இயற்கையான முறையில் அவரை | ORGANIC AVARAI | VIJAYKUMAR

  Рет қаралды 31,170

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

5 жыл бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
விஜயகுமார் தோட்டத்தில்
இயற்கையான முறையில் அவரைக்காய் விளைந்ததை பற்றியும் , அவரை செடியை சுற்றி பலப்பயிர்கள் இருப்பதை பற்றியும் விளக்குகிறார் ...
மற்றும் மண்புழு , தேனீக்களின் வாழ்வியலையும் கூறுகிறார்.
விஜயகுமார். (PH : 9095467989)
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
#KATRATHUKAIALAVU

Пікірлер: 79
@asyrafrayyan
@asyrafrayyan 5 жыл бұрын
நான் கிராமவாசி தான் ஆனால் விவசாம் எனக்கு தெரியாது, அதை நினைத்து நான் வெக்கப்படுகிறேன், என் மண்ணையும் மாடுகளையும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று... நீ என்றும் நலமுடன் வாழ வாழ்த்தும் உன் தம்பி. புருணையில் இருந்து பசீர் அகமது
@narasimman923
@narasimman923 5 жыл бұрын
sema video bro I like very much
@bluelilly6124
@bluelilly6124 5 жыл бұрын
Paravaillei try to buy a piece of land and do farming. Ippo sambadhichi setthu vachi konjam naal aanathukku apparam go and settle there and do ur farming b'cos inda machine life body problems and mind problems thaan tharum. Happy farming 💚
@asyrafrayyan
@asyrafrayyan 5 жыл бұрын
Nasreen Fathima இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா விவசாயம் பன்னனும்
@s.divyaapsarajanani2071
@s.divyaapsarajanani2071 5 жыл бұрын
விவசாயம் பண்ணுரா இடத்துக்கு போய்ட்டு வந்து மாதிாி ஒரு உணா்வு இருக்கு...Background Music காற்றியின் ஓசை அருமை...😍😍😍
@MrSATHISH44
@MrSATHISH44 5 жыл бұрын
உங்கள் விவசாயம் இதே போல் செழிப்படைய வாழ்த்துக்கள் 😊😊😊
@FarmerCooking
@FarmerCooking 5 жыл бұрын
உங்களுடைய விவசாயம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது...உங்கள் தகவல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...செழிக்கட்டும் விவசாயம்! உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! 💐
@asyrafrayyan
@asyrafrayyan 5 жыл бұрын
நான் வெளிநாட்டுல இருந்தாலும் என் மண்ணையும் என் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் நான் என்றும் இதுபோல என் மண் சார்ந்த காணொளி காண காத்திருக்கின்றேன்
@santhanakumar1806
@santhanakumar1806 5 жыл бұрын
அருமை சகோ 😍😍😍
@varunboypandian1693
@varunboypandian1693 5 жыл бұрын
அருமையான பதிவு தம்பி...
@kausalyasaivaraj1413
@kausalyasaivaraj1413 5 жыл бұрын
அருமை அருமை 👌 நண்பரே வாழ்த்துக்கள்
@anandapandiyan4905
@anandapandiyan4905 5 жыл бұрын
அருமை அண்ணா
@nithya8489
@nithya8489 5 жыл бұрын
Entha mathiri kollai'la edukura videos parkavey manasuku amaithiya neraiva eruku.... team, please keep up ur good work..
@Momndaughter_2023
@Momndaughter_2023 5 жыл бұрын
Super Thambi...
@bharathram3577
@bharathram3577 5 жыл бұрын
Unmaiyavea...super...☺️
@prabhu3032
@prabhu3032 5 жыл бұрын
Super Anna niraiya vishayam therinjikiten
@loganathanc6280
@loganathanc6280 5 жыл бұрын
அருமையான தகவல்
@subhashiniperumal2656
@subhashiniperumal2656 5 жыл бұрын
உங்களை போன்ற இளைஞர்கள் விவசாயத்தை விரும்பி செய்வது மகிழ்ச்சியளிக்கின்றது.வாழ்த்துக்கள் தம்பி.🍆🥕🌽🍇🍐🌴🥑🌶️🍅🍑🍏🍉.💐💐💐👍👍👍
@shanmugamsundar8401
@shanmugamsundar8401 5 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே நம்ம ஊர் பாசயில சொன்னது நல்லா இருக்கு நீங்க விழுப்புரம் மாவட்டம் நான் கடலூர் மாவட்டம் இரண்டும் ஒன்றுதான் ஒரு காலத்தில். இது போன்ற நல்ல தகவல்கள் போடுங்கள். நம்ம ஊர் பெருமையை உலகிற்க்கு புரியவைய்ங்கள் நன்றி.
