உங்கள் சபை ஊழியம் ஆதாயத்தொழிலாக மாறிவிட்டதா? ஆராய 6 வழிகள் / MInistry or business

  Рет қаралды 101,757

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 581
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 4 жыл бұрын
சரியான சத்தியம் என்றால் இதுதான் .இதை கேட்க,கேட்க நமக்கு வெளிச்சம் ஏற்படுகிறது .ஆண்வருக்கு நன்றி இப்படியான தேவமனிதரை ஏற்படுத்தித் தந்ததற்காக. நன்றி .
@charlesmanoharan459
@charlesmanoharan459 4 жыл бұрын
உங்கள் மாதிரி பாஸ்டர்கள் வரவேண்டும்' . நன்றி தம்பி
@gocmglobal994
@gocmglobal994 4 жыл бұрын
kzbin.info/www/bejne/joe9dGNogNJ3fJo
@divyajesus5379
@divyajesus5379 3 жыл бұрын
Amen
@malathygladis943
@malathygladis943 4 жыл бұрын
உங்கள் மூலமாய் என்னோடு பேசிய ஆண்டவருக்கு என் நன்றிகளை செலுத்துகிறேன். உங்கள் பணி கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தொடா்ந்து இனிதே எங்கும் பரவட்டும். கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதம் உங்களோடும் உங்கள் குடும்பத்தாரோடும் என்றென்றும் நிலைத்திருப்பதாக. Glory to God.
@bridgetsubramaniam3146
@bridgetsubramaniam3146 3 жыл бұрын
Yis58e is not a 3 idol f 8th 7uyuy6 zucchini f xun4 7days5790
@bridgetsubramaniam3146
@bridgetsubramaniam3146 3 жыл бұрын
If u bv bgy8dr5dv
@ajp2260
@ajp2260 4 жыл бұрын
Hats off brother....மனதுக்குள் புழுங்கி கொண்டு இருந்ததை போட்டு உடைத்து விட்டீர்கள்🙏
@beyoubetrue4991
@beyoubetrue4991 3 жыл бұрын
நன்றி பிரதர் உண்மையும் உத்தமமும் உள்ள ஊழிய காரர்கள் வேண்டும் உங்களை போல இன்னும் அதிக ஊழியக்கறார்களை தேவன் உயர்த்துத்துவாராக
@Aravind-d8r
@Aravind-d8r 10 ай бұрын
14வருட கிருஸ்துவ வாழ்க்கையில ஊங்கள் மூலமாக தெளிவு பெற்றேன்
@alagasanalagasan4117
@alagasanalagasan4117 4 жыл бұрын
நீங்க சொன்ன எல்லாம் எங்க சபையில் நடக்கிறது எங்க பாஸ்டர் சூப்பர்.இப்படி தான் இருக்காரு. சூப்பர் mgs na
@johnpeter-de1jc
@johnpeter-de1jc 3 жыл бұрын
சபை பெயர் மற்றும் ஊர் போட்டிருந்த அருமை........ கர்த்தர் உங்க சபை பாஸ்டரை ஆசீர்வதிப்பார்
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
உங்களுடைய போதனை உண்மையும் சரியான சத்தியமுமாக உள்ளது....
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
@Acting christians tamil தமிழ் thanks bro
@amalanathan4661
@amalanathan4661 4 жыл бұрын
Super
@JayanthiV-bg4du
@JayanthiV-bg4du Жыл бұрын
How awsome explanation brother. You opened my eyes. Here after i will follow this. Thank you. God bless you.
@selvasundaram1972
@selvasundaram1972 11 ай бұрын
மிகவும் அருமையான சத்தியம்🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏
@DivinePlanIndia
@DivinePlanIndia 4 жыл бұрын
பவுல் ஊழியம் செய்தபோதும் தன் சொந்த உழைப்பால் தனக்காக தேவைக்கு சம்பாதித்தார். உண்மையான கிறிஸ்துவின் சீஷன் அப்படி இருக்கவே முயற்சி செய்ய வேண்டும்.
@mallikafernando8108
@mallikafernando8108 4 жыл бұрын
Yes
@marypaul3041
@marypaul3041 4 жыл бұрын
Point 2 is superb
@marypaul3041
@marypaul3041 4 жыл бұрын
point 3 wowwwoww ,God bless you , wonderful , I've never seen n heard as you talk in my age .
@சகேயு
@சகேயு 4 жыл бұрын
Super!!
@antonyjohnson7964
@antonyjohnson7964 4 жыл бұрын
👌
@paulstanlev459
@paulstanlev459 3 жыл бұрын
என் ஆலையத்தை கல்வர் குகையாய் மாற்றாதே என அடித்தொளித்த இயேசுவின் ஆத்திர கோபத்தை இங்கே பார்க்கலாம். God Bless You Bro Be Blessed always...
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
நீங்கள் செய்யும் ஊழியம் உத்தமமானது அண்ணா, உன்னதமானவர் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக. அனைத்து ஊழியர்களும் உங்களை போல் வசனத்தின்படியும், தேவனுடைய கற்பனைகளின் படியும் செயற்ப்பட்டால் மிகுந்த நலமாயிருக்கும். ஆமென்
@amalamary8785
@amalamary8785 4 жыл бұрын
தேவனுக்கு மகிமை தம்பி கடவுள் உங்களை ஆசிர் வதிப்பார் தவறு களை சுட்டி காட்டுங்கள் கடைசி காலத்தில் தவறு செய்கிறவர்கள் திருந்தட்டும்
@marypaul3041
@marypaul3041 4 жыл бұрын
ho , Thank you Lord for raised solomon thirupur to challenging false preachers . my soul is rejoiceing .
@isaacalexander5852
@isaacalexander5852 4 жыл бұрын
I like your boldness to tell the Word of God in clear way. May God bless you brother.
@janoravi
@janoravi 2 жыл бұрын
நான் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவன்...மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா 🎉🎉🎉 கிறித்தவம் என்பதில் நானும் நாமும் உறுதியாகவும் உண்மையாகவும் இருப்போம்..... நன்றி
@acarevivalchurch1203
@acarevivalchurch1203 4 жыл бұрын
மிக அருமையான உபதேசம் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் வர்த்திக்கப் பண்ணுவாராக.
@madhurammasala9346
@madhurammasala9346 4 жыл бұрын
தேவபக்தியே ஆதாயம் என்ற வார்த்தையின் விளக்கம் மிக அருமை. அருமையான ஆவிக்குரிய விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து அநேகருக்கு உங்களை ஆசிர்வாதமாக வைப்பாராக.
@freedareddy8363
@freedareddy8363 4 жыл бұрын
👍👍👍
@premavathipadmanabhan3160
@premavathipadmanabhan3160 4 жыл бұрын
Amen🙏
@vasugidevi7711
@vasugidevi7711 4 жыл бұрын
தேவன் நமக்கு ஏதாச்சும் தருவார் என்பதற்காக நாம் பக்தியாக இல்லாமல் தேவை பக்தியே நமக்கு மிகுந்த ஆதாயம் என்பதை விளக்கிச் சொன்ன உங்களை கர்த்தர் சகலத்திலும் ஆசீர்வதிப்பார்
@muruganmurugan390
@muruganmurugan390 3 жыл бұрын
நீங்கள்செல்வது முற்றிலும் உண்மை ஆண்டவர் உங்களையும் உங்கள் உழியத்தையும் ஆசீர்வாதிப்பாரக ஆமென்
@johnvenkatesh8151
@johnvenkatesh8151 4 жыл бұрын
மிகுந்த பயனுள்ள பதிவு. அனேக விசுவாசிகள் கண்கள் திறக்கப்படும். பாஸ்டர்கள் எதிர்ப்பார்கள்.
@rajanjacob1687
@rajanjacob1687 4 жыл бұрын
Thank you bro. If only churches start doing this, India will soon become God's land.
@இவண்சிவா
@இவண்சிவா 4 жыл бұрын
நண்பரே, இத்தனை நாள் எங்கே இர்ந்தீர்கள், தேவன் உங்களுக்கு துணை இருப்பார் ...ஒரு தராசு கீழும் ஒரு தராசு மேலும் இருக்கிறது , ஒரே சபையில் இரு போதகர் நிலையும்
@balboaprakash
@balboaprakash 4 жыл бұрын
திரு பாஸ்டர் அவர்களே நான் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மட்டனூர் என்னும் கிராமத்தில் ஏர்போர்டில் வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு ஆக நான் ஒரு திருச்சபையை தேடி சென்றேன் அங்கு எனக்கு ஒரு A G சர்ச் கிடைத்தது அங்கு நான் சென்றபோது அங்கு உள்ள பாஸ்டர் Mr Thomas நீங்கள் கூறிய அனைத்தையும் அவர் கடைப்பிடித்தார் காணிக்கை கணக்கு கொடுத்தார் எல்லாரையும் ஐக்கியத்திற்கு நடத்திக் கொண்டிருந்தார் இதெல்லாம் நான் அங்கு உணரப்பட்டு நான் இன்று இங்கு வந்த பிறகும் வாரத்துக்கு ஒரு முறை நீ என்ன செய்கிறாய் என்ன பண்ணுகிறாய் எல்லாத்தையும் அவர் விசாரித்து அவர் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அதனால் நீங்கள் சொல்லும் ஒரு சில அவரும் இதுபோல ஆண்டவருக்கு காணிக்கையும் கடமையும் உண்மையாக உழைக்க ஊழியக்காரனாக இருக்கிறார்கள் நன்றி ஐயா அவரை எனக்கு உணர்த்தி கொடுத்ததற்காக👍🙏
@RPG706
@RPG706 4 жыл бұрын
Super brother உங்கள் பணி தொடரட்டும் priase the lord
@mathewruban8718
@mathewruban8718 4 жыл бұрын
I recently started following ur channel, I liked your thought process of bringing the reality vs the truth. I too believe one day all scattered divisions will come under one body and one truth
@alphagrace3156
@alphagrace3156 4 жыл бұрын
Praise the Lord Brother, thank God our Church Pastor is an example, he is very straight forward and he teach and follow what he preach, but we have only few believers.
@morrisyates4634
@morrisyates4634 4 жыл бұрын
The way to heaven is narrow. ..that's why no belivers. ....if you have a pastor or worship leaders like prabhudevan or John jabaraj then you will have lot of members in church
@user-nt9jz5nj8w
@user-nt9jz5nj8w 4 жыл бұрын
I am very very happy to see ur teaching brother, God is coming soon, All the foolish believers including me should learn from this, Praise the Lord
@marypaul3041
@marypaul3041 4 жыл бұрын
point 6 superb .i was doing just like your mother , the pastors first looked poor , after a long time they started showing different appearance ,i stopped sending money .now helping anyone who's in need .
@venusjenifer6989
@venusjenifer6989 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி. வாழ்த்துக்கள் ஐயா.
@கிறிஸ்துஉயிர்ப்பிப்பார்ஊழியங்க
@கிறிஸ்துஉயிர்ப்பிப்பார்ஊழியங்க 4 жыл бұрын
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி கிறிஸ்துவின் சபையில்
@easakkujoeleasakkujoel3928
@easakkujoeleasakkujoel3928 4 жыл бұрын
உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அபரீதமாக அற்புதமாக ஆசிர்வதிப்பாராக கர்த்தர்.
@jeyamarys8181
@jeyamarys8181 4 жыл бұрын
AMEN.😇
@beulaa3533
@beulaa3533 4 жыл бұрын
1 தீமோத்தேயு 6:6 போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்
@reubendevadoss469
@reubendevadoss469 4 жыл бұрын
Amen. Praise Glory honour be to God the Father and Saviour Lord Jesus. Pray this message reaches and touches the churches that are money- oriented and not according to The Bible.
@visionaryprem
@visionaryprem 4 жыл бұрын
Like Martin luthur , your messages will reform our corrupt system according to truth of word of God... let churches and pastors and believers start following God's words.
@jayakumararumanayagam3877
@jayakumararumanayagam3877 4 жыл бұрын
Your all messages are refresh the Bible's Sathyam Eye's of every body's opened very nice
@thavammalar1552
@thavammalar1552 4 жыл бұрын
Thankyou Brother good advice with The Holi Bible God Father Jesus Hallelujah Amen 🙏
@vasugidevi7711
@vasugidevi7711 4 жыл бұрын
உங்கள் சபை மாதிரியான ஒரு சபையை கர்த்தர் எனக்கு காண்பிக்க எனக்காக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் . நன்றி பாஸ்டர்
@eternalaviation2807
@eternalaviation2807 4 жыл бұрын
Read the Bible and obey... The Lord will help you... Amen..
@sheebas9159
@sheebas9159 3 жыл бұрын
THE PENTECOSTAL MISSION (TPM)
@selvanarayanane2460
@selvanarayanane2460 3 жыл бұрын
9443319020
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
@@sheebas9159 😃😃😃☠️☠️☠️
@thelifeofaman6446
@thelifeofaman6446 2 жыл бұрын
Which place sister
@durgav6875
@durgav6875 2 жыл бұрын
நன்றி சகோதரனே நன்றி 🙏.....வுங்க வாரத்தைகலுக்கு ..
@vinothemmanuel2657
@vinothemmanuel2657 4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர்
@srimurugan5459
@srimurugan5459 4 жыл бұрын
என்னுடைய எண்ணமும் இது போன்ற உண்மையான சத்தியம் பெறுக வேண்டும் மனிதன் தன்னை படைத்தவரையும் , மீட்பரையும் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான்
@GJH2512
@GJH2512 4 жыл бұрын
Glory to god, 6 th point is fantastic and truth.
@sabarijacob266
@sabarijacob266 4 жыл бұрын
ஐயா... நீங்க சொல்வது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.... கர்த்தர் இதை மாற்ற வேண்டும்..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்......
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 4 жыл бұрын
Praise the Lord God has given a wonderful message through His child. The whole message is 100%Correct according to Bible. MAY God strengthen you to give many such very useful messages. God bless you and your ministry
@tongeo632
@tongeo632 4 жыл бұрын
The Word of God is always the Truth, some people twist it for their own benefits. 100% agreed with you brother, even when I have pointed out this in my past churches, I have been mocked, insulted and made me to leave the church. But I am so glad in my heart that God gave me boldness to talk about to whoever it is. We received freely from the Lord Jesus Christ and we should give freely to everyone who are in need, it can be Spiritual gifts, finances or our time.
@mr.mclenn3125
@mr.mclenn3125 4 жыл бұрын
Praise the Lord.... Glory to Jesus.... Tnq Brother exelent explanation.... God bless..... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 💐 💐 💐 💐 💐
@susairaj481
@susairaj481 3 жыл бұрын
Brother I appriciate you on the grace of god lord jesus
@shanmugamvijayarohana6731
@shanmugamvijayarohana6731 4 жыл бұрын
வேத வசனத்தின் ஆதாரத்தோடு பேசுகிறீர்கள், உஙகளுக்காக என் தேவனை துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன்.
@johngreen5529
@johngreen5529 4 жыл бұрын
Thanks brother for your good advice for all Christian believers and pastors.i hope everyone can understand this messag
@kowsikowsi4236
@kowsikowsi4236 3 жыл бұрын
Value able points pastor...God bless u.....amen🙇
@tamilmarvels1155
@tamilmarvels1155 2 жыл бұрын
Pastor neenkal solvathu 💯 unmai pastor. Ithai naan Sila pastors idam sonnen. Ennai pisasu kaddupaduththukirathu endu sonnarkal. Unkala Mulam andavar ennodu pesinaar. Thank God
@anandand2191
@anandand2191 4 жыл бұрын
Thank you very much for the balanced and scripture based teaching. Impresd by the illustration. Great. May the Lord bless you and your congregation, pastor. Wonderful teaching and eye opener.
@Chelliah9475
@Chelliah9475 4 жыл бұрын
WONDERFUL BRO PROCEED EVEN IF MINORITY MANY CHRISTIANS ABSOLUTELY ACCEPT YOUR VIEWS EMMANUEL THOOTHUKUDI
@knainar9639
@knainar9639 4 жыл бұрын
அருமை சகோ உண்மை ஊ,ழியரை காண்பித்த தேவனுக்கு நன்றி
@rajasekaranparthasarathy7522
@rajasekaranparthasarathy7522 2 жыл бұрын
I am addicted the word of God
@Baskeran-pd3hd
@Baskeran-pd3hd 11 ай бұрын
ஆமேன்.ஆமேன்..உன்மையாண..வார்த்தை.ஐயா..
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 жыл бұрын
Point Five & Six..........Crystal Clear. , Understood!. Thank you for the advises dear friend Salaman.
@jothimani4337
@jothimani4337 3 жыл бұрын
Arumayana Pathivu Brathar Thank You
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Speech, Hats Off.
@renukaraja3072
@renukaraja3072 4 жыл бұрын
A wonderful message Brother God has warned all the people with the help of your wordings.. Amen
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 жыл бұрын
அருமை யான விளக்கம். நன்றி.தஙகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். நன்றி. நன்றி. 🙏
@benjoe143
@benjoe143 4 жыл бұрын
ஆவியானவர் தங்களின் மூலமாக சத்தியத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துகிறார்... கர்த்தருக்கே மகிமை
@godsgift8211
@godsgift8211 4 жыл бұрын
Brother,. Very perfect points. Thank you.
@jsmnkndn
@jsmnkndn 4 жыл бұрын
Praise God 🙏 Brother... Actually I think about your message is wrong ,I was saw your other message thumbnail..... now I seem your content of message very clear and use full brother thanks keep growing in Bible truth....3 point Crystal clear....
@ramprakashdivya9037
@ramprakashdivya9037 4 жыл бұрын
உங்கள் மாதிரி பாஸ்டர் எங்களுக்கு வார ஜெபிக்கிறோம் பாஸ்டர். கண்டிப்பாக உங்களை ஆசிர்வாதிப்பார்
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 4 жыл бұрын
This message is powerful punch for those who make money through ministry. God bless you brother
@rajasekaranparthasarathy7522
@rajasekaranparthasarathy7522 2 жыл бұрын
Thank God for your message
@masilamanimasilamani3432
@masilamanimasilamani3432 3 жыл бұрын
Dear Brother, Deva bhakthiye aadhaayam. Thanks Brother.
@joshuapeter1547
@joshuapeter1547 4 жыл бұрын
Correct doctrine Brother. Praise the lord Allaluha Amen Jesus Christ
@durairaj5355
@durairaj5355 2 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே...🙏🙏🙏
@Jesus_victim
@Jesus_victim 2 жыл бұрын
Pastor proud of your speach..
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 4 жыл бұрын
மிக சரியா சத்தியம் பார்வையில் விளக்கம் அளித்து... மனம் புதிதாக மனந்திரும்ப சபைக்கு ஓர் அழைப்பு.... வாழ்த்துக்கள் பிரதர்... நன்றி... 💐🎂🎊
@rajasekaranparthasarathy7522
@rajasekaranparthasarathy7522 2 жыл бұрын
What a great Truth Pastor, Amen
@paulsaravananpastor
@paulsaravananpastor 4 жыл бұрын
Wonderful thoughts! 100% correct✔
@சகேயு
@சகேயு 4 жыл бұрын
நல்ல சிந்தனை துளிகள்!!!!
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 жыл бұрын
தேவன் என்னை நெக்குற செய்துவிட்டார். நன்றி.
@josephrufus7021
@josephrufus7021 4 жыл бұрын
Verymuch, a Biblical teaching.
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
Wow!! Glory to you God🙏🙏🙏💯🙏 Super Super 👌. Thank you God 😀🙌
@dhanagarantonysamy3049
@dhanagarantonysamy3049 4 жыл бұрын
Good Explanation. God Bless U.
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
சபையை குறித்ததான ஆழமான விளக்கங்கள் ,நன்றி
@doreenchrishanthi4359
@doreenchrishanthi4359 4 жыл бұрын
Godliness with contentment is great gain. Nowadays, most of the pastors are leading a luxurious life and most of the pastors are suffering to fulfill their basic needs. God bless you and your ministry
@yesudasskiruba7441
@yesudasskiruba7441 4 жыл бұрын
Realy your all messages very usefull to me
@grapheresearchfoundation9285
@grapheresearchfoundation9285 4 жыл бұрын
மிக அருமை
@jeyamarys8181
@jeyamarys8181 4 жыл бұрын
Super Bro.🙏🏼👍😇
@hepcibajohnsondurai5819
@hepcibajohnsondurai5819 4 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு பதிவு. தொடர்ந்து செய்யுங்கள் கர்த்தர் உங்களை கிருபையாக நடத்துவாராக! தேவனுக்கே மகிமையும் கணமும் உண்டாவதாக!
@vinothselvam219
@vinothselvam219 4 жыл бұрын
Thank u brother... உண்மையான சத்தியத்தை சொன்னதற்கு நன்றி...
@mosesr4928
@mosesr4928 4 жыл бұрын
@@vinothselvam219 🤔 neenga panna maadhiri thanks soldreenga?? 😂🤣
@divyas6964
@divyas6964 4 жыл бұрын
Thank you so much brother.....God has cleared many of my doubts through you with bible examples.....thanks a lot brother......
@sujatharavi6972
@sujatharavi6972 4 жыл бұрын
Sagotharaa ungalodu karthar erukkiraar avar periyavar periya kaariyangalai seivaar kalaigal pidungum kaalam varum en janamay jaakirathai nam vaazkkiel parisuthham ennum kaanapadattum 🙏👍💯
@Stutoolingsus
@Stutoolingsus 3 жыл бұрын
Praise the lord amen very good massage true 💯 thank you bro thank you much
@joshsiva7949
@joshsiva7949 3 жыл бұрын
Thank you for your word of god. Absolutely your right brother.
@selvapeter2370
@selvapeter2370 4 жыл бұрын
It's good that you are doing real ministry. If you do it in the real spirit Christianity will flourish and our generations will have true Christian values and they will be in the right path. It's high time we must raise our voice against fake preachers and save our younger generation from their clutches.
@Chelliah9475
@Chelliah9475 3 жыл бұрын
WONDERFUL AND VERY RARE NOWADAYS MESSAGE WE NEED MORE SUCH PRECHERS MAY GOD GIVE YOU MORE SUCH SERMONS GOD BESS YOU AND YOU FAMIY
@suriakalaram6527
@suriakalaram6527 3 жыл бұрын
மிக மிக அருமை பாஸ்டர்.👍💐
@brocn.premeswaran8023
@brocn.premeswaran8023 4 жыл бұрын
Nice message
@kalaiarasijeyasingh212
@kalaiarasijeyasingh212 4 жыл бұрын
Where were you all these years
@y.kolandaiswamyanthuvan8558
@y.kolandaiswamyanthuvan8558 2 жыл бұрын
Bro - I love your Holy words.
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 4 жыл бұрын
One tpm pastor refused to get offering from my brother because he told pastor that he is not going for any job in UK.praise god for such pastors
@sivaranirani665
@sivaranirani665 2 жыл бұрын
Ugka uliyam egkalukku payanullataka erukku nanri 🙏
@Sowmeya-ws6il
@Sowmeya-ws6il 3 жыл бұрын
Praise the Lord bretar
@manoyesupatham5638
@manoyesupatham5638 4 жыл бұрын
Very nice message. God bless you.
@priyaranjith5026
@priyaranjith5026 3 жыл бұрын
Praise the Lord pastor, God's word, great👍
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 жыл бұрын
Point Three. ......Understood according to the Holy Verse.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
ஜெபம் சூழ்நிலையை மாற்றும் || இனிய இல்லறம் || Iniya illaram || Episode 173
56:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 22 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН