Рет қаралды 93
ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து ஒரு போதும் மரணத்திற்கு பயந்தவர் அல்ல. ஏனென்றால் அவரே ஜீவாதிபதி. அவருக்கு தன்னுடைய ஜீவனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அந்த ஜீவனை மறுபடியும் திரும்ப எடுத்துக் கொள்ளவும் அவருக்கு அதிகாரம் உண்டு அந்தக் கட்டளையை அவருடைய பிதாவிடம் பெற்றுக்கொண்டிருந்தார். யோவான் 10 17 மற்றும் 18