@@haasiniis5821 செய்து பார்க்காமலே கமெண்ட் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். செய்திருந்தால் தங்களால் இப்படி கமெண்ட் செய்ய இயலாது. நன்றி
@kalyanirms617618 күн бұрын
நல்லா இருந்தது sir. இயல்பான நடையில் சொல்லியது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
@venkidusamy196718 күн бұрын
ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து மற்ற வீடியோக்களையும் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு வீடியோவைப் பகிர்ந்து சப்ஸ்கிரைப் செய்ய உதவுங்கள். நன்றி
எல்லோருமே நம் சேனல் வளர வேண்டும் என்னும் அக்கறையில் தானே கமெண்ட் செய்கிறார்கள்? அதனால் அவர்கள் கருத்திற்கு மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு, குறைகளை சரி செய்ய வேண்டும் தானே.
@JAIHIND-jg8uiАй бұрын
வெகு விரைவில் உங்கள் நளபாக சேனல் மிக பிரபலமாகும்... இதே போல வித்தியாசமான உணவு வகைகளை அறிமுகப் படுத்துங்கள்.வெள்ளந்தியான குரலில் பக்குவமான செய்முறையை விவரிக்கும் சகோதரிக்கு பாராட்டுக்கள் !
@venkidusamy1967Ай бұрын
@@JAIHIND-jg8ui ரொம்ப நன்றிங்க. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.தொடர்ந்து ஆதரவளியுங்கள். குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். சரி செய்து கொள்கிறேன். ஒரு திருத்தம். சகோதரி அல்ல. சகோதரன்
We call it Kichidi. Tomato & chilli paste preparation is different.👍🌹
@venkidusamy19679 күн бұрын
In kichidi, vegetables like green pea, carrot, french beans will be added sir. There is no difference between upma and kichidi except vegetables and consistency
@bmniac2 күн бұрын
Sorry You can call anything ; check what is khichadi
@salemsamayal45426 күн бұрын
Super super super
@venkidusamy19676 күн бұрын
So thanks. Continue your support to other videos in my channel.
@vijayalakshmik92014 күн бұрын
Enga veetla uppmana apadiyeee udhiru udhira apadiyee bread pola sponjiya vendhu erukanum epadi eruntha pichuku eruku endru solunvanga . Kichidi kooda avalava pandrathilai.. apadiye sugar or pickle or sambhar, or coconut chutney what ever available vechu sapidalam ellai Puttu pola apadiyee sapidalam, athil erukum karam ,salt and vegetables or onion taste mattume kooda nalla erukum.🎉 coconut oil use panna ennum vasama erukum.🎉
@venkidusamy196714 күн бұрын
நீங்க ஒரு பங்கு ரவைக்கு நாலு பங்கு தண்ணீர் வைக்கணும்னு சொல்றதால கிச்சடி மாதிரி வரும்னு நினைக்கிறீங்க. ரவையை நான் சொன்னது போல எண்ணெயில் வறுத்தால் அதிக தண்ணீர் தேவைப்படும். நாலு பங்கு தண்ணீர் சேர்த்தால் நன்கு வெந்து உதிர் உதிராகத் தான் வரும். தங்களுக்கு ரொம்ப dry ஆக வேண்டுமெனில் தண்ணீர் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஐய்யா இன்று காலை செய்தேன் அருமையான சுவை .நான் முந்திரிக்கு பதில் வேர் கடலை சேர்த்து செய்தேன் சைடு டிஷ் இல்லாமல் வெரும் வாயில்தான் சாப்பிட்டேன் .அளவுகள் சரியாக சொல்லி விளக்கி உள்ளீர் அதை அப்படியே கடை பிடித்தேன் சரியாக வந்தது . நான் தான் போர் என்று கமண்ட்சில் போட்டேன் .....சாரி ......நன்றி .
@venkidusamy1967Ай бұрын
மிக்க நன்றி. அப்பாடா... தங்களிடம் பாராட்டு பெற்று விட்டேன். உண்மையில் மிக்க மகிழ்ச்சி. நான் சொல்லும் முறை தங்களுக்கு போராக இருந்திருக்கும். அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன்.
@yamunasubramanian33573 күн бұрын
This is more of kitchidi Mumbhai Style
@venkidusamy19673 күн бұрын
அப்படியா! நன்றிங்க. புதிய செய்தி.
@bmniac2 күн бұрын
Khichudi is made with rice and mung dal. Whatever style just as rava pongal is not as good or as nutritious as venpongal. just cheaper substitutes.
@mayab217614 күн бұрын
Parrkavae duvaiyaga irukiradu. Superb.
@venkidusamy196714 күн бұрын
ரொம்ப நன்றிங்க
@knarayanan788329 күн бұрын
அருமையாக பக்கத.திலேயே நின்று சொல்வதுபோல் சொல்கிறீர்கள் வீடியோவும் அருமை. தொடரட்டும் பணி
@venkidusamy196729 күн бұрын
@@knarayanan7883 நன்றி சார்.புது முயற்சி. தங்களைப் போன்றோரின் ஆசிகள் மேலும் உற்சாகத்தைத் தருகிறது
@agnesanni932918 күн бұрын
Nice sir...super dish
@venkidusamy196718 күн бұрын
So thanks. Pls continue your support
@sundararajanchockalingam111211 күн бұрын
சூப்பர். வாழ்க நள பாகம். புது சுவை.❤
@venkidusamy196711 күн бұрын
நன்றிங்க. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க
@brindharaghavendhran97417 күн бұрын
Tomato vin tholil LYCOPIN enra oru nutrition ulladhu.Ippadi suttaal andha saththu poi vidum.
@venkidusamy19677 күн бұрын
தாங்கள் கூறுவது உண்மை தான். நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சமையல் முறைகளால் எத்தனையோ சத்துப் பொருட்கள் வீணாகத் தான் செய்கின்றன. சுவை வேண்டுமா? சத்துக்கள் வேண்டுமா எனக் கேட்டால் இரண்டையும் பேலன்ஸ் செய்வது போல சமைக்கலாம். சில நேரம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது
@bmniac2 күн бұрын
Lycopene is also under the skin of a tomato. UNLESS the tomato is cooked with a little fat/oil it will not be available for the human body.
@kamarajr2529 күн бұрын
இஞ்சி சேர்க்க வேணாமா.நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
@venkidusamy196729 күн бұрын
விரும்பினால் சேர்த்துக்கலாம் சார். நல்லாவே இருக்கும்
செய்யும் முன்பே முடிவெடுத்தால் எப்படி? தண்ணீர் அளவு அதிகம் என நினைக்கிறீர்கள். தாங்கள் நினைப்பது சரியல்ல. நான் கூறியபடி ஒருமுறை செய்து பாருங்கள். மிகச் சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவார்கள். உறுதியாக கோந்து போல இருக்காது.
@sumathivishwanathan7404Ай бұрын
A new method.yummy
@venkidusamy1967Ай бұрын
@@sumathivishwanathan7404 thanks
@venkidusamy1967Ай бұрын
@@sumathivishwanathan7404 என்னுடைய முதல் வீடியோவும் பாருங்க. அக்கார வடிசல் எளிமையா எப்படி செய்றதுன்னு காட்டியிருக்கேன்.
@Jk-196015 күн бұрын
நாங்கள் கிச்சடி என்ற பெயரில் பட்டை லவங்கம் தாளித்து வெங்காயம் தக்காளி ப.மிளகாய் பூண்டு பல் இஞ்சி சேர்த்து செய்வோம் . நன்றாக இருக்கும்
@bmniac2 күн бұрын
You can call anything check what is khichadi
@venkatesanr8887Ай бұрын
உடனடியாக பார்த்தமைக்கு நன்றி .நான் செய்து பார்த்துவிட்டு கமண்ட்ஸில் பதிவிடுகிறேன் .நன்றி .
@venkidusamy1967Ай бұрын
@@venkatesanr8887 நன்றி சார். குறைகளையும் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறேன். நிறைகளையும் தெரிவியுங்கள்
@jayachandrans880015 күн бұрын
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!சமையல் ஒரு கடல்!அதில் பிரதானப் பொருள்+துணைப் பொருள்+இணைப் பொருள்+கூட்டுப் பொருள் என எந்தெந்த வகை உணவுகள்,குழம்பு,குருமா,சைவம்,அசைவம் செய்தாலும் அந்தந்த பொருள்களை அதற்குரிய சரியான விகிதத்தில் சேர்க்க அத்தனையும் சுவை பெறும்.இந்த சி.ரவை உப்புமாவிற்கு சிறிது இஞ்சி துகளும்+கடலைப் பருப்பு சிறிது அதிகமாக சேர்த்து தாளிக்க.!பின் லேசா பெருங்காய தூளும் தூவி கிளறினால்,இன்னும் சுவையாகவும் இருக்கும்.உப்பும் சரி பார்க்கலாம்.வாழ்த்துக்கள்!💯👍🙌🙌
@venkidusamy196715 күн бұрын
சூப்பர்ங்க. தங்கள் கமெண்ட்ற்கு நன்றி. தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள்
@HabeeBullah-v4e15 күн бұрын
Nice siir🎉
@venkidusamy196715 күн бұрын
Thanks for your comment
@ParameshwaranS-o6i24 күн бұрын
Congratulations
@venkidusamy196724 күн бұрын
Thanks sir
@Chacha-c2b13 күн бұрын
வணக்கம்! இந்த ரெசிபியை பார்க்கும்போது என் சிறுவயதில் நாங்கள் விளையாடும் ஒரு விடுகதை ஞாபகத்திற்கு வந்தது. என்ன விடுகதை என்று கேட்கிறீர்களா? இதோ! SON WHO TEMPLE SALT FLOUR NEEDLE GONE. புரிந்தவர்கள் சிறிது புன்னகைக்கவும். புரியாதவர்கள் கமெண்டில் கேட்கவும். அடடா உப்புமா சூப்பர்...😅 நன்றி
@venkidusamy196713 күн бұрын
ஹாஹா... புரிஞ்சிருச்சிங்க. சூரியனார் கோவில் உப்புமா ஊசிப் போச்சி தானே... நீங்க வீடியோ பார்த்து மட்டுமே கமெண்ட் செய்றீங்கன்னு நினைக்கிறேன். செய்து பார்த்து கமெண்ட் செய்தால் வேறுமாதிரி இருந்திருக்கும். நாளை உங்களுக்காகத் தான் காலை 11.30க்கு நேரலையில் பேசுகிறேன். நேரமிருந்தால் பாருங்கள். அல்லது நேரம் கிடைக்கும்போது Playlistல் இருக்கும். பார்த்து உங்கள் கருத்தை பதிவிடுங்க. மகிழ்வேன்
@hemarajaraman731810 күн бұрын
@@venkidusamy1967 பிள்ளையார் கோயில் உப்புமா ஊசிப் போச்சு
@venkidusamy196710 күн бұрын
@@hemarajaraman7318 son, sun மாதிரி எனக்கு தெரிஞ்சிருக்கு
@Chacha-c2b8 күн бұрын
@@venkidusamy1967 நீங்கள் சூரியனார் கோவில் என்று எழுதியது சரிதான். ஏனென்றால் நான் SON என்று பதிவு செய்ததை அதிகப்பிரசங்கி கூகுள் SUN என்று மாற்றி விட்டது. அதை நான் திருத்துவதற்கு முன்பு நீங்கள் உங்கள் பதிலை பதிவு செய்து விட்டீர்கள். மற்றபடி நான் திருக்குறளில் கூறியுள்ள 'யாகாவாரியினும்...' குறளுக்கு ஏற்ப என் நாவை, இங்கு பேச்சு அல்லாமல் நாக்கின் வேறொரு குணமான சுவையை கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறேன். அதன் மூலம் திருவள்ளுவர் வேறொரு இடத்தில் 'தன்னைத்தான் காக்கின்...' என்பது தானாகவே நிகழ்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்த அறுசுவை உணவுகளை தயாரித்துள்ள காரணத்தால் உங்கள் ரெசிபியை சூப்பர் என்று செய்து பார்க்காமலேயே கூறினேன். மற்றவர்கள் செய்து பார்க்கலாமே என்று. நன்றி.
@DevikaV-vt8guАй бұрын
Super 👌
@venkidusamy1967Ай бұрын
@@DevikaV-vt8gu thanks.
@poongothaissiva3335Ай бұрын
இந்த வயதில் சோம்பேறி படாமல் சேனல் ஆரம்பித்து சுறுசுறுப்பாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉
@venkidusamy1967Ай бұрын
ரொம்ப நன்றிங்க. இதுவரை தங்களைப் போல 2500 நண்பர்கள் சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் செய்திருக்கிறார்கள். அது என்னை உற்சாகப் படுத்துகிறது.
@velazhagupandian989016 күн бұрын
அருமையான ரெசிபி. வெங்காயம் போடும் போது கூட பொடியாக நறுக்கிய கத்ரிகாய் +பூண்டு 9 பல் சேர்த்தால்,சுவை கூடும். Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி👌🧑🍼😍📷👌📷👌📷👌👫🙋♀️🤹👍✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨💖☺️💖🙏🙏🙏
@venkidusamy196716 күн бұрын
ஆம். தங்கள் ஆலோசனை சரி தான். நிச்சயம் சப்ஸ்கிரைப் செய்கிறேன்
@savibadri3 күн бұрын
Pl use a better kadai
@venkidusamy19673 күн бұрын
மாத்தியாச்சிங்க
@venkidusamy19673 күн бұрын
ரெண்டு வீடியோவில் தான் இந்த கடாய் வரும். மற்றவற்றில் மாற்றியாச்சிங்க.
@KBM2011111215 күн бұрын
En ivlo negative coments uploaded ... if you dont find it interesting just dont view . Why so pessimistic ? There are others who find it interesting let them benefit.
@venkidusamy196715 күн бұрын
நெகட்டிவ் கமெண்ட் என்று நான் நினைப்பதில்லை. தங்கள் நேரத்தை செலவிட்டு வீடியோ பார்த்து,கமெண்ட் செய்கிறார்களெனில், நிச்சயம் சேனல் வளர வேண்டும் எனும் நல் எண்ணமாகத் தானே இருக்க வேண்டும்? ஒரு நேரத்தில் அவர்களும் பாஸிட்டிவ் கமெண்ட் செய்து மாறுவார்கள். எல்லாம் நன்மைக்கே
@@venkidusamy1967 Common in Karnataka. I don't use tomatoes but use more of other veggies. Tomato makes it sticky and upma should not be sticky (I am an 86 year old connoisseur of Indian cooking)
@venkidusamy19672 күн бұрын
@bmniac நன்றிங்க. தங்கள் வயதுக்கும், அனுபவத்திற்கும் தலை தாழ்ந்து தங்கள் ஆசி வேண்டுகிறேன்
@raghasudhavenkidusamy6221Ай бұрын
Super
@venkidusamy1967Ай бұрын
🎉Thanks
@srime608615 күн бұрын
100 ரவைக்கு 50 மி.லி. எண்ணெய் .... எந்த விதத்தில் நியாயம்????
@venkidusamy196715 күн бұрын
இல்லைங்க. அது தப்பு தான். ஒரு ஃப்ளோல வந்திருச்சி. அரைக்கிலோ ரவைக்கு சரியாக இருக்கும். அப்லோடு பண்ணிய பிறகு தான் அது தெரிந்தது. அப்புறம் எடிட் செய்ய முடியலை. இருந்தாலும் நம்ம வ்யூவர்ஸ் சமைக்கும்போது அவ்வளவு யூஸ் செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது. இருந்தாலும் தவறு தான். நீங்க சரியா கவனிச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இனி இது போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
@PetsDiaryPages14 күн бұрын
@@venkidusamy1967அருமையான ரெசிபி. வாழ்த்துகள். மேலே குறிப்பிட்டிருக்கும் தவறை நீங்க ஒரு கமென்ட் போட்டு pin பண்ணிட்டா viewers பாத்த உடனே தெரிஞ்சிப்பாங்க. உங்களுக்கும் மனசு சங்கடமில்லாமல் இருக்கும்.
@vijayalakshmiraja49054 күн бұрын
Too much work Not nice
@venkidusamy19674 күн бұрын
😂😂😂 வேலை அதிகம் தான். சுவையும் அதற்கேற்றவாறு இருக்கும். சமைக்காமலே Not nice என்கிறீர்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது?
@vijayasellappan8437Ай бұрын
உங்க பேரு spelling தப்பா இருக்கு. Instead of venkat’s kitchen dharbar. It appears venlat’s kitchen dharbar. Please correct the spelling of your name.
@venkidusamy1967Ай бұрын
உண்மை தாங்க. அந்த ஒரு இடத்தில் தான் அப்படி இருக்கு. மற்ற இடங்களில் சரியாக இருக்கிறது. எங்கு போய் எடிட் செய்வது எனத் தெரியவில்லை. அங்கே உள்ள பென்சில் ஆப்சனை க்ளிக் செய்து எடிட் செய்தாலும் மாற மாட்டேங்குது. தீபாவளி சமயத்தில் மகள் வீட்டிற்கு செல்லும்போது அவரிடம் கேட்டுத் தான் சரி செய்யணும்
@raman194629 күн бұрын
Thakkali big no in upma🎉
@venkidusamy196729 күн бұрын
@@raman1946 பெரிய தக்காளி பயன்படுத்தணுமான்னு கேட்கறீங்களா? உங்கள் டேஸ்ட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் தக்காளி உப்புமாவிற்கு தேவையில்லை என்கிறீர்களா? பயன்படுத்திப் பாருங்க. வித்தியாசமான சுவையாக, நன்றாக இருக்கும்
@bmniac2 күн бұрын
Upma will not be upma unless you are a kannadiga. Who make upma sticky with tomatoes.
@umaranikumarasamy7005Ай бұрын
Muyachchikku...vaalthukkal
@venkidusamy1967Ай бұрын
நன்றிங்க. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@jayalakshmisundarrajan3529Ай бұрын
oஎன்னதான் நிறுத்தி நிதானமாக விவரமாக சொன்னாலும் ரவ உப்மாவில் என்ன இருக்கிறது?
@venkidusamy1967Ай бұрын
@@jayalakshmisundarrajan3529 இப்படி செய்து பார்த்தால் சுவை வழக்கமாக செய்வதை விட மாறுபட்டு இருப்பதை உணரலாம். இதனால் உப்புமாவை விரும்பாதவர்கள் கூட விரும்பலாமே.
@thyagarajant.r.3256Ай бұрын
Arisi upma is shraddharham,but rava upma is not orthodox
@mathivanansabapathi782119 күн бұрын
கோதுமை ரவையில் தக்காளி இஞ்சிபூண்டு சேர்த்து செய்து அதற்கு சைடுடிஷ்ஷாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சும்மா பட்டையை கிளப்பிவிடும் பிரியாணியாவது கிரியாணி ஆவது இது எங்க காலைஜ் ஹாஸ்டல் குக் ரெசிபி
@venkidusamy196719 күн бұрын
@mathivanansabapathi7821 சூப்பர்ங்க. ட்ரை செய்து பார்க்கிறேன்.
@bmniac2 күн бұрын
@@mathivanansabapathi7821 Wheat products are not healthy unless you use traditional stoneground non GMO wheat. Hence every third adult is a diabetic
@@mohanramanathaniyer6682 தங்கள் கமெண்ட்டிற்கு நன்றி. தாங்கள் பாராட்டும்படி இன்னும் புத்துணர்ச்சியாய் புதிய ரெசிபிக்கள் வெளியிட முயற்சிக்கிறேன்.
@venkidusamy1967Ай бұрын
@@mohanramanathaniyer6682 தங்கள் கமெண்ட்டை பாஸிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன். தங்கள் கருத்து உணவின் சுவை பற்றியது என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வீடியோ மற்றும் ஆடியோ பற்றியது எனில் ஆம். உண்மை தான். வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் சேனல் இது. பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் சரி செய்து கொள்கிறேன்
@saikrisbhaiАй бұрын
Change the pan is totally damaged 😀🤭
@venkidusamy1967Ай бұрын
@@saikrisbhai மாற்றியாச்சுங்க. இன்று அப்லோடு செய்திருக்கும் வீடியோ பாருங்க. புது கடாய் பயன்படுத்தியிருக்கிறேன். நன்றிங்க. தொடர்ந்து ஆதரவளியுங்கள்
@venkidusamy1967Ай бұрын
@@saikrisbhai மாற்றியாச்சுங்க. இன்றைய வீடியோ பாருங்க. நன்றிங்க. தொடர்ந்து ஆதரவளியுங்கள்
@Deebdremers12 күн бұрын
ரவா கிச்சடி அதான் இது
@venkidusamy196712 күн бұрын
@@Deebdremers கிட்டத் தட்ட சரி தான். சமைக்கும் முறை வேறு.
