அருமையான செய்தி ஆச்சரியமூட்டும் செய்தி கிறிஸ்தவர்கள் அறியாத செய்தி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 ай бұрын
தேவ ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@citibabu5988Ай бұрын
🙏Amen Brother. God Bless you
@BibleWisdomTamilАй бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@drdraaji6153 ай бұрын
மிகவும் அருமை அண்ணா நான் வெகுநாட்களாய் நினிவே பட்டணத்தை பற்றி தியானிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அண்ணா எனக்கு இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் எனக்கு மிகவும் தெளிவாக பட்டணத்தை பற்றி இவ்வளவு அழகாக தெளிவாக புரிய வைத்திருக்கிறார் தேங்க்யூ அண்ணா கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் அதிகம் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤
@stephenantony99133 ай бұрын
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ChristA.christrajkumar3 ай бұрын
வாழ்துக்கள் சகோதரா,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடந்த காலம் நிகழ்காலம், வருங்காலம் எல்லாம் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவன்
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@benjaminjoseph30132 ай бұрын
Thank you brother for your information about Bible history god bless you
@devidevi82713 ай бұрын
நன்றி பிதாவே தம்பியே கொண்டு அநேக காரியங்கள் வெளிப்படுத்தியதற்கு கோடி நன்றி அப்பா, இன்னும் அநேக காரியம்ங்கள் வெளிப்பாடு தாங்க அவருக்கு, அவரோது ஊழியம் ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன் தேவைகள் சந்திக்கபட்ட டும்,, இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் 🙏
@BibleWisdomTamil3 ай бұрын
ஆமென். நன்றி நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@faithreformedbaptistchurch88262 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@BibleWisdomTamil2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Raj522772 ай бұрын
சிரியா, லெபனான் உள்ளிட்ட அநேக தேசங்கள் மீண்டும் கிறிஸ்தவ ராஜ்யம் ஆக ஜெபிப்போம்,
@MohanpaulMohanPaul3 ай бұрын
God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💝
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@renukadevia54242 ай бұрын
சகோதரருக்கு என் வாழ்த்துக்கள்... கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.... எப்படி இப்படி தியானிக்கிறீர்கள்.... இப்படிப்பட்ட தியானம் நான் செய்ய விரும்புகிறேன்....
@gloryglory37672 ай бұрын
❤❤❤ ஆசிரியர்களை நினைக்கும் போது ரொம்ப பயமா இருக்கின்றது❤❤❤❤ என்ன ஒரு கொடுமை
@daisys55592 күн бұрын
Nandri brow
@dds19692 ай бұрын
🎉❤ thank you brother
@ajithajith61053 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga
@EstherDharmaraj3 ай бұрын
உங்கள் பதிவை படித்து விட்டு நாகூர் படித்தேன்.அருமையாக இருந்தது ஆமென்
@vimala12473 ай бұрын
அருமையான வரலாற்று தகவல்கள். நன்றி
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ArunKumarT-c3h3 ай бұрын
ஆமென் அன்பான ஆண்டவரே 🙏🙏🙏👍
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sarahjesus11203 ай бұрын
AMEN Thank you and stay blessed 🙌
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sureshjoel13833 ай бұрын
நன்றி
@hepcibasam77013 ай бұрын
God bless you brother
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sheelashanthakumari52023 ай бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@NelsanNelsan-uj5st3 ай бұрын
ஆமென்
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sivakumare25833 ай бұрын
Praise the Lord amen hallelujah🙌
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@estherlavanya40743 ай бұрын
Goosebumps, amen hallelujah
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SelvanS-l5g3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhisanthi29083 ай бұрын
Praise the lord brother 🙏🌹💐🌹 Amen 🙏🙏🙏🙏🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏 thank you daddy 🙏
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SebamalaiXavier3 ай бұрын
Very good message brother ❤❤❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santharuby65303 ай бұрын
❤ Amen 🙏❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@macnaimfaithchurchchennai28143 ай бұрын
அருமை 👌
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Suba-i7o3 ай бұрын
Praise the Lord brather rombe superane vilakkam God bless you ❤❤❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Uma-qt3zx3 ай бұрын
Amen
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Ramyarajaseka3 ай бұрын
Amen ❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@RosebelaTharminiJananthan2 ай бұрын
God bless you 🙏
@faithlife12603 ай бұрын
This series is very useful to know bible places background informations
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ElisabethRita-t7e3 ай бұрын
Thankyou brother. God bless you.
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rabirajan8682 ай бұрын
வாழ்த்துக்கள் Brother
@carolineselvi56033 ай бұрын
God bless you✨🙏 abundantly Brother
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@karthikb35893 ай бұрын
அன்பின் ஆண்டவரே நன்றி இயேசப்ப ஸ்தோத்திரம்..... ஆழமான சாத்தியம்...அண்ணா தேவன் விரும்பும் நொறுங்குண்ட ஆவி இதை பற்றி தெரிந்தால் ஒரு வீடியோ போடுங்கள்...
நல்ல செய்தி,ஆனால் உயர்திணையை அஃறிணையாக (விலங்குகள்,பறவைகள்) சொல்லும் போது மொழி நடை நன்றாக இல்லை.
@priscillarebecca3872 ай бұрын
If you write subtitle it will good because we can write in book
@priscillarebecca3872 ай бұрын
Am from Hyderabad
@HdhhdhJdjdh-wk1jqАй бұрын
அப்பப்பா கேட்கவே கொளை நடுங்குகிறது நினிவேயை நம் தேவன் அழித்தது சரியே
@carolinjeyekumarjk51363 ай бұрын
Annan olive tree pattri velakkam solunga please bible la irukkula
@dassponnu5882 ай бұрын
Aala maram
@ajarleinad3 ай бұрын
ரகசிய வருகையை நம்பாமல் இருக்கும் பரிசுத்தவான்கள், சபை எடுத்துக் கொள்ளப்படும் போது, எடுத்துக் கொள்ளப் படுவார்களா? Please let me know brother.
@devilhorrible67153 ай бұрын
Post a video on revelation? You have to go bak and forth to decode the code
@_jesus3333 ай бұрын
Anna . பிதா மட்டும் தான் கடவுள் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் காக இயேசு கடவுள் என்று வீடியோ போடுங்க anna
@Sundar-cp8lf2 ай бұрын
நீங்க நினிவே மற்றும் அவங்கள் பூர்வீகம் அவங்கள பற்றி ஆராய்ந்து அதில் முட்டாத்தனமா மூழ்கி போய்கிடக்கிறீங்க.. நீங்க வாழ்வது நினிவேயிலல்ல இந்தியாவில் நமது வாழ்வும் மரணமும் இந்தியாவில் என்பதை நினைவில் கொள்ளுங்க... நான் கிறிஸ்தவன் என்பதற்காக எருசலேமில் உங்களுக்கு வாழ்வு தறமாட்டான். பாத்துகிட்டு மீண்டும் இந்தியாவுக்குதான் வரணும்... தாய் நாடுதான் நமக்கு பூர்வீகமானது. கண்டவனுங்க சரித்திரத்தை ஆராய்ந்து அதில் உள்ளம் சிலாகிப்பது அறிவுசார்ந்தவர்களுக்கான செயலல்ல.. ஏதோ பைபிளில் கதைகளாயிருக்கு படிப்போம் அவ்வளவுதான்..
@nobleenterprises58703 ай бұрын
உங்கள் வீடியோவில் உயிரை காவு கொள்ளும் ரம்மி விளம்பரம் போடலாமா மிகவும் வேதனையான விஷயம் தயவுசெய்து மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த விளம்பரமும் போடாதீர்கள் தயவுசெய்து நியாய தீர்ப்பு நாளில் ஆண்டவர் கணக்கு கேட்பார்
@BibleWisdomTamil3 ай бұрын
நான் போடவில்லை. யூடியூப் போடுகிறது.
@ajarleinad3 ай бұрын
விளம்பரம் you tube ல இருந்து வருது. இவங்க போடுவது இல்லை. நீங்க you tube premium subscription பண்ணி இருந்தா விளம்பரம் வராது.