பதவி வரும்போது பனிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் என்ற பாடல் இவருக்காக எழுதப்பட்டது 👏👏👏
@sivaranjania24262 жыл бұрын
என்று கூறியவர் யார்
@TNAdmission2 жыл бұрын
@@sivaranjania2426 மு.வ
@irose40662 жыл бұрын
TNPSC ques
@priyankavijay70122 жыл бұрын
MGR
@krishk81052 жыл бұрын
@@TNAdmission MGR
@vjy00372 жыл бұрын
கீர்த்தி ஜெல்லி போன்றவர் IAS officer ஆக இருப்பது அந்த IAS பதவிக்கு தான் பெருமை 🙏🏽
@மாத்தியோசி-வ1ள2 жыл бұрын
மக்களோடு மக்களாக இருக்கும் இவருக்கு மக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
நிற்பார்கள்
@gainyourbrain18212 жыл бұрын
Yess
@dr.n.mohan-7382 жыл бұрын
நம் நாட்டிற்கு இவரை போன்ற எளிமையான தன்னலமற்ற உண்மையாக உழைக்கும் அரசு அதிகாரிகளே தேவை. அவருக்கு வாழ்த்துக்கள்.
@PATHI17052 жыл бұрын
👍
@RathikaRathika39582 жыл бұрын
இப்படி அதிகாரிகள் களம் இறங்கினால் மட்டுமே களப் பணிகள் , பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள் 👏👏
@vigneshp40572 жыл бұрын
Thalaimai olunga iruntha Ela officer me olunga irupanga I mean CM
@dinakaran48182 жыл бұрын
Bro அதிகாரி எல்லாம் கரெக்ட் da தான் இருக்காங்க, அரசியல் தான் சரி இல்ல
@gainyourbrain18212 жыл бұрын
Factu
@தெரியுமாதெரியாதா2 жыл бұрын
தன் வேலையை விரும்பி உனமையாக செய்தால் விளம்பரம் தன்னால் கிடைக்கும் சூப்பர் மேடம்👌
@civilbharath19852 жыл бұрын
இவர் ஐ ஏ எஸ் அதிகாரி யா என்ன ஆச்சரியம் there is no words to expose,👌👌👌👌👌👌👌
@xavierjeganathan91622 жыл бұрын
ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பவர்கள் இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை தங்கள் முன்மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவரைப் பற்றி கேட்கும் போது, ஏதோ நமக்கே வந்து உதவியது போன்ற மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. கஷ்டகாலத்தில் கடவுள் வருகிறாரோ இல்லையோ.கடவுள் போல இவர் வருகிறார். இதற்கு மேல் சொல்ல வார்த்தை களே இல்லை.
@therealfeelings84302 жыл бұрын
பெண் என்பவள் தனக்கானவள் அல்ல .தன்னை மட்டும் நினைப்பவள் இல்ல குடும்பத்திலும் சரி சமுதாயத்திலும் சரி.
@RAM-gm6oi2 жыл бұрын
எல்லா பெண்களையும் அப்படி சொல்ல முடியாது...
@AjaySinghChandran2 жыл бұрын
என் தேவனே இவர்களை மேலும் மேலும் உயர்த்தும் இவர்களுக்கு விரோதமாக எழும்பும் கிரியைகள் அபத்தமாகட்டும். இதுபோன்ற ஒவ்வொரு துறையிலிருக்கும் அதிகாரிகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்த ஒவ்வொரு அதிகாரிகளின் இருதயத்தை தொடும்.
@angelinjenita3142 жыл бұрын
amen
@VinodKumar-mj5nm2 жыл бұрын
@@malaraja5822 avanga oru chinna prayer kalantha wish dan pananga,, ithula matham nu onnu kedaave kedayathu.
@m.h.mohamedfarookalifarook57052 жыл бұрын
நமது தமிழ் நாட்டிலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தார்.நமது அரசியல் வாதிகளுக்கும் பெரும் பணம் படைத்தவர்களுக்கும் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். கேட்க மறுத்தால் பணியிடமாற்றம் செய்வார்கள். நல்ல கலெக்டர்களுக்கு உதாரணம் சகாயம் ஐஏஎஸ் இன்னசென்ட் திவ்யா மற்ற முன்னாள் சேலம் கலெக்டர்
@davidelavarasan33342 жыл бұрын
இவரைப் போன்ற அரசியல் தலைவர்கள் நம் நாட்டிற்கு தேவை
@karthikkandasamy30492 жыл бұрын
மக்கள் நல்ல அதிகாரிகளை பார்ப்பது கடவுள் கொடுத்த வரம்
@GOODLUCK-sm6rn2 жыл бұрын
இந்த பெண்மணி போல் எல்லோரும் வர வேண்டும் அப்போது தான் நாடு வல்லரசு வரும்
@tharshanrajgv95122 жыл бұрын
நம் நாட்டிற்கு இது போன்ற சேவை செய்பவர்கள் நிறைய பேர் தேவை
@florencenirmala26812 жыл бұрын
நாய்கார கலெக்டர் பணக்கார வீட்டில் பிறந்து வளர்ந்து காசு செலவு செஞ்சி கலெக்டர் ஆனவர் அப்படி தான் தொழிலதிபர் ரேஞ்சில் இருப்பாரு? இந்தம்மா ஏழை குடும்பத்தில் பிறந்து சாதாரண அரசு பள்ளியில் படித்து மெரிட் ரேங்க்ல கலெக்டர் ஆனாலும்? ஊறிய ரத்தம் ஏழை இல்லையா? இந்தம்மா சிறு வயதில் பட்ட கஷ்டங்களை இப்போது உயர் பதவி வந்தவுடன் அதை சரியாக ஏழை எளிய மக்களுக்காக பயன்படுத்துறார்- இந்த கலெக்டர் நினைத்தால் ஜாலியா உத்தரவுகளை போட்டு ஆபீஸ்லே இருக்கலாம்? ஆனால்? ஏழையாக வளர்ந்தவர் ? வாழ்க பல்லாண்டு - வளர்க இவரின் ஏழை சேவைகள்-
@nemikumargunasekaran92402 жыл бұрын
மக்கள் சேவை ஒன்றை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு வாழும் இது போன்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏
@Saha121-h6y2 жыл бұрын
Keerthi jelly Ias really a true IAS Serving the public and the poor...congrats...god is always with you when anybody serves the poor....
@puthuvasanthamtv2 жыл бұрын
பதவி வரும்போது பனிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் சீரகட்டும் உங்கள் பணி
@arasupriya67842 жыл бұрын
உங்களைப் போல் அனைவரும் பணி செய்தால் இந்த நாடு என்றைக்கு வல்லரசாகி விடும்
@subbianmanikantan38052 жыл бұрын
A big salute madam. May God Bless you.
@Treecutterdheena2 жыл бұрын
எங்கள் அருமை சகோதரியின் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@tamilstoryplay17632 жыл бұрын
Great job உங்கள் சேவைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி Madam
@kartikvj04832 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கலெக்டர் மேடம் 🙏
@kanagajawa12 жыл бұрын
Really salute madam..
@selvarajselvi30942 жыл бұрын
தாயே நீங்கள் வாழ்க உங்கள் குலம் வாழ்க 🙏🙏💐💐👑👑
@sagayaroopan31122 жыл бұрын
Rest is essential for human being. Great salute to you Keerthi Jally IAS madam
@sugamsukha37462 жыл бұрын
பாராட்டுக்கள் மேடம்👏🙏
@kathiravankathiravan91322 жыл бұрын
மனித நேயத்துடன் வேலை செய்பவர்கள் இன்றைய சூழ்நிலையில் பாராட்டி ஆகவேண்டும்
@ramalingamkannusamy51312 жыл бұрын
Great Administrator,like Officers need our society. Great salute to ur service Madam.
@parthasarathy6632 жыл бұрын
மக்கள் எவ்வளவோ அதிகாரிகளை பார்க்கிறார்கள் ஆனால் ஒருசிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுகிறார்கள் ஆட்சி யாருக்கு வாழ்த்துக்கள்
@rajsekar33112 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐💐
@somasundaram67532 жыл бұрын
எளிமை மிகவும் அருமை மக்களுக்கான பணியாற்றிய மாண்பு மிகவும் பெருமை.
@Lawsmysteriesbymala2 жыл бұрын
What a lady,,,, you are inspiration for all womens. .....shalyout mam
@creativei33942 жыл бұрын
சேற்றில் முளைத்த தாமரை 😊😊😊
@MuthuKumar-gy5xe2 жыл бұрын
நல்ல கலெக்டர் நன்றி🙏💕
@churchreformationmission6222 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே கடவுள் நல்ல பெலனைத்தருவாராக
@irshad2232 жыл бұрын
Masha allah😍.IAS 👌💝
@jayapals7442 жыл бұрын
வாழ்த்துக்கள் கலெக்டர் வாழ்க வளமுடன்
@ashwanvidhyan87102 жыл бұрын
THATS Y WE DESERVE IAS FOR CM , PM POST .... ONE DAY THINGS LL CHANGE
@chitradevi41102 жыл бұрын
Hats off you mam👏👏🤝🤝
@sashashok68202 жыл бұрын
Great dedication. God bless the officer.
@udhay19772 жыл бұрын
Hats off Madam 👏!
@johnbabu57672 жыл бұрын
இந்த கலெக்டர் அவர்களுக்கு ஒரு சல்யூட்
@kurumbucats2 жыл бұрын
செய்தி சொல்லி அவரை பணிமாறுதல்செய்யாமல் இருந்தால்சரி
@kumarsuresh7112 жыл бұрын
திருப்பர் மாவட்டம் கலெக்டர் அவர்கள் இந்த விடியோவை பார்க்க வேண்டும்