இவ்வளவு ஈசியா செய்யலாமா 😲🔥Inipu sevu seivathu eppadi | manoharam receipe | tea time snacks in tamil

  Рет қаралды 14,030

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Пікірлер: 53
@AA-pf1ef
@AA-pf1ef Ай бұрын
Wow! லைட் இனிப்பா நல்லா இருக்கும் 👍 சீனி la செய்தா இனிப்பு சேவு சொல்லவோம் வெல்லத்துல செய்தா மனோகரம் nu சொல்லுவோம் இப்பவும் எங்க ஊர் ஸ்வீட் கடைல கிடைக்கும் நன்றி bro 🙏🙂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
சூப்பர் சகோ. கிடைக்கும் வரையில் சந்தோஷம். இன்னும் நிறைய ஊர்களில் கிடைப்பதில்லை உங்கள் ஊர் எது?
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Ай бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும் பலகாரம் இது. அருமை. இதன் பெயர் மனோகரம். எங்கள் வீட்டு கல்யாணங்களில் கண்டிப்பாக இடம் பெறும் பலகாரங்களில் இதுவும் ஒன்று.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@thenmozhiv4478
@thenmozhiv4478 Ай бұрын
Super enipu sevu
@viswanathramnath9360
@viswanathramnath9360 Ай бұрын
Super recipe, superbly explained in a simple manner. A traditional dish which today's generation won't even know. Thanks for bringing this out today
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Ай бұрын
Super recipe ❤
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 Ай бұрын
Madurai town bus stand nadaar Kadaila 1980 yearla taste panni irukken. Super dish. Thanks.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@banumathinatarajan2207 thanks mam 💐
@kanmanirajendran767
@kanmanirajendran767 Ай бұрын
உண்மை தான் சார் இப்போது இனிப்பு சேவு எந்த டீ கடையிலும் தென்படுவதில்லை வெல்லம் சேர்த்து இனிப்பு சேவு சூப்பரா இருக்கு சார் 👌👌 மறந்து போன ரெசிபி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சார் 🙏🙏
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Ай бұрын
Wah!wah!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@kanmanirajendran767 kandipa. Kidaikave illa mam
@vijayasudamani7275
@vijayasudamani7275 Ай бұрын
🎉சீனி. பாகு நன்றாக இருக்கும்🎉
@chandravijendran_6
@chandravijendran_6 Ай бұрын
Today spicy recipe super👌 bro❤
@LathaLatha-w7b
@LathaLatha-w7b Ай бұрын
First time iam watching this annachi very nice sweet micher annachi sambirathi tea sollunga annachi thankyou so much ❤❤🙏🙏🙏👍👍👍👍
@geetharani9955
@geetharani9955 Ай бұрын
தம்பி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.இந்த பலகாரம் எத்தனைபேருக்கு தெரியுமோ. என் தாத்தாவுடன் கடைக்கு போகும் போது எனக்கு பிடிக்கும் என்று இதைத்தான் வாங்கி தருவார்.மந்தார இலையில் கட்டி தருவார்கள்.1969 முதல் 1977 வரையிலான காலம் அது.அதன் பிறகு என் தாத்தா இல்லை.சர்க்கரை பாகில் போட்டது.வெள்ளையாக சர்க்கரை பாகு பூத்திருக்கும்.பாதுர்ஷாவும் அப்படித்தான்.ஊர் செங்கல்பட்டு. மலரும் நினைவுகளை கொண்டு வந்துவிட்டீர்கள்.நன்றி .மகிழ்ச்சி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@geetharani9955 இப்போது சீனி சேவு தான் நிறைய கடைகளில் கிடைக்கிறது சிஸ்டர். எங்க ஏரியா பக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை இந்த பகுதிகளில் மட்டும் தான் வெல்ல சேவு, சீனி சேவு இரண்டும் கிடைக்கும். கிடைக்கும் வரை சாப்பிட்டு அனுபவிக்க வேண்டியது தான்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@geetharani9955 மலரும் நினைவுகள் சூப்பர்💐💐💐💐
@MrsRajendran
@MrsRajendran Ай бұрын
உண்மை !! பளபளன்னு இருப்பதை பாக்கையிலே எச்சில் ஊறும்!! (P.s) இங்கு பதில் தருவது permal தம்பி !! நம்ம காளிதம்பி எந்த வம்புதும்புக்கும் போவதில்லை!! Concentration பூராவும் பலகாரத்தை அருமையா கொண்டுவருவதில் மட்டும்!! ரொம்ப நல்லவரு!!😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@MrsRajendran 🙄🙄🙄 இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிரணும் 😆😆😆😃😄
@janemariadoss3027
@janemariadoss3027 Ай бұрын
Super thambi, tomorrow I will do,pa.🎉🎉🎉
@nagarasan
@nagarasan Ай бұрын
இனிப்பு சேவு எனது இளமை கால நினைவலைகள் மலரும் நினைவுகளாக இன்று உங்களால் தம்பி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@nagarasan சூப்பர் சகோ
@eswarishekar50
@eswarishekar50 Ай бұрын
அருமை அருமை சார் நவராத்திரிக்கு சுவாமிக்கு நைவேத்தியங்கள் செய்து காட்டுங்கள் (இனிப்பு வகை)
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ok mam
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 Ай бұрын
Thamizhaga Ennai Palakara Kadai, endru name irukkum..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@banumathinatarajan2207 yes antha shop than. Super💐
@behappy8958
@behappy8958 Ай бұрын
Tasty 😊😊
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Ай бұрын
Arputham ths bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@VashanthiGuru-db5xv thanks sister
@subramani673
@subramani673 27 күн бұрын
இந்த பலகாரம் 60 வருடத்திற்கு முன் என் அம்மா செய்தது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 27 күн бұрын
சூப்பர்
@RaviRavi-my5fu
@RaviRavi-my5fu Ай бұрын
நாங்கள் இதற்கு வைத்த பெயர் மிளகாய் மிட்டாய். எங்கள் ஊரில் பெட்டி கடைகளில் கிடைக்கும். நான் 80s kids.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@sandanadurair5862
@sandanadurair5862 Ай бұрын
தம்பி. சிறிதளவு பொட்டுக்கடலையும் வறுத்த நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்துச் சுவைத்துப் பாருங்கள். இந்த மனோகரம் / மனோலம் ஒரு செட்டிநாட்டு ஸ்பெஷல். சேவும் கொஞ்சம் சிறியதாக இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@sandanadurair5862 super nalla tips mam. Thank you
@devasena8685
@devasena8685 Ай бұрын
மனகோலமும் மனோகரமும் வேறுவேறு
@kanmanirajendran767
@kanmanirajendran767 Ай бұрын
1 like 1 view 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@kanmanirajendran767 super mam 💐💐💐
@sudhaparthiban148
@sudhaparthiban148 Ай бұрын
அண்ணா இது காரைக்குடி தான் கிடைக்கும் ❤
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 Ай бұрын
Enrujeeni sevu than eruku,pulikootu podunga brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@mareeswarimuthiah4858 ok sure
@santhit1435
@santhit1435 Ай бұрын
நவராத்திரி சாமி படைக்க பிரசாதங்கள் வித்தியாசமானபலகாரங்கள்போடுங்கள்சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@santhit1435 கண்டிப்பாக💐💐
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
சர்க்கரைப்பாவு வச்சு போட்டா அந்த பலகாரத் துக்கு கிடைக்கிரமவுசே தனி!! Govt job க்குக் கிடைக்கர மரியாதை மாதிரி🤣🤣 நான் அதுபோலத்தான் சாப்பிடிருக்கேன்!! கவுண்டமணி சொன்னது தான்✌️👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@SudiRaj-19523 நீங்க அரசு ஊழியர் னு நினைக்கிறேன். 🙄🙄🙄
@MrsRajendran
@MrsRajendran Ай бұрын
​​@@TeaKadaiKitchen007of course தம்பி!! ஆனா பாருங்க எண்ட கணவர் govt doctor ஆக இருந்தவர். நான்.அவர்கூடவே housewife ஆக இருந்து அவர் சென்று விட்டபின் எந்த கவலைக்கும் இடமில்லை என அவைகளுக்குgoodbye சொல்லி உங்களுடன் கலாய்த்துக் கொண்டி ருப்பது முழுனேர பணி ஆயிற்று😂🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@MrsRajendran ம்ம்ம்.. உங்கள் கலாய்ப்பு எங்களுக்கு ஒரு கலகலப்பு 😄😄
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Ай бұрын
நான் அதில் சிறிது அரிசி மாவையும் சேர்க்கிறேன்
@Sadasivam-x3m
@Sadasivam-x3m Ай бұрын
சுக்கு பொடி தேவையில்லையா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@Sadasivam-x3m விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k Ай бұрын
Super❤❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@Ushavijayakumar-c4k thanks
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 46 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,9 МЛН
14 Genius Kitchen Hacks You Wish You Knew Sooner
14:43
Linda Home
Рет қаралды 233 М.
I take cabbage and 3 eggs. This recipe will drive you crazy! Family recipe!
18:24
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН