இயற்கை வழியில் நிலக்கடலை சாகுபடி Groundnut cultivation in Organic agriculture

  Рет қаралды 12,362

Pasumai Saral

Pasumai Saral

Күн бұрын

பத்திலைக்கரைசல் மீன் அமிலம் பஞ்சகவ்யம் போன்ற இயற்கை இடுபொருட்களை தயாரித்து நிலக்கடலை சாகுபடி செய்யும் இளவேந்தன் இவரின் கைபேசி எண் 9443706949
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல்#மீன்அமிலம் #பஞ்சகவ்யம்#நிலக்கடலைசாகுபடி#

Пікірлер: 12
@sathiyamoorthy5491
@sathiyamoorthy5491 2 жыл бұрын
இரசாயன விவசாயத்தில் விளைந்த உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற குழந்தைகள் பிறந்து அல்லல்பட நேரிடும் என்பதை ஆணித்தரமாக விளக்கி உள்ளார், சிறப்பு.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி !
@aathicholan3693
@aathicholan3693 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
@varikuyil1372
@varikuyil1372 2 жыл бұрын
சமையல் எண்ணெய் தான் சர்வதேச முதலாளிகளால் குறி வைக்கப்பட்ட மாபெரும் வியாபாரம் . காரணம் நமது ஜனத்தொகை. காலம் காலமாக கடலெண்ணெய் சாப்பிட்ட நம்மை சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணைய் எனக்கூறி சந்தை அடிமைப்படுத்தினர் இது போல் முயற்சிகள் வெல்லட்டும் 💐💐💐💐
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
கூர்ந்து கவனித்து கருத்துக்களை பதிவிடுட்ட உங்களுக்கு நன்றி !
@suganthit7172
@suganthit7172 Жыл бұрын
Nattu kadalai vithai peyar enna sir?
@shankarappu2599
@shankarappu2599 9 ай бұрын
@kannadasankannadasan3346
@kannadasankannadasan3346 2 жыл бұрын
நல்ல பதிவு 👍 வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி நண்பரே நன்றி
@edwinrichard9874
@edwinrichard9874 2 жыл бұрын
👍
@rajamani3421
@rajamani3421 2 жыл бұрын
மிகச் சிறப்பு....
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே !!
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 21 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 21 МЛН