ஜாடியில் அறிவியலை அடைத்த பழங்கால தமிழர்கள்! இன்றைய அறிவியலை மிஞ்சும் அந்த காலத்து கண்டுபிடிப்பு!

  Рет қаралды 128,719

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - முன்னுரை
00:33 - Magic Jar
02:47 - Magic Jar- ன் மாடல்
05:00 - இதெல்லாம் தமிழனுக்கு தான் சாத்தியம்!
06:14 - நூற்றுக்கணக்கான Magic பொருட்கள்
06:56 - அட்சயப் பாத்திரம்
08:42 - அட்சயப் பாத்திரத்தின் மாடல்
10:12 - முடிவுரை
Hey guys, இன்னிக்கு நாம ரொம்ப வித்யாசமான பொருள் ஒன்னு பாக்க போறோம். magical தண்மைகளோட இருக்கற
ஒரு jar அது. இந்த anti-gravity jar, கொறஞ்சது முன்னூறு வருஷமாவது பழசா இருக்கும். இது இப்ப இந்தியால Kancheepuram Museumல இருக்கு.
இது பாக்கறதுக்கு மெழுகுல பண்ண மாதிரி இருக்கு, ஆனா இத மொத்தமா களிமண்ல பண்ணி இருக்காங்க. எந்த பக்கமும் மூடி இல்ல. So, இத எப்படி உபயோகிக்கறது. மேல பாத்தா ஓட்டைகள் இருக்கு. ஆனா அந்த ஓட்டைகள் வழியா தண்ணி ஊத்த முடியாது. இதுல தண்ணி ஊத்தறதுக்கு ஒரே வழி, தல கீழ திருப்பி புடிச்சிக்கணும் and இங்க கீழ அஞ்சு ஓட்டைகள் இருக்கு பாருங்க. இந்த வழியா தான் தண்ணி ஊத்தணும்.
இப்ப இதுல தண்ணி மறையுது பாருங்க. ஆனா jarஅ நேரா திருப்பி புடிச்சா அந்த தண்ணி கீழ கொட்டவே இல்ல. இதநாலத்தான் இது Anti-Gravity jar.
இப்ப jarஅ தல கீழ புடிச்சா கூட, தண்ணி மேல் ஓட்டைகள் வழியாகூட வெளியில வரல. எப்படி இந்த தண்ணி magic மாரி காணாம போச்சி
இந்த தண்ணி இப்ப எங்க? இப்ப இந்த spout தான் தண்ணிய எடுக்கறதுக்கு ஒரே வழி. நம்ப கீழ சேர்த்த எல்லா தண்ணியையும் இந்த spout வழியா மட்டும் தான் நம்ப மறுபடியும் collect பண்ணிக்க முடியும்.
இந்த jar முன்னூறு வருஷம் தான் பழசு ஆனா 2000 வருஷங்கள் முன்னாடி கூட இந்த மாதிரி jars இந்தியால உபயோகிச்சிக்கிட்டு இருந்தாங்க. இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாடி என்ன மாதிரி technologyய உபயோகிச்சு இந்த மாதிரி magical effects எல்லாம் உருவாக்கி இருப்பாங்க.
நியாபகம் வச்சிகங்க, இது களிமண்ல செஞ்ச jar, அதனால இதுக்குள்ள corkஓ, rubber stopperஓ எதுவும் போட முடியாது. ஏன்னா உலை அதாவது furnaceல வச்சி, இந்த jarஅ bake பண்ணும் போது, இந்த rubberஓ corkஓ ஏறிஞ்சி கரியா மாரி போய் இருக்கும். அப்பறம், இத ஆட்னா கூட, உள்ள எதுவும் அசையல, இதுக்குள்ள எந்த moving partsம் இல்ல. magic மாதிரியான விஷயங்களும், நம்ப இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் அந்த காலத்துல இருந்தது அன்றத இந்த jar நமக்கு காட்டுது. அதனால தான் இது law of Gravityய கூட மீறி இருக்குன்னு நினைக்கறேன் .
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யுது . நான் கூட உங்களுக்கு USல ஒரு supernatural (இயற்கைக்கு அப்பாற்பட்ட) road காட்னனே. அது கூட இதே மாதிரி gravity மீறித்தான் இருந்தது. அந்த anti gravity roadல ஒரு ball போட்டா, அது உருண்டு மல மேல ஏறித்தான் போய்கிட்டு இருந்தது. இதுவும் law of gravityய மீறின விஷயம் தான்.
இப்ப இந்த magic jarஅ எப்படி செஞ்சாங்க அன்றத போய் பாக்கலாம். நான் இங்க அதே மாரி model ஒன்னு பண்ணி இருக்கேன். ஆனா ஒரு transparentஆன (உள்ள என்ன இருக்குன்னு பாக்க முடியுது) பாத்திரத்துல பண்ணி இருக்கேன். So that, இது எப்படி
வேல பண்ணுதுன்னு பாக்கலாம். Jarக்கு அடியில ஒரு funnel கவுத்து வச்சி இருக்கேன் and அந்த funnel ஓட nozzleல்ல ஒரு 90 degree வளைவையும் வச்சி இருக்கேன். So, இப்ப நான் jarஅ கவுத்து, இந்த ஒட்டைகள் வழியா தண்ணி ஊத்துனா, அந்த தண்ணி funnel வழியா உள்ள போகும், ஆனா funnelல நிக்காது. Jarகுள்ள release ஆயிடும்.
மறுபடியும் jarஅ நேரா நிறுத்தும் போது, தண்ணி funnelகுள்ள போகாது. தண்ணி funnelஅ சுத்தி தான் இருக்கும் and spout வழியா மட்டும் தான் வெளியில வரும். Exactஆ இப்படி தான் அந்த முன்னூறு வருஷ jar கூட வேல பாக்குது. அப்படித்தானா?? இல்ல வசதியா நம்ப ஒரு விஷயத்த மறந்துட்டடோம் பாருங்க . அந்த anti-gravity Jarல மேலயும் ஓட்டைகள் இருந்துது இல்ல ??
So இந்த பாத்திரத்துல மேல ஓட்ட போட்டா, அந்த model முழுசா complete ஆயிடுமா?? இல்ல actualஆ அது எல்லாத்தையும் கெடுத்துடும், ஏன்னா கீழ இருக்கற ஓட்டைகள் வழியா தண்ணி ஊத்துனா அது மேல இருக்கற holes வழியா வெளிய வந்துடும். நியாபகம் இருக்கா, அந்த original jarல கீழ இருந்து தண்ணி ஊதும் போது மேல எதுவும் leak ஆகல.
So, இப்ப இந்த modelஅ முடிக்கறதுக்கு நான் அதே மாரி 90 degree வளைவோட இன்னொரு funnelஅ மேல சேர்க்க போறேன் போறேன். So, இப்ப நான் கீழ இருந்து தண்ணி ஊதும் போது, அது மேல இருக்கற ஓட்டைகள் வழியா வெளிய போகாது and அந்த தண்ணி main chamberலயே இருக்கும், அப்பறம் spout வழியா மட்டும் தான் வெளிய வரும். இது எவ்வளவு சிக்கலான ஆன designஆ இருக்குன்னு பாருங்க .
And magic jar மேல இருக்கற இந்த ஓட்டைகள எதுக்கு போட்டாங்க? சும்மா நம்பள கொழப்பறதுக்கா ? இல்ல, பாருங்க, இந்த jarல மூடியே இல்ல. இந்த ஓட்டைகள் இல்லன்னா, jarகுள்ள air circulationக்கு வழி இல்ல. யாராவது இத, உள்ள தண்ணியோட அப்படியே விட்டுடாங்கன்னா, அந்த தண்ணி evaporate ஆகி போறதுக்கு இதுக்கு மேல இந்த ஓட்டைகள் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். அத்தன நூற்றாண்டுகளுக்கு முன்னாடி ஜனங்க எவ்வளவு புத்திசாலிகளா இருந்தாங்க அண்றத இது காட்டுது.
#PraveenMohanTamil #காஞ்சிபுரம் #தமிழன்

Пікірлер: 260
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. கைலாசாவின் மாதிரி எது ? - kzbin.info/www/bejne/rmWrpHaefJp7aMU 2. குட்டி குட்டி சிலைகள் @ தாராசுரம்! - kzbin.info/www/bejne/hZfQqIiKiN2Yqs0 3. எட்டு கால்களோட விசித்திர பெண்? - kzbin.info/www/bejne/p5O9nKypd5Wij80
@shanmugam8152
@shanmugam8152 3 жыл бұрын
@Praveen Mohan Tamil தங்களிடம் சில உண்மைகளை கூற வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
@REDALERT2809
@REDALERT2809 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nqPMZqivmJaohs0
@selvasuriya001
@selvasuriya001 3 жыл бұрын
இதை ஏன் பள்ளிகளில் சொல்லி கொடுப்பதில்லை. இதை கேட்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
@sandepkumar007
@sandepkumar007 3 жыл бұрын
Solli kodutha nammalam arivaali aiduvom.....nammala muttalave vechikirathuku corporate yeduthutu vantha Oru matter thaaan school n college..... coroporate company la namma work panrathuku small age la irunthey...nammala ready panranga .....Nammazhvar(natural agriculturer) videos paaarunga...purium...
@ravishankar.g2654
@ravishankar.g2654 3 жыл бұрын
Enga school etha solli kudutha ga Naa kpm la irukam enga school govt.c.m.s. hr. Sec. School enga school ethu pathi museumla irunthu vanthu solli kuduthaga
@user-ge2se4pq3t
@user-ge2se4pq3t 3 жыл бұрын
மறைக்க பார்ப்பாங்களே தவிர சொல்லி கொடுக்கமாட்டார்கள்.....
@nithiyadharani1834
@nithiyadharani1834 3 жыл бұрын
Solli kudupathillai nu solrathu vida nama ata terinjika evlo muyarchi edutom nu than sollanum
@tigerclawknight1900
@tigerclawknight1900 3 жыл бұрын
பிரவீன் சகோதரா... தமிழில் மொழி மாற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@santhoshr4050
@santhoshr4050 3 жыл бұрын
தமிழில் பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி ❤️❤️❤️🙏...... உங்கள் மற்ற பதிவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 😊
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@sivavalli2764
@sivavalli2764 3 жыл бұрын
Sama ok
@sivapithan.
@sivapithan. 3 жыл бұрын
Superb talking in Tamil brother...அழகாவே தமிழ் பேசுகின்றீர்கள்..சிறந்த மொழி கையாழ்கை..🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰
@Hurricane-ps1id
@Hurricane-ps1id 3 жыл бұрын
So happy to see you speaking Tamizh ❤️❤️😀😀😍😍🤩🤩🥳🤩
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
தம்பி நீங்கள் முயற்சி எடுத்து பல ஊர்களுக்கு போய் மக்களுக்கு அரிய செய்திகளை வழங்குகிறீர்கள் உங்கள் தொண்டுக்கு வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
தமிழரின் அருமை பெரும்
@shopwithsaaksha1697
@shopwithsaaksha1697 3 жыл бұрын
தங்களின் ஆங்கில பதிவுகளை பார்க்கும் போதெல்லாம் தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணியதுண்டு. . ! எங்கள் எண்ணத்தை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி🙏
@chitraa1131
@chitraa1131 3 жыл бұрын
அற்புதமான பல விஷயங்கள் வெளி கொண்டு வந்த மைக்கு பல நன்றி கள். தமிழ் விளக்கம் அருமை. தங்கள் பணி புதிய உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@kurichisubramanian1384
@kurichisubramanian1384 3 жыл бұрын
தமிழ் பதிவு ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. நன்றி 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களுடன் பேச வேண்டும் ஜி அம்மா
@ripper5941
@ripper5941 3 жыл бұрын
சகோ நான் இந்த வீடியோவை மிகவும் ரசித்தேன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@ripper5941
@ripper5941 3 жыл бұрын
@@PraveenMohanTamil ☺️👍
@RiseOfTemples
@RiseOfTemples 3 жыл бұрын
Very clear and focused Tamil Audio. உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி கிடைக்கும்🚩
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக
@anoanju5851
@anoanju5851 3 жыл бұрын
ஆதி தமிழனின் திறமைக்கு அளவேயில்லை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
இந்துக்களின் பெருமை
@marisart9480
@marisart9480 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பிரவீன் உண்மையாகவே ரொம்ப அற்புதமான விசயம்தான் இது இந்த ஜார் பல வருடங்களாக எங்கள் அம்மாவின் அம்மா வீட்டில் உபயோகத்தில் இருந்தது . மிக மிக பழமையான ஜார் . அந்த மேஜிக் ஜக் போன்ற மேஜிக் விளக்கு 15வருடங்களாக எங்கள் வீட்டில் உபயோகத்தில் உள்ளது 3 விளக்குகள் இருக்கிறது , அம்மாவின் அன்பு பரிசு ❤️😘🌹 . இந்த காணொளி பார்க்கும் போது என் மாமா ஜீபூம்பா என்று சொல்லி தண்ணீர் வரவைத்து எங்களை ஏமாற்றியது இப்போது நினைவிற்கு வருகிறது 👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@lachischannel1857
@lachischannel1857 3 жыл бұрын
அடேங்கப்பா எவ்வளவு அற்புதமான விசயங்கள்👌👌🤗
@christiesquillingcorner6401
@christiesquillingcorner6401 3 жыл бұрын
Wow.... Nice to hear u spk in tamil
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot
@Meerah21
@Meerah21 3 жыл бұрын
Proud to be Indian 😍
@Lol-ud8cs
@Lol-ud8cs 3 жыл бұрын
Amazing to see speaking Tamil
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you, Girish
@gayatrivijayakumar1211
@gayatrivijayakumar1211 3 жыл бұрын
My 9old yr old daughter enjoyed this educational video, she was mesmerised and watched it till the end .... kindly post more such informations in tamil as its reachable for kids when they listen it in mother tongue......
@soumya2198
@soumya2198 3 жыл бұрын
I don't even speak Tamil. But I understood everything. I'm so grateful I found your Praveen Mohan channel 3years ago. Thank you from the bottom of my heart. All the best. Wishes from Sullia, Karnataka.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much for your support
@indianbot0077
@indianbot0077 3 жыл бұрын
I speak hindi, but here to support u😁😁
@MrRahul6464
@MrRahul6464 3 жыл бұрын
But you won't get the same reciprocation from Tamils.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much
@Meerah21
@Meerah21 3 жыл бұрын
Indianbot00 7 U can find in praveen Mohan hindi vision
@MrRahul6464
@MrRahul6464 3 жыл бұрын
@Anthuvan Anbu 1st of all there's no proof for Tamil being the oldest language. Sanskrit is Deva Bhasha/Gods Language. Every Hindu scripture & epic is Sanskrit based. 2nd no one is shoving any language down your throat. Its only language chauvinism & inferiority complex which made you intolerant towards Hindi. Only you have issues with Hindi. Rest of India is fine with it.
@MrRahul6464
@MrRahul6464 3 жыл бұрын
@Anthuvan Anbu turd I'll break your ego mountain with one single comment. 1st answer my very 1st question which i raised in my previous comment " what is the proof that Tamil is the oldest language"?
@mahendrak824
@mahendrak824 3 жыл бұрын
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு...!
@yuvi_love2god
@yuvi_love2god 3 жыл бұрын
நன்றி 🌹
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
இந்தியனின் உழைப்பால் அறிந்தோம் இந்தியனின் பெருமையை. அற்புதம் சார்.
@elanchezhiank5128
@elanchezhiank5128 2 жыл бұрын
தமிழ் மக்கள் பொ௫மை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for your love and support!!
@nishanthgsk
@nishanthgsk 3 жыл бұрын
Happy to see you speaking Tamil. மகிழ்ச்சி!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி
@ismailsumaiyasumaiya8706
@ismailsumaiyasumaiya8706 3 жыл бұрын
Mr.Praveen sir I'm really excited and goose bumps when I saw your videos.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching..!
@chandram9299
@chandram9299 Жыл бұрын
இது என்ன ஜிபூம்பா ஜாடியா பார்க்கவே அதிசிய ஆச்சர்யமாய் இருக்கு சூப்பர் தம்பி நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@jaykk8584
@jaykk8584 3 жыл бұрын
தமிழ் அருமை அண்ணா 😀😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@govardhanthorali588
@govardhanthorali588 3 жыл бұрын
Wonderful magic jar. Proud of tamilian.
@manishasa582
@manishasa582 3 жыл бұрын
அருமை 🤩🤩🤩
@memechannel3345
@memechannel3345 3 жыл бұрын
Bharatham Mahabharatham 🇮🇳 Thank you praveen. Our ancient science and technology will be back.
@historylover5042
@historylover5042 3 жыл бұрын
Nice to know about our ancestor's knowledge. Thank you for bringing out the facts in Tamil.
@sethumaharajan7642
@sethumaharajan7642 3 жыл бұрын
Really great
@munusamy347
@munusamy347 2 жыл бұрын
அ ருமை
@tamilplaychannel
@tamilplaychannel 3 жыл бұрын
அப்பாடா! கடைசியாக தமிழுக்கு வந்துட்டீங்க. நன்றி!!
@lavssmdmrl3995
@lavssmdmrl3995 3 жыл бұрын
Brother Vera level ah irukku ungaloda explanation
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@zekykeky914
@zekykeky914 3 жыл бұрын
தமிழில் பேசுவது மகிழ்ச்சி
@divyas1478
@divyas1478 3 жыл бұрын
I have tried many times to show ur vedios to my dad. But due to language he couldnot understand. But now i can show all ur vedios 😎❤️ so happy u made tamil audio . So grateful. 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
It's my pleasure
@naveennimalanr2842
@naveennimalanr2842 3 жыл бұрын
சிறப்பு
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 3 жыл бұрын
Praveen sir... U r awesome... Bringing really valuable information to us... Love from Thanjavur
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot..!
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
தாங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@Arjun-2015
@Arjun-2015 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@balaraniballsssssssssss4704
@balaraniballsssssssssss4704 2 жыл бұрын
என்ன மனுஷன் அண்ணா நீங்க....எதையுமே மாத்தி யோசிக்கனும் னு , தவறான கண்ணோட்டத்தோட யோசிக்க உங்களுடைய பதிவு சரியா யோசிக்க வைக்கும்... ரொம்ப நன்றி🙏 அண்ணா...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Excellent excellent excellent thank you 👍👍👍👍👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you for watching
@ARP369
@ARP369 3 жыл бұрын
ரொம்ப நல்லா தமில்ல பெசரிங்க, சிறப்பு மகிழ்ச்சி from UK
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 2 жыл бұрын
அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@gurudurai
@gurudurai 3 жыл бұрын
Fan from Singapore
@sakthi-2481
@sakthi-2481 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 Thanks a lot I am ur follower for past years from u started ur page.. I am ur fan..
@06hentryabel.i42
@06hentryabel.i42 3 жыл бұрын
Not only the ancient you too an intelligent Mr,😱
@chandram9299
@chandram9299 Жыл бұрын
அதிசிய தக்க ஜாடிதான் நம் முன்னோர்கள் மிகவும் அறிவில் சிறந்தவர்கள் நன்றி வணக்கம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி..!
@chandram9299
@chandram9299 Жыл бұрын
@@PraveenMohanTamil நன்றி வணக்கம்
@aadhisvideo5761
@aadhisvideo5761 2 жыл бұрын
Discover more and more mystery things...we are waiting...
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 жыл бұрын
Adeiii.....3 varsama..pota comment ku...kadasiya oru badhil... tamil channel👍👍👍👍👍👍
@gobalgobal1419
@gobalgobal1419 3 жыл бұрын
அருமை நண்பர்களே நன்றி
@EditorialTeamIWE
@EditorialTeamIWE Жыл бұрын
You are an amazing teacher, excellent researcher, wonderful soul
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching😇🙏
@Explore-world-
@Explore-world- 3 жыл бұрын
தமிழில் வீடியோ போட்டமைக்கு நன்றி 👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@delightpaintings5833
@delightpaintings5833 3 жыл бұрын
Wow 👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you
@venkateshk8916
@venkateshk8916 2 жыл бұрын
What a intelligence tamizlan
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 3 жыл бұрын
GodBless
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 2 жыл бұрын
சார். நல்லா. இருக்கு
@vasudevtr520
@vasudevtr520 3 жыл бұрын
Wishing the Tamil channel to reach great heights
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you, Vasudev
@LokeshKumar-dh9ns
@LokeshKumar-dh9ns 3 жыл бұрын
Thamiz diction is perfect bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks
@arulg5670
@arulg5670 3 жыл бұрын
Super..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you
@geethapandiyan3820
@geethapandiyan3820 3 жыл бұрын
I LIKE YOUR ALL VIDEOS AND YOUR EXPLAINATION VERY EXCELLENT AND SCIENTIFIC
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much 🙂
@RameshRamesh-jo6ed
@RameshRamesh-jo6ed 3 жыл бұрын
I,ll very impressive👍👍👍👍
@sriramiyer893
@sriramiyer893 3 жыл бұрын
Super Praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you..!
@djbalachennai7856
@djbalachennai7856 2 жыл бұрын
OM namah shivaya
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 3 жыл бұрын
Very nice... bro..
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
தமிழன் டா டா
@nirmalaraghavan6801
@nirmalaraghavan6801 3 жыл бұрын
Wow. Amazing video. Thank u for clear explanation
@saravanant9209
@saravanant9209 3 жыл бұрын
Super PraveenMohan - Amazing!!!
@BHARGAV1949
@BHARGAV1949 3 жыл бұрын
Excellent Praveen Mohan.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much
@premkumarv5922
@premkumarv5922 3 жыл бұрын
If you filled your chamber with full watter then your model will fail right
@venkatbabu1722
@venkatbabu1722 3 жыл бұрын
Used for timing. Poison or chemical storage. Sometimes pure water.
@gayatripillai30
@gayatripillai30 3 жыл бұрын
Awesome info 👌👌
@jkathir007
@jkathir007 3 жыл бұрын
Awesome Brother
@moonis4374
@moonis4374 3 жыл бұрын
Nandri brother.🙏❤️
@mallikareddy4471
@mallikareddy4471 Жыл бұрын
Great bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks for the visit🙏🙏
@meeraelango8266
@meeraelango8266 3 жыл бұрын
நல்வரவு பிரவீன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@tamilnetworks780
@tamilnetworks780 3 жыл бұрын
Vanniyar are Pallavas in Ancient Times
@ripper5941
@ripper5941 3 жыл бұрын
I'm also vanniyar
@tamilnetworks780
@tamilnetworks780 3 жыл бұрын
@@ripper5941 semma bro 👍
@ripper5941
@ripper5941 3 жыл бұрын
@@tamilnetworks780 thanks bro.
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
Pallavas are from Bihar and orrisa....they never spoke Tamil....they spoke Sanskrit.. Prakrit..Bali languages.....if you believe pallavas are vanniyars...you are the greatest fool ever....
@tamilnetworks780
@tamilnetworks780 3 жыл бұрын
@@BM-et3vb Stop being stupid !
@rameshgewaratimam1278
@rameshgewaratimam1278 3 жыл бұрын
Great 👍
@blackholechennai
@blackholechennai 3 жыл бұрын
Romba nala unga channel follow panran... Nega semaya info tharuvaga... I have watched all your video in English, but i felt bad enga amma ku kata mudiyalayae nu... Now its giod to see in Tamil... Plus many videos la nega tamil la pesura apo goosebumps ah erukum...
@parrotmeenu8636
@parrotmeenu8636 3 жыл бұрын
நன்றி🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல
@skviknesh
@skviknesh 3 жыл бұрын
Super!!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you
@jeyapriyasuresh6837
@jeyapriyasuresh6837 2 жыл бұрын
Super
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@deethardetu532
@deethardetu532 3 жыл бұрын
Wow Super , can't wait for next video 😍🙏😊
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@MK-xf5gy
@MK-xf5gy 2 жыл бұрын
Very nice.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
great msg
@goalpillaiselvaraj2865
@goalpillaiselvaraj2865 3 жыл бұрын
Super super
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
GREAT
@radhikabalaji0876
@radhikabalaji0876 3 жыл бұрын
Nalla intresta erunthichi
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks!
@Lang.316
@Lang.316 3 жыл бұрын
Sir neenga tha pesurengala.....super
@glass8973
@glass8973 3 жыл бұрын
Praveen sir welcome to tamil
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot
@glass8973
@glass8973 3 жыл бұрын
@@PraveenMohanTamil praveen sir you are a alian
@goalpillaiselvaraj2865
@goalpillaiselvaraj2865 3 жыл бұрын
Super. Super
@rameshramalingam2621
@rameshramalingam2621 3 жыл бұрын
Bro seen same video in English version. Doing a great job. Love it
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks a ton
@purnimav
@purnimav 3 жыл бұрын
Nice
@kavineelakavineela3162
@kavineelakavineela3162 2 жыл бұрын
Anna super
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you
@ramajayam3446
@ramajayam3446 3 жыл бұрын
Amazing brother
@abhishekkumar-kv2wc
@abhishekkumar-kv2wc 3 жыл бұрын
Praveen in Nageshwar gudi sand dune video, at 9:54 sec there was some sign like bull which was illuminated. Please clarify what was it? Thank you.❤️
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 871 М.
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,2 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 871 М.