ஐயா சினிமா அரசியல் விளையாட்டு துறை இல் சாதிப்பதற்கு தேவையான கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள். பொதுவான தகவல்களை பற்றி அறிய.
@horoscience4 ай бұрын
சரிங்க ஐயா 🙏
@paneer024 ай бұрын
சார் எனக்கு சூரியன் மீனத்தில் சந்திரன் புதன் குரு கும்பத்தில் அவிட்டம் நட்சத்திரம் எனக்கு எப்படி இருக்கு சார்
@horoscience4 ай бұрын
சூ டு சந் 12 ஆம் இடம் நல்லது தான் ஐயா 🙏
@paneer024 ай бұрын
@@horoscience மிக்க நன்றி குருவே லஷ்மி திருவண்ணாமலை 🙏
@nagarajmurugesan83004 ай бұрын
ஐயா எனக்கு சூரியனில் இருந்து சந்திரன் 6l உள்ளது ஆனால் ஒரு யோகமும் இல்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்
@horoscience4 ай бұрын
இந்த அமைப்பு உள்ளது அல்லவா நல்லது... preliminary conditions பூர்த்தியாகி விட்டது...யோகம் வரும்... ஜாதகத்தில் மற்ற கோள்களின் நிலை தசா புத்திகள்.. சூரியன் சந்திரன் வருவாய் ஸ்தானம் பலம் பொருத்து எல்லாம் அமையும்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@paneer024 ай бұрын
நீங்க நல்லா சொல்றீங்க பிறர் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் 🙏