@carmelshermila5142
@carmelshermila5142 5 жыл бұрын
அருமையான பதீவு சகோ
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
அருமையான பதிவு
@kokilakokila2130
@kokilakokila2130 5 жыл бұрын
super bro.ninga than engalukelam god vivasayatha mathinga marakathinga.keep rocking bro
@sathishkumar-kt5dl
@sathishkumar-kt5dl 5 жыл бұрын
Vaalga valamudan
@Amalorannette
@Amalorannette 5 жыл бұрын
அருமை
@sathiyamoorthyselladurai8745
@sathiyamoorthyselladurai8745 5 жыл бұрын
Happy to watch...
@nimmicreations6575
@nimmicreations6575 5 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு தம்பி.வயல் ஒரங்களில் சந்தனமரம் மற்றும் தீக்குச்சி மரங்களை வளர்த்தால் வரும்காலத்தில் நல்ல பயன்கிடைக்கும்.முயன்றுபாருங்கள்.வாழ்க வளமுடன்
@iamdevil5408
@iamdevil5408 5 жыл бұрын
I am put first like 💗
@momkitchen8851
@momkitchen8851 5 жыл бұрын
Super jii
@hajibasha5130
@hajibasha5130 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@kingsofdancekrishnarahul
@kingsofdancekrishnarahul 5 жыл бұрын
Super bro ...
@sathiyamoorthyselladurai8745
@sathiyamoorthyselladurai8745 5 жыл бұрын
Pattam parthu payir sei... very nice🍇🍈🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍑🍒🍓🥝🍅🥥🥑🍆🥔🥕🌽
@sathiyamoorthyselladurai8745
@sathiyamoorthyselladurai8745 5 жыл бұрын
Good awareness bro ... keep it up...
@ilayabharathi6187
@ilayabharathi6187 5 жыл бұрын
Sema.....
@homechannel198
@homechannel198 5 жыл бұрын
super excellent video for our upcoming formers.... nanum China vayasula en vetula mannula thondi manpulu eduthu vilaiyadi Iruken. but ipa engaum Ila apdi 😒... Anna Voda samayal video um extra include panirukalam. interesting a irunthurukum... I miss that
@ram-7288
@ram-7288 5 жыл бұрын
First like....
@lakshmananlakshmanan9338
@lakshmananlakshmanan9338 4 жыл бұрын
Mass anna
@KalaiVani-ct6or
@KalaiVani-ct6or 5 жыл бұрын
Video nice and useful but i miss u mams
@nellaipadmavlog
@nellaipadmavlog 5 жыл бұрын
super Anna ennakum ippadi pannanumnu asai next maadi thottam podanumnu asai atha pathi video podunga anna
@johnpatrick8525
@johnpatrick8525 5 жыл бұрын
Your garden super pa
@suradineshdinesh6353
@suradineshdinesh6353 4 жыл бұрын
All the best vk
@aruldurai5128
@aruldurai5128 5 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு இதுமாதிரி இடத்தில் ஒருநாளாவது வாழவேன்டும் என்று நீன்ட நாள் ஆசை அண்ணா
@sasamirsasamir4495
@sasamirsasamir4495 5 жыл бұрын
Super pro
@chandru9762
@chandru9762 5 жыл бұрын
Its very use full for me innum narya videos podunga
@masterofcubingvideos9930
@masterofcubingvideos9930 5 жыл бұрын
Super
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 жыл бұрын
Parkkave santhosama irukku brother. Nangalum gramathikirunthu vanthavargal than. Ithilirukira santhosam verethilum kidaiyathu.
@balasubramani7680
@balasubramani7680 5 жыл бұрын
Superwa irukku
@antonypraveen207
@antonypraveen207 5 жыл бұрын
This is my dream bro one day I will make a field like this........
@praveensagar3529
@praveensagar3529 5 жыл бұрын
Same dream
@manishkumar-qi3tp
@manishkumar-qi3tp 5 жыл бұрын
Dear sir I saw your all videos its so gud please sir I want to meet with u sir
@kalyankumar5245
@kalyankumar5245 5 жыл бұрын
Nice bro
@mathichikkoo2236
@mathichikkoo2236 5 жыл бұрын
Nice
@mahendrandevendran4217
@mahendrandevendran4217 5 жыл бұрын
Anna super
@dharanidharani8094
@dharanidharani8094 5 жыл бұрын
Super brother 👍
@senthilkumar-un6ps
@senthilkumar-un6ps 5 жыл бұрын
super
@punithathavamani480
@punithathavamani480 5 жыл бұрын
நீங்க நாக்கு பூச்சி னே சொல்லுங்க அண்ணா.
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️
@sudharshanganesh9684
@sudharshanganesh9684 5 жыл бұрын
சூப்பர் சகோ! நீங்க நாக்கு பூச்சி னே சொல்லுங்க.
@bluelilly6124
@bluelilly6124 5 жыл бұрын
Broad bean farming video podunga anna. And this vid super👍
@saran6599
@saran6599 5 жыл бұрын
I st view !!
@bluesea5534
@bluesea5534 5 жыл бұрын
Mullangi aruvadai pannadha video panningala?
@arasu376
@arasu376 5 жыл бұрын
Movie ku epdi wait panuvangalo athe mathiri thaa naa unga video kuu wait panren enaku oru doubt sir naa balcony la green chilli plant seed vachen athu 2inch grow achee apram sudden aa stop achee romba slow aa iruku almost naa vachi 2 months achee ethavathu idea sollunga am out of country reply fast
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
Video la erukira numbera contact pannguga
@pavithraveeraraghavan3443
@pavithraveeraraghavan3443 5 жыл бұрын
Kalai koli means wt thambi
@Ambani-km7ws
@Ambani-km7ws Жыл бұрын
Avarai naduvatharkana season ethu
@kowsalyan768
@kowsalyan768 5 жыл бұрын
Anna nankalum vivasaayi tha
@yoganagaraj4621
@yoganagaraj4621 5 жыл бұрын
Anna naan ivangalta vivasayam kathukalama naan serious kekuren ennaku intrest a irruku pls reply pannunga athu ennaku oru supporting a irrukum
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
Video la erukira numbera contact pannguga
@gardernlover9337
@gardernlover9337 3 жыл бұрын
விஜயகுமார் எப்படி இருக்கீங்க
@pandiyammalp5764
@pandiyammalp5764 3 жыл бұрын
நீங்கல்சொல்லும்அரிவுரைகல்நல்லாஇருந்துச்சுஅதுவந்துவிவசாயம்பார்க்கும்மக்கல்லுக்குதெரியும்ஆனாலும்நீங்கசொல்அரிவுரைநம்மலோடவிவசாயம்சிட்டிலஇருக்குரவர்கலும்தெருஞ்சுகிட்டும்
@rowdyammu3467
@rowdyammu3467 5 жыл бұрын
enga patti ththa napagam vanthuchu😢😢
@Lathavelu7762
@Lathavelu7762 5 жыл бұрын
Naakku puchunu solla nenaikuravainga like poduinga
@johncorter4505
@johncorter4505 5 жыл бұрын
Moms enga
@murugesraja4783
@murugesraja4783 5 жыл бұрын
வெண்டைக்காய் எப்பலாம் பயிரிடலாம்
@SakthiVel-ju9ch
@SakthiVel-ju9ch 5 жыл бұрын
வெயில் காலம் தவிர எப்ப வேண்டுமானாலும் பயிரிடலாம் தோழர.
@SatishYadav-fi1js
@SatishYadav-fi1js 4 жыл бұрын
Dai romba Padam votran Evan
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 20 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,5 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 1,8 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 50 МЛН