இணைந்த கைகள்,ஊமை விழிகள் இது போன்று ஒரு படம் இனி வருபோவது இல்லை, ஆபாவானன் sir
@jeraldrobert66833 жыл бұрын
செந்தூரப்பூவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் திரைப்படக்கல்லூரி மாணவர்களு முன்னுரிமை கொடுத்த நல்ல இயக்குனர்
@mohann62014 жыл бұрын
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாம எனது காலர் டோன்
@ponnusamy46774 жыл бұрын
Yes✅
@chinnadurai25494 жыл бұрын
ஆபாவாணன் வழங்கும்."இனைந்த கைகள்" சூப்பர் மூவி.இயக்கம்.என்.கே.விஸ்வநாதன்.
@kumarsamys5342 жыл бұрын
அந்தக் காலத்தில் அசத்தினார் எங்களை ஆபாவணன் சார் உங்கள் படங்கள் அனைத்துமே அசத்தல்
@karunannammal21254 жыл бұрын
இணைந்த கைகள் பிரம்மாண்ட படம் எனக்கு பிடிச்ச படம் படத்தோட திரைக்கதை அருமையா இருக்கும்.
@Boys_27-dark4 жыл бұрын
ஆபாவாணன் சார் . உங்களுக்காக பல லட்சம் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அற்புத மனிதர் மீண்டும் வாங்க சார்
@ranganathanr7141 Жыл бұрын
Yes i was seen he is movie when relesed umaivizigal.
@vijayjoe1254 жыл бұрын
ஆபாவாணனின் இயற்பெயர் சின்னச்சாமி. மாபெரும் இயக்குநர். இயக்குநர் ஷங்கர் போல வந்திருக்க வேண்டியவர். எங்கோ இடறிவிட்டார். ஊமைவிழிகள், இணைந்த கைகள் இன்னமும் அருமை.
@Boys_27-dark4 жыл бұрын
As sir
@sinjuvadiassociates90124 жыл бұрын
யார் யார் என்று தேட வைத்தவர் அன்று 1987. எல்லா நலன்களுடன் வளங்களுடன் நீடூழி வாழ்க .
@veeraastudio44354 жыл бұрын
80களில் ஊமை விழிகள் படம் பார்த்திலிருந்தே ஆபாவாணன் ரசிகன் .அவர் தோற்றத்தை பார்க்க மிகவும் ஆசை. .ஆனால் அவரை போட்டோவில் கூட பார்த்ததில்லை .அவரும் ஒரு பத்திரிகையில் கூட அவர் போட்டோவை வெளியிட்டதில்லை. இது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அனைவருக்கும் தெரியும் .அனால் இன்று உங்கள் காணொளியால் அந்த ஆசை நிறைவேறியது .மேலும் பல சுவாரஸ்ய தகவல்களையம் தெரிந்து கொண்டேன் .ஆபாவாணன் திரையுலகம் மறக்க முடியாத ஒரு சாதனையாளர் .நன்றி நன்றி நன்றி .
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி
@nvsudharsan2315 Жыл бұрын
VEERA STUDIO UNMAI BRO
@nvsudharsan2315 Жыл бұрын
ABAVANAN PHOTO GREAT , TALENTED VERY PROUD , TQ KARUPU POONAI BEST WISHSES UR CHNL KEEP IT UP GROW , GROW - GET HUGE SUCESS & KARPU POONAI TEAM MATES 🙂👌💅🙏
@Licpsk3 жыл бұрын
ஆபாவாணன் படங்களை மறக்கவே முடியாது
@arasarokiasamy84974 жыл бұрын
ஆபாவாணன் மிகப்பெரிய திறமையாளர்.தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர். அவர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். மாபெரும் கலைஞன் மீண்டும் வர வேண்டும்.
@chinnadurai25494 жыл бұрын
ஆபாவாணன் வழங்கும்.திரைச்சிற்பியின்.ஊமைவிழிகள்.செந்தூரப்பூவே.உழவன் மகன்.முற்றுகை.கருப்பு ரோஜா. சூப்பர் மூவி.
@govindraju48393 жыл бұрын
இணைந்த கைகள் விட்டுட்டீங்களே
@priyaqueen40414 жыл бұрын
ஊமை விழிகள் செந்தூரப் பூவே உழவன் மகன்
@k.kuppuraj.88173 жыл бұрын
தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா? மீண்டும் வாருங்கள்ஐயா!!
@anandraj62094 жыл бұрын
ஊமை விழிகள் நேற்று பார்த்தேன் Lockdown Special Movie 2020...
@kannank30894 жыл бұрын
சிறந்த இயக்குனர்"இனைந்த கைகள்" சூப்பர் மூவி
@anandhselvan1734 жыл бұрын
ஆபாவாணனின் ஊமை விழிகள், செந்தூர பூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா, உழவன் மகன், காவிய தலைவன் போன்ற படங்கள் சுவரஸ்யம் குறையாதவை. சில லாஜிக் மீறல் படங்களில் இருந்தாலும் பாக்யராஜை போல திரைக்கதையில் நம்மை ரசிக வைத்துவிடுவார். ஒரு கம்யூனிஸவாதியான இவரின் படத்தில் சிவப்பு நிறம் வலிந்து காட்டப்பட்டிருக்கும். மனோஜ் கியான் இருவரின் இசை ஆபாவாணனின் படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை பார்த்திராத ஆபாவாணனின் புகைப்படத்தை இந்த வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி.
@RajKumar-ki8bh4 жыл бұрын
இனைந்த கைகளுக்கு இனை அதே கைதான்
@Raghu-mi6db4 жыл бұрын
இவருக்கு நிகர் எவருமில்லை ! இவர் எடுத்த படங்களே இவர் மிக நல்ல மனிதர் என்பதற்கு மிகச்சிறந்த சாட்சி, கலை உலகுக்கு வேண்டிய அனைத்து திறமைகளையும் ஒருங்கே கொண்டவர் !
@அ.செல்லமுத்துமேலூர்4 жыл бұрын
மிகச் சிறந்த இயக்குனர்....💐💐💐💐
@nandu390channel73 жыл бұрын
திரைப்படத்துறையில் அன்றைய கால கட்டத்தில் ஜாம்பவான்களாக இருந்த ரஜினிகாந்த் கமலஹாசன் இருந்த காலத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் அண்ணன் ஆபாவாணன் அவர்கள். ஆபாவாணன் அண்ணன் அவர்களின் தனித் திறமை அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. திரைப்படத்தின் வித்தியாசமான இசையை கொடுத்தவர் அண்ணன் ஆபாவாணன் அவர்கள். தாய் நாடு படத்தில் தாய்மாமன் கைகள் தொட்டு என்ற படத்தில் பேண்ட் வாத்தியம் என்ற திருமண இசையை மேற்கத்திய இசையோடு கலந்து கொடுத்து தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இணைந்த கைகள் படத்தில் தொடர்வண்டி சத்தத்தை இசையாகி புதுமையான இசையை கொண்டுவந்தவர். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு தோல்வி அடைந்தவர்களுக்கும் தன்னம்பிக்கை புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பாடல்களை கொடுத்தவர் அண்ணன் ஆபாவாணன் அவர்கள். ஆஸ்கர் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் அவர்களையே தன் இசையால் ஆபாவாணன் அண்ணன் அவர்கள் கவர்ந்து இழுத்தார் இவரின் இசையை என்னென்று வர்ணிப்பது. ஏ ஆர் ரகுமான் அவர்கள் இணைந்த கைகள் என் இசைக்காக நான்கு முறை அந்த திரைப்படத்தை பார்த்தால் என்றால் அவர் வாங்கிய விருது இந்த இசை உறுதுணையாக இருந்தது என்று சொல்லலாம்.
@samratyogatemplechennai65394 жыл бұрын
ஆபாவாணன் தொடர்ந்து திரைப்படம் எடுத்திருந்தால் அவரை மிஞ்சி எவரும் படம் எடுத்திருக்க முடியாது அற்புதமான படைப்புகள் அவருடைய படம் ஏன் வரவில்லை என்று ஏங்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்
@anandhakumar20684 жыл бұрын
Exactly
@karthikeyanguru84463 жыл бұрын
Correct 💯% 👍
@balachandran14234 жыл бұрын
பிரம்மாண்டத்தின் உச்சம்,நம்ம ஊர்க்காரர், மறுபடியும் வரவேண்டும்.
@arulmozhisaka6387 Жыл бұрын
அதிசய மனிதர் ஆபா வானன்....பதிவிட்டவருக்கும் வாழ்த்துக்கள்....
@anime_is_for_u2 жыл бұрын
1900 2002ல் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
உங்கள் பதிவுகளுக்கு நான் தீவிர ரசிகன். அனைத்து பதிவுகளையும் தேடி தேடி பார்க்கிறேன்! நன்றி
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி
@m.kaliyaperumal.m.kaliyape26404 жыл бұрын
இணைந்த கைகள் படத்தின் கிளைமாக்ஸ் அற்புதம்.
@sumathivina4 жыл бұрын
ராம்கி என்ற அழகான கதாநாயகனை உருவாக்கியவர்
@analaram34184 жыл бұрын
அருமையான பதிவு.தமிழ் உச்சரிப்பு அருமை 🙏🙏🙏
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி
@nandharajanranganathan4 жыл бұрын
உழவன் மகன் மாபெரும் வெற்றி படம்
@rameshsribalaji35103 жыл бұрын
அன்று மனிதன் நாயகன் உழவன் மகன் போட்டி போட்டது வென்றது கேப்டன்
@christudasdas68003 жыл бұрын
Manithan nayagan uzhavanmagan ithuthaan unmai
@anime_is_for_u2 жыл бұрын
செந்தூர பூவே படத்தில் வரும் க்ளைமாக்ஸ் ரயில் சண்டை காட்சியை மறக்க முடியுமா?
@bharatetios34504 жыл бұрын
மீண்டும் வாருங்கள். 👍
@pallingampallingam74073 жыл бұрын
செந்துரபூவே படம் மாஸ் கிட்
@toxicgamer78193 жыл бұрын
இன்றும் கூட இரவுப்பாடகன், மூங்கில் கோட்டை படத்திற்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன்.
@jegannathan76433 жыл бұрын
உழவன் மகன் மிகப்பெரிய வெற்றி படம்
@arunkerubaarunkeruba94783 жыл бұрын
அந்த இணைந்த கைகள் படம் திரும்ப யாராலும் எடுக்க முடியாது எனக்கு ஆவலோ பிடிக்கும்
@mslakshmankumar6063 Жыл бұрын
"ஆபாவாணன்" பற்றிய தகவல்களை மிக மிக சரியான முறையில் சொல்லி அதற்கு தேவையான அத்தனை புகைப்படங்களை (உதாரணமாக :அன்றைய திரைப்பட கல்லூரி யின் முகப்பு புகைப்படங்கள்) இந்த வீடியோவில் இணைத்து அருமையான குரல் பதிவோடு வெளியிட்டு இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. "கருப்பு பூனை" குழுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@RajKumar-qd4uv4 жыл бұрын
Karupu roja.. Awesome movie
@valarkavi57083 жыл бұрын
சிறந்த இயக்குனர்
@smurugan72973 жыл бұрын
வாழ்க ஆபாவாணன் அவர் கள்நீடுழிவாழ்கநன்றி
@tamilpraba8054 жыл бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மையீர்
@Boys_27-dark4 жыл бұрын
மீண்டும் வாங்க சார்
@ranjithbalasubramanian15454 жыл бұрын
திரைப்பட கல்லூரி விழாவில் அங்கு படிக்கும் மாணவர்கள் வேஸ்ட் என்று கூறியவர் இயக்குனர் பாரதிராஜா
சார் நீஙக. எங்கசார் இருக்கீங்க திரைபட உலகத்திற்க்கு நீங்க ஒரு மயில் கள் சார்.
@praveenpremanand13504 жыл бұрын
Aabavanan excellent story writer all is scripts are different thoughts
@praveencloud Жыл бұрын
இயக்குனர் அரவிந்தராஜ் தான் உமைவிழிகள் படத்தின் இயக்குனர் ஆபாவாணன் அந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் தான் இவர்
@vilisaitka9 ай бұрын
இணைந்த கைகள் செந்தூர் பூவே ஊமை விழிகள் கருப்புரோஜா படங்களை ரீ ரிலீஸ் செய்யவும்❤❤❤❤
@RamRam-lm5iv4 жыл бұрын
இனைந்த கைகள் படத்திற்கு இனையான படம் இதுவரை தமிழில் வரவில்லை.
@veerakumar12384 жыл бұрын
💯 correct
@veerakumar12384 жыл бұрын
💯 correct
@rajasuperpandiyan3414 жыл бұрын
Unmai
@manikandansubramaniyan86334 жыл бұрын
Unmaithaan What a movie ,yet I can't forget that movie.... Amazing
@anandhakumar20684 жыл бұрын
Crct bro
@mythrikanch34643 жыл бұрын
இவருக்கு இணை இவரே மீண்டும் வாங்க
@nvsudharsan23154 жыл бұрын
SENTHOORA POOVE ( CLIMAX ENDING SCENE ( MANOJ GYAN & CO MUSIC ABAVANAN ) INDIAN ARMY ( MUSIC THEME SUPERB ) JAI HIND ABAVANAN SIR
@alagan913 жыл бұрын
உழவன் மகன் 300 நாட்கள் ஓடிய படம்...
@vincentshobi36852 жыл бұрын
இந்தியாவில் DTS sounds அறிமுக படுத்திய Directer
@nvsudharsan2315 Жыл бұрын
VINCENT SHOBI FLM KARUPU ROJA DTS TAMIL FLM 2 ERODE CITY - WATCHING THESE FLM KRISNHA THEATRE 3 DTS - SOUND SYSTEM - EQUAL TO HOLLYWOOD FLMS 4 LEGEND ABAVANAN SIR
Tholvi nilai yena song really motivational song....till 2021
@mahendirandiran7243 Жыл бұрын
தலை சிறந்த இயக்குனர் ஆபாவணன் சார் மறக்க முடியாத படம் இணைந்த கைகள் செந்தூரபூவே ஊமை விழிகள்
@sugisurya26944 жыл бұрын
Songs ellam sema hit ....
@pallingampallingam74073 жыл бұрын
ஆபாவணண் திரமையான ஆலு
@aayusu100 Жыл бұрын
தகவல்களை விளக்கிய வேகம் அருமை.
@sankarm23592 жыл бұрын
Super sister வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@SureshKumar-lg7zd4 жыл бұрын
inithakaigal I watch 50 times more..
@saravananiou8iiiusubbraman9824 жыл бұрын
அருமையான பதிவு
@balachandran14234 жыл бұрын
கொஞ்சம் எல்லோரும் உதவி செய்ய வேண்டும்...
@jmfarm2387 Жыл бұрын
ஊமை விழிகள் படத்தை இயக்கியவர் அரவிந்த் ராஜ். கதை, தயாரிப்பு ஆபாவாணன்.
@SasiKumar-mt9wd4 жыл бұрын
Inaintha kaigal bgm 🔥🔥🔥🔥
@shimmershim53374 жыл бұрын
Sema voice Vasikum indha girl ah video la parkanum solravnga lik podunga 🤝🤝🤝🤝🤝🤝🤝
@SivaKumar-n4x Жыл бұрын
இணைந்த கைகள் சூப்பர் மூவி செம ராம்க்கி சூப்பர் செம அழகு ராம்கி அருன் நடிப்புன் சூப்பர்
@muthusri-gh7qj3 жыл бұрын
சித்தரகுள்ளர்கள் ஆசிரியரா? சிறுவயதில் கதை படித்த. நினைவு
@prasanthk61164 жыл бұрын
Legend abavanan sir meendu vanga unga padathukaga rasikargal kathu irukirom
@sakthivelm76903 жыл бұрын
Abavanan sir come soon we are waiting for you
@spkaaristotwospkaaristotwo83804 жыл бұрын
Aabavanan trend setter during that time. Tamil cinema should be proud of him.
@m.n.a.spokenenglishcentre.12524 жыл бұрын
The fact that Abavanan studied in Madras Christian College gave me Happiness , because I also studied in M.C.C.
@kirubakaranb6747 Жыл бұрын
யார் சொன்னது ஊமை விழிகள் சுமாரான வெற்றி அதுவும் நல்ல 100 நாள் தான் ஓடிச்சு
@butterflytitans18844 жыл бұрын
Karuppa Roja my favourite film
@pilotabs31933 жыл бұрын
ஆபாவாணன் அவர்கள் கேப்டன் அவர்களை வைத்து மூங்கில்கோட்டை என்ற படம் எடுப்பதாக இருந்தது அந்த திரைப்படம் என்ன ஆனது
@n-xs8up9 ай бұрын
I like your narration style, especially for keeping the Tamil language as accurate instead of mixing colloquel, I was amazed by your choice of words for mega serial = Nedunthodar
@vetrivelvetrivel7294 жыл бұрын
மீண்டும் வாங்கசார்
@stanley6920051 Жыл бұрын
very well-researched and narrated with nostalgic images Aabavanan himself would have been proud of this production
@jaganathanramachandran4372 Жыл бұрын
மிகச் சிறப்பான கருத்தாக்கம்.
@thirukumarandurairaj22474 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி.மலையூர்மம்பட்டியான்,காக்கிச்சட்டை, மாவீரன், கழுகு மலை கள்ளன்,தர்மதுரை ஆகிய படங்களின் இயக்குநர் ராஜசேகர் அவர்களைப் பற்றி பதிவு செய்யுங்கள் சகோதரி. நன்றி
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி... நிச்சயம் பதிவிடுகிறோம்
@thirukumarandurairaj22474 жыл бұрын
@@KaruppuPoonai நன்றி சகோதரி
@graharaj52813 жыл бұрын
தம்பிக்கு எந்த ஊரு
@ranganathanr7141 Жыл бұрын
Abavanan great talented person. Combo of vijyakanth, abavanan, rawther, Chandrasekhar, jaishankar, manojkiyan. & others 👌👌👌👌👌👌👌
Killiya ilan killiya song one of best song in my life.
@lakshmit79033 жыл бұрын
சூப்பர் படம்
@sundarbala70834 жыл бұрын
One of the versatile genius.My early years 1981 I want to meet him,it was not fullfiled.With his year mate Ashokmeta,singaravellu and gunaSekar I was stay flim institute hostel.May be I will meet him. Sundar Thambikkotai
@EssakiammalE Жыл бұрын
Sir you great supper
@veerakumar12384 жыл бұрын
My favourite director
@MurugesanM-jo3em Жыл бұрын
எல்லோருக்கும் ஒரு நேரம்தான், ஊமைவிழிகள், செந்தூரப்பூவே இரண்டு மட்டுமே நன்றாக ஓடியது, மற்றவை சுமார் ரகங்கள், இணைந்த கைகள் மிகபெரிய எதிர்பார்ப்பு சுமார்தான், பாடல்களை சூப்பராக கொடுத்தீங்க நன்றி . படம் மீண்டும் எடுக்கவும், ஒரு ரஜினி படம் கொடுத்து இருந்தால் நின்னு இருப்பீங்க,