Exactly correct sir......🎉🎉🎉🎉🎉🎉🎉me and my son also meet sukra thasa supera irunthathu sir 👏👏👏👏👏
@KumuthaValli-lp7gi8 ай бұрын
சுக்கிரபை பத்தி ஆரம்பிக்கும்போதே நாக்குலலவ வருது நன்றி வாழ்த்துக்கள் அண்ணா,
@saravanakumar72038 ай бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துகள்
@shanmugarajk94438 ай бұрын
Wonderful narrative. God bless you with more astro knowledge so that the public gets benefitted. Kudos sir
@sathiyanathan-tl3bo14 күн бұрын
Sir very good examples and prediction
@malininagaraj82488 ай бұрын
He is really lucky. You answered him.🎉
@gowrichandrasekar88187 ай бұрын
Hi sir really your astrology conversation so goood ...
@shyamalaseetharaman74578 ай бұрын
பாரதி பாடல் சூப்பராக பாடினீர்கள். கிரகங்கள்/பாவகங்கள் பற்றிய பாடல்களும் மிக மிக அருமை
@Ragul-zd7sy8 ай бұрын
Thank you Sir for answering my question..
@indiraindira65328 ай бұрын
சூரியன் சுக்ரன் இணைவு பத்தி சொல்லுங்க
@anandChina8 ай бұрын
Good after long time rich content and resource heavy video
@ElangovanS-n2q8 ай бұрын
Dear Sir , This Video Is Really Awesome , Thank You Sir.
@Driveraccount-j5v8 ай бұрын
புளிப்பு சுவை உன்மை ஐயா நன்றி
@vppalanichamy29616 ай бұрын
Meaning ful explanation
@rajinishiva70748 ай бұрын
Good explanation sir about sukran Conjunction 💯
@P.s2328 ай бұрын
100% உண்மை ஐயா 👍🏻👍🏻 என் மகன் பூரம் நட்சத்திரம்
@amarishwaribalakrishnan76928 ай бұрын
Exactly sir… my husband changed his job
@jayanthimanivannan99368 ай бұрын
அறிய தகவல்கள் மற்றும் உதாரணங்களுடன் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்
@SarojiniRajamani8 ай бұрын
Yes , sir, In my jatagam also 4th house venus and rahu in maharam u r correct.
@sathishbsm308 ай бұрын
ஐயா வணக்கம் நகைச்சுவை யோடு தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் மிக அருமை. வாழ்க வளமுடன் 🙏🙏
@bashyamkrishna50238 ай бұрын
Very good info Thanks Sir
@thirukg6568 ай бұрын
Raghu is in sukaran saram, it's exactly right, I liked more spicy and sour🎉
@NagaimuthuRamanathan7 ай бұрын
அருமை ஐயா.....!!
@swamidxb4 ай бұрын
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
@vijayraj53518 ай бұрын
சின்னராஜ் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்,,,,நான் என்றும் உங்கள் ரசிக மாணவன்
@kuppammalsivanesan45718 ай бұрын
சுருங்கச்சொல்லல் அழகு.
@kavithar80728 ай бұрын
100% true in mycase, sir..Venus+Rahu conjunct..35 min
@just_timepass18 ай бұрын
Mm correct
@bagheeradhan13358 ай бұрын
கடவளை தங்களைப் போன்றவர்கள் ரூபமாகத்தான் பார்க்கிறேன் ஐய்யா.
@geethasaravanan76988 ай бұрын
Sukran in 3rd place for mithuna lagnam ,it's in magam nakshathram
100%சரி என் மகன் சுக்ர திசையில் பிறந்தான். புதிய தொழில் ஆரம்பித்து பெரிய அளவில் முன்னேற்றம். தற்பொழுது வரை தொடர்கிறது
@jothimanijeyavel98937 ай бұрын
வாழ்க வளத்துடன்!
@salaisivanthamathi72246 ай бұрын
I am big fan of u sir..
@sundarikaligotla81778 ай бұрын
Enakku age 65yrs. Now sukra dasa, surya bhukti, income very slow....placement of surakr12th bhava, simham,
@uthayakumark42298 ай бұрын
என் விருச்சிக ராசி மகர லக்கனம் அனுஷ நட்சத்திரம் ஒன்னாம் பாகம் சுக்கிரன் மூன்றில் எப்படி இருக்கும் ஐயா
@dgajendrakumar6 ай бұрын
எனக்கு துலா லக்னத்தில் சுக்கிரன் +ராகு உள்ளது, ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே தலையில் முடி மிகக் குறைவு, நான் எப்போதும் வயதானவர் போல் இருப்பேன். 😅...பாடல்கள் கேட்பதில் ஆர்வம் இல்லை, வாசிப்பை வெறுக்கிறேன்.., பொதுவாக உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் ஆனால் இந்த வீடியோ எனக்கு தோன்றவில்லை 😅😅😅
@esakkimuthu13958 ай бұрын
நன்றி 🙏
@sairgsagmayiladuthurai22796 ай бұрын
Kanni Rasi & Kanni Laknam, 4th house sun, Kethu and Sukkrin. How is my daughter's marriage sir
@bhuvaneswarirajasekar50688 ай бұрын
Yes sir enaku sukkiran in kadagam ,enga veedu Srirengam near ammamandapam kaveri river near
@sindhuhari84044 ай бұрын
Sir plz create video about suriyan sukkiran guru serkkai in simmam and sukkran thisai is going on
@es56138 ай бұрын
Correct I take spicy and pulipu food
@ramyapoongothai4798 ай бұрын
Yes sir ragu sukkiran I'm eating spicy.
@selvaganapathi90448 ай бұрын
சார் வணக்கம் எனக்கு மீன லக்னம் விசாக நட்சத்திரத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை தான் ஆனால் எட்டாம் வீட்டில் துலாம் சொந்த வீட்டில் இருக்கிறார் நீங்கள் கூறியது போதே எனக்கு இசை , வேற்றுமொழி வெளியூர், ஹெட்செட் போட்டு பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை சார் 100% 🤝🤝🤝
@selvaganapathi90448 ай бұрын
கல்யாண வாழ்க்கை எப்படி சார் இருக்கும் சொந்தமா வெளியில காதலா மீன லக்கினத்திற்கு உரிய ஏழாம் அதிபதி புதன் ஒரே வீட்டில் மூணு கிரகங்கள் குரு சூரியன் புதன் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் வீடு கொடுத்தவர் பரிவர்த்தனை உள்ளார் சூரியன் & செவ்வாய்
@selvaganapathi90448 ай бұрын
என் வாழ்க்கையில் நீங்கள் கூறிய சுக்கிரன் ராகு சேர்க்கை அனைத்தும் நடந்துள்ளது சார்
@lakshminivaas6 ай бұрын
Thanks a lot guru
@gowrishankar-g9p7 ай бұрын
Sir in my jathagam 10 th house have 3 plant 1.suriyan, 2.Bhuthan, 3. Sukaran -- my rasi kadakam, kadaka lakanam. and 4th house 1.sevai, 2. Sani ---- DOB 07.05.1984 after noon 12.10 for your kind reference kindly use any of example.
@ShankarVenugopalan-x6j2 ай бұрын
Sir, rishabha raasi, thula lagnam, new job opportunity when sir, guru dasa
@sivakamydhakshinamurthy94518 ай бұрын
💯 trueeee
@ஸ்ரீதர்சின்னச்சாமி8 ай бұрын
அய்யா.. எனக்கு மீன லக்கினம் துலாம் ராசி. 11 இல் சுக்கிரன் ராகு சனி சேர்ந்து உள்ளது. கடகத்தில் குரு உள்ளது. Dress selection ok sir. But I like sweets sir
@kaththayeekaththayee95008 ай бұрын
Perfect sir
@riazarakkal92708 ай бұрын
You are correct . Now I am suffering sukra dasa my dob 07 08 1973 11.10pm( my twin son dob 24 10 2009 7.55am and 8 am) this is for your reference 🙏
@riazarakkal92708 ай бұрын
Place of birth ernakulam kerala Wedding date- 09 02 2003
அய்யா சின்ன ராஜ் சார் சொல்வது உண்மை. எனது மகனுக்கு சுக்கிர திசை யில் பிறந்தான் வயது 2 ஆகிறது செந்த வீடு இருந்தும் இப்போது வாடகை வீட்டில் இருக்கின்றோம் உறவுகள் சண்டை சரியாக சொன்னார் கடன் ரூபாய் பதினைந்து இலட்சம் இருக்கு குருவே எப்படி😢😢😢😢😢🙏🙏🙏🙏
@KalyaniM-su3lr8 ай бұрын
கடக லக்கினம் 12 லவ் சுபுசகுகே சுக்கிரன் திசை எப்படி இருக்கும்
Ernakulam supranational Simmam iruku and asthamanam what is the effect Srar Rohini
@roastedchicken61158 ай бұрын
ராசி கட்டத்தில் ஒன்பதாம் இடத்தில் (27 டிகிரி) பகை என்ற நிலையில் வருகின்ற சூரியன் பாவ கட்டத்தில் பத்தாம் இடத்தில் இடம்பெற்றால் அந்த சூரியன் திக் பலம் பெற்றதாக எடுத்துக் கொள்ளலாமா ராசி கட்டத்தின் படியே ஒரு கிரகத்தின் வலிமையை அறிய வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் திக்பலம் என்பது அந்த கிரகம் இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்தது என்பார்கள் தயவு கூர்ந்து பதிலளியுங்கள் ஐயா
@pandikurunthu51787 ай бұрын
Ayya...Meena lagnam...sanidasa sani puthi...4 ill sani sugran... how the predictions?...thanks ayya ❤❤😊
@meenakshiprabhakar32987 ай бұрын
Kandippaga ethirparkirein Ayya
@mlaerode4 ай бұрын
Sukiran sevvai in 8 th place thiruvonam magara rasi thula lagnam. Eppadi irukkum iyyaa
விருச்சிகம் லக்கினம் 8 இல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை
@Srither-nw6jn8 ай бұрын
yadartha jothidar nandri iyya
@kuttyrose39295 ай бұрын
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarirajasekar50688 ай бұрын
Yes sir 💯 correct sir ennoda daughter ku thulam la sukkiran guru Raghu niraiya kaaram pulippu sapduva😂
@kumaarhr20088 ай бұрын
மதிப்பிற்குரிய அய்யா, caesarean section ஆக இருந்தால் கூட அதை முடிவு செய்தது இயற்கை தானே.... மனித முடிவு செய்த நேரமாக இருந்தாலும் அப்படி செய் என்று இயக்கியது விதியோ அல்லது இயற்கையே தானே அய்யா....? பிறகு ஏன் அதை கணக்கில்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?? பெற்றோர்களை ஒலி அமைப்புகள் தானே அப்படி செய்ய தூண்டியது?? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
@muthuarasu95278 ай бұрын
Sir tell about uthiram star
@selviyengoldeneagle90128 ай бұрын
சார் சுக்கிரனைப் பற்றி கவர்ச்சிகரமாக பேசு னீங்க பாரதியார் பாடல் சூப்பராக பாடுனீங்க நன்றி சார் 🙏 கேது சுக்கிரன் சேற்கை உள்ளவர்கள் நகை போட விருப்பமில்லாதவர்கள் தான்! சுக்கிரன் புதன் சேர்ந்த வங்க புருஷனை குழந்தைமாதிரி தான் பாத்துக்குவாங்க😜 சின்ன வயதில் சுக்கிர திசை சரியில்லைதான் ஆரம்பம் நன்றாக இருக்கிறது முடிவில் அதன் வேலையை காட்டி விடுகிறது சுக்கிரனைப் பற்றி நீங்கள் பேசியதில் 90% கரெக்ட் சார் நன்றி 🙏🌹
@rameshkalyan91838 ай бұрын
Sukran + Guru in Meenam
@akashsankar965 ай бұрын
Thulam laganam sukran sevvaai palan sollunga sir
@deepikaaadhira45298 ай бұрын
Sir.. as u told in 1 video lot of family issues in sani dasa sani puthi.. how will b budhan bhukthi? How will b relation with younger sister? 27/06/1985 3.30pm karur
@sundarikaligotla81778 ай бұрын
Good eve. Vannakkam sir
@janakiramanmuthusamy58308 ай бұрын
Very good
@shivaramshivu87298 ай бұрын
Sir, All planets are singles in different house please explain in this type.
🙏🙏🙏Greetings Sir, What if Sevvai, Budhan & Suriyan are at the 6th place (from Lagnam) along with Sukran?🙏🙏🙏
@deepikaaadhira45298 ай бұрын
Sir.. as u told in 1 video lot of family issues in sani dasa sani puthi.. how will b budhan bhukthi? How will b relation with younger sister? Hus dob: 27/06/1985 3.30pm karur
@durai15356 ай бұрын
ஐயா வணக்கம்
@karpagamk67138 ай бұрын
Vanakkam anna
@HimeshShivakumar-eg8zo8 ай бұрын
வணக்கம் ஐயா. உங்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
@thangarajvk12848 ай бұрын
சுக்ரன் கிரக சேர்க்கை விளக்கம் மிகச்சிறப்பாக கூறினீர்கள்
@thangarajk2298 ай бұрын
அண்ணா வணக்கம்.கனுகாலில்..ஒருமச்சம்உள்ளது.சிவலிங்கவடிவில்..உள்ளது.நல்லதா,
@cgsamy90522 ай бұрын
மீனம் லக்ணம் துலாத்தில் குரு,சந்திரன்,செவ்வாய்,ராகு,விருச்சிகத்தில்சனி,புதன்,சனி,தனுசில் குரு எப்படி இருக்கும்67வயதுசுக்கர தசை.
@renugaa40108 ай бұрын
Hi sir , please tell about sukiran and Sani combination
@kaththayeekaththayee95008 ай бұрын
Sany chandran kumbathil vullathu what is my palan sir please
@pushpamuniappan70525 ай бұрын
Shimma lagnam shukran 6 il ullathu reshabarashe sir