இயேசுவின் இரத்தம் குறித்த 6 மூடநம்பிக்கைகள்

  Рет қаралды 46,954

Theos Gospel Hall

Theos Gospel Hall

4 жыл бұрын

சபைகளில் மூடநம்பிக்கைகள் பெருகிவருகின்றன, அதை சார்ந்து இயேசுவின் இரத்தம் குறித்தும் பல வகையான மூடநம்பிக்கைகள் சபைகளில் வலம் வருகின்றன. இப்பதிவில் 6 மூடநம்பிக்கைகள் குறித்து பகிரப்பட்டுள்ளது.
சாலமன் திருப்பூர் | Theosgospelhall
தொடர்புக்கு : 9363207478
e-mail : theosgospelhall@gmail.com
1) அது என்ன நியாயப்பிரமாணத்தினால் வரும் சுயநீதி?
• அது என்ன நியாயபிரமாணத்...
2) இதுவா ஆவிக்குரிய சபை?
• இதுவா ஆவிக்குரிய சபை??
3) சூரியன் படைக்கப்பட்டதற்கு முன் உண்டாக்கப்பட்ட வெளிச்சம் எது ஏன்?
• வெளிச்சம் உண்டாக்கின ப...
4) கள்ளப்போதகர்கள் வளர அடிப்படை காரணம்?
• கள்ளப்போதகர்கள் வளர அட...
5) கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் குறித்து தெளிவாக நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்
• கள்ளப்போதகர்கள் குறித்...
6) குழந்தைகள் மரித்தால் பரலோகம் செல்லுவார்களா? வசன ஆதாரம்?
• குழந்தைகள் மரித்தால் ப...
7) இயேசுவை பற்றி கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்ன?
• இயேசுவை குறித்து கேள்வ...
8) மிஞ்சின நீதிமானாயிராதே என வேதம் சொல்லுகிறதா? வசனத்தை சரியாக வாசிப்போம்
• மிஞ்சின நீதிமானாயிராதே?
9) சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்கள் இருந்ததா?
• சர்ப்பம் படைக்கப்பட்டப...
10) அன்பே உருவான தேவன் உயிரினங்களை அடித்து புசிக்க சொல்லுவாரா?
• உயிர்களை கொன்று சாப்பி...

Пікірлер: 267
@pushpam9720
@pushpam9720 3 жыл бұрын
Ungaludaiya message ennaku migavum Payanullathaga Irukirathu 🙏 thank you...
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
அவர் மீது கொண்ட விசுவாசத்தின் மூலம் நாம் படிக்கும் வேத வசனமே அவரது ரத்தமும் சதையுமாக நமக்குள் மாறிப்போகிறது ,நாம் அனுசரிக்கும் சம்பிரதாயங்கள் அவர் நமக்காக செய்த பலி மரணத்தைநினைவு கூறுதல் அன்றி வேறொன்றுமில்லை ,அற்புதமாய் மக்களின் குருட்டு ஆட்டங்களை தொகுத்து வழங்கிய சகோதரருக்கு நன்றி ,👏👏👏
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Praise the Lord thank you Lord because you have chosen good servant for you to reveal good gaspel to the people may God bless bro amen
@danielpalani.palani35
@danielpalani.palani35 4 жыл бұрын
@thighYubg
@thighYubg Ай бұрын
இயேசு கிறிஸ்து இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் அதற்குத்தான் இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தினார்
@arockiasamy2040
@arockiasamy2040 3 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram salom and salom.
@abarna.bb.abarna2570
@abarna.bb.abarna2570 2 жыл бұрын
Amen super message sir karthar u asirvathipar
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். எபேசியர் 5:30
@mathiyalagank7768
@mathiyalagank7768 3 жыл бұрын
Amen Hallelujah hallelujah hallelujah GOD is good
@kathammals1902
@kathammals1902 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களை உள்வாங்குவதால் அனைத்து சபைகளுமே சுயலாபத்தோடுதான் செயல்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை சகோ
@lawrencelawrence3622
@lawrencelawrence3622 3 жыл бұрын
Praise the lord
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
சத்தியத்தை சரியாக போதிக்கிறார் . அருமை. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@sobhabcmoha2018
@sobhabcmoha2018 4 жыл бұрын
Good
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@happykidsproduction1488
@happykidsproduction1488 3 жыл бұрын
Dear anna the best atonement which I have ever heard from tamil preachers but you annan good initiative anna, vera yaarum intha atonement pesi paarthathillai. Myself and my thambi also following your atonement by SHARON L BAKER THE BOOK CALLED EXECUTING GOD AND RAISING HELL. I have seen only you preaching this true atonement anna . I never seen any other. May Jesus you be a blessed channel to everyone. My thambi is doing a apologist in chennai.
@masilamanimanuelraj5157
@masilamanimanuelraj5157 2 жыл бұрын
100 % நல்ல விளக்கம்
@soosaikumar9341
@soosaikumar9341 3 жыл бұрын
Aama brother exactly correct...enga veetla kooda ipdi than niraya mooda nambikaigala seiranga ennala atha thappunu sollathan mudiyuthu but atha thadukka mudiyala because naan 17 vayasu chinna pillayam enakku innum theriyatham....ipadiyellam solranga paster neenga solra ella bothanaigalum enakku romba usefulla irukku thank you so much and god bless you ....always...
@soosaikumar9341
@soosaikumar9341 3 жыл бұрын
@@myjesusinmylife7 no...
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Very good message Amen 🙏 🇸🇬
@joanedward4872
@joanedward4872 4 жыл бұрын
Good one Pastor
@dalmiadally7402
@dalmiadally7402 3 жыл бұрын
Tq anna... Naa neraya mathikite... Glory to god
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
அற்புதமான விழிப்புணர்வு பதிவு.
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Superb enlighten brother
@shivanandanmathan7998
@shivanandanmathan7998 3 жыл бұрын
Brother Solomon. Please read Hebrews 9. Don't underestimate God's power.verse 13 clearly says 'sprinkling'. You cannot Limit God's work.
@manjunathkpappu3805
@manjunathkpappu3805 4 жыл бұрын
Praise the Lord, Jesuschrist is my shepherd, christ jesus came into the world to save sinners,repent and confess our sin and believe Jesuschrist is our saviour Amen Hallelujah jesuschrist is coming soon,jesuschrist is the way,truth and life Amen Hallelujah
@isakua7790
@isakua7790 3 жыл бұрын
Brother apa vethadil thannutaiya rathadinal ungalai miten enrum vilaikirayam panninen sollapatukinrathe appati irukum pothu eppati yesuvin rathadai vaithu jepam pannakutadunu solringa apa mitkapatta rathadai vaithu en jepam pannakutathunu solringa apartment yesukirusthuvin rathadai thelikakutadunu solringa please sollunga brother
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
thanks brother
@lydiavirginia7341
@lydiavirginia7341 4 жыл бұрын
Praise be to God
@you_and_me_official
@you_and_me_official 3 жыл бұрын
Thanks sir 👍
@kirubavathimary7798
@kirubavathimary7798 2 жыл бұрын
Thank you brother
@vigneswaran-victor5525
@vigneswaran-victor5525 3 жыл бұрын
Dare explanation. Good
@Santoskumar-lp9lr
@Santoskumar-lp9lr 4 жыл бұрын
Very nice brother
@kumarvel4870
@kumarvel4870 3 жыл бұрын
Brother thiruvirinthai maatham oru muraiya vaara oru muraiya varudam oru muraiya athan nokkam enna reply please
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
அக்கினி அபிஷேகம் பற்றிய மூட நம்பிக்கைகள் குறித்த பதிவின் link தாருங்கள்.
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 4 жыл бұрын
Good br..
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Thankyou Brother Yong generations need to listen Brother Stay blessed with your family
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 4 жыл бұрын
Praise the lord.
@zealforthelord2265
@zealforthelord2265 4 жыл бұрын
சகோதரரே,கிறிஸ்தவத்தில் நிலவி வருகிற ஜாதி பாகுபாட்டை கண்டித்து ஒரு பதிவு வெளியிட்டால் மிகவும் நலமாக இருக்கும்.தங்களை ஆவிக்குரியவர்களென்று அழைத்து கொள்கிறவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதனால் எல்லோரும் அறிந்து கொள்ளதக்கதாக பதிவிட கேட்கிறேன்.தங்களுடைய மற்ற ஆவிக்குரிய விழிப்புணர்வு செய்திகளையும் கேட்டிருக்கிறேன்,மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.ஆனால் தற்போது இந்த ஜாதி பாகுபாட்டை குறித்து நீங்கள் பகிர வேண்டியது மிக மிக அவசியம்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!
@onlythalapathyvijayanna2106
@onlythalapathyvijayanna2106 3 жыл бұрын
Yes,good explanation brother
@jaffarrafeeq2171
@jaffarrafeeq2171 3 жыл бұрын
You are super bro!💐
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில்...☝️👉 Daniel story
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 3 жыл бұрын
Amen,👍❤
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 4 жыл бұрын
Very good
@nkumar2091
@nkumar2091 3 жыл бұрын
ஆமேன் 🙏❤️🤝💐👍😊😊
@prabhadavid3060
@prabhadavid3060 4 жыл бұрын
Very nice. Clear understanding of the blood of Jesus Christ. Wish you to give kind of clarity on the doctrines. Thank you.
@malathywownicesongnataraja6194
@malathywownicesongnataraja6194 3 жыл бұрын
Super brother
@sprajesh87
@sprajesh87 2 жыл бұрын
Bro excellent..
@malathywownicesongnataraja6194
@malathywownicesongnataraja6194 3 жыл бұрын
Sema bro
@davidva1478
@davidva1478 4 жыл бұрын
BR, PLEASE EXPLAIN 1 COR 11: 29 :30
@manickam2564
@manickam2564 3 жыл бұрын
நன்றி சகோ தெளிவா சொன்னிங்க நன்றி நன்றி
@jabaseeli2946
@jabaseeli2946 3 жыл бұрын
Arumai iyaa
@rosygeorge9057
@rosygeorge9057 4 жыл бұрын
I believe in blood of Jesus Christ.
@Top10facts569
@Top10facts569 2 жыл бұрын
Brother you are preaching in the lines of docetism
@elshaddai171
@elshaddai171 4 жыл бұрын
அருமை சகோ
@gkarthikumar
@gkarthikumar 3 жыл бұрын
1 cor. Chapter 11:23 For I received from the Lord what I also passed on to you: The Lord Jesus, on the night he was betrayed, took bread, 24and when he had given thanks, he broke it and said, “This is my body, which is for you; do this in remembrance of me.” Brother, I watch most of your videos may God bless you. Jesus broke the bread saying this is my body... so, in faith you believe that you are eating his flesh and blood. We cannot call this mooda nambikkai... please make that correction
@kumarvel4870
@kumarvel4870 3 жыл бұрын
Intha vasanathirku pathil vendum
@arutko9147
@arutko9147 3 жыл бұрын
Yes he said it to do in my rememberance not for blessings and cleaning of a person make him perfect
@peterkoilraj8027
@peterkoilraj8027 3 жыл бұрын
@@arutko9147 nama oru saatharana aal mela nambikai vatchu avara nenatchi avarukaga avar sonnatha senja athai avar kelvi pattu evlo santhosa paduvar... Namakaga enanalum seivar... Satharana manithana vida 1000madanku pasam ula Jesus avara nenatch avar sonnatha seium pothu namakaga Ena nalum, seivanga tharuvanga....
@boni128
@boni128 3 жыл бұрын
In Eucharist the Bread & Wine indeed is consecrated thus becomes Body & Blood of Jesus Christ......
@sathyamoorthy.sathyamoorth3506
@sathyamoorthy.sathyamoorth3506 4 жыл бұрын
Amen
@boni128
@boni128 3 жыл бұрын
In Eucharist the Bread & Wine indeed is consecrated thus becomes Body & Blood of Jesus Christ...... But receive with Faith then only We can Recv the Grace from Body & Blood of Jesus....
@jonathanisaacrajr9139
@jonathanisaacrajr9139 4 жыл бұрын
Nice👌 Waiting for video on miracles and tongues:are they for today?
