இயேசு ராஜா வந்திருக்கிறார் / Yesu Raja Vanthirukkirar (with music lyric and music notes

  Рет қаралды 1,468

Catherine J. (Lyrics & Music Notes)

Catherine J. (Lyrics & Music Notes)

Күн бұрын

Title: இயேசு ராஜா வந்திருக்கிறார் / Yesu Raja Vanthirukkirar
Sang by: Tamil Music Ministry, Church of The Visitation, Seremban
(Recorded during choir practice at Visitation Church Seremban)
[Original album By Father S.J. Berchmans]
*********************************
இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் -2
1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார் -2
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் -2
2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர் -2
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே) -2
3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார் -2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார் -2
**************************
Music Notes in PDF: drive.google.c...

Пікірлер: 1
@JRChrist-e5g
@JRChrist-e5g 6 ай бұрын
Praise the Lord
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Annaiye Arockia Annaiye -  Prabhakar & Janaki
5:40
MADHA TV
Рет қаралды 38 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН