நன்றி நன்றி இறைவனுக்கு அல்ல அந்த நேரத்தில் அந்த குழந்தையை காப்பாற்றிய மனிதன் என்ற மனிதாபிமான உயிருள்ள கடவுளான அந்த நபருக்கு 🙇🙇🙏🙏
@vravicoumar19038 күн бұрын
அந்த குழந்தை நவீன கிருஷ்ண பரமாத்மா.ஐயா.🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🏾🙏🏾🙏🏿
@velusamysivan-dt2ul7 күн бұрын
நேற்று இரவு செய்தியில் பார்த்தேன். அந்தக் குழந்தை பேசினில் படுத்தபடி அந்தப் பிரயாணத்தை ரசிப்பது நன்கு தெரிகிறது. குழந்தை! நீ நூறு பிறந்த நாட்களைக். கொண்டாட வாழ்த்துக்கள்.
@fareedabegum75008 күн бұрын
என்ன நடந்தாலும் நம் கையே நமக்கு உதவி என்பது சரி தான் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் முடிந்த அளவு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது நல்லது எல்லா இடங்களிளும் பிரச்னை எனும் போது உதவிக்கு அரசையே எதிர்பார்த்து இருக்க முடியாது.
@SajuSabi-zt6hpКүн бұрын
வசுதேவர் கிருஷ்ணரை காப்பாற்றிய கட்சி
@thulasikrishna17417 күн бұрын
God bless you kutty Krishna ❤
@lalitharajan80348 күн бұрын
Great bro. God bless you
@manimehalai41635 күн бұрын
Hats off sahothararhale!!👏🏻 🙌🏻 Well done!!👍🏻
@ShivaShankaran-d8p7 күн бұрын
May u live 100 years papa.
@Poorvith22996 күн бұрын
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KalayanasundaramS-n6t7 күн бұрын
எந்த அறிவியல் விஞ்ஞானம் வந்தாலும்.. இயற்கைக்கு முன்னாள் ஒன்றும் செய்ய முடியாது..
@sathyasai61794 күн бұрын
Manithapi manam irugirathu nalla manithargal
@nirmalabala22817 күн бұрын
இந்த நேரத்தில் என்ன தோனுது என்றால் கிருஷ்ணன் லீலைகள் தான் புரிந்தது