@srstella1733
@srstella1733 3 жыл бұрын
Good information. Can you help how to pray
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில்...☝️👉 Daniel story
@boni128
@boni128 3 жыл бұрын
Good News Translation 1 Corinthians 11:26-29 This means that every time you eat this bread and drink from this cup you proclaim the Lord's death until he comes. It follows that if one of you eats the Lord's bread or drinks from his cup in a way that dishonors him, you are guilty of sin against the Lord's body and blood. So then, you should each examine yourself first, and then eat the bread and drink from the cup. For if you do not recognize the meaning of the Lord's body when you eat the bread and drink from the cup, you bring judgment on yourself as you eat and drink.
@stanleydevadason9916
@stanleydevadason9916 3 жыл бұрын
Appreciate your wonderful explanations regarding the falls teachings & myths,
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில்...☝️👉 Daniel story
@grapheresearchfoundation9285
@grapheresearchfoundation9285 4 жыл бұрын
அருமை
@arutko9147
@arutko9147 3 жыл бұрын
God did not forget his people but we people forget God. God made this brother to talk to us and know the truth. Praise Jesus
@gunalanmanjula799
@gunalanmanjula799 4 жыл бұрын
Praise the Lord amen amen amen hallelujah absolutely very well said brother tnx a lots for ur lovable information especially ur explanation perfectly bro 🙏
@ishumaish2862
@ishumaish2862 4 жыл бұрын
God bless you jesus! Anna super message good speeching
@jabaseeli2946
@jabaseeli2946 3 жыл бұрын
Iyaa en husband daily 1 litre water la 100 mg coconut oil a oothi andha water a Jesus kita indha water a ummudaya rathamaga mathi thanga apdinu prayer pannitu veedu full ah thelikraru iyaa..idhu enaku sarinu padala..idhu correct ah iyaa
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 жыл бұрын
Pray for bro.jestin
@shanthipandiyan8748
@shanthipandiyan8748 4 жыл бұрын
நன்றி
@chrisruben9813
@chrisruben9813 3 жыл бұрын
Super Super Super, excellent explanation. Thank you brother.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@monishadevasagayam1062
@monishadevasagayam1062 2 жыл бұрын
Anna ..if I pray daily "lord I cover my baby with a blood of Jesus Christ" for her protection ...is that correct??
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
No problem
@monishadevasagayam1062
@monishadevasagayam1062 2 жыл бұрын
@@TheosGospelHall thnks for reply anna
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 жыл бұрын
சூப்பர் brother, மிகவும் அருமையான, தெளிவான விளக்கம். அது மட்டுமல்ல ஆவிக்குறியக் கண்கள் திறக்க வேண்டும் என்ற ஆதங்க பதிவு. என் ஜனங்கள் அறிவில்லாமயால் சங்காரமாகிறார்களே என ஆண்டவர் அங்கலாய்க்கிறார். அநேக பெரிய ஊழியர்கள் கூட இந்த வெளிச்சம் இல்லாமல் இருக்கிறார்கள், அது தான் மக்களும் வேத அறிவில்லாமல் இருக்கிறார்கள். 😭😭😭😭😭😭
@baskarbaskar8184
@baskarbaskar8184 4 жыл бұрын
Kaalayil 4 maniku thookam vanthal nadandu kondu jebikalama Bro?
@davidpraise91
@davidpraise91 4 жыл бұрын
Nadanthu pray Panalam bro.....
@baskarbaskar8184
@baskarbaskar8184 4 жыл бұрын
thanks for god and to you bro
@venkatesh1156
@venkatesh1156 3 жыл бұрын
உடம்பில் வலியோ பலவீனமோ இருக்கிற இடத்தில் எண்ணைவைத்து சிலுவை போடுவது சரியா பாஸ்டர்
@tamilarasan9784
@tamilarasan9784 4 жыл бұрын
Brother yaesuvin eratham en pillaigal mael thaelikiran, Vettai suttrilum thaelikiran, En sarirathai yaesuvin erathathal kaluvugiran endru solli jebithal Enna thavaru ? Ithu enaku visuvasa aarikai endru sollalamae ? pastor Please Explain ?
@dicksondyd
@dicksondyd 3 жыл бұрын
Please answer thericha yarachi solluga
@gomathygracy3472
@gomathygracy3472 3 жыл бұрын
Research panna oruthar venum faster adhuku Unga no kodhunga please
@Indian-fu5hx
@Indian-fu5hx 4 жыл бұрын
👍👍👍👍👍
@elizabethsulochanarao6681
@elizabethsulochanarao6681 3 жыл бұрын
DEAR, SIR FLESH AND BLOOD BOTH RELATED HIS TEACHINGS AND COMMENDS , IT MEANS HIS WORDS WHICH CAME FROM HIS MOUTH,ONE MUST EAT AND DRINK HIS WORDS ,TO ENTER IN TO THE KINGDOM OF GOD .
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
நன்றி. 🙏
@sjasper339
@sjasper339 3 жыл бұрын
Please read Joh 19:34-35 34 Instead, one of the soldiers pierced Jesus’ side with a spear, bringing a sudden flow of blood and water. 35 The man who saw it has given testimony, and his testimony is true. He knows that he tells the truth, and he testifies so that you also may believe.
@zahirashuaib
@zahirashuaib 4 жыл бұрын
Dear brother who is lord? And who is Jesus? Explain pls
@-ShajanJ
@-ShajanJ 3 жыл бұрын
நண்பா பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய முன்று ஆழ்த்தத்துவம் உடைய ஒரே தேவன்.....அவர் பிதா வாகவும் குமரனாகவும்.....பரிசுத்த ஆவியாகவும் தன்னை வெளிப்படித்தினார்.....பிதா, குமாரன் யேசு இருவரும் வனாகத்துக்குரியவர்கள்......holy sprit நம்மை சத்யத்திற்குள் நடத்தும்.....பிதா நாம் பரலோகத்தில் செல்ல நம் பாவங்களை போக்க அனுப்பிய தேவ ஆட்டுக்குட்டி jesus christ..... அவரும் வணகத்துக்குரியவர்......பிதா .....அவரும் வணகத்துக்குரியவர் holysprit நம்மை பரிசுத்தமாக நடக்க உதவி செய்வார்
@mktraders4436
@mktraders4436 4 жыл бұрын
Good explanation brother
@cadburymercin
@cadburymercin 3 жыл бұрын
1 பேதுரு 1 - 2 ம் வசனத்தின் "இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும்" .... இந்த பகுதியை கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணன்? கூடவே எபிரேயர் 12 - 24 ம்...
@alphsuku
@alphsuku 3 жыл бұрын
Pl talk about NALLA nal. Many christians including Penticost Pasters are following and they dont open their mouth Against it.
@vinothjannat9016
@vinothjannat9016 4 жыл бұрын
Praise the Lord Jesus
@logaarvin5366
@logaarvin5366 3 жыл бұрын
Yesuvin rattatai intha vidu muluvatham telikiren endru solli ematrathil vallamai konda ettanai per pastor stanatil erikirgal
@manivannan1643
@manivannan1643 4 жыл бұрын
Bilble says do not eat blood with animal so I am not eating and drinking human blood but trips of blood in my body's is right
@gsraj5110
@gsraj5110 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர். 1) கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பது சரியா தவறா? 2) கிறிஸ்தவர்கள் சொந்தமான உறவினர்களின் சடங்கு செய்யும்போது அவர்களுக்கு நாம் பொட்டு வைக்கலாமா? பிரதர்.
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
பிரதர் இந்த விசயத்தில் நாம் பவுலின் ஆலோசனைகளை பின்பற்றுவதே சரியானது. எதை செய்தாலும் அது ஒரு சகோதரனுக்கு இடறல் உண்டாக்கும் என தெரிந்தால் மாம்சம் புசிப்பதை கூட வேண்டாம் என்றே கூறுகிறார். ஆக மற்றவர்களுக்கு இடறல் உண்டாகுவதாக தாங்கள் எண்ணினால் தவிருங்கள், இல்லாவிட்டால் பிரச்சனையில்லை
@gsraj5110
@gsraj5110 4 жыл бұрын
@@TheosGospelHall பிரதர் நீங்கள் அளித்த பதிலுக்கு நன்றி பிரதர். என்னுடைய கேள்வி என்னவென்றால் நம்முடைய உறவினர்கள் (அதாவது ) இரட்சிக்கப்படாதவர்கள் அவர்கள் வீடுகளில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது நெருங்கிய உறவின் அடிப்படையில் அவர்களுக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் சில சடங்குகளும் உண்டு அப்போது நாம் அவர்களுடைய நெற்றியில் பொட்டு வைக்கலாமா? எ.காட்டு: திருமணம், வளைகாப்பு,
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
@@gsraj5110 முடிந்தவரை தவிர்க்க பாருங்கள், சில இடங்களில் முடியாது.. எனக்கு தெரிந்த சகோதரர் விசுவாசி, மனைவி கர்த்தரை அறியாதவர், அவருடைய உறவினர் விழாக்களில் தனது கணவன் முழு ஈடுபாடு காட்டவில்லை என்கிற கோபத்தில் எனக்கு போன் செய்து, என் கணவன் இந்த சடங்கை செய்வதால் உங்கள் இயேசு அவரை ஒதுக்கி வைப்பாரா?? என கேட்டார்.. அந்த சகோதரனுக்கு நான் சொன்ன அறிவுரை, பிரதர் உங்கள் உறவினர்கள் மட்டுமே அங்குள்ளார்கள், முடிந்தவரை தவிர்க்க பாருங்கள் இல்லாவிட்டால் மனசாட்சிக்கு உறுத்தாத சில சடங்குகளை செய்யுங்கள், இல்லாவிட்டால் உங்கள் மனைவிக்கு கிறிஸ்தவம் மீதே வெறுப்பு வர அதிகம் வாய்புள்ளது என்றேன்..
@savarifranca7543
@savarifranca7543 2 жыл бұрын
You said correcyly
@sahayarajd9323
@sahayarajd9323 3 жыл бұрын
சகோ.ஒரு இந்து சகோதரன் இப்படித்தான் கேலி செய்து திருவிருந்தில் அப்பத்தை கையில் பெற்று தனியாக சென்று அப்பத்தை கல்லால் அடித்தான் அப்போது அப்பத்தில் இரத்தம் வந்தது. அதே போல் ஒரு பெண் கையில் அப்பத்தை காட்டினால். இப்போது துறவறத்தில் உள்ளார். நாம் தேவனை விட்டு வழி விலகாமல். சிலர் சடங்காகவும் வார்த்தையாகவும் வாழ்கின்றனர். நாம் இயேசு கிறிஸ்துவில் நிலைத்து உள்ளோமா உலகத்திற்கு வாழ்கிறோமா பாம்பின் விஷம் மருந்தாக பயன்படும் போது உலக தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி நம்மை பரலோகம் கொண்டு செயல் தான் புரிந்து கொள்வதை பொறுத்து நான்கு குருடர்கள் யானையை ஆராய்ந்த சம்பவத்தை போல் ஒருவன் உரலாகவும் காதாகவும் அப்படியே முழுமை அடைந்தால் தான் யானை என்று சொல்வோம். இதில் முழுமை அடைந்தவரா. நீங்களே கண்ணாடி போட்டு வேதம் வாசிப்பவர். யாருக்கும் இடரல் உண்டாக்கதபடி போதித்து உண்மை யுள்ள சீஷர்களை உருவாக்க. வேண்டும் இயேசு கண்களை சுகமாக்கினார் நாம் ஏன் கண்ணாடி அணிகிறோம்.எல்லாம் பெயர் ஊழியங்களா
@josephr2665
@josephr2665 3 жыл бұрын
அப்படினால் மோசேயின் தடித்தநாவை ஏன் தேவன் சுகப்படுதாமல் இருந்தார். நான் கண்ணாடி அணிவதால் மட்டுமே இதைதெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன், தவறிருந்தால் மன்னிக்கவும்
@edwinrex6930
@edwinrex6930 3 жыл бұрын
@@josephr2665 brother வேதவசனங்களை விவாதம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் சொன்னகருத்து உண்ணமையாக இருக்கலாம். ஆனால் நாம் இப்போது கடைசி காலத்தில் வாழ்ந்து கொணடிருக்கிரொம் இயேசுவின் வருகைப்பற்றி கோடானகோடி மக்களுக்கு தெரியவில்லை. வலது கை அல்லது நெற்றிக்குமான முத்திரை நம் கண்முன் வந்து விட்டது அமெரிக்க சுவீடன் நாட்டில் இன்னும் பல நாடுகளில் போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பையோசிப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இயேசுவின் இரகசிய வருகையிலெ செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கிறிஸ்துவர்கள் மற்றும் பிற இனத்தார் புரிந்து கொள்ள ஒரு வீடியோ போடுங்கள. காலம் நெருங்கி விட்டது.
@manikamgowri8121
@manikamgowri8121 3 жыл бұрын
Very useful to me sir thank you
@banupriya7151
@banupriya7151 3 жыл бұрын
God bless you brother
@p.muruganp.murugan6852
@p.muruganp.murugan6852 3 жыл бұрын
இரத்தமும் , தண்ணீரும் புறப்பட்டு வந்தது. ( விளக்கம் தாருங்கள்)
@liziyamary6809
@liziyamary6809 3 жыл бұрын
Pazhaya yerpadula aatukutti blood veetu vasakal la poosasoluvanga la ... So edhu nama Christianity laum erundhiruku... Adhu ipo konjaperu kozhi blood poosuranga pola ... but 2mey paavam ma thonudhu..
@manivannan1643
@manivannan1643 4 жыл бұрын
Prayer pannal ellam Sari agum blood koduthal than avan uire pillaipana?
@endtimegospel9575
@endtimegospel9575 3 жыл бұрын
Apo bro daily prayer panunga sapidathinga samachi. Pasikumbothu prayer matum panikonga
@dev-bc2rv
@dev-bc2rv 3 жыл бұрын
24 பேசுகிற இரத்தமாகிய ***தெளிக்கப்படும்** இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்..ithuku enna artham pl.sollunka pr.thelikkapaddum எபிரேயர் 12
@shanthik655
@shanthik655 4 жыл бұрын
தண்ணீரை ஜெபித்து வீட்டை சுற்றி தெளிக்கலாமா?brother
@endtimegospel9575
@endtimegospel9575 3 жыл бұрын
தவறில்லை ஆனால் அந்த தண்ணீர் தான் காரணம் என்று எண்ணி விடாதீர்கள். உங்கள் விசுவாசம் தான் காரணம். தண்ணீர் இல்லாமல் உங்கள் வார்த்தையால் ஒரு முறை சொல்லி பாருங்கள்.
@user-vf4qd5oe7q
@user-vf4qd5oe7q 3 жыл бұрын
Sila sari sila thavaru
@stephenstephen3811
@stephenstephen3811 3 жыл бұрын
Puthu udanpadikkai abbadina ennakku solunga Brother
@letslookatfalseteachings8871
@letslookatfalseteachings8871 4 жыл бұрын
Bro எந்த நாளில் ஆராதிக்க சபை கூட வேண்டும்
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
ஒரு குறிப்பிட்ட நாளை மையப்படுத்துவது புதிய உடன்படிக்கையில் இல்லை
@jenithajames2415
@jenithajames2415 3 жыл бұрын
@@TheosGospelHall புதிய உடன்படிக்கையா ?
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
இயேசுவின் சரீரம் = வார்த்தை.
@samsamuvelsam6856
@samsamuvelsam6856 2 жыл бұрын
Christava padal audio Madhyam Park Lama
@vinodkumar.v3278
@vinodkumar.v3278 3 жыл бұрын
அருமை அண்ணா 🙏👌
@peterkoilraj8027
@peterkoilraj8027 4 жыл бұрын
Sila visuvasathaium mooda nambikainu solringa pls pls neengal ulagathaie athayapaduthinalum.......ungal jeevan... Baarvon sengal pilantha pothum namba villai mudivu avan senai muulkadiika pattathu...nambatha elaraium namba vaipar maruthal nilamai parithabam than.... Pls kavanam unga vaarthaila
@dev-bc2rv
@dev-bc2rv 3 жыл бұрын
24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய*** தெளிக்கப்படும்**** இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். எபிரேயர் 12
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47