Рет қаралды 15
Apollo Hospitals Chennai
IVF சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) குறித்து, இந்த பதிவின் விளக்குகிறார் சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் மகளிர் & மகப்பேறு மருத்துவ நிபுணர் Dr சுமனா மனோகர்.