@bmniac2 күн бұрын
confused like proper ven pongal proper khichadi has rice and mung dal
@appuchutti12 күн бұрын
இந்த மாதிரி சுட்டு செய்ய கூடாது. வதக்கிதான் செய்ய வேண்டும். மருத்துவரிடம் கேளுங்கள் சொல்வார்கள்.
@venkidusamy196712 күн бұрын
காய்கறிகள் மட்டுமல்ல. இறைச்சி கூட சுட்டு சாப்பிடுவது தான் ஆரோக்கியம் என்கிறது ஆய்வு. அதனால் தான் Baking and grilling. பிரபலமாக இருக்கிறது.
@tamilmanitamil173212 күн бұрын
அது விறகு அடுப்பு.@@venkidusamy1967
@rkgokul1Ай бұрын
Waste nothing new...useless
@venkidusamy1967Ай бұрын
@@rkgokul1 தங்கள் கருத்திற்கு நன்றிங்க. தங்கள் பாராட்டை பெறுமளவு இன்னும் சிறப்பாக வீடியோ அப்லோடு செய்ய முயற்சிக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@jesidharmaraj995818 күн бұрын
😮 அந்த மிளகாய் தக்காளியை சுட்டுச் சேர்ப்பது தான் வித்தியாசம்.ஏன்சுட்டு சேர்க்க வேண்டும்?
@venkidusamy196718 күн бұрын
@@jesidharmaraj9958 சுவை மாறு படுமே.. தக்காளியின் புளிப்புச் சுவை குறைந்து இனிப்பு அதிகரிக்கும். மேலும் யம்மி சுவை( அஜினோ மோட்டோ சேர்த்தால் கிடைக்கும் சுவை) கிடைக்கும்.
@lakshmichandrasekar738012 күн бұрын
Please use a better வாணலி
@venkidusamy196712 күн бұрын
மாத்திட்டேன்ங்க.
@jaganathanv663611 күн бұрын
வெள்ளை ரவையை வறுத்து செய்தால் உப்புமா, அதனுடன் பட்டாணி காரட் மற்றும் பீன்சு சேர்த்தால் கிச்சடி. வெள்ளை ரவையுடன் சர்க்கரை நெய் சேர்த்து செய்தால் கேசரி. அந்த காலத்திலிருந்து இப்படித்தான் செய்கிறார்கள். இதில் என்ன புதுமை. சுவை என்பது செய்பவரது கை பக்குவமாகும்.
@venkidusamy196711 күн бұрын
நீங்கள் சொன்ன மூன்றிலும் சேர்க்கும் பொருளாலும், சேர்க்கும் விதத்தாலும் சுவை மாறுபடுகிறதல்லவா? வெள்ளை ரவையை வறுத்து செய்தால் உப்புமா என்பது சரி தான். அதனுடன் எந்தப் பொருளை, எந்த விதத்தில் சேர்க்கிறோம் என்பதைப் பொருத்து சுவை மாறுபடும். சுவை என்பது செய்பவரது கைப் பக்குவம் மட்டுமல்ல சேர்க்கும் பொருளின் அளவு மற்றும் அதன் தன்மையைப் பொறுத்தும் மாறும்
@bmniac2 күн бұрын
Kichadi is made with rice and mung dal; not rava.
@jaganathanv66362 күн бұрын
@ /பச்சரிசியும் பாசிப் பருப்பு சேர்த்து நெய் முந்திரியுடன் செய்தால் அது பொங்கல் ஆகும். அரிசியை வருத்து மிக்ஸியில் பரபரப்பாக பொடித்து நெய் முந்திரியுடன் செய்தால் அது அரிசி உப்புமாவாகும் மிகுந்த சுவையுடன் இருக்கும்
@jayalakshmisundarrajan3529Ай бұрын
அனாவிஸ்யமாக வேலையை வளர்த்துக் கொண்டு போவதற்கு இது தேவை இல்லை
@venkidusamy1967Ай бұрын
@@jayalakshmisundarrajan3529 உப்புமா என்றாலே முகம் சுழிப்பவர்களுக்கு இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து பாருங்கள்.
@ziyaudeen3223Ай бұрын
இவ்வளவு தன்னி ஊத்தினால் உப்புமா வராது கேசரி ஆகிடும்
@venkidusamy1967Ай бұрын
@@ziyaudeen3223 நான் நேரடியாக செய்வதைத் தான் வீடியோ எடுக்கிறேன்ங்க. சரியாக வரலைன்னா அப்லோடு பண்ணவே மாட்டேன். என் நம்பத் தன்மையை ஒருநாளும் இழக்க மாட்டேன். நம்பிக்கையாக நான் சொன்ன மாதிரி செய்து பாருங்க. நிச்சயம் சரியாக வரும். தங்கள் கமெண்ட்டிற்கு நன்றிங்க. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க
@andalrana2236Ай бұрын
Idu upmava illai kaliya. Sariya time pass panreengale.😢😢
@venkidusamy1967Ай бұрын
ஒண்ணு நீங்க ரவையை சரியாக வறுக்காமல் இருந்திருக்கணும். அல்லது தண்ணீர் அளவு நீங்க சரியா வைக்காம இருந்திருக்கலாம். ரவையை நன்கு வறுத்து, நீரில் நன்கு வேக வைத்தால் உப்புமா நன்றாகவே வரும். மீண்டும் ஒரு நாள் முயற்சியுங்கள். தங்கள் கமெண்ட்டிற்கு நன்றி.
@DevikaV-vt8guАй бұрын
Hi👋
@venkidusamy196714 күн бұрын
கிச்சடியில் காரட், முட்டைக்கோஸ், உருளை போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்ப்பார்கள். அதுவும் சுவையாக இருக்கும்
@venkatesanr8887Ай бұрын
போர் .
@venkidusamy1967Ай бұрын
@@venkatesanr8887 தங்களின் கருத்தை பாஸிட்டிவாக ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் சிறப்பாகத் தர முயற்சிக்கிறேன். தங்கள் பாராட்டுகளை விரைவில் பெறுவேன் என நம்புகிறேன்
@suganthavelumani8762Ай бұрын
As usual. Bore
@venkidusamy1967Ай бұрын
@@suganthavelumani8762 அப்படியா. ஆரம்ப கட்டத்தில் தானே இருக்கிறேன். இன்னும் நல்ல Contents கொடுத்து உங்கள் நம்பிக்கையை நிச்சயம் பெறுவேன்.தொடர்ந்து ஆதரவும், ஆலோசனையும் தாருங்கள். நன்றி
@jeyan521Ай бұрын
Hoghly boring lengthy video......
@venkidusamy1967Ай бұрын
@@jeyan521 உங்கள் கண்ட்டிற்கு நன்றிங்க. கொஞ்சம் பொறுத்துக்குங்க. நாளடைவில் சரி பண்ணிக்கிறேன்.
@R.muthukrishnan-by9odАй бұрын
Idhu rava Kali
@venkidusamy1967Ай бұрын
@@R.muthukrishnan-by9od தங்கள் கருத்திற்கு நன்றி சார். பெயரில் என்ன இருக்கிறது. சுவையாக இருந்தால் சரி தானே. ஒரே மாதிரி தினமும் சாப்பிடாமல் ஒரு நாள் காலை வித்தியாசமாக இதை செய்து சாப்பிடலாமே.
@maxyMoM.Ай бұрын
First, rectify the spelling mistake in your channel name then you can boast about your recipe.
@venkidusamy1967Ай бұрын
@@maxyMoM. உண்மை தாங்க. அத எப்படி செய்யறதுன்னு தான் நெஜமாகவே தெரியவில்லை. எங்கே தவறுன்னு புரியவே இல்லை. எல்லா இடத்திலும் சரியாகவே காண்பிக்கிறது.பென்சில் மார்க்கை க்ளிக் செய்தால் பெயர் சரியாகத் தெரிகிறது.
@UmaRamanathan-p1yАй бұрын
No not at all tempting. Does not look tasty
@venkidusamy1967Ай бұрын
@@UmaRamanathan-p1y அப்படியா சொல்கிறீர்கள்! உங்கள் கருத்தை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப என்னை இன்னும் தயார் படுத்திக் கொள்கிறேன். நன்றி
@vanarajsamuel3085Ай бұрын
Please at least change your kadai.
@venkidusamy1967Ай бұрын
@@vanarajsamuel3085 நிச்சயமா சார். இன்னும் ஒரு பதிவில் மட்டும் பொறுத்துக்குங்க. அதற்கடுத்து புதிய கடாயில் துவங்குகிறேன். தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சார்
@kschess8313Ай бұрын
😅 in bu@@venkidusamy1967
@malinishunmugam453Ай бұрын
Display பண்ணாம சாப்பிடுகிறீர்கள். நாங்கள் எடுத்து சாப்பிட மாட்டோம்.
@venkidusamy1967Ай бұрын
@@malinishunmugam453 அடடா அது வேறயா....😂😂😂 வீட்டுக்கு வாங்க. விதவிதமா செஞ்சி அசத்திப்புடுறேன்
@gowriravichandran457915 күн бұрын
Notgood
@venkidusamy196715 күн бұрын
தங்கள் கமெண்ட்டிற்கு நன்றி. தங்களுக்கு பிடித்தது போல இன்னும் சிறப்பாக வீடியோ வெளியிட முயற்சிக்கிறேன். தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க
@ravichandran282115 күн бұрын
Lose.keratar.
@venkidusamy196715 күн бұрын
@@ravichandran2821 புரியலீங்க. ஆனாலும் தங்கள் கமெண்ட்டிற்கு நன்றி
@investmentavenues219918 күн бұрын
தக்காளியையும் மிளகாயையும் கருக்க வைக்க சொன்னீங்க. ஆனால் வாணலியையும் கருக்க சொல்ல மறந்திட்டீங்க போல
@venkidusamy196718 күн бұрын
சிரிக்காம இருக்க முடியலீங்க. நீங்க ட்ரை பண்ணிப் பாருங்களேன். ஒருவேளை புதுசா ஒரு டிஷ் கிடைச்சாலும் கிடைக்கும்.😂😂😂😂😂
@bhuvaneswariravichandran572014 күн бұрын
😂😂😂
@manjulaashok74127 күн бұрын
😀😀😀😀😀😀
@venkidusamy19677 күн бұрын
@manjulaashok7412 ஆஹா... சிரிச்சிட்டீங்க... வெற்றி... வெற்றி
@vairavanmariappan559Ай бұрын
ரவா உப்புமா செய்ய உப்பும் ரவையும்தான் தேவை.தாளிப்புக்கு கடுகு வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை எண்ணை தண்ணீர் தேவை.அவ்வளவுதான் உப்புமா தயார் .
@venkidusamy1967Ай бұрын
எப்பவும் அப்படித் தானே சாப்பிடுகிறோம்? சற்றே மாறுபடுத்தி செய்தால் சுவை வேறு மாதிரி கிடைக்குமே.
@vairavanmariappan559Ай бұрын
@@venkidusamy1967 பேரும் வேற மாதிரி வைக்கலாமே!
@venkidusamy1967Ай бұрын
@@vairavanmariappan559 அதானே... இந்த ஐடியா எனக்குத் தோணலையே.... நன்றிங்க. அடுத்து ஜமாய்ச்சிடுவோம்
@2010RAJIN11 күн бұрын
N v taste? no following... 😮
@venkidusamy196711 күн бұрын
@@2010RAJIN எப்படி N V taste வரும்? புரியலையே?
@nirmalamurali8926Ай бұрын
Not at all good
@venkidusamy1967Ай бұрын
@@nirmalamurali8926 தங்கள் கருத்திற்கு நன்றிங்க. தங்களின் பாராட்டுதல் பெறுமளவிற்கு இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி