மிக. மிக எளிமையாக உள்ளது உங்கள் ஜாதக விளக்கம் எளிமையாக புரிகிறது
@astrov.k.neethiv.karunanit89175 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு சூப்பர் பாமரனுக்கும் புறியும்வகையில் கவி பாடிய கண்ணதாசன் போல் இருந்தது திக் பலம் பற்றிய உங்கள் விலக்கம்**நன்றி வாழ்க வளமுடன்***
@kanekarter12493 жыл бұрын
i guess Im kind of randomly asking but do anybody know of a good website to stream new tv shows online ?
@thaddeuskeanu84563 жыл бұрын
@Kane Karter flixportal xD
@kanekarter12493 жыл бұрын
@Thaddeus Keanu thanks, I signed up and it seems like a nice service =) Appreciate it!
@thaddeuskeanu84563 жыл бұрын
@Kane Karter Glad I could help xD
@kamalas14244 жыл бұрын
Execelent explanation even people dont no about astrology also can learn from u
@Jayanth4442 жыл бұрын
Very nice and effective explanation... நன்றி ஐயா...
@Yogajhonny2 жыл бұрын
7ம் இடத்தில் சனி பற்றி விரிவான பதிவு தாருங்கள்.
@nagarajanerode3 жыл бұрын
நல்ல அருமையான தெளிவான விளக்கம் அய்யா.
@palanisamy.p.k.58455 жыл бұрын
Sir புதிய. பதிவுகளை உங்கள் மட்டுமே சொல்லமுடியும் நன்றி
@gouthamanramachandran55805 жыл бұрын
அட போங்க சார் , என் பிறந்த ஜாதகத்தில் 4 கிரகம் (குரு 1ல், சந்திரன் 4ல், சனி 7ல், சூரியன் 10ல்) திக்பலம். மிதுன லக்னம். குரு திசை நடக்குது, நிலமை ரொம்ப மோசம். ஏகப்பட்ட கடன் தொல்லை. 30 வயசுலயே, மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலை. எல்லா ஜோதிடர்களும் ஆஹா ஓஹா ன்னுதான் சொல்றாங்க. ஆனா இந்த திக் பலம் பெற்ற கிரகத்தின் திசை கொல்லாமல் கொல்லுது.
@banker38065 жыл бұрын
Sir thapa nenaikathinga mithuna lagnathuku guru pathagathipathi avar valuva iruka kudathu ungalukku valuva thik palama irukku
@ragupathik40994 жыл бұрын
Gouthaman Ramachandran
@sharmilasharmi24694 жыл бұрын
Puthan guru aaagathu
@arasannananbupaiyan8602 жыл бұрын
Enna vasayu bro guru unga laknathuku opponent so benefits kammi sani 5hisai nalla irukum appdi illana unga karma unga life play aguthu ok
@tourism3606 Жыл бұрын
மிதுன லக்னம் குரு திக் பலம் பெற்றதால் அதன் தீமை பலன்கள் அதிகமாக இருக்கும். அடுத்த சனி திசையில் நன்மைகள் நடைபெறும்
ஒவ்வோரு முறையும் நீங்கள் உதாரணமாக மேஷ லக்கினத்தில் இருந்து தொடங்கிறிங்க,(புரியுது முதலாவது இலக்கினம் என்பதால்) என்றாலும் மாறி மாறி தொடங்கவும் please , ரிஷபம், மகரம், சிம்மம், விருச்சிகம் என்று Thanks 💐💐💐💐
@sathya15083 жыл бұрын
எனக்கு ஏழில் சனி.... திக் பலம்... திருமணம் சரியான நேரத்தில் 28வயதில் நடந்தது..
@r.rajindhirar55453 жыл бұрын
மீன லக்கண பாவி &அஷ்டமாதிபதி சுக்கிரன். மிதுனத்தில் (4 ல்) இருப்பது திக்பல நற்பலனை முழுமையாக செய்வாரா. அல்லது அஷ்டமாதிபதி பலனுக்குரிய கெடுதல்களை வழக்க மாக செய்து முடிப்பாரா. பதிலளிக்க வேண்டும்.
@user-sj7ot7kr2k4 жыл бұрын
Sir chevi 10th place la neecham navamsam ucham pls tell sir 🙏🙏🙏🙏🙏🙏
@Prakashkvmpalli4 жыл бұрын
மிக அருமை ஐயா
@idhayasiva71475 жыл бұрын
Arumai sir. Thank you.
@akdeepakvarma94083 жыл бұрын
பாதகபதி திக் பலம் நல்லதா
@bharathi47212 жыл бұрын
சனி பெயர்ச்சி வீடியோ போடுங்க.... 10ல சனி இருந்தால்..
@geethamohan30384 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@yuvarajsakthi21262 жыл бұрын
ஐயா🙏 கும்பம் லக்னம் 6 ல் செவ்வாய், 10 ல் சந்திரன் பரிவர்த்தனை, எனக்கு செவ்வாய் திசை நடைபெறுகிறது செவ்வாய் திக் பலம் பெறுமா.
@kalaadentalcare4 жыл бұрын
Sir dik Palam pettra Graham pagai veetil irundha enna palan nu sollunga.. your explanation is so good
@chitrak9822 жыл бұрын
Thikpalan vangiya Graham, bathagathipathi anal, velai poi viduma
@Muthumaharaja.v3936 Жыл бұрын
ஐயா வணக்கம். எனது பிறந்த குறிப்பு 21/06/1979 வியாழக்கிழமை இரவு 10:28க்கு செனனம்.எனக்கு கும்ப லக்கினம், ரிஷபராசி கார்த்திகை 4 ஆம் பாதம், லக்னத்தில் கேது, லக்கினத்திற்கு நான்கில் அதாவது ரிஷபத்தில் சந்திரன், செவ்வாய்,சுக்கிரன் ஐந்தாம் இடமான மிதுனத்தில சூரியன், புதன், ஆறாம் இடமான கடகத்தில் குரு, ஏழாம் இடமான சிம்மத்தில் சனி+ராகு ஆக என்னுடைய ஜாதகத்தில், நீங்கள் கூறியது போல நான்கில் சந்திரனும் சுக்கிரனும் திக்பலம், ஏழாம் இடமான சிம்மத்தில் சனி திக்பலம் அதுமட்டுமல்ல,திக்பலம் பெற்ற சனி வர்க்கோத்தமும் பெற்றிருக்கிறது. தற்போது எனது ஜாதகப்படி குரு தசை நடந்துகொண்டிருக்கிறது.இந்த அமைப்பின்படி நான் என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்.பதில் பெற விரும்புகிறேன் ஐயா!... நன்றி!...
@aswiniproducts4 жыл бұрын
நமஸ்காரம். 4 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் காரகோ பாவனாஸ்தி ஏற்படாதா? விளக்கம் தரவும் 🙏🙏
@KondrankiDhanasekar4 жыл бұрын
No..
@aswiniproducts4 жыл бұрын
@@KondrankiDhanasekar நன்றி 🙏
@sampathkumarr41042 жыл бұрын
ரிஷபம் ராசி, கடக லக்கனம் பற்றிய விவரங்கள் கூறுகள்
@parasuramanravikumar21072 жыл бұрын
Sir guru lakanathai parthal ? Idhey palana ?
@karthi-king-6765 жыл бұрын
Rishabam rasi, rokini2, dhanush lagnam, 2ketu, 4guru,sun,bhudan, 5sukren,sani neecham, 6moon, 8ragu, 11chevvai How is it ? Sir
@jeevakrish10775 жыл бұрын
ராசி கட்டம் முக்கியமா ? நவாம்ச கட்டம் முக்கியமா? தயவு செய்து கூறுங்கள் ஐயா....
@KondrankiDhanasekar5 жыл бұрын
Irandum mukkiyam
@ahilabalashanmuga51404 жыл бұрын
4 ஆம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தால் அதுவும் திக் பலமா sir ?
@jaganmurthi_s3 жыл бұрын
In 4th house from lagna Moon and ketu is there is this thik balam?
@arjunchannel70935 жыл бұрын
Thanks . For my husband Thula lakhnam Sani in mesam. Is it good for me. Please answer
@vinods29775 жыл бұрын
Sani neesam agiduchu
@rajeswarisomasundara5 жыл бұрын
nalini murali that is good. Sani dhick balam adaivar. Generally says sani neechamai dhick balam adainja nalathu
@shanthalakshmi20825 жыл бұрын
Great...Both karakatuvam & bhavatuvum works well in dik balam cases. Is it good to have functional malefic getting dik balam?
@sathya15083 жыл бұрын
அதேநேரத்தில் உச்சம் அடைந்து 10ம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால்.... எப்படி இருக்கும் சார்...
@sdgtamizhan4 жыл бұрын
நான் சிம்மம் லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை 4/7/10 இடத்திலும் எந்த கிரகமும் இல்லை என்ன பலன் ஐயா🙏🙏
Thulam lakkanamthil Kuru amarthal thikpalam Aa sir
@shrinivasank22123 жыл бұрын
Thanusu rasi, thanusu lagnam, lagnam la guru iyya!!! Moola nakashatram!! Ethu thik balama? Iyya????
@vinithanamaratha88915 жыл бұрын
Super mind blowing subject👌👍
@GKSUSK Жыл бұрын
Veedu manai vangum yogam patri sollunga
@keerthanam74033 жыл бұрын
Is it applicable for navamsa chart
@KondrankiDhanasekar3 жыл бұрын
no
@alagupandi17815 жыл бұрын
லக்கினத்தில் எனக்கு குரு உள்ளார் கூடவே ராகு உள்ளார் எனில் திக் பலம் வேலை செய்யுமா ,லக்கினம் மீனம்
@shobhavasu58354 жыл бұрын
Super explanation thank you shobha from Bangalore
@scsekara3 жыл бұрын
Suppose guru for thula lag am he is in charge for 3rd and 6th houses If he is at lagna, whether he will do good what is the position if stays along with sultan and Rahu? Pl clarify
@offgamers8723 жыл бұрын
Sevvai suriyan bhuthan video podunga
@manikandannanu3 жыл бұрын
திக் பலம் என்றால் இழந்த ஒளியை திரும்பப் பெறுவதாக ?
@nithyaraj29455 жыл бұрын
ஐயா வணக்கம்.. உங்கள் பதிவு அருமை.. ரிஷப லக்கனம் 8 இல் சனி வகிக்கிரம்.. அப்போது சனி 7 இல் திக் பலம் பெரும ஐயா !
@KondrankiDhanasekar5 жыл бұрын
Illai
@kandasamypandian86175 жыл бұрын
வணக்கம் ஐயா! திக் பலம் பெற்ற கிரகங்கள் நீசம் பெற்றோ,பகை வீட்டில் அமர்ந்தோ,சனி,செவ்வாய்,ராகு,கேதுக்களுடன் இணேந்தோ இருந்தால் திக் பலம் பெற்ற கிரகத்தின் காரகங்கள் ஜாதகருக்கு பலனளிப்பதில்லை,இருக்கும் பாவ காரகங்களும் சரியான பலனளிப்பதில்லை,திக் பலம் பெற்ற கிரகம் பாவத்துவம் அடையாமல்,சுபர்களால் பார்க்கப்பட்டால் மட்டுமே அந்த கிரக காரகத்துவம்,பாவ காரகத்துவம்,ஆதிபத்திய காரகங்கள் முழுமையாக கிடைக்கிறது,பாபத்துவமடைந்தால் பலன் தலை கீழாக மாறி விடுகிறது.நன்றி!
@@KondrankiDhanasekar வணக்கம்! ஒரு கிரகம் அதன் திக் பல ஸ்தானத்தில் அமரந்தால் மட்டும் பலம் அடைவதில்லை,அதன் பலம் எவ்வளவு என்பதற்க்கும் கணிதம் உள்ளது உதாரணமாக சூரியன் 10ல் இருந்தால் அதன் பாகை,கலையை,4பாவக பாகை,கலையில் கழித்து,கழித்து வந்த மீதியை 180ஆல் வகுத்து வரும் ஈவே அதன் திக் பலமாகும்,அந்த பலத்தின் அடிப்படையிலும்,கிரக சேர்க்கையின் அடிப்படையிலேயே அந்த கிரகம் தரும் பலனை அறிய முடியும் என்று மூல நூல்களின் கூற்று. நன்றி!
கடகம் பத்தாமிடம் அதில் செவ்வாய் நீச்சம்,வக்ரம் திக்பலம் பலமானதா அந்த அந்த திசாபுக்தி காலங்ஙளில்தான் வேலை வேலை செய்யுமா.
@svrmanimekalai7223 жыл бұрын
பரிவர்த்தனை பெற்ற செவ்வாய், குரு திக்பலம் பெறுமா? அப்போது குருதிசை எப்படி இருக்கும்?
@kannapiran57532 жыл бұрын
ஐயா,துலாம் லக்னம் லக்னத்தில் குரு செவ்வாயுடன் இருக்கிறது... 4ல் சந்திரன் இருக்கிறது 10ல் சூரியன்(பாதகாதிபதி) இருக்கிறது... இந்த திக்பலம் நன்மையா கெடுதலா?...
@PerumPalli5 жыл бұрын
Appo nakshathram athipathi vakram aagalama
@user-sj7ot7kr2k4 жыл бұрын
Chavi in 10th house, neecham thulam rashi
@dhamodhran8602 Жыл бұрын
ஐயா நான்காம் இடத்தில் சந்திரன் இருந்தால் கரகோபாவநாஸ்தி வரதா
@yurekart._.5 жыл бұрын
அருமையான விளக்கம் . மகர லக்னம் நீச சூரியனுடன் சனி(அஸ்) சூரிய திசையில் என்ன பலன் கிடைக்கும்.
@Sahanasaikalyan1234 жыл бұрын
வணக்கம் ஐயா.,, உங்கள் பதிவுகள் தெளிவாகவும் பயனளிக்கும் விதமாக உள்ளது ... நன்றி ...லக்னாதிபதி சுபராக இருந்து 6 ம் இடத்தில் இருந்தால் பலன் என்ன ? பரிகாரம் உண்டா? விளக்கவும் ஐயா... நன்றி
@MohanKumar-to6cp6 ай бұрын
திக் பலம் பெற்ற குரு திசை நடப்பு நல்லது நடக்குமா சார் லக் னம் துலாம்
@s.manoharan20795 жыл бұрын
ஐயா. லக்கினத்தில் குருவோடு கேது இணைவு. குருவின் திக் பல வலிமை எப்படி இருக்கும் ?
@nandhinig.b.23182 жыл бұрын
Sir. கடக லக்னத்திற்கு பாதகாதிபதி சுக்கிரன். அவர் நாலாம் வீட்டில் அமைந்து ஆட்சி பலம் பெறுகிறார் திக்பலமும் பெறுகிறார். அப்பொழுது பாதகாதிபதி சுக்கிரன் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?....Kindly reply sir waiting for your answer. I have a confusion, please clarify this
@jagathsri70424 жыл бұрын
🙏 💎👌arumai 🌼🌷 thanks sir 🌺 💐 💮
@vijayakumari61684 жыл бұрын
Super explain sir
@karthikavininiyaillam37865 жыл бұрын
லக்னத்தில் சூரியன் மற்றும் புதன் இருந்தால் திக் பலம் உண்டா ஐயா....?
@rajeswarisomasundara5 жыл бұрын
Shahika's Kitchen buthanukku mattum
@venkatvenkat36732 жыл бұрын
ஐயா இப்பலன் ராசிக்கு பொருந்துமா?
@balasubramaniyans14263 жыл бұрын
நன்றி ஐயா
@subasubash18095 жыл бұрын
துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்
@mu.ganesan63053 жыл бұрын
Ayya திக் பலம் பெற்ற கிரகத்தின் சாரம் வாங்கி ஒரு கிரகம் தசை நடத்தினாலும் , நல்ல பலன் தருமா , எகா தனுசு லக்னம் திக்பலம் செவ்வாய் சாரம் சனி தசை நடத்தினால் பயன் தருமா அய்யா
@deepakkumar-lw5fe4 жыл бұрын
எனக்கு செவ்வாய் 10 இல் நீசம் துலாம் லக்னம் எனக்கு செவ்வாய் தசை வரல சார் எனக்கு செவ்வாய் நீசம் or திக்கபலம் இருக்க சார்
சிம்ம லக்னம். விருச்சிக ராசி.. கேந்திரமான 4 ல் சந்திரன் சுக்கிரன் இணைவு.. விருச்சிக த்தில் சந்திரன் நீச்சம் அல்ல வா?
@vishnuprasad96623 жыл бұрын
ஜயா லக்கினத்தில் புதன்,சூரியன்,சுக்கிரன் இருந்தால் புதன் திக் பலம் பெருவாரா
@balamurali2118 Жыл бұрын
ஐயா எந்த வயதில் வேலை செய்யும்
@saravanansaran73075 жыл бұрын
1000%STOREY
@thangarajk2295 жыл бұрын
வணக்கம் சார். துலாம் லக்னம். சூரியன் புதன் லக்கினத்தில் திக் பலம் பெற்று உள்ளது. அப்படியானால் ராகு மிதுனத்தில் உள்ளது. ராகு தசை நடந்து வருகிறது புதன் ஆதிபத்தியம் வாங்கி நல்லது செய்யுமா. ஆனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில் சுக்கிரன் ரிஷபராசியில் குரு சந்திரன் உச்சம் சனி மூன்றும் ஒரே ராசி யில் உள்ளது.
@vksvks79014 жыл бұрын
கும்ப இலக்னம் நாலில் ரிஷபத்தில் சந்திரன் பத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் ஏழில் சூரியன் புதன் சிம்மத்தில் இது நன்மையை தருமா ஐயா நட்சத்திரம் மிருகசீரிடம் கும்ப லக்னம் 3_9_99 6,30pm Kovai படிப்பு மாறி மாறி வருகிறது மகனுக்கு ஆறில் சுக்ரன் இராகு 12 ல் கேது மூன்றில் சனி குரு
@karthus34145 жыл бұрын
Sir guru , sukran and budan moonu Graham um lagnam thile iruku epidi irukum??
@kovamsam5 жыл бұрын
Anna I am midhuna rasi kanni lagnam. Coming September 10 and 11th pudhan and sukran in kanni. But sukran neecham dikbal effect akuma.
@r.rajindhirar55453 жыл бұрын
திக் பலம்/, வர்கோத்தமம்/புஷ்கர் நவாம்ஸம்.. இதில் எது மிகவும் அதிக நற் பலன்களை வழங்கவல்லது.
@craftworld75445 жыл бұрын
அருமை.
@Villan7585 жыл бұрын
திக் பலம் பெற்ற சுக்கிரன் கேது சாரத்தில் இருந்தால் யோகத்தை தருமா???? கேது கடகத்தில் குரு சேர்க்கை கேது குரு சாரத்தில் குரு சனி சாரத்தில்
@AMABHARATHM3 жыл бұрын
ayya lagnam vargottamam patri oru video podunga ayya
@cinizince15485 жыл бұрын
Very detailed and neat video
@ramachandrang61712 жыл бұрын
கும்பத்தில் 4டிகிரி வித்தியாசத்தில் சூரியன் செவ்வாய் இரண்டுமே ஒன்றாக அமர்ந்தள்ளார். இரு கிரகமும் ராகுவின் சாரத்தில் நிற்கிறார். ராகு 5 ல் செவ்வாய் சாரம் பெற்று நிற்கிறார். இதற்கு என்ன பலன் என்ன ஐயா
@darshanumasenthil5 жыл бұрын
Hi, sir. Super explanation. Please make a video about asthangam. Thanks in advance.
@balabala93255 жыл бұрын
Sir subar திரி கோணத்தில் பாபர் கேந்திரத்தில் இருக்கவேண்டும் என்பது விதி அல்லவா அவ்வாறு இருக்க திக் பலம் ?
@ahamedkabeerkabeer91684 жыл бұрын
Iyaa yenaku mithunathil guru puthan suriyan and kanni la santhiran thick palan irukka??
@saravananperumal55535 жыл бұрын
சிம்ம லக்னம் கும்பத்தில் சனி திக் பலம் ok sir,சிம்ம லக்னதுக்கு சனி தசை பாதகம் செய்யுமா (சனி+புதன் )கும்பத்தில் ஃpls answer sir..
@KondrankiDhanasekar5 жыл бұрын
Ok...good...dhanathipathi budhanodu. ..
@saravananperumal55535 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@RAJARAM....4554 жыл бұрын
Sir tik bala graham neesamanal ex chevvai 10il kadakathil tik balam vanginal adu enna palan sir
lagnathil guru,4-il chandran,10-il chevvai en jathagam eppadi irukkum
@anguraj98593 жыл бұрын
Super
@unknown018733 жыл бұрын
Ennaku lagnathla puthan irruku sir
@SG-mv9ie3 жыл бұрын
Sir நான்காம் இடத்தில் சந்திரன் இருந்து திசை நடைபெறும் போது தாயை பாதிக்காதா?
@rajaramramkumar16273 жыл бұрын
ஆட்சி பெற்று திக்பலமும் பெறும் போது காரகோ பாவநாஸ்தி ஏற்படும் அதோடு சுக்ரபார்வையும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம்
@ManideepDharshanTV4 жыл бұрын
Super super
@aakashyuganeswaran93253 жыл бұрын
மகர லக்கினம் கடகராசி யில் சனிபகவான் திக் பலம் பெற்று, உடன் புதன், செவ்வாய் இருந்தால் சனி பகவான் எவ்வாறு பலன் கொடுப்பார், புதன் சனிபகவான் கால் வாங்கி உள்ளார்,அடுத்து புதன் தசை வருகிறது படிப்பை கெடுப்பாரா...ஏன் என்றால்....
@vimalasritharmalingam51854 жыл бұрын
லக்கினத்தில் புதன்,சூரியன், சந்திரன், சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும் சார்.
@ponnambalavasanvasan6006 Жыл бұрын
நீங்க பெரிய டூபாகூராக இருப்பீர்கள்.
@michaeltony77944 жыл бұрын
7 il rahu errunthal dik balam ennathu errukkuma
@m.karunya92554 жыл бұрын
Ayya enaku chandiranudan kedhu ulladhu aya thikbLam perradha illaya...
@m.karunya92554 жыл бұрын
Ayya please sollunga
@abhir16414 жыл бұрын
Sir lagnathula guru and sukran rendum iruku , idhu good or bad ?