heaven.... LOL.......???? 😜😜😜😜😝😝😝
@nirmalebi1448
@nirmalebi1448 3 жыл бұрын
வசன ஆதாரத்துடன் அருமையான விளக்கம்.ஆவிக்குரிய வாழ்க்கையில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற செய்தி.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@kandiahmanikkrasa1488
@kandiahmanikkrasa1488 3 жыл бұрын
ஐயா தேவ ஆவியையும் பிசாசின் ஆவிகளையயும் பகுத்து அறிந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி தேவ ஊழியக்காரராக இருக்க முடியும் எனவே இவர்கள் சொன்ன தீர்கதரிசனம் மட்டுமல்ல தாங்கள் ஜெபித்து அற்புதம் நடந்ததாக கூறுவததும் பொய்யே
@selvarajkselvarajk4068
@selvarajkselvarajk4068 3 жыл бұрын
பொருங்கள் Bro. இப்பவே முடிவு பண்ணிடாதீங்க. இப்படித்தான். எல்லாரும் ஆரம்பிச்சாங்கே முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே .இரட்சிக்கபடுவான்.
@venkatesans4185
@venkatesans4185 3 жыл бұрын
இவர்களுக்கு நரகத்தில் இடம் கட்டாயம் உண்டு. அன்பை நேசிக்கிறவர் இயேசு அன்பின் வடிவமே சிவம் அன்பே சிவம்
@davidharikumar9609
@davidharikumar9609 3 жыл бұрын
உள்ளதை உள்ளபடி பிரசிங்கித்ததிற்கு நன்றி, நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்கள் மனம் திரும்புவதற்கு. 🌹✝️🌹✝️
@EDITHdhina
@EDITHdhina 2 жыл бұрын
இப்படி பெயரை வெளிப்படையாக சொல்ல தைரியம் வேண்டும்...... வாழ்த்துக்கள் ஐயா.....
@anandanand70
@anandanand70 Жыл бұрын
solla kudathu
@antonydossjoseph6748
@antonydossjoseph6748 3 жыл бұрын
அருமையான பதிவு பாஸ்டர் அவர்களே இனியாவது இந்த பிரபலமான கள்ள தீர்க்கதரிகள் மனம் திரும்பட்டும் இனியாவது மக்களின் மனகண்கள் திறகட்டும்
@mo-do2rq
@mo-do2rq 3 жыл бұрын
ஆன்டவரும் நானும் நேற்று பட்டசாராயம் அடிச்சிட்டு இருந்தப்ப ஏகிட்ட. ஆண்டவர் இப்படி சொன்னாறு அப்படி என்று அப்பட்டமா புளுவுவா பால்
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@RameshRamesh-qg8bu
@RameshRamesh-qg8bu 3 жыл бұрын
நன்றி பிரதர் கள்ளர்கள் தமிழ் நாட்டில் பெருங்கூட்டமாக பெருகி வருகின்றனர்
@vincentkavin9568
@vincentkavin9568 3 жыл бұрын
நடக்குமென்பார் நடக்காது.... நடக்காதென்பார் நடந்துவிடும்....
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 3 жыл бұрын
கிடைக்கும் என்பார் கிடைக்காது.கிடைக்காதென்பார் கிடைத்து விடும்.இதுதான் உண்மை.
@duraimuruganduraimurugan1217
@duraimuruganduraimurugan1217 3 жыл бұрын
@@kasthurinataraj3406 000p 90😔
@duraimuruganduraimurugan1217
@duraimuruganduraimurugan1217 3 жыл бұрын
@@kasthurinataraj3406 0 900 8p{o o o o pp8p8😭p8OP
@selvarebiabi591
@selvarebiabi591 3 жыл бұрын
நீ ங்கள் மிக தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி.
@henson5916
@henson5916 2 жыл бұрын
இது ஒரு சரியான பதிவு கள்ள ஊழியனானவன் இந்த உன்மையான செய்தியை கேட்க்க கடவன்
@samabraham8546
@samabraham8546 3 жыл бұрын
Praise the Lord May God bless you brother 🙏🙏🙏
@leonsep1589
@leonsep1589 3 жыл бұрын
Praise the lord 🙏 God bless you pr
@manakac8557
@manakac8557 3 жыл бұрын
1 கொரிந்தியா;, Chapter 13 8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 Corinthians, Chapter 13 8. Love never fails. But where there are prophecies, they will cease; where there are tongues, they will be stilled; where there is knowledge, it will pass away. Belive in Jesus Christ 🙏
@aaridasudan6680
@aaridasudan6680 Жыл бұрын
E
@aaridasudan6680
@aaridasudan6680 Жыл бұрын
rrtf
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம் உபாகமம்18:22
@vincentvincent1321
@vincentvincent1321 3 жыл бұрын
Praise the Lord Amen
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKO4eIyNZtJ3g5Y
@paul-i4m
@paul-i4m 3 жыл бұрын
இதுகர்த்தருடைய வார்த்தைஇதுஉண்மைஇதைசொல்வதற்குஆவிக்குரியமுதுகுஎலும்புவேண்டும்இதைகர்த்தர்உங்களுக்குதந்திருக்கிறார்
@vinolidy4378
@vinolidy4378 3 жыл бұрын
மிக சரி
@marysnesabaiparasuraman7888
@marysnesabaiparasuraman7888 3 жыл бұрын
He.is.verypad.pad
@jayaraj6788
@jayaraj6788 3 жыл бұрын
ஜீவநீரோடை ஊழியம் என்பது ஜீவனுள்ள தேவனின் ஊழியம். ஆமென்
@vasanths391
@vasanths391 3 жыл бұрын
Thank you pastor.
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Eye opening video! Thank you so much! God bless you abundantly!!
@suganthakumarit4559
@suganthakumarit4559 3 жыл бұрын
Nice Warning, Brother. உண்மை உள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுகிறான். இது கர்த்தர் சொன்ன வார்த்தைகள். இதில் என்றும் நிலைததிருப்போம்.ஆமேன்
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 3 жыл бұрын
Thank you jesus and pastor
@xyasnal
@xyasnal 2 жыл бұрын
2020 was a golden yr for me. Jesus blessed me with good job, good income, i was jobless for almost a yr, the lord almighty heard my prayer and he also restored me from depression, and delivered me from witchcraft done on me, he made me strong in my faith. Those who trust in the lord will never be forsaken as he is a faithful god🥰. No matter how tough life hits us, just trust him and hold him tight. God bless you all🙏🏻❤️
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKO4eIyNZtJ3g5Y
@vandematharam5725
@vandematharam5725 2 жыл бұрын
Amen....for me too jesus did enormous miracles in 2020 and even in 2021
@sindhujegan2578
@sindhujegan2578 3 жыл бұрын
Eye opening message aiyya.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 தங்களது பகிரங்க பதிர்வு அநேகரை சிந்திக்கவும்., திருந்தவும் செய்வது உறுதி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே..👆👆👆வாழ்த்துக்கள் ஐயா 🍇🍇💐💐💐 நன்றி. 🙏🙏🙏🙏
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 3 жыл бұрын
நீங்கள் கூறுவது சரியா தவறா எனக்கு தெரியாது... ஆனால் இந்த நேரத்தை அருமையாக பயன் படுத்துகிறீர்கள்.. இது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு சுய விளம்பரம் .. வாழ்க வளமுடன்.. உங்கள் ஊழியர்களை நீங்கள் புறம் கூறுகிறீர்கள்.. அவர்கள் செய்த நன்மைகள் 98 சதவீதம் அதை பற்றி ஒரு செய்தி கூட உங்கள் செய்தியிள் வெளிபடுத்தவிள்ளை 2 சதவீதம் பொய்யை மட்டும் சுய விளம்பரத்தோடு வெளிபடுத்துகிறீர்கள்.. உழுதவர்கள் பலர்... நீர் பாட்சியவர்கள் பலர்.. களை எடுத்தவரகள் பலர்... அருவடை செய்தவர்கள் பலர்.. சில சொத்தை விதைகளை கண்டு பிடிப்பவர்கள் சிலர் அதில் நீர் எந்த இடம் என்று உங்களுக்கே தெரியும். கர்த்தர் நியாயம் தீர்க்க அதி சீக்கிரம் வருகிறார் . அல்லேலூயா.. அல்லேலூயா... அல்லேலூயா.. ஆமேன்.
@tamilindia452
@tamilindia452 3 жыл бұрын
லாபம் வேனும்னா இப்படிப்பட்ட செய்தி தேவைதான்.
@helens3912
@helens3912 3 жыл бұрын
Nalumavadi is not preaching the Jesus of the Bible. Jesus came to save sinners. Nalumavadi preaches if you give Rs1000 to Jebakoodaram, you will get Rs100000 in one month. That is their miracle. Enticement. Cinema directors are blessed with richness by making filthy movies and standing as a testimony?.. For whom?.. Another gospel, Counterfeit Christianity. Where it will lead????. Let him hear, who has an ear. Galatians 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 жыл бұрын
Sagayaxhasse Bontemps உண்மையை சொன்னால் இந்த உலகம் குறைகூருவதாகதான் சொல்லும் உண்மையை சத்தியத்தை இன்னும் உரக்க சொல்லுங்க பிரதர். சொத்தை விதையாக இருப்பவர்கள்தான் உங்கள் செய்தியில் குறைகூறுவதாக சொல்லுவார்கள். அப்போ வேதத்தில் சொல்லப்பட்ட மனிதர்கள், தேவ மனிதர்கள், பரிசுத்தவான்களின் பாவங்களை சொன்ன ஆண்டவரும், அவர் அனுப்பிய தீர்க்கதரிசிகளும் கூட குறைதான் சொல்லி இருக்காங்கபோலிருக்கு. புதிய ஏர்ப்பாட்டில் கூட அப்போஸ்தலர்கள் பல மனிதர்களுடைய பாவங்களையும் கண்டித்து உணர்தியிருக்கிறார்களே. இன்றைய உலகில் சத்தியத்திற்கு மாறாக யார் என்ன சொன்னாலும் எப்படி போனாலும் அது தவறில்லை, தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்கள்தான் தவறானவர்கள் என்று சொல்லும். வேதபுரட்டர்களை பின்பற்றும் நேரம் வேதத்தை புரட்டினால் நலமாயிருக்கும்.
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 3 жыл бұрын
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு 5:9
@internationalgraceyouthmin2740
@internationalgraceyouthmin2740 3 жыл бұрын
Praise the lord amen
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain 3 жыл бұрын
9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 1 கொரிந்தியர் 13:9
@angelineannie4521
@angelineannie4521 3 жыл бұрын
Thank you brother
@muthukumar-vg6wf
@muthukumar-vg6wf 3 жыл бұрын
Super pastor முகத்திரையை கிழித்து விட்டீர்கள் , கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@rachitjrachi851
@rachitjrachi851 3 жыл бұрын
Let's it be between God & You.
@AngelB3103
@AngelB3103 3 жыл бұрын
Thank you Pastor, well spoken. I pray that the almighty God will open the heart of the people who follow these kind of false prophecies.🙏
@ruthjohn849
@ruthjohn849 2 жыл бұрын
Pls stop ur false accusations against God's annointed
@janezkaruna9048
@janezkaruna9048 3 жыл бұрын
தெளிவாக விளங்கும் வகையில் குறும்படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். ஞானத்தின் வழியாக ஆவியானவர் வழிநடத்துவராக.
@kamaladevi6479
@kamaladevi6479 3 жыл бұрын
0
@mumbaichandrannadar2813
@mumbaichandrannadar2813 3 жыл бұрын
சூப்பர்
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 3 жыл бұрын
Ivaraum aviyanavar valinadatuvar endral talaivar Mohan yai peiyanavara vali nadatinar
@Manoj20076
@Manoj20076 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர் இதை சம்பந்தப்பட்ட ஊழியகாரர்கள் காணவேண்டும் தங்கள் கருத்துக்களை அனைத்து விசுவாசிகள் ஏற்றுக்கொள்வார்கள் ஆமேன்
@jbbrawlstars6613
@jbbrawlstars6613 3 жыл бұрын
Mohan C Lazarus is not a prophet please mind before speak
@kabilraj7946
@kabilraj7946 3 жыл бұрын
Praise the Lord. Amen 🙏
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKO4eIyNZtJ3g5Y
@TheFirstSonOfAmerica
@TheFirstSonOfAmerica 4 ай бұрын
❤❤ Dear My Samson Paul Uncle, I Was Changed The USA President In The My USA 2020 Election ❤❤❤❤❤
@chandraseharan4208
@chandraseharan4208 3 жыл бұрын
உண்மையான செய்தி நன்றி ஐயா 🙏
@racheljoseph5605
@racheljoseph5605 3 жыл бұрын
Follow the CHRIST not the Christians. Christianity is not a religion. Read bible and beware of false preachers🙏🏻
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 жыл бұрын
Bible also edited by Christians
@thambiahparanjothy1886
@thambiahparanjothy1886 3 жыл бұрын
thank you pastor
@rosslill3349
@rosslill3349 3 жыл бұрын
The above host is one of the false prophet
@santoshc5784
@santoshc5784 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gXebd6KwfNdjftU
@muthushiv
@muthushiv 3 жыл бұрын
Is there any difference? Church wrote bible.
@rehobothnewlifeministry8374
@rehobothnewlifeministry8374 3 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தேவ திட்டத்தை தெளிவாக சொன்னீர்கள் தேவன் உங்களை அனேக ஆயிரங்களுக்கு வல்லமையாய் பயன்படுத்த நான் ஜெபித்துக் கொள்கிறேன் ஆமென்
@eemirajaprema7276
@eemirajaprema7276 3 жыл бұрын
Thank u but acting Christian's r acting
@CatholicChristianTV
@CatholicChristianTV 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே!
@murugavelvel6210
@murugavelvel6210 3 жыл бұрын
இயேசு அனைவரயும் எற்றுக்கொன்டு வாழ் என்று தான் சொன்னார்
@dharmajesus9892
@dharmajesus9892 3 жыл бұрын
Good massage 👍 praise the Lord
@s.rajasekar6759
@s.rajasekar6759 3 жыл бұрын
Only one prophet is jesus christ. He is with you and me. He will guide us. Amen.
@thangaduraib5250
@thangaduraib5250 3 жыл бұрын
100% True.
@binuvijila9853
@binuvijila9853 3 жыл бұрын
Praise the Lord brother God bless you..
@sowmyasusanna9810
@sowmyasusanna9810 3 жыл бұрын
For true children of GOD it was a golden year .
@sansol3815
@sansol3815 3 жыл бұрын
I agree. It was a great year for me too.
@stevegodson8682
@stevegodson8682 3 жыл бұрын
Exactly
@roselyndj1592
@roselyndj1592 3 жыл бұрын
Tru
@crazyme_dude5473
@crazyme_dude5473 3 жыл бұрын
எவலோவோ பெரிய பாஸ்டர் மார்களுக்கும், ஊழியர்களுக்கு கூட covid-19 வந்து மிகவும் கஷ்டபட்டர்கள் 2020 இல்
@sivamoorthiveerasamy4955
@sivamoorthiveerasamy4955 3 жыл бұрын
In what way it is golden year ? Use your common sense.
@sandeshamahima97
@sandeshamahima97 3 жыл бұрын
Sadhu sundar selvaraj the most frequent heaven journer 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@innovativg.d3466
@innovativg.d3466 3 жыл бұрын
😆😆😆🤣🤣🤣🤣😁😁👌
@dimplejinthiha5887
@dimplejinthiha5887 3 жыл бұрын
Sir sadhu Sundar singh
@sandeshamahima97
@sandeshamahima97 3 жыл бұрын
@@GopalaKrishnan-pm7vo yaa 😂😂😂
@ravicharles5192
@ravicharles5192 3 жыл бұрын
எவ்வளவு கேலிக்கூத்தான தேவ தூஷணம்.
@ericraj2004
@ericraj2004 3 жыл бұрын
அவருக்கு விண்ணகவாசிகளோடு(aliens) தொடர்பு உண்டோ என்னவோ?
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f 3 жыл бұрын
நன்றி
@abiimman8302
@abiimman8302 3 жыл бұрын
ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:22
@johnjeyaseelan2907
@johnjeyaseelan2907 3 жыл бұрын
👑பரிசுத்த வேதாகம் மட்டுமே தீர்க்கதரிசனபுத்தகம் 👑
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
Nice👏
@jsjs9208
@jsjs9208 3 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@gaminggeeksps4143
@gaminggeeksps4143 3 жыл бұрын
2020 was the most blessed year for me , because of the pandemic I was able to join charis bible college !
@fourpartsplaying4844
@fourpartsplaying4844 3 жыл бұрын
Excellent
@user-xb8hy1lc1i
@user-xb8hy1lc1i 3 жыл бұрын
EVERY YEAR IS A BLESSING FOR GODS CHOSEN PEOPLE AND THE SAINTS OF THE LORD.
@danielstechworld5283
@danielstechworld5283 3 жыл бұрын
Brother's & sister's - Pls don't follow any evangelist/ ministries. Follow only JESUS , bez only he is a truth. It is written in the bible that many flase prophets will raise before the second coming of our christ
@prakashbabu4366
@prakashbabu4366 3 жыл бұрын
Mohan c is bukket to 420 paul dinakaran
@s.rajasekar6759
@s.rajasekar6759 3 жыл бұрын
@@prakashbabu4366 Amen
@rosyr631
@rosyr631 3 жыл бұрын
S brother. U r right.
@user-je4il1ex1v
@user-je4il1ex1v 3 жыл бұрын
தெளிவான தேவ செய்தி இது வேத செய்தி தேவனுக்கே மகிமை தொடரட்டும் சத்தியம்.
@vincentjeyan1483
@vincentjeyan1483 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h4CcfHh-i5abe5Y
@johnselvakumar874
@johnselvakumar874 3 жыл бұрын
உன்மையில் இது golden வருடம்தான். காரணம் சபைகள் திருந்துவதற்கான வாய்ப்பு. என்பதை நீங்களும் உணரவேண்டும். இயேசுவை பற்றி சொல்லுங்கள்
@BubyNiru
@BubyNiru 3 жыл бұрын
Yes brother 2020 was golden year lockdown tha but thevaigaluku endha kuraium Jesus vakkala oru aasirvadhamana year
@manoherdevakumarj.manoherd8878
@manoherdevakumarj.manoherd8878 Жыл бұрын
Very good
@igmmoses7235
@igmmoses7235 3 жыл бұрын
Ayya, Praise the Lord. You are absolutely right. Please release videos like this to bring awareness among the people, especially believers.
@jesusmyfather5676
@jesusmyfather5676 3 жыл бұрын
Priase the lord Jesus Christ praise the lord Jesus Christ only, Jesus Christ is coming very very soon, O my god save this poor people
@TamilChristianZone
@TamilChristianZone 3 жыл бұрын
பிரியமானவர்களே தீர்க்கதரிசனங்கள் கர்த்தருடைய வேதத்தில் கூறப்பட்டுள்ளது ஆகையால்நாம் இந்த கடைசி காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் அதிகமாக வேதத்தை வாசித்து தேவன் நமக்கு கூறும் ஆலோசனைகளை நாம் ஜெபத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@yaminpaulpaul21
@yaminpaulpaul21 2 жыл бұрын
Amen
@jenistudio4755
@jenistudio4755 2 жыл бұрын
3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3 இந்த வசனத்தில் அனுப்பினவரும் அனுப்பபட்டவரும் ஒருவரா
@jenistudio4755
@jenistudio4755 2 жыл бұрын
@@onlybible1983 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11 கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் யார்?மரித்தோரிலிருந்து எழுந்தவர் யார்?
@jenistudio4755
@jenistudio4755 2 жыл бұрын
@@onlybible1983 14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 2 கொரிந்தியர் 13:14
@bornformission
@bornformission 3 жыл бұрын
Great job raising these fair questions. The failed prophecies certainly tell something very clearly about the prophets. God has give us the right and the Spirit to followup with questions on such matters. If we fail to do so we are not doing the will of God. God wants us to stand and question false prophesies. 🙏
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKO4eIyNZtJ3g5Y
@thangarajshoba5413
@thangarajshoba5413 3 жыл бұрын
Praise the lord
@theresavela5583
@theresavela5583 3 жыл бұрын
Thank you for this massage. Thank you, Lord, for this situation (COVID 19) few months no work. usually, I work five days a week, now one day work. now I have a lot of time and to read the bible and watch massage. Many of them false Prophets Finally, I found our God is a miracle, God. God wants a personal relationship with Him. He is our father. He is a living and wonderful God. Thank you for this massage.
@ruthjohn849
@ruthjohn849 2 жыл бұрын
Brother, its a wrong accusation, the Lord has annointed them to mould us through their teaching,if u stop listening to them ,u will not grow in the Lord.Satan will take victory.
@sandeshamahima97
@sandeshamahima97 3 жыл бұрын
Bravo pastor! God bless you for ur endeavors 😇
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
சமீப காலங்களில் தாங்கள் குறிப்பிட்ட, குறிப்பாக தமிழ் பேசும் பாஸ்டர்கள், பாமர மக்களை இறைவன் சொன்னதாகச் சொல்லி, தப்பான கருத்துக்களைப் புகுத்தும் முயற்சியைத் தொடர்கிறார்கள். இதனால் பைபிளை வாசிக்கும் கிறிஸ்தவர்களாக அல்லாதவர்களின் நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். இந்த வரிசை மாஸ் போதகர்கள் பைபிளில் உள்ளதைக் திரிக்காமல் பேசுங்கள். மக்கள் ஏற்பார்கள். இல்லையேல் நீங்கள் இறைவனுக்கு எதிர் அணி தான். பாவம் உங்கள் பேருரைகளைக் கேட்கும் இறை நம்பிக்கை உள்ள மக்கள்! இந்த சேனலில், பைபிளில் சொன்னதை விட்டு விலகாத போதகர் சொன்னதைக் கருத்தில் கொள்ளுங்கள். மக்களுக்கும் நாட்டுக்கும் சுபிட்சம் உண்டாகும்!
@jemimaraj7025
@jemimaraj7025 2 жыл бұрын
@@paulrajv3281 God said Prophecy come to pass within certain period or may change or fulfill according to the will of God,because He is merciful upon us.So do not blame the anointed Pastors.It all depends upon individual faith and prayers.
@ipcel-shaddaichurch
@ipcel-shaddaichurch 3 жыл бұрын
Big and Royal Salute dear Uncle.
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord
@rajathuraiy315
@rajathuraiy315 3 жыл бұрын
Sir super.....you are openly and bravely saying Bible words.thanks...
@xavierdinesh7731
@xavierdinesh7731 3 жыл бұрын
Praise the Lord brother.Thank you for sharing the evidence to save people.
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 жыл бұрын
,"My DEAR RESPECTED and BELOVED BROTHERS AND SISTERS and all BELIEVERS,"YOU/WE MUST LOVE TRUTH AND PEACE,"(ZECHARIAH - 08:19)
@selvarajkselvarajk4068
@selvarajkselvarajk4068 3 жыл бұрын
ஆமமென்
@ponnuchamyk9679
@ponnuchamyk9679 3 жыл бұрын
Because of your like people's sins andnon repentens.
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@balasubramaniam9278
@balasubramaniam9278 3 жыл бұрын
Sir Thank you.You have done a good job according to Jesus words.The Holy Bible is once more given to light. The fraudulent lecturers should not repeat their 666 doings in future.I am very happy of u.
@johnjeninj
@johnjeninj 2 жыл бұрын
2020 ,2021 and 2022 are very worst years for me..lost my job in 2020..still am in struggle.even though i hope on Jesus...
@rachitjrachi851
@rachitjrachi851 3 жыл бұрын
Let's be between you & God, rest upto your FAITH level.
@elledominique2272
@elledominique2272 3 жыл бұрын
Then how will people know who's false or true?
@rosyr631
@rosyr631 3 жыл бұрын
If u r really walking with God u ll be given discerning spirit. U need not to worry about tat n y we shd use unnecessary words to satisfy n obey satan by pointing others mistakes. It's our duty to pray for them. Each n every word we speak r they speak who ever might be, all of us are accountable to God. Let us see the perfect example the author and finisher of our lives "Jesus Christ" alone. Let God save His people. Amen
@onlybible1983
@onlybible1983 2 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 3 жыл бұрын
Pastor I am Hindu convert Christian so many Holy Spirit received false receivers received only fake Spirit. Christians very careful devil's Spirit moving
@Creative-ub6iu
@Creative-ub6iu 3 жыл бұрын
This man also false preacher He is very money minded I know him.
@helens3912
@helens3912 3 жыл бұрын
@@Creative-ub6iu How much did you give him. Did he asked anything from you. Do not be a false accuser. You know who is the false accuser-Satan
@Creative-ub6iu
@Creative-ub6iu 3 жыл бұрын
Be careful with this man also
@Creative-ub6iu
@Creative-ub6iu 3 жыл бұрын
@@helens3912 yes he is greedy after money and deceived many i know people who were affected by him.
@silaskumar3034
@silaskumar3034 3 жыл бұрын
KJV Isaiah 8: 20, To the law and to the testimony: if they speak not according to this word, it is because there is no light in them.
@joiceabraham710
@joiceabraham710 Жыл бұрын
நாங்க ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஆலன்பால் அவர்களின் ஆசீர்வாதம் TV channel , ஏஞ்சல் TV சாது செல்வராஜ், பால் தினகரன் இவர்களின் எல்லா நிகழ்ச்சியும் பார்த்து வந்தோம் சில வருடங்களில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டோம். அன்று முதல் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது நாங்க எங்கள்( குடும்பம்) இவர்களுடைய TV channels இன்று வரை பார்ப்பதில்லை இவர்களின் மீதான நம்பிக்கை எங்களை விட்டுப் போயி ரொம்ப வருடங்களாகிவிட்டது. இது உண்மை.
@psigamani3663
@psigamani3663 5 ай бұрын
Kala ta madam aanalum prophecy nadakkum
@samuelraj3001
@samuelraj3001 3 жыл бұрын
Last days false prophets will raise .be careful.pray that god may revel his secret through prayers
@Creative-ub6iu
@Creative-ub6iu 3 жыл бұрын
Ya who is false prophet the man who denies holy spirit. This samson paul always don't believe in Holy spirit and DIVINE healing tell me now who is the false prophet
@broadwaypicturescreation4683
@broadwaypicturescreation4683 3 жыл бұрын
இவர்கள் கடவுளின் ஏஜென்ட்...... நாம் தேவனின் குமாரர் நம்முடன் கண்டிப்பாக தேவன் பேசுவார்......
@dharaniyadharaniya3760
@dharaniyadharaniya3760 3 жыл бұрын
இது தீர்க்கதரிசனம் என்று யார் சொன்னா இது ஒரு ஆசீர்வாத வார்த்தை மட்டுமே நாம் பிறரை நீயாயந்தீர்க்க கர்த்தர் அல்ல"மனிதன்
@suthanraja5943
@suthanraja5943 3 жыл бұрын
Very good. Very correct. Christian doesn’t study the BIBLE. Only follow miracles.
@tamilarasis4836
@tamilarasis4836 3 жыл бұрын
Thank you for exposing false prophets and false prophecies in detail for our understanding. Once we believed them out of ignorance and lack of knowledge of God's word. Now we will be cautious. God bless you.
@ashwiniedwin237
@ashwiniedwin237 3 жыл бұрын
Bro just don't decide as soon as u hear from this kind of pastors, but aask god he ll sure reviel u
@tamilarasis4836
@tamilarasis4836 3 жыл бұрын
@@ashwiniedwin237 For many years I trusted Bro. Mohan C's prophecies. He used to tell that "God told me clearly " eventhough it turned out to be fake. Last year also during his tv program he said that God told him that this Corona will disappear before the vaccine is found. Did it happen... See the present situation. They make God a liar. You ask God to reveal you as who is Real and who is false.
@ashwiniedwin237
@ashwiniedwin237 3 жыл бұрын
@@tamilarasis4836 Sis u need to understand wts actually happening in this World, It s my own experience that god revield me abt this covid wt s happing behind this & who all r there....& As u say he prophecies covid ll end b4 they get vaccine that was happen true as he told but this time covid how it came again? This started in chaina but this time y it's not in chaina???
@tamilarasis4836
@tamilarasis4836 3 жыл бұрын
@@ashwiniedwin237 Ms. Ashwini, I am a senior citizen.. I can discern things logically and spiritually. Some one has put their wrong report in your mind, definitely not God. Be logical and cooperate with the govt. In their efforts to eradicate Corona from our country. Let's stop this conversation with this.
@helens3912
@helens3912 2 жыл бұрын
@@ashwiniedwin237 ஏமாற்றாதே!!! ஏமாறாதே!!! | DGS Dhinakaran | Tamil Christian kzbin.info/www/bejne/bJy6XqN-a55_hJI&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash இந்த வீடியோ, வஞ்சிக்கும் கொடிய நாட்களை குறித்து மக்களை எச்சரிக்க உருவாக்கப்பட்டது. வேதத்தை ஆராய்ந்து படித்து புரிந்து உன்னையும் உன் குடும்பத்தையும் ஆட்டுதோல் போர்த்திய ஓநாய்கலான கள்ள தீர்கதரிசிகள், கள்ள போதகர்கள் மற்றும் கள்ள அப்போஸ்தலர்களிடமிருந்து காத்துக்கொள்ள தேவன் உதவி செய்வாராக!!
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 жыл бұрын
நன்றி ஐயா கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தைரியத்திற்கு
@biancaelsa02
@biancaelsa02 3 жыл бұрын
Deuteronomy 18:22, when a prophet speaketh in the name of the Lord, if the thing follow not nor come to pass, that is the thing which the Lord hath not spoken, but the prophet hath spoken it presumptuously; thou shalt not be afraid of him.
@kingjesuscoming
@kingjesuscoming Жыл бұрын
When all prophecy is already told in BIBLE especially Revelation about the future ... What more do we need than exploring the WORD OF GOD 🌱🕊️ KING JESUS COMING that's written and truth JUST GET PREPARED AND GO SPREAD GOSPEL AND SALVATION SAVE PEOPLE BY BAPTIZING THEM 🌱🕊️ AMEN
@ravindranp.r9704
@ravindranp.r9704 3 жыл бұрын
கிறிஸ்தவர்கள் இப்படி Hero Worship செய்வதை விட்டு ஒழுங்காக திருமறையை வாசித்து தியானித்து அவ்வார்த்தையை வாழ்வாக்கிக்கொள்ளும் பழக்த்திற்கு வரவேண்டும்.
@thangaduraib5250
@thangaduraib5250 3 жыл бұрын
Correct Sir.
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 жыл бұрын
,"LIVING IN THE LIGHT,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"RATHER YOU/WE SHOULD GIVE THANKS TO GOD
@helens3912
@helens3912 3 жыл бұрын
If anyone believes Mr.MCL is a godly man, you are lead by the deceptive spirit (evil spirit). Beware!!!.Period. கள்ளத்தீர்க்கதரிசிகளை காப்பாற்றும் கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு. கிறிஸ்தவர்களை செருப்பால் அடிக்கும் மூக்குத்தி அம்மன்! | Mookuthi Amman Preaches To Christians!kzbin.info/www/bejne/Y2nLh3yQfLd4e6M&pbjreload=101&ab_channel=TamilBibleMinistry
@johnrdaniel3445
@johnrdaniel3445 3 жыл бұрын
I cant imagine how so boldly all these false prophets work against God's truth. Don't they know the Word of God? And, it is quite strange that 99 % of their followers are so called Christians. Heaven will never forgive them. Eternal condemnation awaits them. Pitiable! Alarmingly sad! God's wrath will consume them one day. We support you, brother, go ahead. Expose these self assuming false prophets. They are enemies of the Almighty, and the most holy God. May God give you all the strength to stand for truth. "You are the Light of the world".
@elishaatprashanth5204
@elishaatprashanth5204 3 жыл бұрын
Thank you. Brother. All. Meg
@vasudavid1785
@vasudavid1785 3 жыл бұрын
This message is from the Lord. Thank you brother. God bless you n your ministries
@marysolomon7952
@marysolomon7952 3 жыл бұрын
Chennai ...curse than ..... But Jesus followers only safe and save 👍. It's god plan
@prasadprasad9173
@prasadprasad9173 3 жыл бұрын
First read holy bible and understand it correctly. ..don't bluff. ...
@daddyshobbies1920
@daddyshobbies1920 3 жыл бұрын
do you know how many pastors and christians died of covid. please stop this non sense you are saying.
@marysolomon7952
@marysolomon7952 3 жыл бұрын
@@prasadprasad9173 U don't teach me I have such type of knowledge in Jesus words ... U Anti christ so I don't need ur rubbish replyto me got it
@marysolomon7952
@marysolomon7952 3 жыл бұрын
@@daddyshobbies1920 Virus don't know.. good or bad people's ok .. If god peoples dies na god wish ... So Jesus followers never and ever died not teach in bible Appadi partha Abraham innum valnthu tu than irukkanum . I know how to talk and how to give reply ..first don't scold to me Do ur gospel duty to others One day we are all wind up this world ok So ur talk must decide need Athuvum ladies kitta eppadi pesanumnu Read new testament Hoe Jesus talk with.ladies Furst u go read bible first Then after wards u teach Who are all don't know about Jesus Christ ..go and preech ..thats us ur duty ....ok
@JosesIDasa
@JosesIDasa 9 ай бұрын
Praise the lord pastor his true very true Message Thankyou Pastor
@NEWWORLD-04
@NEWWORLD-04 Ай бұрын
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:20-22
@marysolomon7952
@marysolomon7952 3 жыл бұрын
Praise the lord .... God children must free in this dark days because past years They are all very calm in front of god In past few years .. ... So result will be deliver ...on dark days because god protect and save his children's .... So Jesus Christ follow panura ... All followers ku .... Asiravatham year 20 than ..y na They are all protected from all situation ... Yes kiristhuva pillaigaluku golden year than don't divert mind bro ...
@sudhan7645
@sudhan7645 3 жыл бұрын
Wowww Vera level nee. ....kolantha ...... Nice. . hell is waiting for many people....
@god.save.us.and.lead.us.6072
@god.save.us.and.lead.us.6072 3 жыл бұрын
Wonderful message. A real eye opener, every one must watch this and realise how these false teaching has been blindly followed by a big crowd.
@mariyayeenadarajah3324
@mariyayeenadarajah3324 2 жыл бұрын
😋
@anton-jy3fd
@anton-jy3fd 3 жыл бұрын
Thank you
@klawrence8839
@klawrence8839 Жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றி. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் கண்டிப்பாக ஆட்சி மாறுகின்றது இந்தியாவில் இல்லை என்றாலும் மற்ற நாடுகளில் ஆட்சி மாறுகின்றது நாம் எல்லோரும் சொல்லிக் கொள்ளலாம் ஆட்சி மாறுகிறது ஆட்சி மாறுகிறது கடவுளுக்கு பிரியமானவர்கள் வரப்போகிறார் எங்கும் எல்லா நாட்டிலும் வரப் போகிறவர்கள் கடவுளுக்கு பிரியமானவர்கள். அதனால் ஒருவன் சொல்வதை நாம் கேட்டுக் கொண்டு அவன் உண்மையான போதகர் என்று நாம் சொல்லிவிட முடியாது இன்று நானும் சொல்லுகிறேன் ஆட்சி மாறும் ஆட்சி மாறும் அது எங்கேயோ ஒரு இடத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கிறது அதனால் இந்த கள்ள போதகர்களை விட்டுவிட்டு நம் நிலை வாழ்விற்கு என்ன தேவை இந்த வாழ்க்கையைத் தவிர இன்னும் நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அந்த வாழ்விற்கு நமக்கு என்ன தேவை இந்த கல்ல போதகர்கள் செத்துப் போயிட்டார்கள் பைபிள் சொல்கிறது நான் சொல்லவில்லை அதனால் இவர்களை விட்டுவிட்டு நாம் எப்படி இருக்க வேண்டும் அதை நாம் தியானிப்போம்
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
Is it Good to Lie ? | Christian Awareness Message | Samsonpaul
20:53
Jeevaneerodai
Рет қаралды 141 М.