ஜீரணம் எளிதாக நடக்க | Dr.Sivaraman speech on Digestion problems and treatment

  Рет қаралды 337,043

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

4 жыл бұрын

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 178
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
அய்யா ! உங்கள் தன்னலமில்லா மக்கள் தொண்டு பாராட்டப்பட வேண்டும். தாங்கள் திறமையான மற்றும் அதிர்ஷ்டமும் உள்ள மருத்துவராக திகள்கிறீர்கள். உங்கள் தொண்டு உங்கள் ஆயுள் உள்ளவரை தொடரட்டும்.
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 4 жыл бұрын
ஐயா தங்களின் அனைத்து பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் எனக்கு பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி ஐயா .
@sheikmohammed8122
@sheikmohammed8122 3 ай бұрын
நன்றி டாக்டர் உங்களது பதிவு எனக்கு மிகவும் பயனாக இருந்தது அஷ்ட சூரணம் சாப்பிட போகிறேன்
@jeromejesus92
@jeromejesus92 2 жыл бұрын
Thankyou so much for your detailed explanation Sir🙏🏻❤️👍
@akashdon4997
@akashdon4997 Жыл бұрын
Neenga sonna ella prb um enaku iruku . Romba nandri ithu enaku romba use fulla irunthuchi
@ManiMani-rt8kw
@ManiMani-rt8kw 4 жыл бұрын
arumaiyana pathivu.....miga thelivaga sonnirgal aiya ... nadri
@chandramohanseshayya3717
@chandramohanseshayya3717 4 жыл бұрын
Thanks for doctor for your medical tips.
@mercystellamary3513
@mercystellamary3513 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கு நன்றி
@sathishkumar-fiddlestrings7939
@sathishkumar-fiddlestrings7939 4 жыл бұрын
Just listening to your speech,improves our digestion
@hemanathanm1530
@hemanathanm1530 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@poovarasangp240
@poovarasangp240 4 жыл бұрын
நன்றி நன்றி. 🙏🙏🙏
@gopinath1930
@gopinath1930 3 жыл бұрын
Beautiful explanation
@mancymani3615
@mancymani3615 4 жыл бұрын
Migavum Nandri Aiya Enakku idhu mugavum payanulladhaga irukkum.
@rekha5577
@rekha5577 3 жыл бұрын
Super. Thank you sir
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 3 жыл бұрын
Thank you very much Sir
@sathyabagya9962
@sathyabagya9962 3 ай бұрын
Useful tips thanks Dr❤
@maduraisweettrust
@maduraisweettrust Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் ‌பதிவு பார்த்தேன் எனக்கு சமீபத்தில் வாய் வயிற்றுப்புண் இருந்தது தாங்கள் பதிவு பார்த்தேன் அதில் தேங்காய் பால் குடித்து கொண்டு வருகிறேன் இப்போது பரவல்லை நன்றி சார்
@jeyakrishnajeyatnhiran3002
@jeyakrishnajeyatnhiran3002 4 жыл бұрын
அருமை.
@sathishrajan1927
@sathishrajan1927 4 жыл бұрын
Super sir, thank you.
@sakthiananth7362
@sakthiananth7362 3 жыл бұрын
அருமை ❤️
@vejaih_mua
@vejaih_mua 4 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் 🙏
@doraimurugan1088
@doraimurugan1088 10 күн бұрын
@yogik1960
@yogik1960 2 жыл бұрын
Good msg sir, tq
@gunahamutha8338
@gunahamutha8338 Жыл бұрын
Porumaiya pesaringga sir👍👍👍
@PriyankaPriyanka-ms7sd
@PriyankaPriyanka-ms7sd 3 жыл бұрын
Rmba nandri sir nega sonathu enakumari irunthuchu
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
evalo nala oru purithal ellamal erunthan ayya..
@harimoorthiyharimoorthiy8676
@harimoorthiyharimoorthiy8676 4 жыл бұрын
Thank you sir
@Flyheart2024
@Flyheart2024 3 жыл бұрын
அருமை
@sebastiandass4863
@sebastiandass4863 3 жыл бұрын
Sir, I watched all of your videos. Really helpful to me. However I have few health issues are given below, 1. Morning time motion comes liquid type and it's not proper. I don't know why?. Pls advice 2. I have kidney stone. Now I am getting pain starts from between legs to seeds. And it's developed up to my hips. Even though while sleeping, I am getting pain in my legs nerves. Pls advice and give me solution. 3. Few years back, my left knee sloped. After physiotherapy now my leg got bend(not straight). Now my right leg also becomes bend. What caused?. Pls advice. I hope I will get reply. Thank you
@salestenanithiyasalestenan9285
@salestenanithiyasalestenan9285 3 жыл бұрын
Very useful sir
@palanivelg9435
@palanivelg9435 2 жыл бұрын
பொறுமையான தெளிவாக பேச்சு சூப்பர் சார்
@tamizhlandaantovictor1027
@tamizhlandaantovictor1027 3 жыл бұрын
Nandri aiyya
@kingak2333
@kingak2333 2 жыл бұрын
Thank you so much 🥰 For information sir 😊
@nagarajank3633
@nagarajank3633 Жыл бұрын
Very best dvice sir
@arivalagan9943
@arivalagan9943 3 жыл бұрын
வணக்கம் எனக்கு lift side pain and வாயு பிரச்சினை அடிக்கடி மலம் காலை பாசி விரைவு இருக்க தொண்டை அமிலம் இதுக்கு வழி
@vickie5ful
@vickie5ful 3 жыл бұрын
Please can suggest on water farming automatically in the body need ayurvedic medicine please
@BalaKrishnan-qc8eg
@BalaKrishnan-qc8eg Жыл бұрын
Super explain sir
@sasikala-by6jt
@sasikala-by6jt 4 жыл бұрын
Thank you brother for your wonderful message 🙏
@jokkerpraveen9095
@jokkerpraveen9095 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mageshammaappa1051
@mageshammaappa1051 4 жыл бұрын
நன்றி அய்யா
@thayananthananandasundaram6249
@thayananthananandasundaram6249 4 жыл бұрын
ஆரோக்கியமான செய்தி நன்றி
@ceceliajeanserge134
@ceceliajeanserge134 4 жыл бұрын
Thank u Dr I will try Annapodi
@natarajdivya6617
@natarajdivya6617 4 жыл бұрын
நன்றி ஐயா...
@julietalpha11
@julietalpha11 3 жыл бұрын
Solution : Annapodi and ashtachooranam
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Alcer ku enjoy sukku thipili seramatternkethu sir sudden disantary farming what did do for that
@mythilimythili9583
@mythilimythili9583 4 жыл бұрын
Supper sir
@vasudevan7814
@vasudevan7814 3 жыл бұрын
Super sir👌
@ramanegs1893
@ramanegs1893 4 жыл бұрын
SUPER
@preethilakshmanan7856
@preethilakshmanan7856 3 жыл бұрын
Super sur
@althafahamed7856
@althafahamed7856 3 жыл бұрын
எனக்கு செரிமான பிரச்சனை 10 ஆண்டுகளாக உள்ளது இதனால் எடை கூடுவதில் சிக்கல் உள்ளது 10 ஆண்டுகளாக முயிற்சி செய்தும் முழுமையாக என்னால் வெளிவர முடியவில்லை மலம் கழிக்கும் போது மலம் அஜிரணமாக பெரும்பாலும் செல்கிறது
@prakasha7384
@prakasha7384 Жыл бұрын
Hi
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Жыл бұрын
Super
@eesiyosi
@eesiyosi 3 жыл бұрын
Sir enakku intha problem romba naal ah irukku naan entha mathiri doctor paarka vendum
@fuadshareef8336
@fuadshareef8336 4 жыл бұрын
mikka nanri ayya
@abiabilash2226
@abiabilash2226 3 жыл бұрын
Sir neenga sollura mari iruku then cough iruku ashta choornam sapidalama? Manam sarntha problem aa regular aa iruku some days nalla iruku
@m.ambikam.ambika1234
@m.ambikam.ambika1234 3 жыл бұрын
Sir yanaku thaird prblm iruku so mosan problem serimana kolaru iruku athuku solluga sir .yanaku 4 baby iruku yanaku c section panniruku.
@hemanathanm1530
@hemanathanm1530 Жыл бұрын
Good
@msanandhi9664
@msanandhi9664 4 жыл бұрын
Theervu sollunga iyya
@bbgindian4052
@bbgindian4052 Жыл бұрын
Anna podi Geraham Suku Pepper black Curry leave Salt Tippli Valem Asofitida Velekai little
@priyadharshan8625
@priyadharshan8625 3 жыл бұрын
En paiyanukku 4 vayadu aguthu ippo konjanala vayiru valikkuthunnu sollran veetu vaithiyam sollunga pls sir
@dineshr563
@dineshr563 4 жыл бұрын
Thank you doctor
@ajithtitus2079
@ajithtitus2079 4 жыл бұрын
Sir... immediate digestion after eating is good or bad???
@kannanlv3033
@kannanlv3033 4 жыл бұрын
Thanks doctor sir
@kanikk4071
@kanikk4071 2 жыл бұрын
Nantri
@vinothc3871
@vinothc3871 3 жыл бұрын
வணக்கம் ஐயா நிறைய பேர் ஹோட்டல் சாப்டு மாதிரி வீட்டில சமைக்க try பண்றாங்க ஹோட்டல் ல என்ன மசாலா போடுறங்க அதே வீட்டுக்கும் வந்துடுச்சு எப்டி மாற போறாங்க ன்னு தெரியல பட்டதான் புரியும்
@jesusmyfather5676
@jesusmyfather5676 4 жыл бұрын
Thanking you sir 👏👏👏👏💐👨‍👩‍👦‍👦
@user-li1st6wb4z
@user-li1st6wb4z 3 жыл бұрын
நன்றி ஐயா
@rajeshvummidi3188
@rajeshvummidi3188 4 жыл бұрын
Sir very useful tips.thank you sir I need your clinic address sir
@vijayaiyer2709
@vijayaiyer2709 3 жыл бұрын
Super explanation
@bhuvaneswariparasuraman6520
@bhuvaneswariparasuraman6520 4 жыл бұрын
Sir...thanks for the video tiripala chooranam sapidalaama sir before going to bed for digestion
@palraj777
@palraj777 3 жыл бұрын
Sir enagu amilam Mel noggi varuthu doctar sonnanga aana enagu muchsu thinaral varuthu sir athargu oru theervu sollunga sir
@saradhaanandan3786
@saradhaanandan3786 3 жыл бұрын
Sapitavudan yappam varukiradu inda sooranam sapitalama sir please help me ulcer iruuku inda pudina sapitalama
@palanisamymurugesan2509
@palanisamymurugesan2509 2 жыл бұрын
ஐயா, இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் வயிற்றுப்போக்கு குணமாக என்ன செய்ய வேண்டும்,நன்றி
@vijayraina874
@vijayraina874 3 жыл бұрын
Digestion problem iruntha unmaiya sugar problem varuthu...
@nimeshikasharath7251
@nimeshikasharath7251 2 жыл бұрын
Thanks for the info Doctor
@swaminathanv2592
@swaminathanv2592 2 жыл бұрын
Muttonkolaut
@swaminathanv2592
@swaminathanv2592 2 жыл бұрын
UFC9thyouyou
@swaminathanv2592
@swaminathanv2592 2 жыл бұрын
Muttonlola
@swaminathanv2592
@swaminathanv2592 2 жыл бұрын
Mutton.kola.urundao
@swaminathanv2592
@swaminathanv2592 2 жыл бұрын
Mutton.kpla.urumndai
@arharinisri1355
@arharinisri1355 2 жыл бұрын
Sir enakku vayuttrue pun irukku sir enakku sappitta 1 hour ku apparam ethukkalichu kitte varuthu sir adha vaamit edutha than sari aaguthu sir enna pannalam
@ranjithlakshmanan4965
@ranjithlakshmanan4965 4 жыл бұрын
Superb sir ☺ 👍👍
@sindhukalai1346
@sindhukalai1346 9 күн бұрын
ஐயா என் அப்பாக்கு 61வயது ஆகிறது அவருக்கு evening time எதுமே சாப்பிடவே முடியவில்லை ஐயா வாந்தி வந்துவிடுகிறது ஐயா.. Digestive problem இருக்கு ஐயா என்ன பண்ணலாம்? உங்களை எப்படி வந்து பார்ப்பது எங்கு வந்து பார்க்கவேண்டும்
@padmarajagopal3676
@padmarajagopal3676 3 жыл бұрын
Can we start using this at the age of 65
@brahmabrahma1775
@brahmabrahma1775 3 жыл бұрын
Nalla vilakkam
@anwarumar1328
@anwarumar1328 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 4 жыл бұрын
மன அழுத்தம் பயம் இருந்தால் பசிக்காதா சார் காரணம் சொல்லுங்கள்
@deepikatamil4021
@deepikatamil4021 3 жыл бұрын
Don't know ...but associated with fear fright hormone
@priya-rv1tq
@priya-rv1tq 2 жыл бұрын
Sir enaku kai kal vali athikama iruku ena karanama irukum sir
@vidhyasridharan4929
@vidhyasridharan4929 2 жыл бұрын
Very nice doctor
@shreenandhusamayal1535
@shreenandhusamayal1535 4 жыл бұрын
நுரையீரல் சளிக்கு தீர்வு என்ன ஆனால் இருதயநோய் இருக்கு
@arulselvi5121
@arulselvi5121 3 жыл бұрын
டைபாய்டு காய்ச்சல் பற்றி பகிரவும்.
@arharinisri1355
@arharinisri1355 2 жыл бұрын
Ama sir
@lioncheframesh8788
@lioncheframesh8788 3 жыл бұрын
Super doctor
@bbgindian4052
@bbgindian4052 Жыл бұрын
Tippli which type please.tq
@user-pe6kx1dq1r
@user-pe6kx1dq1r 3 ай бұрын
Sar.nan.ungal.fan.
@karthigakarthi2987
@karthigakarthi2987 3 жыл бұрын
Thanks doctor
@AmeenAmeen-hn9kb
@AmeenAmeen-hn9kb 3 жыл бұрын
👍👍👍👍👍👍
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
சாப்பிட்ட பிறகு சுடுநீரில் அஷ்ட சூரணம் அல்லது மோரில் அஷ்ட சூரணம் கலந்து சாப்பிடவும். 👌👍
@srinivasanmurgan3662
@srinivasanmurgan3662 3 жыл бұрын
வயிற்றுப் புன் உள்ளவர்கள் இந்த சூரநத்தை சாப்பிடலாமா டாக்டர்
@venkatesanvenkatesan9473
@venkatesanvenkatesan9473 2 жыл бұрын
Thanku samey
@mksethupathi9720
@mksethupathi9720 2 жыл бұрын
வணக்கம், சார் 5 வயது சிறுவனுக்கு இந்த பொடி தரலாமா.
@abiabilash2226
@abiabilash2226 3 жыл бұрын
Slow aa iruken niraya vishayangal la epdi sari panradhu sir
@rmahalakshmi6446
@rmahalakshmi6446 4 жыл бұрын
Ennaku naaku kasapave irrukku sir. Ethavudu remedy sollunga
@tekkyboy2718
@tekkyboy2718 2 жыл бұрын
Akka நல்லெண்ணெய் oil pulling 2 times a day pannunga....Sariya pogum Salt content kami pannikonga
@rajivjebaraj3579
@rajivjebaraj3579 2 жыл бұрын
Kidney la hormone imbalance irukalam.
@nivethanivi5020
@nivethanivi5020 5 ай бұрын
Ennaku 23 years dha ennakum indha problem irruku 😢 6 years ahh😢
@manjulasri4672
@manjulasri4672 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vaidits6871
@vaidits6871 3 жыл бұрын
நீங்க எங்க பக்கத்துல இருகிங்களா செயுற. அத்தனையும் கரெக்டா சொல்றீங்க நன்றி சார் இனிமேலாது நான் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்
@MariyapillaiM
@MariyapillaiM 3 жыл бұрын
எனக்கு அடிக்கடி எதுக்களிச்சி வருதுங்க சார்...
@babuksi3304
@babuksi3304 4 жыл бұрын
தீர்வு என்ன.. எனக்கும் இதில் ஒரு அறிகுறி உண்டு.. எங்கே யாரை அணுகுவது இதை சரி செய்ய. கொஞ்சம் பரிந்துரையுங்கள்
@kibirfan1373
@kibirfan1373 3 жыл бұрын
Consult your family physician or gastroenterologist
@thishasaree966
@thishasaree966 2 жыл бұрын
All yellam yegnku irukku 🙏🙏🙏 sollunga
@gnanamoorthys
@gnanamoorthys 4 жыл бұрын
ஐயா எனக்கு எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் புளி ஏப்பம் மாதிரி உணவு மீண்டும் return வருகிறது ஒரு தீர்வு சொல்லுங்க
@Family_Soldiers
@Family_Soldiers 3 жыл бұрын
Ivalo neram athae thana bro sonnapla..
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН