நானும் ஒரு ஊழியர் இந்த செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னுடைய தவறை திருத்தி கொண்டேன்....
@benedictlawrence.j37604 жыл бұрын
அருமை பிரதர். எனக்கு தெரிந்த வரை அப்படிப்பட்ட போதகர்கள் எவருமே இல்லை
@suryababu11223 жыл бұрын
மிகச்சிறந்த சீர்திருத்தவாதியாக வருவதற்கு வாழ்த்துக்கள் தோழரே
@servantofchrist82624 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏நான் முயற்சிக்கிறேன் ஆவியானவர் உதவி செய்வாராக ஆமென் 🙏
@uthayakumariyampillai42022 жыл бұрын
Amen.நானும் கூட
@j.j.godvinchannel41574 жыл бұрын
100%உண்மை, தலைப்பை பார்த்தால் "போதகர்களுக்கு" என உள்ளது. இது எல்லா கிறிஸ்தவர்களுக்கான தேவ செய்தி.
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(in English) ☝️
@mosesmoses35584 жыл бұрын
உண்மையான போதகர்கள் மனமாற்றம் அடைவதற்கு நல்லா செய்தி அருமை சகோதர நன்றி
@jesuschangedmylife3844 жыл бұрын
v
@rajakulendrans7712 жыл бұрын
கள்ள போதகர்களை பற்றி மிக விவரமாக உங்கள் செய்தியில் கேட்டேன் மிக்க நன்றி ஐயா. கர்த்தர் தாமே உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்
@shanthinivincent4 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான மக்களுக்கு தேவையான பிரசங்கம். தேவன் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்
@gomathimoorthi7732 жыл бұрын
பிரயோஜனமான பதிவு, என்னை சிந்திக்க வைத்தது. இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
@JOSHUAJOHNSON0403 жыл бұрын
சரியான பதிவு சகோதரரே கர்த்தர் தமது கிருபைக்கும் சத்தியத்துக்கும் நேராக உங்களை நடந்த செல்வராக
@magdaleneshanthi24754 жыл бұрын
அருமையான பதிவு போதகர்கள் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவர்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்
@arokianathan16913 жыл бұрын
உழியர்கள இருப்பதற்கு 7 காரணங்களை விளக்கமாக சொன்னீர்கள் பிரதர் நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@jamesj.jgraphics49054 жыл бұрын
wow என்ன ஒரு அருமையான பதிவு ! போதகர்கள் அனைவரும் இந்த பதிவை கேட்கட்டும். முதல் இரண்டு பதிவும் நடந்தாலே நிறைய மாற்றம் வரும். Praise the Lord நன்றி சகோதரரே
@sathiyamsei35494 жыл бұрын
I praise God for raising people like this in these last, terrible and deceiving days to open the eyes of his flock.
@jesusgospelchurchpalladam74154 жыл бұрын
என்றோ எழும்ப வேண்டியவர் இன்று எழும்பிவீட்டிர்கள்.... வாழ்த்துக்கள்
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(in English) ☝️
@qryu6514 жыл бұрын
நல்ல செய்தி சகோதரன் . தொடர்ந்து நல்ல செய்திகளை கொடுங்கள் God bless you all your pourpose.
@wilsonwilson90804 жыл бұрын
Super explanation brother, thank you 👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ilakkiyaselvi12864 жыл бұрын
சரியான தெளிவு சகோதரே.நன்றி.😊🙋♀️🙏👍
@thomasraj23383 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக பிரசங்கம் இது. இப்படித்தான் இருக்க முயற்சிப்பேன்.
@solomon97664 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு கர்த்தருடைய சத்தம்...கர்த்தர் உங்களை இனும் அதிகமாய் எடுத்து பயன்படுத்துவார்.... தேவனுக்கே மகிமை....!!!
@mathiyalagank77684 жыл бұрын
Bro.Topmost teaching I Like, and lovely God bless you and your family and ministry
@philipthomas71033 ай бұрын
Praise the Lord Pastor 🙏 This is not only for Pastors but for the believers too. God bless you🙏
@rukmanimadhavan86264 жыл бұрын
Very very very useful message. Thank you so much.
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(in English) ☝️
@umaselwyn69374 жыл бұрын
👌👌message Tqu No compromise 💐💐God bless u brother
@rukmanimadhavan86264 жыл бұрын
Very very very useful this message !!! Thank you so much.
@joiceabraham7104 жыл бұрын
Amazing. And Warning mgs. Good Explain thank you master.
@selvarajfredric88064 жыл бұрын
Salamon tirupurr good job .Because your explaination AWAKENING among INNOCENT Christians and innocent people who are non Christians but like to follow jesus CHRIST
@shanthurai97953 жыл бұрын
Best questions .best wishes. God bless you. Praise the Lord!
@Vairamanivairamani-z5k4 ай бұрын
Best massage glory to god I will try 🎉🎉🎉
@punithapunijcp72833 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏🙏 nenga sonnathu pola enga oozhiyar irukanga avangala kudutha devanuku kodi kodi nandri thagapaney 🙏🙏 kaanikai box illa nanga kuduthalum avanga aaviyavar sonnathan vanguvanga illana vena solliduvanga , ellaru munnadiyum kandithu pesuvanga , nalla ubathesam tharuvanga ,nanga enga oozhiyar kurithu nalla satchi kudupom andavar kirubai la engaluku nalla oozhiyar kidachi irukanga 🙏🙏🙏unga msg ellam super anna tq anna 🙏🙏
@tamilselvitamilselvi12453 жыл бұрын
Naan kartharudaiya vaelaikkaga alaikapataval., neengal sonna yealu varthaiyum prayochanamanavai., aanalum naanagavathaga sonna pathiyu migayum prayoachanamaga irunthathu., God bless you brother.
@eppieppi72724 жыл бұрын
Wonderful Christian message LordJesusBless you and your s family
@yourchannel49233 жыл бұрын
ஆசீர்வாதம் பேசும் ஊழியர்கள் மத்தியில் ஆண்டவரின் வார்த்தை யை அப்பழுகற்று பேசும் இவர் போல் ஊழியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிற போது ஆண்டவர் இன்னும் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பது சத்தியத்திலும் சத்தியம். இதுதான் நித்திய த்தின் சத்தியம்.
@vijayakumar68614 жыл бұрын
Very nice bro.Awaiting for your more more more and more useful messages. praise the Lord.
@bastina16692 жыл бұрын
சிந்தித்து, வாழ்ந்து காட்ட வேண்டிய வசனங்கள் வாழ்ந்து காட்ட வேண்டிய உபதேசம்
@annapoornat.k.11444 жыл бұрын
PRAISE the Lord. Great message. You are absolutely genuine brother. May God bless you and your family and your ministry always
@gnanamanyritaschmitz-sinna19534 жыл бұрын
biblcel Message,brother.🙌🏼God bless u and he will give more boldness.say Amen ☝️
@malac40744 жыл бұрын
Super brother thank u so much thank u lord 😢👌🏻
@withtheresadass25674 жыл бұрын
We need this kind of preacher's this time. Because now a days all the pastors and preachers are money minded and they wants popularity.
@malligadevi62804 жыл бұрын
Very heart pricking message. God bless you son.
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(in English) ☝️
@johndavid52754 жыл бұрын
Wonderful message for preachers brother may lord Jesus bless you and your ministry abundantly 💐
@jessicaamirtharaj3 жыл бұрын
Motivational msg brother. God bless you 🙏
@ministryofthenewtestamentr14914 жыл бұрын
Praise the lord. GOD Bless you.
@kkeofficial4 жыл бұрын
Very good explanation bro.. God bless you 😍
@JosephMaharaja2 ай бұрын
அல்லேலூயா 🙏கர்த்தருக்கே மகிமை 🙏
@r.cviswasam38504 жыл бұрын
என்னுடைய ஊழியத்தில் இதை நிறைவேற வேண்டும் என்று வாழ நம்பிக்கை யோடுஇருக்கிறேன்
@christianmessageintamil65914 жыл бұрын
நானும் தான்
@pratheepnithya96774 жыл бұрын
ஆமென்
@VijayaKumar-mz9yo4 жыл бұрын
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
@JosephMaharaja2 ай бұрын
அருமையான செய்தி பாஸ்டர் 👍
@helenkumar91624 жыл бұрын
You are interpreting the Bible verses excellently you are great brother
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(English) ☝️
@lovelinbarnabas4 жыл бұрын
fantastic brother...i will pray for you...May God bless you
@jeyachandrakumar36394 жыл бұрын
Praise the Lord Amen God bless you and your ministry
@m.kirubamurugesan57224 жыл бұрын
Nalla. Valikattuthal
@infantkumarg29574 жыл бұрын
Salaman Brother your always use to go with Prophecy Evidence, nobody can Judge or Question you 👍👍👌👏🙌
@jagadeesanjagan31134 жыл бұрын
அன்பு சகோதரரே , இந்த காணொளியை மிகவும் கவனமாய் செவிமடுத்து உள்வாங்கி கொண்ட வகையில் ..எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது ..அது என்னவென்றால் , "கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்து மத தலைவர்களும் பொருந்தும் " இறை பணியில் , தலைமை பீடத்தில் இருப்பவர்களுக்கான ஒழுக்க விதிகளை மிகவும் அற்புதமாக விவரித்து கூறினீர்கள்....மிகவும் அருமை ..
@rohankarasaaram10824 жыл бұрын
True bro..Thank God my Pastor have all this quality.
@drsarah44373 жыл бұрын
Good pas.4.all.pas must hear
@jacinthasr76484 жыл бұрын
Apply in our life and supply to others it will effect I've the life thank you brother 🙏
@gloryjenifer26464 жыл бұрын
Sema super anna.god bless you, you are God's real minister.
@arunsd65772 жыл бұрын
The most powerful message sir such authoritarian and bold man i have ever seen
@DivinePlanIndia4 жыл бұрын
உண்மை, சத்தியத்துக்காக நின்றால் கண்டிப்பாக நமது வாழ்க்கை கடினமான பாதையாக இருக்கும். அதுவே கிறிஸ்துவை பின்பற்றி போகுதல்.
@tutor67404 жыл бұрын
yes, like paul
@manovam48354 жыл бұрын
Correct
@RameshKumar-rp4et4 жыл бұрын
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பரலோகராஜ்யம் இல்லை
@sathiyay36484 жыл бұрын
Prise the Lord, very true message,
@renfordgovidaswamy54814 жыл бұрын
Praise God, let the spirit of the living God send conviction and mould us your Word is light to our path. Continue your soul winning work in His vineyard. God bless you brother
Amen. Praise Glory Honour be to Father through Lord Jesus
@jebasundar37924 жыл бұрын
பிரதர் வணக்கம் மிகவும் அருமையான பதிவு எங்க சபையில் பாஸ்டர் காணிக்கை கேட்கவே மாட்டார்கள் நாங்கள் கொடுத்தாத்த உண்டு எங்க பாஸ்டர் அம்மா காது குத்தவேல்லை அவர்கள் பொண்ணு வெள்ளி அனிவதே இல்லை பாஸ்டர் பொண்ணு அப்படித்தான் இருக்காங்க உண்மையா பைபிள் வாசித்து ஜெபம் பன்ன பிரச்சினைகள் வருது நான் ரொம்பவும் அடிபட்டு இருக்கிறேன் பெரிய அளவில் காயப்பட்டிருக்கேன் அப்படி இருந்தும் ஒரு நம்பிக்கை யோடு இருக்கேன் thank you jesus 🙏
@Sowmeya-ws6il3 жыл бұрын
Praise the Lord bretar very good message
@samuelabraham38654 жыл бұрын
May God bless u brother ur teaching is clear keep it up
@infantkumarg29574 жыл бұрын
God be with you Brother.... Live long
@shanthikrishanthan48604 жыл бұрын
Praise the Lord & thank you brother. "You will know the truth & the truth will set you free "."He who has an ear,let him hear what the Spirit says".May the truth convict us unto repentance.
@anthonycruz96624 жыл бұрын
Nice message brother 👍🙏👌
@mathewjoseph9474 жыл бұрын
Prise the Lord Pastor may God Bless You very richly
@leojothy4 жыл бұрын
அற்புதம் சகோதரர்
@heavenlywinds4 жыл бұрын
Exaland brother God bless you
@edwardraju4 жыл бұрын
Thanks brother for the word
@srinivasans67314 жыл бұрын
Yes. Very nice Brother. God bless you.
@kdurai54294 жыл бұрын
God almighty bless you my son jesus Christ is using you for his glory
@selvamkm95424 жыл бұрын
This is True fair well Party Super Pastor.
@jhojoyjhojoy27394 жыл бұрын
Praise the Lord brother
@indraabie75594 жыл бұрын
God bless you abundantly for preaching so boldly.
@balac24643 жыл бұрын
Praise The LORD. Amen.
@classicchoice20234 жыл бұрын
Praise the Lord Jesus Christ... Jesus Christ is coming soon... I love my Jesus.. Amen
@rejinwilson91354 жыл бұрын
My bro yanka paster..... Thanks God, God gave us Good pastor and God spiritual blessing church.. AG church, kollemcode
@jensikennady19974 жыл бұрын
Very useful message in the generation
@beuladanasingh13813 жыл бұрын
Good MESSAGE Pastor
@vimalathirumeni23382 жыл бұрын
Amen praise the lord
@rameshanimator4 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தைக்கும் கண்கள் குளமாயின..நன்றி சகோ.
@pradeepsamuel57304 жыл бұрын
Excellent brother, Christianity needs such messages now.
@ThirunelveliBala10 ай бұрын
சமீபத்தில் எங்கள் சபையின் போதகர், நீங்கள் சொன்ன 7 வார்த்தையையும் சொல்லிவிட்டுதான் வேறு சபைக்கு மாறி சென்றார். அவரின் நல்ல செயல்களை பிடிக்காத சில வஞ்சகர்கள் அவரை மாற்றி வேறு போதகரை வர வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன் விளைவாக அவர் வேறு சபைக்கு செல்லும்போது இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டே சென்றார்
@kamalesangovindan26744 жыл бұрын
அருமை அண்ணன் 🙏
@veronikas71334 жыл бұрын
100% truthful message tq it's happening in my church I will share this video to our pastor and our church group
@monishachimham344 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU ☝️இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் "Daniel" story(in English) ☝️