ஜூலை மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || July Promise Message || Bro. Mohan C Lazarus

  Рет қаралды 191,411

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#july #promiseword #julypromisemessage2024 #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #monthlyblessings #monthlypromise
Visit us @ www.jesusredee...

Пікірлер: 1 000
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 3 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 3 ай бұрын
Thank you JESUS
@samualkumarraji5316
@samualkumarraji5316 3 ай бұрын
Plz pray for my marriage Samuel Kumar Rajeshwari Pray for Amma pray me
@jtamilarasi578
@jtamilarasi578 3 ай бұрын
Thank you JESUS
@AngelIndhu
@AngelIndhu 3 ай бұрын
June month muzvadhum padhukatha yesuappa ku kodi kodi sthothram July month muzvadhum padhukaka nadri sthothram 🙏🙏🙏🙏🙏
@nirmalap8051
@nirmalap8051 3 ай бұрын
Glory to Almighty lord Amen 🙏🙏🙏
@angelruth5047
@angelruth5047 3 ай бұрын
இயேசப்பா கடந்த ஆறு மாதங்கள் என்னையும் என் குடும்பத்தையும் கண்மணி போல் பாதுக்காத்த என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏
@poonkodik5753
@poonkodik5753 3 ай бұрын
இயேசுப்பா கடந்த மாதங்கள் முழுவதும் எங்களை‌ கண்மணியைப் போல பாதுகாத்து வழிநடத்தினீரே‌ உமக்கு நன்றி இயேசுப்பா இந்த புதிய மாதத்தில் உம்முடைய வாக்குத்தத்தம் கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே ஆமேன் 🙏❤️❤️❤️🙏
@kunjumons1894
@kunjumons1894 3 ай бұрын
❤ Thanks to Jesus
@maryjain2236
@maryjain2236 3 ай бұрын
Thank you jeses intha matham muluvathum engali nadathi engloodu kooda iruppaptharku nanti jeses
@maryjain2236
@maryjain2236 3 ай бұрын
Thank you jeses intha matham muluvathum engali nadathi engloodu kooda iruppaptharku nanti jeses
@rajasekarr2477
@rajasekarr2477 3 ай бұрын
Amen
@rajasekarr2477
@rajasekarr2477 3 ай бұрын
Thank you Jesus
@RaviChandran-kg7gh
@RaviChandran-kg7gh 3 ай бұрын
🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று 1/7/24 இந்த புதிய மாதத்தின் முதல் நாளில் கொண்டு வந்த தெய்வமே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா எங்களை கடந்த ஆறு மாதம் எங்களை கண்மணி போல் காத்து வந்திரே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா🙏
@Sora.716
@Sora.716 3 ай бұрын
ஜுலை மாதம் முழுவதும் ஆசிர்வாதமாய் நடத்தும் அப்பா உம்முடைய வாக்கு தத்துவார்ததை காக நன்றி அப்பா ‌
@Felciyaselvi
@Felciyaselvi 3 ай бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤ அவர் தொழில் அற்புதமான காரியங்கள் செய்யும். இந்த மாதம் சொந்த வீடு வாங்க கிருபை தாரும் இயேசுவே.
@ks.sumathisaral1606
@ks.sumathisaral1606 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@JayanthiElangovan-l5q
@JayanthiElangovan-l5q 3 ай бұрын
இந்த மாதம் முழுவதும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத படி கர்த்தர் என்னை சமாதானத்தோடு பாதுகாக்கணும் வருமானத்தை எனக்கு ஆசீர்வதித்து கொடுக்கணும் வேலையில்லாத தடைப்பட்டு இருக்கு எனக்கு வேலை கொடுக்கணும்
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 3 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்விடுதலை கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்அப்பா பிதாவே அற்புதம் செய்யுங்கஇயேசப்பா எனக்கு வேலைகளை ஆசீர்வதிங்கப்பா🇱🇰 இயேசப்பா எனக்கு சுகம் தாங்கப்பா🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@angelruth5047
@angelruth5047 3 ай бұрын
இந்த புதுய மாதத்தை கான கிருபை தயவு இரக்கம் செய்த என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 3 ай бұрын
ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையே அனுப்பி ஆறுதல் அளிப்பவர் நீரே அப்பா
@pream943
@pream943 3 ай бұрын
இயேசுவேஅப்பாஎன்குடும்பத்தில்பிராச்சனைகல்தீர்கவேண்டும்என்மனைவிபில்லைகல்எல்லாம்ஒன்றுசேர்ந்துவாழவுஉதவிசெய்கவுதவிசெய்க
@poornimaraj3137
@poornimaraj3137 3 ай бұрын
🙏 Amen Amen🙏
@poornimaraj3137
@poornimaraj3137 3 ай бұрын
​@@pream943 Don't worry God will help you🙏 I will pray
@poornimaraj3137
@poornimaraj3137 3 ай бұрын
@@pream943 Don't worry God will help you🙏 I will pray
@maryhilda5765
@maryhilda5765 2 ай бұрын
❤Amen இயேசு அப்பா ஒவ்வொரு நாளும் நீங்க என் கூட இருப்பதை கண்டு சாத்தான் வெட்டகப்பட்டு போகட்டும். உங்க நாமம் மட்டும் மகிமை உண்டாகட்டும். உமக்கு ஒருவருக்கே துதி ஸ்தோததிரம் செலுத்துகிறேன்.என்னைவிட்டு பிரியாமல் இருப்பதற்கு நன்றி ஸ்வாமி ஆமென் Amen❤🎉🎉🎉❤
@JeyanthySiva
@JeyanthySiva 3 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ❤ ஆமேன் ❤
@sagayamary1908
@sagayamary1908 3 ай бұрын
இயேசுவின் நாமத்தில் எங்களை சென்ற மாதம் முழுவதும் எங்களை கன்னின் மணி போல் பாதுகாத்துக் வந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் இயேசுவே 🙏
@jagathar6981
@jagathar6981 3 ай бұрын
இயேசகிறிஸ்து என்னையும் என் குடும்பதையும் பாதுகாத்து வந்தார்.நன்றி அப்பா.
@AntonClinton
@AntonClinton 3 ай бұрын
Amen
@Menariya7
@Menariya7 3 ай бұрын
💖இந்த புதிய மாதத்தின் வசனத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா 💖 🩵 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான். யாக்கோபு 4:7🩵 💙அன்புள்ள ஆண்டவரே இந்த வாக்குத்த வசனத்தின் படி எங்களை இந்த மாதம் முழுதும் வழி நடத்தும் 💙 🩷 எங்களை பாதுக்காத்து, வழிநடத்தி, ஆசீர்வதிதயும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🩷
@ShaliniS-lj7kq
@ShaliniS-lj7kq 3 ай бұрын
இயேசப்பா கடந்தமாதம் முழுவதும் எங்களை கண்மணிபோல பாதுகாத்திரே உமக்கு நன்றி அப்பா.
@psathya1777
@psathya1777 3 ай бұрын
இயேசப்பா என் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா எங்களை கண்மணி போல பாதுகாத்திரே அப்பா உமக்கு நன்றி அப்பா
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 3 ай бұрын
சென்ற மாத வாக்குதத்தின் படி... நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.. ஆமென் அந்தபடியே தேவன் நேற்றுவரை எனக்கு உதவி செய்து எனக்கு விடுதலை கொடுத்தார்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...
@francisfrancispanthalkadai2580
@francisfrancispanthalkadai2580 3 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤❤ உம்முடைய வசனத்தின்படியே அடியேனையும் அடியேனுடைய வியாபாரஸ்தலத்தையும் அற்புதமாய் ஆசீர்வதித்து நடத்திவந்தீரே உமக்கு நன்றி அப்பா❤❤❤
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்
@vincentraj5678
@vincentraj5678 3 ай бұрын
என் குடும்பத்தை ஆசிர்வதியும், உயர்த்தும், வழிநடத்தும் இயேசு அப்பா
@rehoboth9485
@rehoboth9485 3 ай бұрын
என் மகளுக்கு Born Merrow test July 3 result Please Pray normal a இருக்கணும் plate rate normal range வரணும் Pls Pray🙏🏻🙏🏻🙏🏻😭😭
@stephen_steve
@stephen_steve 3 ай бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
@melophile_music_
@melophile_music_ 3 ай бұрын
பண கஷ்டம் வீடு இல்லாத நிலமை இதிலிருந்து நான் விடுதலை பெற எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா.
@Shalini0107
@Shalini0107 2 ай бұрын
Amen ❤ 0:39 ​@last_call.33.3
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 3 ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@johnrajan3674
@johnrajan3674 2 ай бұрын
இயேசப்பா எங்களுக்கு எப்படியாவது இந்த மாதம் ஒரு அற்புதம் செய்ங்க அப்பா please appa
@RamRam-lo1wg
@RamRam-lo1wg 3 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
இந்த நாள் வரைஎங்களைபதுகாத்திரேஉமக்குநன்றிநன்றிநன்றிஇன்னும்ஒவ்வொருநாளும்பதுகத்துகொள்ளுங்காப்பாஅதர்க்குஜெபியுங்ஙப்பாஆமென்
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Amen thank you yesappa
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 3 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அப்பா இந்த புதிய மாதம் முழுவதும் எங்களை வழிநடத்துங்க உம்முடைய கிருபை எங்களுக்கு தேவைகள் சந்திக்க படவும் ஜெபிக்க வேண்டும் அண்ணா ஆமென் 🙏🙏
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 3 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@sowmigeethasowmigeetha4385
@sowmigeethasowmigeetha4385 3 ай бұрын
அப்பா இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கள் வாழ்வில் உள்ள பிசாசின் போராட்டத்தை ஜெயிக்க உதவி செய்திரே உமக்கு நன்றி அப்பா 🙏🏼🙏🏼
@PANTISVARI
@PANTISVARI 3 ай бұрын
ஆமென் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறார் ஆகையால் தேவனுக்கு கிழ்படிந்து இருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் எங்கள் தேசத்தை விட்டு குடும்பத்தை விட்டு எங்கள் பிள்ளைகளை விட்டு கணவன் மனைவி வாழ்க்கை விட்டு இயேசுவின் நாமத்தினாலே போனதற்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் இடத்தில் இருந்து ஒத்தசை வந்தற்க்காக நன்றி இயேசுவே கர்த்தர் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் என் தேசத்து மக்கள் அனைவரையும் எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் எங்கள் ஆத்துமாவை காப்பார் அவர் எங்கள் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் பாது காப்பார் அவர் எங்கள் வலது பக்கத்தில் இருக்கிறீர் நான் அசைக்க படுவது இல்லை ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏🙏🤝❤
@jagathar6981
@jagathar6981 3 ай бұрын
கடந்த மாதம் எங்களுக்கு ஒரு வீட்டை தந்து ஆசீர்வதித்தார்.நன்றி அப்பா.
@Priya18-x9l
@Priya18-x9l 3 ай бұрын
Thankyou Lord for Your awesome works in us. In the name of Jesus I pray
@leelalawrance9008
@leelalawrance9008 3 ай бұрын
இயேசப்பா ஜுலை மாதம் சிறப்பாய் அமைய ஆசீர்வதிங்கப்பா
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 3 ай бұрын
எனக்குள் இருப்பவர் பெரியவர் எதிரளியான பிசாசே உன்னன இயேசுனமாத்தியில் துறத்துகிறேன்🙏🙏🙏
@nalayinim1926
@nalayinim1926 3 ай бұрын
இயேசப்பா உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்.எங்கள் கடன் முழுவதையும் தீர்த்து வைங்கப்பா.அல்லேலூயா...அல்லேலூயா...
@Davidwithjesus
@Davidwithjesus 3 ай бұрын
Yesappa this month Nan ummodu nadakannam yesappa plz plz
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
என் மகன்பரிச்சைஎழுதஞனத்தைகெடுங்காப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்
@vincentraj5678
@vincentraj5678 3 ай бұрын
தினமும் கேட்க்கிறேன் மனம் இர ங்குங்கள் என் மகன் ஜான் பிரான்சிஸ்க்கு அரசு வேலை கிடைக்க கிருபை செய்யும். இனியும் நாங்க வெக்கப்பட கூடாது இயேசு அப்பா
@kalaiselvi1536
@kalaiselvi1536 3 ай бұрын
My name is Samuel prabakaran valai eila pls prayer panuga and 2 son name is David pavithran karunya college admission kaichu ku poga he is not going to college pls pray 🙏🙏🙏
@samuelarulmani3850
@samuelarulmani3850 3 ай бұрын
Dear brother thank God for his promissed message hallelujah I will win the devil in my ministry and my Athans health and my csi primary schools and my son's PhD and neck pain And my daughter in law s permanent appointment hallelujah amen
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 3 ай бұрын
இயேசப்பா கடந்த மாதம் முதல் கண்மணி போல் மாதம் பாதுகாத்து புதிய மாதத்தை தந்தீரே ஆண்டவரே அப்பா நன்றி புதிய மாதத்தில் உன் கிருபையும் ஆசிர்வாதம் அபிஷேகம் என்னோடு கூட என் பிள்ளைகள் கூட இருப்பதற்காக பேரக் குழந்தைகள் கூட இருப்பதற்காக நன்றி நன்றி நன்றி
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
நான் வங்கினபணத்தைகெடுக்காஉதவிசெய்ங்காப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்
@tamiliman1374
@tamiliman1374 3 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அப்பா ஒரு புதிய மாதம் பார்க்கும் படி கிருபை தந்ததற்காக நன்றி 🙏 ஆமேன் 🙏
@anandharaman7443
@anandharaman7443 3 ай бұрын
Amen hallelujah to 🙋‍♀️🙏🙏❤❤❤
@clariclara6390
@clariclara6390 3 ай бұрын
Indha maadham Vaaku thathathirkai Sthothram nandri yesappa dhevanuke magimai undavadhaga
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
இந்த மாதம் முழுவதும் பாதுகாத்துகெள்ழுங்காப்பாதேவையைசந்திங்காப்பாஅதர்க்குஜெபிங்காப்பாஆமென்
@jenidimpu2208
@jenidimpu2208 3 ай бұрын
Amen...
@henrynadar7699
@henrynadar7699 3 ай бұрын
Pray for my salvation and family salvation and financial problems and future income and blessings
@latha5157
@latha5157 3 ай бұрын
Nandri Aandavarey.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latha5157
@latha5157 3 ай бұрын
@last_call.33.3 Amen. 🙏
@latha5157
@latha5157 3 ай бұрын
​@last_call.33.3Amen 🙏
@pencyesther1027
@pencyesther1027 3 ай бұрын
Amen Amen praise the Lord Jesus Appa 🎉🎉🎉🎉❤❤❤❤
@MalaMala-ni4rm
@MalaMala-ni4rm 3 ай бұрын
அப்பாஇந்தமாதம்எனக்குஓருநல்லமாதமய்இருக்க‌உதவுங்கள்ஆமென்
@lathajeyamary1864
@lathajeyamary1864 3 ай бұрын
Appa. This. Month. Engal kudumpathirku. Asirvathamai. Thanga appa
@joicyselvaraj7296
@joicyselvaraj7296 3 ай бұрын
Tq appa... last month vetri Karama nadathinir...intha new month unga kirubaiyal nadathum...amen
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
என் கணவர் சுகத்திர்க்குஜெபிங்காஐயா வேலை கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@joannapreethi11a3
@joannapreethi11a3 3 ай бұрын
Yesapp idhuvarai katha devan emmodu irupoathakku nandri appa ummudiya magalukku umakku sithamana college la seat kidaikka kirubai seinfa pa amen
@vasukiabi429
@vasukiabi429 2 ай бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்து ஜெபித்து விடுதலைக் கொண்டேன் பிரதர். ரொம்ப நன்றிங்க பிரதர், வசனங்களை பிடித்து கொண்டு அதிகாரத்தோடு ஜெபிக்க நானும் கற்றுக்கொண்டேன், நன்றி
@vediyappanbvediyappan5148
@vediyappanbvediyappan5148 3 ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் நன்றி ஆண்டாவரெ எனக்கு தான் இந்த செய்தி தெரியபடுத்தின ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் நன்றி செய்தி முழுக்க என் வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை எனக்கான நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை இந்த நாளில் இந்த செய்தி முழுக்க முழுக்க முழுக்க என்னொட பேசினார் என்பதை அறிந்து கொண்டேன் ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் நன்றி எனக்காக ஜெபம் செய்யுங்கள் நன்றி
@MaruthumaruthuMaruthumarut-j8x
@MaruthumaruthuMaruthumarut-j8x 3 ай бұрын
Karthave umakku soththiram appa ❤appa hospital selavula irunthu v2thalai tharum appa 😭 appa en sarirathirkum en kanavar sarisathirkum belanai tharum appa 😭 neere en dhevan ummaiyandri oru dhevan illa appa 😭 amen appa 🙏 love u Appa ❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@myglobalkitchen7371
@myglobalkitchen7371 3 ай бұрын
இதுவரை காத்துக்கொண்ட இயேசு இனியும் எங்களை காத்துக்கொள்வார் ஆமென் உங்களுடைய இந்த மாத வாக்குத்தத்தம் மனநிறைவாக இருக்கு அய்யா நன்றி ஆமென்
@priyaroby1850
@priyaroby1850 3 ай бұрын
Amen appa hallelujah thank you lord for the blessing massage .glory to God alone
@alagarasirajaia6525
@alagarasirajaia6525 3 ай бұрын
appa manjulavai avval kkavarudden serthu vainga en kubathil kulappam seidu kondu irrkiral.❤❤❤
@Aswingaming2404
@Aswingaming2404 3 ай бұрын
🎉 என் குழந்தைகளுக்கு தாலசிமயா நோய் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😢😢😂
@DeepikaIssac0
@DeepikaIssac0 3 ай бұрын
Thank you Jesus Christ Amen Thank you Holy spirit Amen 🙏
@abishar6057
@abishar6057 3 ай бұрын
Febisha Ku wheezing prayer painnuka plz brother
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்
@Yepshiba
@Yepshiba 3 ай бұрын
Tq you jesus for last month fully you take care of me and my baby in my uterus
@clariclara6390
@clariclara6390 3 ай бұрын
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
@jayadharshan545
@jayadharshan545 3 ай бұрын
Kadantha maatham kar thar magnukku veli kodutha thank you jesus thanks lord
@divivishal6316
@divivishal6316 3 ай бұрын
இயேசப்பா எனக்கு மீண்டும் வேலை பார்த்து வந்த பள்ளியில் எனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் படி செய்ங்க அப்பா 😢😢😢😢😢
@Jancy-rj2pw
@Jancy-rj2pw 3 ай бұрын
Amen🙇🏻‍♀️ Thank you so very much ♥️❤️♥️JESUS ♥️❤️♥️ daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JesinthaMarry-z4v
@JesinthaMarry-z4v 3 ай бұрын
Amen amen amen amen 🙌🙏❤❤
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@birlaangel4156
@birlaangel4156 3 ай бұрын
கர்த்தர் அற்புதங்கள் செய்வார்
@johnrajan3674
@johnrajan3674 2 ай бұрын
இயேசப்பா எங்களுக்கு இருக்கிற கடன் பிரச்சினைகளை மாற்றுங்க அப்பா
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 3 ай бұрын
கடந்த மாதம் முழுவதும் எங்களை வழிநடத்திய உம் கிருபைகாக ஸ்தோத்திரம் அப்பா
@daviddurairaj7192
@daviddurairaj7192 3 ай бұрын
இந்த மாதத்தில் ஆசிர்வாதமா தரும் பிரச்சனை இல்லாம தாரும் ஜீசஸ் ஆமென் பிரதர் 🤣🤣🤣😂😂😂😂😜
@AlexamaryMary
@AlexamaryMary 3 ай бұрын
❤yesappa puthiya month ku nandri yesappa puthiya vaaku thaththathukku nandri yesappa ❤❤❤❤❤❤❤❤❤intha mothamuluthum uommudaiya vaarthaien padi nadathugurapadikkaga nandri yesappa amen
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 3 ай бұрын
ஆமென் அப்பா முதலாவது இந்த சத்தியத்தை எங்களுக்கு காண்பித்து கொடுத்த கிருபைக்காக நன்றி அப்பா... இந்த புதிய மாதத்திலும் எங்களை வெற்றி சிறக்க பண்ண போகிற உம்முடைய வல்லமையான நாமத்திற்கு கனமும் மகிமையும் மாட்சிமையும் உண்டாவதாக ஆமென்... கர்த்தர் எங்களுக்காக யுத்தம் செய்ய போகிற கிருபைக்காக நன்றி அப்பா.... 😇🙏 இன்னும் இந்த மாதம் முழுவதும் நீர் நடத்தி உமது நாமத்தை மகிமைப்படுத்திக்கொள்ளும்... ஆமென் ஆமென்... 🛐😇
@amuthas4063
@amuthas4063 3 ай бұрын
Yesappa shothiram umakku nandri yesappa
@Joshphine-e8j
@Joshphine-e8j 3 ай бұрын
இயேசப்பாஎனக்குதும்பம்வந்துகொண்டேஇரூக்கிறதுபெரியபோராட்டம்என்னசெவதேன்றுதெரியவில்லை. எனக்காக ஜெபத்தில்வேண்டிக்கொள்ளவும். நன்றி பேதர்
@Speedwithviolence
@Speedwithviolence 3 ай бұрын
Praise the lord brother amen 🙏 appa forgive all my sins lord appa i surrender all my life to u from today lord appa go before my life lord i left all my sin frm today lord lead my life lord give peace in my life from today lord appa cure my ra factor deasease wake me up lord hold my hands and make me to walk lord appa bless roans needs lord appa bless him admission fees lord go before roan life lord Rebecca is very disobedience to her mother lord i keep Rebecca in ur feet lord appa change peter from alcohol s habit lord change peter lord i keep peter in ur feet lord appa slove all my credits lord appa lead my family and bless my needs lord appa bless barath to help us 50 thousand to repay to Canara Bank lord appa bless my mother s pension lord go before my mother s pension lord i pray in Jesus name Amen 🙏🎉
@Davidwithjesus
@Davidwithjesus 3 ай бұрын
Yesappa indha madam yen kadanai ahdika Belan tharum jayam tharubhavar yen Karthar amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthijose5857
@suganthijose5857 3 ай бұрын
Thank you so much lord Jesus Christ for a new mount bless me and my son with good health wealth happiness
@henrynadar7699
@henrynadar7699 3 ай бұрын
Pray for my sister Daughter shamlen health and weakness and blessings
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 ай бұрын
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait udalil ulla ella prachanai kalum ninga j.afsar afith Abbas manam thirumba Deva kerubai yodu Wala j.mohamedsait meethu shakthi finance potulla pronote gas ondrum ella Mal poga court teal salary attachment order podamal erukka office ku yarum anupamal erukka nam podum gas ok aga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada praiyar pannavum pastor
@beulahpremkumari4538
@beulahpremkumari4538 3 ай бұрын
Thank you Jesus for the promises and blessings my fear was removed from my heart now I can stand against the sattan thank you lord iam entering the new month with your promises Amen Amen
@jivasrohith1174
@jivasrohith1174 3 ай бұрын
Youth related message venum brother
@RevathiRevathi-mf9rc
@RevathiRevathi-mf9rc 3 ай бұрын
என் கணவர்க்கு உடல் சரி யாக என் குடும்பம் பிசாசு போராட்டத்துக்கு விலகி காத்து கொள்ளனும்
@premiladevijosjessy4228
@premiladevijosjessy4228 3 ай бұрын
Thank you Jesus for your blessings and Kiribati
@anoushkasekar
@anoushkasekar 3 ай бұрын
Praise the Lord Thank you Jesus ❤
@vijaya4966
@vijaya4966 3 ай бұрын
KANNUKKU. THERIYADHA. THIRUDANGAL , THUNIGARAMAGA. THIRUDUGIRARGAL , ATKAL. ELLADHAPIDHU , ENNUM. YEPPADITHAN. PRAYER. SEIVADHU. ? ANIYAYANGALAI. VEDIKAI. PARKAVA. KADAVUL ? POLICE. PRAYOJANAM. ELLAI. AKKAM. PAKKATHIL. ULLAVARGALLUM. SOLVADHILLAI NANGAL. YEDHAYUM. PARKALA. YENDRU ANDHA. JESUS. KE. YARUM. BAYAPADARADHILLAI EPPADIPATTA. DHUNMARKARAI. . YEN. VAITHIRUKIRAR. ? MATTRAVARGALLUKKU. LANJAM. KODUTHU. VIDUVAN. YEN. AVARAI. NAMBI. VAZHBAVARGALLYKKU. EVLO. PRACHANAIGAL , NASHTANGAL , THOLLAIGALAI. KODUKIRAR. ? NAN. ROMBA. SALLICHI. FED. UP. AGITEN
@delishiya1
@delishiya1 3 ай бұрын
என் மகன் தீபக்கின் ஆவிக்குரிய வாழ்க்கையை செவ்வைப்படுத்துங்க இயேசப்பா. நன்றி இயேசப்பா
@sujithahany2214
@sujithahany2214 3 ай бұрын
Praise the Almighty God now and forever, Amen ......
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj 3 ай бұрын
Yesappa blessings month of July
@selvanmallika4268
@selvanmallika4268 3 ай бұрын
இந்த நாள் உம்கரத்தில்ஒப்ப்புகெடுக்கிறேன்இன்றுஉள்ளதேவைசந்திவும்அதர்க்குஜெபிங்கள்ஐயாஆமென்
@ks.sumathisaral1606
@ks.sumathisaral1606 3 ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@S.P.life1234
@S.P.life1234 3 ай бұрын
Entha month la kulanthai varam vendum appa pray for us brother 🙏🙏 my name pavithra sankar
@jesuraj8998
@jesuraj8998 3 ай бұрын
இயேசுவே எனக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது மிகுந்த வலியினால் கஷ்டபட்டு வருகிறேன் எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா
@angelselvakumari4995
@angelselvakumari4995 3 ай бұрын
இந்த சத்தியத்தை கேட்க அப்பா நீங்க கொடுத்த கிருபைக்கு நன்றி இயேசப்பா❤
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || Bro. Mohan C. Lazarus
31:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 101 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
பரிசுத்தமாய் வாழ இயேசுவுடன்
4:10
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 33 МЛН
மே மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | May Promise Message | Bro. Mohan C Lazarus
27:43
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 171 М.
எப்படி ஜெபம் செய்ய வேண்டும் ? How should we pray? | Bro.Mohan C Lazarus | Youth World
22:57
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,1 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15