இயேசு ராஜா என்னை ஆளும் நேசா ஸ்வரத்துடன்| Besky job songs 2020| Ebenezica Songs | Yesu Raja Ennai

  Рет қаралды 56,180

Ben Jacob Official

Ben Jacob Official

Күн бұрын

Пікірлер: 67
@Sinamah-k4q
@Sinamah-k4q 4 ай бұрын
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@immanuelinpanathan
@immanuelinpanathan 2 жыл бұрын
மிக நன்று. Very nice.
@jesusismykanmalaixavier1468
@jesusismykanmalaixavier1468 2 жыл бұрын
இயேசு ராஜா என்னை ஆளும் நேசா .. .
@johnr1595
@johnr1595 4 жыл бұрын
Thanks for sending the lyrics இயேசு இராஜா எனை ஆளும் நேசா இயேசு இராஜா எனை ஆளும் நேசா இயேசு இராஜா 1. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2 சதானந்தா வானந்தா உவந்தாள் மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா....... 2. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2 குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா....... 3. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2 பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா...... பநிசரிகரிசரி நிசநித பமபா கமகரிசா பமகரி- இயேசு இராஜா...... ரீக ரிமகரி சசசா ரீம ரிமநித பாபப ரீக ரிமகரி சசசா ரீம ரிமநித பாபப மப நீநீநீ பநி சசசா மப நீநீநீ பநி சசசா சாரிரி நிசச பாநிநி மாபப காம காம பம கமப காநிச- இயேசு இராஜா...... சா.... பபரிரி பபபப நிரிசச நீரிதத தப மம ககரிரி சச...... கரி நிபாரிச கரிகரிகக கநிதபகக கமப கமப கபகபாம கரிக- இயேசு இராஜா...... மப பநிநி நிசசரிரி சரிமா கரிசா சாச நீநிபா பாப மாமமா கா மம கா மப கமப கமப கப கபாம கரிச- இயேசு இராஜா...... சசநிச சநிசரீரீ நிசநித பபம பபபபா பாபம கரிச ரிமரிமபா நீநித பபம பநிபநிசா பநிசா நிசரீ சரிமா கரிசா சரீரீ நிசாசா பநிநீ மபாபா ககாம ககாம கபாம கரிச இயேசு இராஜா எனை ஆளும் நேசா இயேசு இராஜா எனை ஆளும் நேசா இயேசு இராஜா
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 Жыл бұрын
🙏 🎵🎼🎷🎸🪗🎶🎻🥁🪕🪘 🍒🍇🎁 Yes மிகவும் நன்று Thank you 🍇🍒🍎
@symonbaskar3934
@symonbaskar3934 3 жыл бұрын
Wooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooow
@Robinratnadas
@Robinratnadas 4 жыл бұрын
En tandaiyode favourite song😥
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 3 жыл бұрын
சூப்பர் song
@chitrathayaseelan
@chitrathayaseelan Жыл бұрын
Beautifully arranged and sung. May God bless you all.
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Supper songs
@staceyabraham1682
@staceyabraham1682 2 жыл бұрын
Super duper I am so happy to see this
@florencewilliam7878
@florencewilliam7878 4 жыл бұрын
மிகவும் நன்றாயிருக்கிறது. கிறிஸ்தவர்களாலும் கர்நாடக இசையில் சிறக்க முடியும் என்பதை மெய்ப்பித்துவிட்டீர்கள்.
@inbamkanakarajinbamkanakar5823
@inbamkanakarajinbamkanakar5823 2 жыл бұрын
Super songs Dr. Becky Job Sir God bless you and your team
@samsathyarajsam5772
@samsathyarajsam5772 3 жыл бұрын
Very very nice 👍
@JosephRaj-h8q
@JosephRaj-h8q 9 ай бұрын
Verynice Godblessyou
@reghu3767
@reghu3767 Жыл бұрын
Nice🎉🎉🎉
@thomasnelson3961
@thomasnelson3961 Жыл бұрын
Excellent
@christudasdas6800
@christudasdas6800 2 жыл бұрын
👌
@waltervetri2476
@waltervetri2476 2 жыл бұрын
Beautifully sung and God bless. Vetri South Africa 🙏🇿🇦🙏
@ruban3524
@ruban3524 Жыл бұрын
🌹🙏
@jebascomputers2412
@jebascomputers2412 4 жыл бұрын
I like This song very super
@JayasingY
@JayasingY 4 ай бұрын
🙏🙏🙏🗼⛪💯 Amen
@georgenithi6063
@georgenithi6063 4 жыл бұрын
Yeasu raja ....
@roycejose6823
@roycejose6823 4 жыл бұрын
Superb great performance beautiful presentation love it
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
Arumayana keerthanai paadal
@narmadhaanu1539
@narmadhaanu1539 3 жыл бұрын
இயேசு ராஜா எனை ஆளும் நேசா - 2 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே முனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா! சதானந்தா வானந்தா உவந்தாள் மிக வந்தனம் வந்தனம்! 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு 4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! 5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே - நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே உமக் கோசன்னாவே!
@ragaasuran7701
@ragaasuran7701 4 жыл бұрын
இனிமையாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.
@idilin271
@idilin271 4 жыл бұрын
Hi Ben Anna Another good move wonderful keerthanai.Swaram and music very nice God bless you
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 4 жыл бұрын
super super
@avvaimsvijaya
@avvaimsvijaya 3 жыл бұрын
Glory to God
@barathidassdevaraj9552
@barathidassdevaraj9552 4 жыл бұрын
Amazing song.. God bless you
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Christian Devotional Song 👌 and Singers. Praise The Lord 🙏
@aime2me
@aime2me 4 жыл бұрын
Wonderful.. Glory to Jesus..
@17SPR
@17SPR Жыл бұрын
Swarangalin lyrics please upload. Thank you.
@pravinantony680
@pravinantony680 4 жыл бұрын
Amen PRAISE THE LORD
@johnr1595
@johnr1595 4 жыл бұрын
Wonderful
@ramachandran40
@ramachandran40 4 жыл бұрын
Sir show some more beautiful seen of Nagercoil. I studied in Scott Christian School. Presently working in chennai. When ever I saw your songs I used be very happy. Pl show Scott also sir. May God bless your team.
@ramachandran40
@ramachandran40 4 жыл бұрын
I really enjoy this song. It helps me to worship the Lord in truth and spirit. I appreciate this team. Please bring many more songs like this for the Glory of God.
@smilal1273
@smilal1273 4 жыл бұрын
Very nice sir.thank god for his abundant blessings
@bibin_live_video_shoot2002
@bibin_live_video_shoot2002 4 жыл бұрын
Super sir
@gunapray5399
@gunapray5399 4 жыл бұрын
Very nice
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 4 жыл бұрын
super.very nice singing.
@mercyg3866
@mercyg3866 4 жыл бұрын
Thank for sharing the song Charles Bro. Beautiful song about our Lord Jesus. The singers have dedicatedly sung nicely. Visuals make us think more about his creation and thank him always.
@Joyangel-rl6wz
@Joyangel-rl6wz 3 жыл бұрын
God Bless U All✝😇💞
@MercyGraceThomas
@MercyGraceThomas 4 жыл бұрын
Super
@itsmesekar7990
@itsmesekar7990 4 жыл бұрын
superb presentation. Grace be with you team
@clintonjanthrayose9511
@clintonjanthrayose9511 4 жыл бұрын
Wow... amazing
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hip
@symonbaskar3934
@symonbaskar3934 2 жыл бұрын
Hi Sir how can i get karoke for this song with ur version of singing....
@benrecordingstudio
@benrecordingstudio 2 жыл бұрын
Send your mail id to waveline7@gmail.com
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hi
@johnr1595
@johnr1595 4 жыл бұрын
உங்கள் அனைத்து பாடல் ஸ்வரம் மற்றும் இசை அருமை அதனுடன் Karoke track மற்றும் lyrics update செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
@jimelliotpremkumar8708
@jimelliotpremkumar8708 3 жыл бұрын
Aralvaimozhi Poigai Dam thaana 🤔🤔
@benrecordingstudio
@benrecordingstudio 3 жыл бұрын
Yes
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hoi
@roycejose6823
@roycejose6823 4 жыл бұрын
Indha track you tube la podamudiyuma? Sir i want to sing this with music
@sujilthompson8404
@sujilthompson8404 4 жыл бұрын
Dear sir Very nice place...viedeography excellent...Really wonderful.Sir can i know the place where you shoot this song?
@srshhrd
@srshhrd 4 жыл бұрын
Brother location ellame nagarcoil thana. All locations very beautiful
@benrecordingstudio
@benrecordingstudio 4 жыл бұрын
S bro, kanyakumari district.
@adalinkelly8902
@adalinkelly8902 3 жыл бұрын
Liu
@sylviaowen9912
@sylviaowen9912 3 жыл бұрын
Singing is really wonderful.But dance doesn't suit for traditional Keerthanai song.Sir , pls.avoid dance in your songs.
@gokulgopinathan9862
@gokulgopinathan9862 4 жыл бұрын
Congrats. Voices are good. While you sing the lyrics meaning should not be affected that is very very important in christian songs. It will be very nice if you correct the following words because it is a familiar traditional song. Kindly Don't mispronounce traditional songs. சா தா னந்தா is wrong pronunciation and meaningless. சதானந்தா is correct and it means God. சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே - correct pronunciation சுவி ஷேட மதத்துவ கிறிஸ்துவே - meaning same, according to lyrics it is mispronounced. Please listen to the below referred link for correct pronunciation. kzbin.info/www/bejne/mH7QcpitgsypkKc
@benrecordingstudio
@benrecordingstudio 4 жыл бұрын
Thanks for your suggestion sir, In future recordings we will consider your suggestions.
@gokulgopinathan9862
@gokulgopinathan9862 4 жыл бұрын
@@benrecordingstudio Thank you sir
@BabuBabu-pc5ik
@BabuBabu-pc5ik 5 ай бұрын
Super
@suneshjohnson9877
@suneshjohnson9877 4 жыл бұрын
உங்கள் அனைத்து பாடல் ஸ்வரம் மற்றும் இசை அருமை அதனுடன் Karoke track மற்றும் lyrics update செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
@sandeepkashyap8081
@sandeepkashyap8081 3 жыл бұрын
Achcha beautiful
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 6 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 18 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 130 МЛН
Tamil New Christmas Song 2021 | thendral katre va va | தென்றல் காற்றே | Tamil New Christian Song
7:55
Nanbanae Nee Yesuvukai - நண்பனே நீ இயேசுவுக்காய்
Рет қаралды 4,7 М.
Ummai Pola | New Christian Song | V.C.Amuthan Songs |
8:12
December Pookal Creations
Рет қаралды 85 М.
Abisheka Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | JukeBox
58:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2,3 МЛН
Tamil Christmas  Songs | Dheva Prasannam | Holy Gospel Music
2:13:11
Holy Gospel Music
Рет қаралды 617 М.
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 6 МЛН