தமிழர் உணவு அறிவியல் | At what time we should eat | Food habits of tamil nadu | science behind food

  Рет қаралды 483,706

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#foodhabits #thamizhargal #history
எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்கள். அதன் படியே தேரையர் சித்தர் என்பவரால் எழுதப்பட்ட நூல் தான் “பதார்த்தகுண சிந்தாமணி” . இதில் ஒவ்வொரு பதார்த்தங்களின் குணம் மட்டும் அல்ல, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் கூறியுள்ள நெறிமுறைகளையும் அதன் பின் இருக்கும் அறிவியல் காரணங்களையும் தெரிந்துகொள்ளளத்தான் இந்தக் காணொளி
தமிழர்களின் உணவு அறிவியல்- Part 1- • தமிழர்களின் உணவு அறிவி...
தமிழர்களின் உணவு அறிவியல் - Part 2 - • Food habits of tamil n...
---------------------------------------------------------------------------------------------------------
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamyoutubec...
Instagram: ...
46,000 places across the world in tamil | உலகம் முழுவதும் வாழ்ந்த பழந்தமிழர்கள் - • 46,000 places across t...
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
short stories:
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
Kolladhe: • Tamil audio books | Th...
Kadhai kadhaiyam karanamam : • Video
Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
Nalla thangal : • Nallathangal tamil Sto...

Пікірлер: 404
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
தமிழர்களின் உணவு அறிவியல்- Part 1- kzbin.info/www/bejne/pKmkin6wd76Dq7s தமிழர்களின் உணவு அறிவியல் - Part 2 - kzbin.info/www/bejne/anqsppyqep2HaK8
@sreeaslekshmi5528
@sreeaslekshmi5528 3 жыл бұрын
The
@thamizhjanitha8998
@thamizhjanitha8998 3 жыл бұрын
Z
@food_191
@food_191 2 жыл бұрын
@@sreeaslekshmi5528 ppp Pp PP
@mahalakshmi8931
@mahalakshmi8931 2 жыл бұрын
Epadi 3neramum sapida vendum Ena mathiri unavu eduka vendum ..ithu patriya thagaval vendum...I practice it to my baby life ..try to practice healthy food style ..plzz mam
@mahalakshmi8931
@mahalakshmi8931 2 жыл бұрын
Kambu , ragi unavugal Elam epdi eduthutanga munorgal ...sila thagaval vendum
@shankarraman4579
@shankarraman4579 2 жыл бұрын
உங்களைப் போன்ற சகோதரிகள் நாள்தான் தமிழ் பரம்பரை வாழும்🙏👍💐💐
@tasteoftamilnadu3141
@tasteoftamilnadu3141 2 жыл бұрын
Yes its true👏👌
@alliswell1273
@alliswell1273 Жыл бұрын
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
@satheeskumar9175
@satheeskumar9175 3 жыл бұрын
😍👍நம் முன்னோர்களின் உணவை மறந்த தமிழ் மக்களுக்கு தேவையான சிறந்த பதிவு என் அன்புத் தோழி.... 😍👌👌👌
@gsinthanaiselvi1985
@gsinthanaiselvi1985 2 жыл бұрын
Life science. Important food is first place human body. Health important. Good. Information
@kamatchig3839
@kamatchig3839 3 жыл бұрын
சங்க இலக்கியங்கள் குறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன் சகோதரி.
@satheeskumar9175
@satheeskumar9175 3 жыл бұрын
அக்கா👍👍😍.. உணவில் சேர்த்துக் கொள்ள கூடாத பண்டங்கள், அருந்தும் பானங்கள் எது ? எப்போது ? என்று கூறுங்கள் அக்கா...
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 3 жыл бұрын
மிகவும் அற்புதமாக பதிவு திவ்யதர்ஷினி அவர்களே. நல்லெண்ணெய்யின் நன்மைகளும், பயன்களும் குறித்து ஒரு பதிவு பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
அருமையான பதிவு.... தொடரட்டும் தமிழர்களின் பாரம்பரியம்...
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Super
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
@@jaffnakitchen4636 . Mmmm...
@dholakpurindumati6065
@dholakpurindumati6065 3 жыл бұрын
கடந்த (Food habits of Tamilnadu) வீடியோ மூலம் உங்களது சேனலில் இணைந்தேன்...வாழ்த்துக்கள் சகி😊🙏🙏🙏🙏
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
அடடா சூப்பர் அருமை. நல்லவொரு கருத்துள்ள பதிவு. முன்னோர்களையும் தமிழனாக இருப்பதையும்யெண்ணி பெருமையடைகிறேன். ஆனால் இப்படி காலம் மாறியதை எண்ணி வருத்தப்படுகிறேன். உங்களது சேவை சிறக்க வாழ்த்துகள் அக்கா. நன்றி. 👌👌👌💐💐💐🙏🙏🙏
@me-qx4cu
@me-qx4cu 3 жыл бұрын
Akka semma smart voice ungaluku.. நீங்கள் தமிழ் உச்சரிக்கும் போது அவ்வளவு கம்பீரமாக இருக்கிறது..😍
@SimplySalviInfo
@SimplySalviInfo 2 жыл бұрын
Apa en voice 🤔
@me-qx4cu
@me-qx4cu 2 жыл бұрын
@@SimplySalviInfo 😂
@kanimozhi5381
@kanimozhi5381 2 жыл бұрын
Correct ah sonenga
@rajaguru9601
@rajaguru9601 2 жыл бұрын
Romba sariya sonniga 👌
@umamohan4948
@umamohan4948 2 жыл бұрын
Super
@kalimuthu2266
@kalimuthu2266 2 жыл бұрын
வணக்கம் சகோதரி தங்களது video பதிவுகள் மூலம் தமிழரின் உணவுமுறையை உலகறியச் செய்து நமது அடுத்த தலைமுறையைமீட்டெடுக்கும் வகையிலான தங்களது பதிவிகளுக்கு வாழ்த்துக்கள். இதில் தாங்கள் பயன்படுத்தும் பிண்ணனி இசை, எடுத்துக்காட்டுகள், editing, அதை சரியான உச்சரிப்பில் கூறும் உங்களது குரல் வளம் போன்றவை மிகவும் அருமை...உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வரலாற்று படம் பார்ப்பது போல் உள்ளது..உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
அறிய வேண்டிய தகவல் ! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது... நல்ல விளக்கம் திவ்ய தர்ஷினி !
@muthusagai9884
@muthusagai9884 Жыл бұрын
பயனுள்ள பகுதி தெளிவான குரல் வளம் சரியான தமிழ் உச்சரிப்பு பணிகள் சிறந்திட வாழ்த்துக்கள்
@dhasvindranmohan9630
@dhasvindranmohan9630 3 жыл бұрын
வாழ்க்கையின் உணவு முறையும், தமிழர்களின் பெருமையும் நம்மை பெருமிதம் கொள்ள செய்கிறது.
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே , ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது போகியே என்ப திரிபோது ரோகியே நான்குபோ துண்பான் உடல்விட்டுப் போகியே என்று புகல் என நீதி வெண்பாப் பாடல் கூறுகிறது. ஒருவேளை உண்பவரை யோகி எனவும் இருவேளை உண்பவரை போகி எனவும் மூன்று வேளை உண்பவரை ரோகி எனவும் கூறுகிறது. வாழ்வதற்காக உண்ணவேண்டும் உண்பதற்காக வாழக்கூடாது . அருமை . மேலை நாட்டவர் கூறிய விடயங்கள் ஏற்கனவே நம் முன்னோர்கள் எவ்வாறு சொல்லிவைத்துள்ளனர் என சான்றுகளுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
@indhujav8577
@indhujav8577 2 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் மிகசிறந்த பதிவு சகோதரி ✨ உங்களின் தெளிவான தமிழ் பேசும் திறனும் பின்வரும் இசையும் மேலும் இந்த பதிவை காண என்னை தூண்டுகிறது ✨ நன்றி அக்கா 🙏
@ramkalai5489
@ramkalai5489 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.... உணவு உண்பதின் முக்கியம் எத்தனை ரகசியமானஒன்றாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்..... அதை நீங்கள் விளக்கியதற்கு மிகவும் நன்றி...
@nivethaprabu6501
@nivethaprabu6501 2 жыл бұрын
தமிழ் மகளின் தமிழ் அழகு வாழ்த்துக்கள் . தகவல் மிக சிறப்பு
@kamald7316
@kamald7316 Жыл бұрын
திவ்யா, இது உண்மையாவே ரொம்ப நல்ல பதிவு
@VasiyinVasipugal
@VasiyinVasipugal Жыл бұрын
அருமையான பதிவு நல்ல குரல் வளம் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது
@gokulakannangokulakannan7934
@gokulakannangokulakannan7934 3 жыл бұрын
தண்ணீரின் அவசியம் பற்றி oru video podunga akka
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி சகோதரியை வாழ்த்துகின்றேன்.
@dhina5229
@dhina5229 3 жыл бұрын
சங்க இலக்கிய நூல்களை விளக்குங்கள் அக்கா
@r.gopinathgopinath7828
@r.gopinathgopinath7828 3 жыл бұрын
அக்கா உங்களது அனைத்து காணொலியும் மிகவும் அருமை . உங்கள் குரல் சிறப்பு . அக்கா இதுபோன்ற தமிழனின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மறைந்தும் இதனை மக்கள் மறந்தும் வாழ்கிறார்கள் . தமிழனின் பாரம்பரிய செயல்கள் நாம் பின்பற்ற வேண்டும் . தமிழ் மண்ணிலே பிறந்து பாரம்பரியத்தை மறந்து வாழ்வது அர்த்தமில்லை .
@ravindhar1031
@ravindhar1031 3 жыл бұрын
எம் தமிழ் நாகரிகம் என்றென்றும் சிறப்பு தான்!!
@nalinielumalai9761
@nalinielumalai9761 3 жыл бұрын
சிறப்பான பதிவு. இனி தொடரவிருக்கும் உங்கள் தரம் உயர்ந்த பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏 உங்கள் தொண்டு சிறக்கட்டும். 🙏 வாழ்க வளமுடன்🙏
@srisangavi8219
@srisangavi8219 3 жыл бұрын
ஹாய் அக்கா, உங்கள் உள்ளடக்கமும் விளக்கும் குரலும் அருமையாக இருந்தது, உங்கள் வேலையைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ..... தொடர்ந்து செல்லுங்கள் .... !!! விவசாய முறைகள் மற்றும் எந்த பருவத்தில் எந்த வகை பயிர் பயிரிட வேண்டும் என்பதைப் பற்றி ஒரு வீடியோவை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .... தயவுசெய்து அதை உருவாக்கவும் ...
@kalpana6464
@kalpana6464 2 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை.
@subishree20
@subishree20 3 жыл бұрын
Vera level sister...fst time parkure ovvonum avlo aachariyama irugku ... Rmba nandri 🙏 keep going 👏👏💐
@jagadeeshny
@jagadeeshny 2 жыл бұрын
சக்தி வாய்ந்த காந்த குரல் சகோதரி 🙌
@barathn5039
@barathn5039 2 жыл бұрын
Thanks
@parambariyaunavu4885
@parambariyaunavu4885 2 жыл бұрын
Everybody should learn accupuncture, it is nothing but" vazhviyal murai ", I am learning that technique now
@மலைத்தமிழன்மலைத்தமிழன்
@மலைத்தமிழன்மலைத்தமிழன் 2 жыл бұрын
வணக்கம் நான் மலைத்தமிழன். இந்த உணவு முறை பற்றி சைவநெறியில் சரியாக அன்றே குறிப்பிடபட்டுள்ளது.சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே பூமியின் முதல் கடவுள் ஆன சிவபெருமான் அன்றே போதித்துள்ளார். அதன் பின் சித்தர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். இந்த உணவு முறைபழக்கவழக்கங்கள் பற்றி சைவசாரியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறி விரதவியலில் பற்றி சிறப்பாக தெளிபடுத்தி உள்ளார். நன்று.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
மிகவும் சிறப்பான அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி
@nachammaimuthiah9152
@nachammaimuthiah9152 3 жыл бұрын
Your videos are informative. Picture selection super.
@techwit5759
@techwit5759 2 жыл бұрын
Miga sariyaga sonneergal sagodari..👌❤️
@kumaresanr9321
@kumaresanr9321 2 жыл бұрын
நல்ல தகவல்கள், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sarathasakthi
@sarathasakthi 3 жыл бұрын
அன்பு தமிழச்சி நன்றி
@hariharanhariharan6766
@hariharanhariharan6766 2 жыл бұрын
Super Information Akka
@kirubavathykrishnakumar3027
@kirubavathykrishnakumar3027 2 жыл бұрын
Great information!! Vaalzhga vazhamudan!!
@harshitmuralidaran3100
@harshitmuralidaran3100 3 жыл бұрын
Nice to see u again , I m really proud of u put more vlog like this
@m.harish9c606
@m.harish9c606 3 жыл бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 🌹
@vanithashriyan1668
@vanithashriyan1668 2 жыл бұрын
அற்புதமான பதிவு சகோதரி......
@Struggle2685
@Struggle2685 Жыл бұрын
தமிழர் உணவு முறை பற்றி தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் அக்கா...
@vijikarthik4243
@vijikarthik4243 2 жыл бұрын
Super voice ka ungalodadhu... Very informative ka... Nandri🙏🙏
@பனைகாதலன்-ழ9ய
@பனைகாதலன்-ழ9ய 2 жыл бұрын
, அருமையான பதிவு அக்கா
@bala4757
@bala4757 3 жыл бұрын
மேலும் எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பன்
@paramasivamc5214
@paramasivamc5214 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@AlhamdulillahRf
@AlhamdulillahRf 3 жыл бұрын
Arumayana pathivu sister, unga kuralil oru kambiram therikirathu , valga tamil 👍👍👍👍
@vaitheeshwaran7000
@vaitheeshwaran7000 2 жыл бұрын
இப் பணி நீண்டகாலம் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் தோழி
@nishanthinisha4688
@nishanthinisha4688 2 жыл бұрын
Semma voice super akka totala change pannikira thanks ka
@AMARNATH-tv8yq
@AMARNATH-tv8yq 3 жыл бұрын
தமிழன் என்பதிலே நாம் பெருமை அடைகிறோம் ❤️
@punithaa5801
@punithaa5801 2 жыл бұрын
SEMA voice,,gambeeramana voice
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி அம்மா சிறப்பு ❤❤❤❤❤
@-Arunkumar
@-Arunkumar 2 жыл бұрын
யாருங்க நிங்க எங்க இருக்கிங்க. Vera leval paa
@thirumurugan.r5723
@thirumurugan.r5723 2 жыл бұрын
Mam it's remaining how to eat. Thanks pls continue to video for realized future health. Really great.
@sureshk7906
@sureshk7906 2 жыл бұрын
அற்புத தகவல். வாழ்த்துக்கள்....
@jancys4858
@jancys4858 2 жыл бұрын
Semma akka....very very useful news....🔥🔥🔥🔥👌👌👌
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 3 жыл бұрын
அருமை அக்கா உங்களின்சேவை
@kdstvn
@kdstvn 3 жыл бұрын
Thangachi arumai super super 🤩🙏
@priyadurai9303
@priyadurai9303 3 жыл бұрын
Keep up the good work💐 Inspiring mam
@mariammalg7903
@mariammalg7903 2 жыл бұрын
Spr voice and urupadiana mge
@kasiviswanathan3691
@kasiviswanathan3691 2 жыл бұрын
சிறப்பு சகோதரி
@priyangaravichandran223
@priyangaravichandran223 3 жыл бұрын
Very nice to hear your voice and your content. It is very useful to me
@nandyspecial3551
@nandyspecial3551 3 жыл бұрын
Good information
@Akash-gd2op
@Akash-gd2op 2 жыл бұрын
The best is here and with us.
@DrJD-dr3lq
@DrJD-dr3lq Жыл бұрын
வணக்கம் சகோதரி இந்த புத்தகம் தற்போது இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளதா? இதே போல் உடற்பயிற்சிக்கு ஏதேனும் புத்தகம் உள்ளதா?
@mohamedbasithali6532
@mohamedbasithali6532 2 жыл бұрын
Akka Unga kuralum alagu neengalum alagu...
@muruganm9920
@muruganm9920 3 жыл бұрын
Supper.
@manivannan8040
@manivannan8040 3 жыл бұрын
மிக அருமையான பதிவு 👏 உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் 🤝 தேனீர் எப்போது பருக வேண்டும் என்று கூறுங்கள் சகோதரியே....
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நம் முன்னோர்களுக்கு தேனீர் பழக்கமே இல்லை சகோ
@mahilamuniyappan5917
@mahilamuniyappan5917 2 жыл бұрын
Entha puthagam enga veetil ullathu ... Mega arumaiyana puthagam...
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 2 жыл бұрын
நன்று
@subramanisubramani7684
@subramanisubramani7684 2 жыл бұрын
Super dhiva Dharshini
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 2 жыл бұрын
Wow divya...
@jayanthikumar5010
@jayanthikumar5010 2 жыл бұрын
Sabaash. Good documentary!👏
@AruMugam-hh7oy
@AruMugam-hh7oy 2 жыл бұрын
Thanks for your information sis❤️then na anubavachitu eruka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jamunaranin5099
@jamunaranin5099 3 жыл бұрын
Good. Msg. Ma god. Bless you❤️❤️❤️❤️
@jeyalakshmi6956
@jeyalakshmi6956 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@subramanisubramani7684
@subramanisubramani7684 2 жыл бұрын
Super message madem congrats
@djvinufz
@djvinufz 2 жыл бұрын
Nice useful information
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 2 жыл бұрын
நன்றி சகோதரி
@m.poothathan2040
@m.poothathan2040 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ....
@jayapriyav8923
@jayapriyav8923 3 жыл бұрын
Super akka ....unka vioce nalaa irrku
@sangeethasakthisakthi
@sangeethasakthisakthi 2 жыл бұрын
Superb sis
@jaikirang.k9903
@jaikirang.k9903 2 жыл бұрын
Very usefully information thaks
@rdsstudio3303
@rdsstudio3303 2 жыл бұрын
super god bless you
@whoisthis4569
@whoisthis4569 2 жыл бұрын
Arumai aanal evvaru mukkal vairu kanakiduvathu
@parimalakarthikeyan5827
@parimalakarthikeyan5827 3 жыл бұрын
Unga mugathukum unga pechukkum sambanthame illa romba arumai🙏🙏🙏🙏🙏🙏
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
Ha.. 😂 ha 😂😂😂
@haridoss3014
@haridoss3014 2 жыл бұрын
Nice very nice
@abishadavid9078
@abishadavid9078 Жыл бұрын
Tamil old kalyana murai sollunga pls
@sugashini2184
@sugashini2184 2 жыл бұрын
Akka varutha arisi sappitalama akka yannal kattupatutha mutiyavillai akka etharkku oru vali sollunka alka
@indiasoso590
@indiasoso590 2 жыл бұрын
Nice video mam I like it video🎥
@vijaymadan4755
@vijaymadan4755 2 жыл бұрын
Good message sister, God bless you,
@nithukutty4507
@nithukutty4507 5 ай бұрын
❤❤❤❤❤❤my heart full congratulations ma
@GaneshKumar-iu9kz
@GaneshKumar-iu9kz 2 жыл бұрын
Super speech
@srinivasansivapooshnam1156
@srinivasansivapooshnam1156 3 жыл бұрын
Romba arumai...thodarungal....
@cs-xj8dc
@cs-xj8dc 2 жыл бұрын
super sistr👍🏻
@subhashiniperumal9688
@subhashiniperumal9688 3 жыл бұрын
அருமையான பதிவு
@sanjuoviya
@sanjuoviya 3 жыл бұрын
வாழ்க தமிழ்
@revathivrevathi2341
@revathivrevathi2341 2 жыл бұрын
Super super
@indirab3271
@indirab3271 3 жыл бұрын
Tamilan is the great humans
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 66 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,6 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН