இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயனின் சிலிர்க்க வைக்கும் உரை!

  Рет қаралды 47,052

Humans of Isha

Humans of Isha

6 жыл бұрын

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயனின் சிலிர்க்க வைக்கும் உரை!
---
Media Partner : தற்சார்பு வாழ்வியல்
Subscribe : goo.gl/kNyv4T
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது சேனலை பின் தொடருங்கள்.

Пікірлер: 72
@shanmugapriyanthanapal6848
@shanmugapriyanthanapal6848 3 жыл бұрын
இதுபோல பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ன்ன செய்ய வேண்டும்
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
ஐயா சொற்பொழிவு மிக முக்கியமான வரலாற்று செய்திகளை அறியாமையில் உள்ள மக்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி. ஆமைக்கரி பற்றிய கருத்தைமட்டும் தவிர்த்திருக்கலாம்.
@bogyi4143
@bogyi4143 2 жыл бұрын
vanakkam sir from Myanmar. Arul.Ranganathan
@kannanvelsamy
@kannanvelsamy 5 жыл бұрын
நல்ல சொல்லாற்றல் எந்த காலத்திற்கும் பயனுள்ளது
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 3 жыл бұрын
நமக்கு தெரியாத பல விஷயங்களை இயற்கை கடவுளாக பார்க்க கூடிய இவர்கள் தான் நமக்கு கற்றுத்தருகிறார்கள் இவர்கள் எல்லோரும் இயற்கையின் இறைதூதர்கள் நண்றி ஐய்யா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@karthikeyansivanpaathai9186
@karthikeyansivanpaathai9186 2 жыл бұрын
மமமபமபமமமளளளமமமமமம பழம் பமபளமமளம
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
யப்பா. ஒவ்வொரு விஷயமும் அற்புதமா இருக்கு!
@manickambaburobert7869
@manickambaburobert7869 3 жыл бұрын
பயனுள்ள தகவல்..மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி கூறினார்.மிக்க நன்றி..
@cute.akshaya.vishaka.7774
@cute.akshaya.vishaka.7774 3 жыл бұрын
Nanri
@vijaysundaram3878
@vijaysundaram3878 3 жыл бұрын
நன்றி
@prakashnarayan5707
@prakashnarayan5707 3 жыл бұрын
Arumai
@aadnan111222
@aadnan111222 3 жыл бұрын
Sir you r a legend.
@annaicaraccessories2009
@annaicaraccessories2009 4 жыл бұрын
பாமயன் ஜயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு விவசாயம் செய்யவேண்டும் என்று ஆசை இருக்கு ஆனால் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. தற்போது கொரோனா ஊரடங்கு மூலமாக விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பார்க்கிறேன். பலருடைய இயற்கை சார்ந்த முறைகளை பார்த்து வருகிறேன்.எனக்கு இடம் ஏதும் கிடையாது ஜயா.என்னால் முடிந்த அளவு இடம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஒரு வழி கூறுங்கள் ஜயா.நன்றி வணக்கம்.
@kanniagri5229
@kanniagri5229 3 жыл бұрын
Bro மாடி தோட்டம் try pannuga
@anbudanabbas6692
@anbudanabbas6692 2 жыл бұрын
ம. செந்தமிழன் அவர்களின் வீடியோ பாருங்கள். Semmaimarapupalli
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
அருமை
@ahkhalid6938
@ahkhalid6938 3 жыл бұрын
Super
@bazuraticket9900
@bazuraticket9900 3 жыл бұрын
நல்ல பதிவு இதன் தொடர்ச்சியையும் பதிவிடுங்க சகோ..
@lingarajnsk7177
@lingarajnsk7177 5 жыл бұрын
Good and useful speech.
@vettivelpandian6233
@vettivelpandian6233 3 жыл бұрын
எல்லாம் அருமை... விவசாயம் பற்றி பேசும் ஒரே அரசியல்வாதியை ஆமைகறினு கிண்டல் செய்வதை கண்டிக்கிறேன்
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
மூடிட்டு போடா
@ellappankumar6053
@ellappankumar6053 4 жыл бұрын
🇮🇳👍👍🙏🙏🙏🙏🙏
@ramasamyRS
@ramasamyRS 15 күн бұрын
4.40 இணைய பயிற்சி தொடர்பான தகவல் கிடைக்குமா?
@manickambaburobert7869
@manickambaburobert7869 3 жыл бұрын
இன்னும் பல தகவல்களை எடுத்துக்கூறுங்கள்
@deenatgroup532
@deenatgroup532 4 жыл бұрын
Organic food work out-healthy life style
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 2 жыл бұрын
இவர் கூறுவது முற்றிலும் உண்மை.
@arasumani5969
@arasumani5969 4 жыл бұрын
விவசாய ஜீனியஸ்
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 жыл бұрын
இதன் தொடர்ச்சி உள்ளதா?
@Danuu90
@Danuu90 4 жыл бұрын
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை மூலம் தற்சார்பு பொருளாதாரத்தைப் பெருக்கும் கொள்கையை எந்த அரசியல் கட்சியாவது பேசுகிறதா?
@naturalfarmerlathiff682
@naturalfarmerlathiff682 4 жыл бұрын
ஐயா உங்களுடைய தொலை இலக்கத்தை தர முடியுமா இலங்கை இல இருந்து லத்தீப்
@rishadmohemmad9957
@rishadmohemmad9957 4 жыл бұрын
Hi broo,,,,I'm rishad. Sri Lanka la neenga enga?? Nan kekirawa,,bro
@naturalfarmerlathiff682
@naturalfarmerlathiff682 4 жыл бұрын
0771363314
@anbudanabbas6692
@anbudanabbas6692 2 жыл бұрын
என்ன செய்தி சகோ
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
ஐயா நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி விவசாயிகளை காக்க என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@govindantv3108
@govindantv3108 3 жыл бұрын
வேளாண் கழிவுகளை மக்க வைக்க WDC பயன்படுத்தாலாமா?
@anbudanabbas6692
@anbudanabbas6692 2 жыл бұрын
இயற்கை முறையான GEMS இருக்கிறது. திருச்சி நண்பரிடத்தில்
@chandrujay1325
@chandrujay1325 2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@Danuu90
@Danuu90 4 жыл бұрын
திணைவழி வாழ்க்கை முறைப் பற்றி பேசும் அரசியல் தலைவர் யாரேனும் உள்ளனரா?
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
சீமான் இருக்கிறார் அதை பார்க்கவும் இந்த வீடியோ உங்களுக்கு பயன்படாது
@karandleeban7747
@karandleeban7747 4 жыл бұрын
ஹி...ஹி....ஹி
@arunraj_r
@arunraj_r 3 жыл бұрын
1:05 ஐயா திரு சீமான் அவர்களை ஏன் கேலி செய்ய வேண்டும்? அவர் அப்படி என்ன சின்ன வேலை செய்தார்? பெரிய வேலை தானே செய்கிறார். நல்ல கருத்துக்கள் கூறுகிறீர்கள் ஆனால் ஏன் இப்படி? நீங்கள் தமிழர் தானா?
@note6683
@note6683 2 жыл бұрын
Seeman ah Kindal panna Tamil'na illaya... Tamil'ku avar yanna authoritie'ya...
@Danuu90
@Danuu90 4 жыл бұрын
எந்தெந்த அரசியல்வாதிகளெல்லாம் கார்பரேட் சதியைப் பற்றிப் பேசுகிறார்கள்?
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
இது விவசாயம் சார்ந்த பதிவு நண்பரே இதில் வந்து அரசியல் பேசிகிட்டு இருக்கின்றீர்களே
@tamilnationalist1806
@tamilnationalist1806 4 жыл бұрын
உங்களுக்கு ஏன் சீமான் மீது இவ்வளவு வன்மம் ??? நீங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியை பார்த்த பொழுதே சந்தேகம் வந்தது.
@arunkumardevendiran
@arunkumardevendiran 9 күн бұрын
yov aamai kari saptaen nu yaara soldra nee ? naavadakam mukiyam ungaluku ini gavanama pesunga
@balakrishnan-ow8uj
@balakrishnan-ow8uj 4 жыл бұрын
Oru aaraaichiyalarukku kandupidipputhan,adaiya- -lam.vaarththaigalai velip- - paduththa theriyavillai , tharkuri aaraaichiyaalar.
@rajasekaranvankam1700
@rajasekaranvankam1700 5 жыл бұрын
Aruvi Aruvi Anandi ka natak
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 5 жыл бұрын
நீங்களும் இப்படி பேசலாமா? ஆமகறின்னு சொல்றது திராவிடத்திருடர்களின் அற்ப சொல்விளையாட்டு.கொள்கையை எதிர்க்கத்திராணியற்ற சோற்றுப்பிண்டங்களின் அற்பத்தனம்.அதை நீங்கள் மேற்கோள் காட்டுவது வருத்தத்துக்குரியது.
@Danuu90
@Danuu90 4 жыл бұрын
பாமயன் ஐயா பேசுவதைத் தான் சீமானும் வேறு சொற்களில் பேசுகிறார். ஆனால் அவர் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று கூறியதால் தான் பிரபலமானார் என்று பாமயன் ஐயா கூட நம்புகிறார் என்று நினைக்கும்போது தான் வருத்தமாக இருக்கிறது. வெறும் வாட்ஸ்அப் பார்வர்டுகளை அப்படியே நம்புபவரா பாமயன் ஐயா அவர்கள்?
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
யூடியூபில் சீமான் என்று டைப் பன்னி பாருங்க தலைவரின் அருமை பெருமைகள் சும்மா கொட்டுது கண்கொண்டு பாக்க முடியலே, மீம் கிரியீயேட்டர் தலைவர் சீமானை கழுவி கழுவி ஊத்துராங்களே ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 4 жыл бұрын
@@SURESHKUMAR-rd7gi கழுவி ஊற்றுபவர்கள் யார் என்று ஆராய்ந்தால் தமிழ்தேசியத்துக்கு எதிராக கரவாக வேலை செய்யும் திருட்டு திராவிட வந்தேறிகள் கூட்டம் என்பது புரியும்.
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 жыл бұрын
Super
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 45 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 23 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️❤️ #roadto100million
00:20
Celine Dept
Рет қаралды 36 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН