குழந்தை சுமந்து கருத்து சொன்ன சகோதரி நல்ல அரசியல் தெளிவு புரிதல்👌💐
@கணபதி-ர3ற3 сағат бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤
@ajayakumar62411 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்
@VetriVelC-st1zv16 сағат бұрын
இர்க்கை ,காக்கும் ,ஒரே, தலைவர் , சிமான் அண்ணன் , மக்கள் , மாஸ் 🐯🐯💯💯
@EEzham8615 сағат бұрын
அந்த கை குழந்தையுடன் பேசும் சகோதரிக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪🤝🙏🐅🐅💪💪
@jehinthansenathiraja784011 сағат бұрын
I salute akku to you
@ManikandanMani-en5zj3 сағат бұрын
@@jehinthansenathiraja7840💪💪💪💪
@raviekumarkaliyappansellad925715 сағат бұрын
சிலரின் பேச்சு அறியாமையை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது
@ramzanali615615 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
@arulvaira409214 сағат бұрын
அந்த குழந்தையுடன் வந்த சகோதரிதான் தன் குழந்தையின் எதிர் காலத்தை சிந்தித்து கருத்து கூறியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி
@raviekumarkaliyappansellad925715 сағат бұрын
விஜய் ரசிகர்களின் அறிவுத்திறன் ஏன் இப்படி இருக்கிறது. ஒரு அரசியல் புரிதலும் கிடையாது
@pakiyarajahkandiah73589 сағат бұрын
அந்த கை குழந்தையுடன் பேசும் சகோதரிக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪 god bless you sister eelatamilan uk
@gopalakrishnankrishnan608715 сағат бұрын
நாம் தமிழர கட்சி தான் வேண்டும்
@SivaKumar-vw1yc8 сағат бұрын
குழந்தை வைத்திருக்கும் சகோதரியின் அரசியல் அறிவு ஆற்றல் அருமை வாழ்த்துக்கள்
@murugesanarumugam543714 сағат бұрын
தங்கச்சி சொன்னது அருமை
@umapathyannamalai33415 сағат бұрын
தமிழ் நாட்டு தமிழ் மக்கள் உயிராக மதிக்கும் போராளி சீமான் சீமான் சீமான்.
@adhiadhi445015 сағат бұрын
சீமான் அண்ணன் 💪🇰🇬🔥
@rameshsurya506815 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@k.gautham24615 сағат бұрын
மக்களுக்காக போராடும் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
@chandra_mohan14112 сағат бұрын
சீமான் மட்டுமே....
@kuttyappanrajendran114 сағат бұрын
கடைசியாகப் பேசிய பையனின் பதிலளிக்கும் விதம் எனக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது ஆதங்கமும் ஏற்பட்டது.... என்ன ஒரு கவலையற்ற தன்மை...!
@Jinoyvcayppunny4 сағат бұрын
கல்வியின் நிலையை காட்டுகிறது.
@vivekananth385415 сағат бұрын
இறுதியாக பேசியவர்கள் சினிமா போதையில் இருக்கிறார்கள், அவர்களிடம் இதை கேட்டு நேர விரயம் செய்யாதீர்கள் இனிமேல் 🙏 -இராமநாதபுரம் பகுதி தம்பிகள்
@VRajapandi-m9f15 сағат бұрын
தமிழன் உயிரின் மகன் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் மட்டுமே.... தமிழா.....
@peterjohnson907816 сағат бұрын
Ntk 🎉
@Shivaji-up9jm14 сағат бұрын
செந்தமிழன் சீமான்👍👍
@VetriVelC-st1zv16 сағат бұрын
மக்கள் ,தேலிவு,பேச்சி, சூப்பர் , மக்கள் , நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯💯👌👍👍👏👍👌 அருமையான பதிவு
@murugesanarumugam543714 сағат бұрын
தேலி வு அல்ல தெளிவு நண்பா
@vaigai-naadan12313 сағат бұрын
@@murugesanarumugam5437 நண்பா. அவர் முயற்சிக்கிறார். அவரது முயற்சியை பாராட்டுவோம்.
@murugesanm50692 сағат бұрын
அரசியல் புரிதல் இல்லாமல் நிறைய மக்கள் இங்கு உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது 😭😭
@ravichandhranbs833014 сағат бұрын
தமிழர்க்கான தலைவர் சீமான் மட்டுமே
@NochukuttyTTF15 сағат бұрын
Ntk ❤
@SivakumarNaeem15 сағат бұрын
Super ntk
@jehinthansenathiraja784011 сағат бұрын
Baby with akka I salute you
@kannanmusic280515 сағат бұрын
சகோதரிக்கு சிறந்த தெளிவான அறிவு. உண்மையில் பெண்கள் இப்படி தெளிவாக சிந்திக்க வேண்டும்.சகோதரர் சீமானால்! தமிழகத்தில் மிகப்பெரும் தெளிவு ஏற்பட்டுள்ளதை பார்க்கும் போது.தமிழகம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விரைவில் விடுதலை பெறும். அதுவே உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு.ஒரு முறை மாற்றி சிந்தியுங்கள் தமிழக மக்களே. நீங்கள் உங்களுக்கே தெரியாத அடிமைகளாகவே வாழ்கிறீர்கள் என்பதே! உலகத்தில் அநேக தமிழர்களின் ஆதங்கம்.
@RengarajJegadeesh13 сағат бұрын
சீமான் 🔥🔥🔥🔥
@tamilanseeman2.015 сағат бұрын
❤❤❤❤💪💪💪💪அருமை ❤❤❤💪💪💪💪
@ranjithchinna810014 сағат бұрын
சீமான் அண்ணன் 🔥🔥🔥🔥
@shra383413 сағат бұрын
அண்ணன்❤❤❤சீமான்
@iitm2011prak14 сағат бұрын
உங்கள் விழிப்புணர்வு பரப்புரைக்கு வாழ்த்துக்கள்....
@ranjithchinna810014 сағат бұрын
நல்ல பதிவு 🔥🔥🔥🔥
@gopalakrishnankrishnan608715 сағат бұрын
NTI❤❤
@MATHEWSHITZ00715 сағат бұрын
அண்ணாமலை தான் முக்கிய காரணம் மலையே கொண்டு போறதுக்கு 🤷🏻😂 ஆதானி தான் பாதி கொண்டு போறாங்க, மலையே பற்றி பேசவே மாட்டான் 🤷🏻
@KirushKirush-s1q14 сағат бұрын
சீமான் 🐅🐅🐅🐅
@SRrajaa321213 сағат бұрын
விஜய் போல்தான் ரசிகர்களும் தந்திகள் Waste
@ManikandanMani-en5zj2 сағат бұрын
👍👍👍
@factsin1085Сағат бұрын
❤❤
@nethajim742513 сағат бұрын
வருங்கால தமிழக முதல்வர் சீமான் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@kathiravan71376 сағат бұрын
சிறந்த காணொளி 🎉🎉🎉🎉
@manokarankavithaikalmettur850315 сағат бұрын
மழைப் பொழிந்தால் காடு வயல் வெளிகள் பசுமையாக இருக்கும்.. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் வாழ்வும் தமிழ் நாடும் பசுமையாக இருக்கும். மக்களே சிந்தியுங்கள்..🎉🎉🎉
@ramkiguna95616 сағат бұрын
Valthukal sagothari arasiyal super star ⭐⭐⭐ annan seeman NTK
@MATHEWSHITZ00715 сағат бұрын
அண்ணாமலை தான் முக்கிய காரணம் மலையே கொண்டு போறதுக்கு 🤷🏻😂 ஆதானி தான் பாதி கொண்டு போறாங்க, மலையே பற்றி பேசவே மாட்டான் 🤷🏻 ஆதானி மோடிக்கு அங்காளி பங்காளி 🤷🏻
@jothimathi53246 сағат бұрын
எம் அண்ணன் சீமான் மட்டுமே இந்த சம்பவம் நடக்கும்
@NaguVP4 сағат бұрын
சீமான் அண்ணா ❤️💪💪💪
@JosephJaason13 сағат бұрын
Sister super ans join seman katchi
@vigneshmanimegalai663214 сағат бұрын
த்தா மால போட்டுனுகிரனு பார்க்குற... 😢
@GuruGuruGuru39 сағат бұрын
மாலை போட்டுகிரவனுக்கு மூலை இல்லையேப்பா! இன்னா செய்ரது?! அவனோட சகவாசம் அப்படி !!
விஜய் ரசிகர்களிடம் அறிவார்ந்த கேள்விகள் கேட்பது நேர விரையம் தான்..
@SivashamugamShamugam4 сағат бұрын
பெண்களின் கருத்து அரசியலிலும் நல்ல முறையில் மேம்பட்டு இருக்கு என்பதை இந்த காணொளி மூலம் தெளிவுபடுத்துகிறது 🎉🎉🎉 வருங்கால தலைமுறையை காக்க இயற்கையிலேயே பாதுகாக்க வேண்டும் நாம் தமிழர்
@msrinivasan67793 сағат бұрын
சீமான் ❤❤❤
@ranjithchinna810014 сағат бұрын
Ntk 🔥🔥🔥
@mbharathi78914 сағат бұрын
TVK THARKURINNU NALLA THERIYUTHE
@UBBKKamalraj3 сағат бұрын
தமிழ் நாட்டில் நடந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் அண்ணன் சீமான் அவர்கள்,,, ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல், அண்ணன் அவர்களை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம், தமிழ்நாட்டை நாட்டை பச்சை போர்வையாக மற்றுவோம்
@MATHEWSHITZ00715 сағат бұрын
இயற்கை நீ அழித்தால்!!!🤷🏻 இயற்கை உன்னை கொராதாண்டாவம் கொண்டு உன்னை அழிக்கும் 😢
@SuryaKathirvel38 минут бұрын
Seeman ❤❤❤
@sureshsura32702 сағат бұрын
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் இந்த மண்ணுயும் மக்களையும் நேசிக்கும் ஒரு கட்சி என்றால் அது நாம் நாம் தமிழர் கட்சி மட்டுமே
@Hemanadhans-e2p2 сағат бұрын
Seeman mass ❤
@ganeshsekeran36574 сағат бұрын
NTK❤
@adavadi69345 сағат бұрын
கேரளா கழிவுகளை அள்ளியதை அண்ணாமலை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்..😊
@adavadi69345 сағат бұрын
8:22 நாம் தமிழர் போராடி தடுக்கின்றனர்..
@thayaharansangaran12011 сағат бұрын
❤👍🙏👌✌️
@தமிழ்மகன்-தநா10 сағат бұрын
#சீமான்
@SurendrakumarM-w7w6 сағат бұрын
போராட்டம் நடத்தி நடத்தி என்னத்த செய்தார்கள் 1:05 என அந்த நபர் கேட்டார். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கேட்டு வழக்கு போட்டு அதை நிறுத்து வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி திமுக அதிமுக எத்தனை முறை ஆட்சிக்கு வந்து என்ன நல்லது செய்துள்ளது
@karnannallakan211111 сағат бұрын
Tvk kunjigak arumai .naadu vilankirum
@arunachalam94413 сағат бұрын
தமிழ்நாடு வனத்துறை. கடந்த ஆண்டை விட 9% அதிகப்படுத்தி இருக்கிறார்கள்
@ThavamThavakumar-ux2hl2 сағат бұрын
🙏👍👍💪💪💪👸
@arunachalam94413 сағат бұрын
மலைகளை யாரும் வெட்ட முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை. ஒன்றிய அரசு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கல்குவாரி அதற்கென இருக்கிறது. அங்கே இருந்து தான் கல் எடுக்க முடியும்.
@arunachalam94413 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்காரர்களையே வைத்து பேட்டி எடுக்கிறார்கள்.
@Angaiyan-gn4ct4 минут бұрын
திமுக,நாதக ஒன்று தானே.... சீமான் திமுக எடுபிடி... தனியே நின்று திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கு மட்டும் அரசியலுக்கு வந்த நபர் ...
@stevesaravana95622 сағат бұрын
கடைசில பேசுனவன் இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருந்தா நீங்களே அவனை பளார் னு அரைஞ்சுருப்பீங்க அண்ணா..😂😂
@RojaRoja-rj1ho14 сағат бұрын
🎉🎉🎉❤❤❤❤
@SampathKumar-eu8uz4 сағат бұрын
குழந்தை வச்சிரூக்கும் அந்த அம்மா சரியாக சொன்னார்
@routemap-rd7px14 сағат бұрын
❤
@GPMDinesh4 сағат бұрын
விஜய் கட்சி ஆரம்பித்து கலந்து கொண்ட மக்களுக்கான ஒரே ஒரு போராட்டம் சொல்லுங்க பார்ப்போம் தம்பி...
Dear, ask these questions to knowledge persons. Do not ask to stupid people.
@RubanRaja-o8x13 сағат бұрын
Seeman 💯💙💪
@MohanMohan-xv5li2 сағат бұрын
Ada looosungsla avaruthan powerleye elleye madu
@ganesanm99066 сағат бұрын
குப்பை கேரளாவுக்கு திருப்தி அனுப்பியது காரணம் அண்ணாமலை தான் உண்மை
@BRUTALGAMES-5514 сағат бұрын
Annamalai 🔥🔥
@ganeshsekeran36574 сағат бұрын
Enna fire ?
@BRUTALGAMES-554 сағат бұрын
@@ganeshsekeran3657 ne sabastian ku udarala
@arumugamganapathy871314 сағат бұрын
குப்பை பொருக்கிற வேலைய சீமான் செய்ய ஆரம்பிச்சி இருக்கிறானா
@selvisubramani-tg1jj14 сағат бұрын
உன் போன்ற சாக்கடை புத்தி க்காரனுக்கு என்ன நல்ல காரியங்களை செய்தாலும் வன்ம புத்தி கொண்ட விஷமிகளான உன் போன்றவர்களின் விஷமவாய் பேச்சு தான் இது.
@kesavankesavan464614 сағат бұрын
அவருடைய தொடக்க காலத்தை உற்றுப் பாருங்கள் அண்ணா அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியவரும் எதுவும் தெரியாமல் கமெண்ட் பண்ண வேண்டாம் இப்ப வந்திருக்கிற அண்ணாமலை விஜய் உதயநிதி ஸ்டாலின் இவர்களெல்லாம் இதை செய்திருக்கிறார்களா என்று கொஞ்சம் பாருங்கள் இல்லை இயற்கை மண் வளம் இவர்கள் பேசி இருக்கிறார்களா என்று பாருங்கள் அதற்கும் வாய்ப்பில்லை என்னால் அவர்கள் பேசியதே இல்லை ஆனால் அண்ணன் சீமான் எதற்கென்று தனிப் பாசறையை அமைத்திருக்கிறார் தலைவனா எப்படி இருக்கணும் அப்படிங்கறதுக்கு சீமான் அண்ணே ஒரு எடுத்துக்காட்டு
@adavadi69345 сағат бұрын
ஏன்? நீ ஆரம்பிச்சிருக்கியா?
@selvisubramani-tg1jj4 сағат бұрын
@@arumugamganapathy8713 குப்பை பொறுக்கும் உன் வேலைக்கு பங்கம் வந்து டும் னுகவலையோ.
@ako47616 сағат бұрын
சீமான் தான் இந்த மண்ணுக்கான, மக்களுக்கான அரசியல் தலைவன்.... நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்...
@elangovank7636 сағат бұрын
👍👍👍👍🙏🙏🙏
@selvisubramani-tg1jj14 сағат бұрын
போராட்டம் நடத்தாமல் தான் குப்பை களைஅள்ளிபோனாங்களா கேரளா. மலை யைவெட்டிஎடுத்துபோகூடாது எனநாதக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
@kumar-ee8tv14 сағат бұрын
நிச்சயமாக சீமான் தான் குடுத்த கொடச்சல் அப்படி இனி கொட்டுவான்
@varese7697 сағат бұрын
இந்த அணில் குஞ்சுகள் தொல்லை தாங்க முடியல ஸ் ஸ் ஸ் 🤦🏽♂️🤦🏽♂️