ஜாபர் ஜாதிக்: அதிரடி திருப்பங்கள் |சிக்கப்போகும் 4 -VIP க்கள் யார் ? |ஸ்டாலினை கை நீட்டும் காங் MLA

  Рет қаралды 66,764

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#dmk #mkstalin #jaffersadiq #jaffersadiqarrest #jaffersadiqcustody #jaffersadiqinvestigation #ameer
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 203
@kumarasivana
@kumarasivana Ай бұрын
உண்மையில். இருவரும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு விளக்கம்
@narayanana2891
@narayanana2891 Ай бұрын
ஒருவனும் சிக்க மாட்டார்கள். சிக்கினாலும் தப்பிக்கத் தெரிந்தவர்கள்.
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Ай бұрын
யாரும் சிக்கப்போவது இல்லை..இத்தனை காலம் அரசியலில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. எல்லாம் கான் துடைப்பு.
@bhaskarji9200
@bhaskarji9200 Ай бұрын
சட்டங்களில் மிகப்பெரிய ஓட்டை.
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
சிக்கப்போவது அப்பாவி மக்கள்தான்..
@vasumathis6793
@vasumathis6793 Ай бұрын
Aqq⁰😊😊😊😊😊​@@arulpunitha6404
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Ай бұрын
கண் துடைப்பாகத்தான் இருக்கும் 😢😢
@mars-cs4uk
@mars-cs4uk Ай бұрын
மோடி ஒன்றும் நேர்மையானவர் இல்லை. அப்படி இருந்து இருந்தால் லாட்டரி மார்டினிடம் ED யை அனுப்பி 1000 கோடி தேர்தல் பாத்திரம் வாங்கி இருக்க மாட்டார். ஜெபர்சாதிக் 500 கோடி நிதி கொடுத்தால் மோடி விட்டுவிடுவார். பிறகு ஜாபர் சாதிக் புனிதராகிவிடுவார். அரசியலில் எல்லாம் திருட்டு பயலுக, மக்களைப் பற்றி எவனுக்கும் கவலை இல்லை
@balathandayuthapanyn7998
@balathandayuthapanyn7998 Ай бұрын
அய்யா இக்கேள்வி பதில் நிகழ்ச்சியில் ராமசாமி நாயக்கரின் போலித்தனத்தை ஒரு நாளைக்கு ஒவ்வொன்றாக விவரித்து விவாதங்கள் செய்தால் மக்கள் போலித்தனத்தை புரிந்து கொள்ள உதவும். பரிதிமார் கலைஞர் பற்றி கூறவும். ராமசாமி நாயக்கருக்கு முன்பு இருந்த கல்விமார்களையும் சமூக நீதி யாளர்கள் பற்றியும் எழுதவும். 🙏
@kumarasivana
@kumarasivana Ай бұрын
நல்ல. அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே. நாம் தமிழர்
@sangueaswaran6066
@sangueaswaran6066 Ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌹
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Ай бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@flavourkid
@flavourkid Ай бұрын
கெசடேட் கூலி.What a சொல்லாடல் திருசக்தியாரே❤
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
Group A ,super time scale கூலி எல்லாம் உண்டா ..?
@narayanana2891
@narayanana2891 Ай бұрын
மன்னார்குடி தூய்மைப் பணியாளர் மகள், அதே நகராட்சியில் ஆணையராகப் பொறுப்பேற்றிருப்பதாகச் செயதி. கல்வி கொடுக்கும், உயர்வும், மதிப்பும், சமூகநீதியும் அரசியல்வாதிகளால் கொடுக்கமுடியாது.
@user-px9ju7io8j
@user-px9ju7io8j Ай бұрын
THANKS
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
நல்லா இல்லாத ஊரும் நாலைந்து போலீஸும்.
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 Ай бұрын
அருமையான நிகழ்ச்சி.பாராட்டுக்கள். EVR அவர்களை எந்த சமயத்திலும் பெரியார் என சொல்லாதீர்கள் அவர் அதற்கு தகுதி இல்லாதவர்.
@selvamliki6668
@selvamliki6668 Ай бұрын
Airport Moorthi அவர்கள் உங்கள் காணொளிகள் சமீபகாலமாக பார்க்கமுடியவில்லை.....
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Ай бұрын
வழக்கமாக கூறுவது போல பூடகமாக அந்த நால்வரின் பெயரை குறிப்பிடலாம் அல்லவா....
@dhanaseelant6993
@dhanaseelant6993 Ай бұрын
ஒரு வேளை தலைமை குடும்பத்தை சொல்லுகிறார் போல தெரிகின்றது .
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Police statement kettuk kooppiduvanga Athan thodai nadunguthu Actor Vijayakanth 2010 il maattinaru...
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Ай бұрын
@@dhanaseelant6993மாட்டி விடப் பாக்கிறீங்க🤪🤪🤪
@raghuramancn6192
@raghuramancn6192 Ай бұрын
இந்த லூலூ யார்
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 Ай бұрын
தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட விமரசனம் செய்யாமல் இருப்பது நாகரீகமான செயலாக இருக்கும்
@Suresh-iq2rf
@Suresh-iq2rf Ай бұрын
அறிவாயுதம் எது வந்தாலும் நாங்கள் விட மாட்டோம்.ராவணாவை நாங்கள் விட்டு விடுவோமா? ஆனாலும் தகவலுக்கு நன்றி
@user-sp6id8lp4t
@user-sp6id8lp4t Ай бұрын
ஜாபர்சாதிக் விவகாரம் மட்டுமல்ல தமிழக ஊழல் விவகாரங்கள் அனைத்திலுமே மத்திய அரசு சித்திரை மாதத்தில் சேற்றில் விழுந்த எருமை போல் தான் செயல்படுகிறது
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
திரி சக்தி யாரு தமிழக மக்கள் எப்பொழுது நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் பதில் சொல்லுங்கள்
@mnseetharaman
@mnseetharaman Ай бұрын
நோ சான்ஸ் சோற்றில் அடித்த பிண்டங்கள்
@rdanieldanielr9406
@rdanieldanielr9406 Ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 Ай бұрын
ஐயா துனபத்தில் இருக்கும் தமிழகம் தங்கள் இருவரின் உருவங்களில் சிரிப்பாய்ச்சிரித்துத் தன் துன்பத்துக்கு ஆதங்க லடிகால் தேடிக் கொள்கிறது. எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு இந்த வடிகாலாலது கிடைத்தற்கு தங்களுக்கும் பரம்பொருளுக்கும் நன்றி சொல்லும்போது அவரிடமே ஒரு கேளவி. "இத்துன்பங்களுக்கு எல்லாம் எந்தவடிவில் தீர்வு தரப்போகிறாய்? எங்களுக்கா? இல்லை எஙகளை ஏமாற்றி ஓட்டு மட்டும் வாங்கி பதவிக்கு வந்து பின் அவர்கள் எங்களுக்கே துரோகம் செய்பவர்களுக்கா ? விரைவில் முடிவுக்கு வாப்பா. எங்களுக்கு இவ்வளவு இன்னல்களையும் தாங்க வலுவில்லையப்பா. அதைப்புரிந்து கொள்" என்பதே
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
பேய் இல்லை வேதாளம் என்றார். விக்கிரமாதித் தன் வேதாளம் மிகவும் சக்தி வாய் ந்தது. யாராலும் ஜெயிக்க முடியாதது.
@kaarthiraathi396
@kaarthiraathi396 Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@msekar4221
@msekar4221 Ай бұрын
👍👍👍👌👌👌
@viswanathant-go6yn
@viswanathant-go6yn Ай бұрын
சுவாமி சுந்தரானந்தா, சுவாமி ஏகானந்தா இருவரையும் குருவாக ஏற்றுக்கொண்டு தங்களுக்கு சிஷ்யனாக இருந்து சேவகம் செய்ய விரும்புகிறேன். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? திருப்பூர் T. விஸ்வநாதன்.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Ай бұрын
திருவேங்கடம் ‌போடப்பட வேண்டிய ஆள் தான்.ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து விசாரணை முடிந்து தண்டனை பெற்ற பின் ஜெயிலேயே போட்டிர வேண்டும்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Ай бұрын
👌👌👌👍👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Ай бұрын
அருமை ஐயா உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் சிறப்பு 🎉🎉🎉
@sundaramoorthy7847
@sundaramoorthy7847 Ай бұрын
திரிசக்தியாருக்கு அப்பப்ப டைமிங் கா டங்க் ஸ்லிப் ஆகுதே.... அதுதான் அழகோ அழகு.
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 Ай бұрын
சுடல உதய மனைவி மருமகன் சரியா அண்ணன்!!!!
@TheKulen26
@TheKulen26 Ай бұрын
ஐயா வணக்கம்🎉
@lakshmananm7079
@lakshmananm7079 Ай бұрын
ஐயா சசி சசிகாந் செந்தில் அவர்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்
@user-ue5rx1xi9t
@user-ue5rx1xi9t Ай бұрын
வணக்கம்🎉🎉🎉
@balajivenkateswaran8830
@balajivenkateswaran8830 Ай бұрын
Sirs Please extend your programme minimum one hour. Very interesting programme. Keep going .all the best.
@saraswathiaravindhkumar1235
@saraswathiaravindhkumar1235 Ай бұрын
Verygoodraavanaa
@vivekanan9049
@vivekanan9049 Ай бұрын
🙏🙏🙏🇲🇾
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Ай бұрын
" Andha naalu perukku nandri "- MGR cinema song.
@sulochanamohan7008
@sulochanamohan7008 Ай бұрын
👍😁😁🤣🤣TOTALLY VERY VERY INTERESTING CONVERSATION BETWEEN THE TWO OF YOU, ENJOYED EVERY BIT OF IT🇮🇳💕🥰💕🇮🇳💕KEEP IT GOING👍👍👍
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Ай бұрын
உங்கள் இருவரின் பதிவில் ஒரு திருத்தம்.... சசிகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்ல... நாடாளுமன்ற உறுப்பினர்....
@jothilakshmi8690
@jothilakshmi8690 Ай бұрын
ஐயா வணக்கம் தமிழகத்தில் நான் (நாங்கள் ) திமுகாவிடம் 500 ரூபாய்க்கு அடமானமாக இருக்கிறோம் ( ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ) நாங்கள் எப்படி மீள முடியும் என்று ஒரு வழி சொல்லுங்கள்
@sumathimuthu78
@sumathimuthu78 Ай бұрын
நமக்கு கவலைப்படுவதே வேலையாப்போச்சு
@akgermany3788
@akgermany3788 Ай бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் 🙏🙏
@kunabalan23
@kunabalan23 Ай бұрын
Both of you only one word I love you sir I am eela thamilan Londonil irukkiran aiya eakalaivan sir Mel alavu kadantha anpu
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Ай бұрын
இருவருக்கும்வணக்கம்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Ай бұрын
Sasikanth is M P. Not MLA.
@selvarajr9113
@selvarajr9113 Ай бұрын
Ntk❤❤❤ntk❤❤❤ntk❤❤❤
@devandevan1749
@devandevan1749 Ай бұрын
🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼
@ravichandran8558
@ravichandran8558 Ай бұрын
🤷‍♂️ "RAVANAA🏹" 🎞️ ValaiOli 📽️ Oli(Saththam)🗣️📢⬆️ Athigamaga Vaikkavum... 👉📱 AlaiPesi.il 🤷‍♂️Anaivarum👭👨‍👨‍👦👩‍👩‍👦‍👦👨‍👩‍👦🧑‍🤝‍🧑 Kekkum Vannam Oli_Alavu(Saththam)🗣️📢⬆️ Athigamaga irrukka VENDUM...🙏🙏🙏
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 Ай бұрын
Very Interesting Intraction between the Guest and Anchor.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
மென்மையாகத்தான் போயாக வேண்டும் இல்லை என்றால் sweet box கிடைக்காது.
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
அமீர்
@teddygaming1340
@teddygaming1340 Ай бұрын
பாலிமர் குசும்பு சூப்பரு கூசும்பர்களே
@ganesaniyer8501
@ganesaniyer8501 Ай бұрын
MR விஜயபாஸ்கரை காப்பாற்றவும் தங்கள் கட்சி மாஜி அமைச்சர்கள் கைது படலம் பாயாமல் இருக்கவும் கூட்டணிக்கு அதிமுக சம்மதிக்கிறார். ஜெய் ஹிந்த்.
@gopalp8197
@gopalp8197 Ай бұрын
Sir, 1) MR Vijay baskar case is Civil case, DMK'S revenge. 2. Upto saying Sasikala betrayed JJ 💯 % OK, But EPS betrayed Sasikala is not at all appropriate. He was duly elected as General secretary in compliance with the byelaws of ADMK . That too when challenged by OPS went upto Supreme court verdict came in favor of EPS. Kindly this shall be noted....
@vivekanandan2240
@vivekanandan2240 Ай бұрын
26:9 வரலாற்று செய்தி அருமை அருமை அருமை
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 Ай бұрын
Vandhuttangaiya vandhuttanga 😅😅😂
@duraisamy567
@duraisamy567 Ай бұрын
செட்டிங் ஆகிடுச்சு செட் ஆயிருச்சு நாக்கு குழருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😊😅😅😊😊😊
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Ай бұрын
Because the M. R. V. Bhaskar’s so called ‘deal’ was not done without his knowledge, and no share was given, how can EPS come forward to support/ defend him?
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd Ай бұрын
பல விஷயங்களில் த்ரிசக்தி யார் தகவல் களை. முன்கூட்டியே எப்படி எல்லாம் பெறுகிறார் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி யே. !உ.ம்.எடப்பாடியார் அமித்ஷா வுடன். பேசியது) நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
@santhanacruz1188
@santhanacruz1188 Ай бұрын
O my g (&₹card🤠
@shanmuganathansivanathan4963
@shanmuganathansivanathan4963 Ай бұрын
👍🙏🙏🙏
@tamilantamil1678
@tamilantamil1678 Ай бұрын
👹👹👹🧟🧟 sup lulu Mama 🧟🧟👹👹
@vinayakamm7894
@vinayakamm7894 Ай бұрын
சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் MP
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 Ай бұрын
அந்த நாலு பேருக்கு நன்றி
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Ай бұрын
பாலிமர் அய்யா 19:16
@shentilkumar6104
@shentilkumar6104 Ай бұрын
🙏🙏🙏
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 Ай бұрын
@sridharanganesan9436
@sridharanganesan9436 Ай бұрын
👍
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 Ай бұрын
Mere waste of time as nothing could be done in this affair..State govt has the mass support.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
None
@Manimaranbs1996
@Manimaranbs1996 Ай бұрын
❤❤
@user-ww6ce9es2m
@user-ww6ce9es2m Ай бұрын
ஐயா பேட்டி சுவாரஸ்யமா இருக்க வேண்டி வெறும் பொய்யா சொல்லாதீங்க ஜாபர் சாதிக் தாண்டி ஒருத்தரை கூட தொட முடியாது
@PazhaniSamy-mp7nt
@PazhaniSamy-mp7nt Ай бұрын
நாயக்கர் என்பது,ஈவேராமசாமிவாங்கினபட்டமா?
@palaniponnurangam8821
@palaniponnurangam8821 Ай бұрын
Se-il aarambithu bu-vil mudiyum amaichar thaan kaaranam. Naan kooda perai sollavillai sir.
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 Ай бұрын
@@palaniponnurangam8821 😂😂😂
@desamdeivigam
@desamdeivigam Ай бұрын
கமலின் இந்தியன் படத்தின் தோல்வியின் பின் கமலின் அடுத்த படம் "மய்யம் மாயமான கதை" யாமெ... உங்கல்கருத்து....
@baskarans7874
@baskarans7874 Ай бұрын
இன்னாங்க சொல்றீங்க ஜெயலலிதா அவர்களுடைய மாஸ்டர் ஃபீஸ் டான்ஸுங்க அது.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
அண்ணாமலை மேல் எடப்பாடிக்கு உள்ள வன்மம் என்று சொல்லுங்கள்.இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினை என்று சொல்லாதீர்கள்.
@loganathan.k4785
@loganathan.k4785 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 Ай бұрын
போலீஸ் வேணும் ne cm மை தொடர்nthu maatti விடுகிறார்கள்
@srkrishnaswamy
@srkrishnaswamy Ай бұрын
👁Crime 'Encounter' legitimate action அல்ல எனினும், இப்பொதுக் கருத்தியலில்,✍செங்குத்தான வெட்டு (vertical split)⚠உண்டாகி, என்counter உன்counter⚔என மேலும் illegitimacy ஆனது; என், உன் என்று திரிபட்டு, பன்மைபெற்று, சிலமுனை போர் தருவித்து,💥அபத்தச்செயல்பாட்டுப் புரிதல் (weird & absurd level of understanding) அளவிற்கு வந்தடைந்து விட்டது; ஜனநாயகம், சினநாயகம் ஆயிற்று,💢Democracy, demo'crazy'😯ஆயிற்றோ, அஃகாங் ..?!😧
@selva68in
@selva68in Ай бұрын
Why the judge ask him who the 4 are❓
@venkatesankr547
@venkatesankr547 Ай бұрын
Small correction Sasikanth IAS ret Thiruvallur M P Not MLA
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
அந்த 4 பேர் தன்னை ஒன்றும் செய்து விட கூடாது னு கோரிக்கை வைகிறார்கள் போல
@seythylingam2343
@seythylingam2343 Ай бұрын
Peyum peyum kooddani vaikka pokirarkal enru sollalama aiyah . Jeyakumar kootruppadi solkiren.
@VimalathithanNadarajah
@VimalathithanNadarajah Ай бұрын
பொருளாதாரம் கள்ளதாரம் 😂😂😂
@veerakrishnan1227
@veerakrishnan1227 Ай бұрын
கோவை வீரா 🙏 வணக்கம் திரிசக்தியாரே... ஏகலைவன் அய்யா அவர்களே 🙏 இன்றைய தமிழக நிலை பற்றி ஒரு சிறு கதை சொல்லுங்கள்... ( காமெடி, திரில்லர் எப்படி இருந்தாலும் ஓகே )
@goltigolti1374
@goltigolti1374 Ай бұрын
Suba vee tirumana kadandha uravu managing director 😂😂😂
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
வேதாளத்தின் சிறப்பே தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்பதுதான்.விக்ரமாதித்தன் அறிவாளியாக இருந்ததால் தலையைக் காப்பாற்றிக் கொள்ள மவுனம் கலைக்க வேண்டியதாயிற்று.எங்களுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை.வசூல் ராஜா மாதிரி ,கேள்வியே புரியலயே .
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 Ай бұрын
@@lakshmiraghuraman2995 😂😂😂
@selva68in
@selva68in Ай бұрын
Might that guy would confess some other mirders where the ruling part was involved with him
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 Ай бұрын
😂😂😅
@santhanacruz1188
@santhanacruz1188 Ай бұрын
33:02
@sridharan6628
@sridharan6628 Ай бұрын
Useless discussion
@srvnn2008
@srvnn2008 Ай бұрын
Culprit Is snake babu.
@ShanmugamShanmugam-gz3wm
@ShanmugamShanmugam-gz3wm Ай бұрын
உங்க பேட்டிய நாளஎன்ன நன்மை?
@guna6538
@guna6538 Ай бұрын
நோண்டி நொங்கு எடுக்கறதில் ஏகவலையன் கிங்....😂
@venkatesanbalaraman1688
@venkatesanbalaraman1688 Ай бұрын
ஐயா இருவருக்கும் வணக்கம், சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆகவே தாங்கள் இருவரும் அடுத்து வரும் காணொளிகளில் திருத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Ай бұрын
இவர் சவுக்கு சங்கரின் மைத்துனர் என்பது கூடுதல் தகவல்
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 Ай бұрын
எடப்பாடியார் துரோகம் செய்யாமல் இருந்திருந்தால், இப்போது பயப்பட வேண்டியது இல்லை
@maran.nmaranbalan465
@maran.nmaranbalan465 Ай бұрын
Karukalei EPS ella Admk better
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 Ай бұрын
Donkies are disturbing my watching this programme.
@Shajahansha-k9h
@Shajahansha-k9h Ай бұрын
(நாலுபேருக்கு நன்றி) ஒரே மாதிரி பொய்யா சொல்லிக்கிட்டு திரியுற டோப்பா & கோ வா இருக்குமோ?
@raghunathanvnk883
@raghunathanvnk883 Ай бұрын
Thirum.ponnam vankirupon sasikand senthil porka no 9 mathiri erukar
@kannadasans940
@kannadasans940 Ай бұрын
Thiruvallur thoguthi MP, not MLA.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 317 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН