ஜாதகத்தில் சனி(வக்ரம்) அமர்ந்த ஸ்தான பலன்கள் | Effects of Retrograde Saturn in 12 Houses | Astrology

  Рет қаралды 142,953

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

Пікірлер
@vasudevana8202
@vasudevana8202 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த பதிவு எனது நீண்ட. நாள் குழப்பங்களை முடிவிற்க்கு கொண்டு வந்துள்ளது.வணக்கம் புது KZbin link மறக்காமல் கொடுக்கவும்
@ravichandranravichandran7069
@ravichandranravichandran7069 4 жыл бұрын
அன்பு சிவ சொந்தமே சனி பகவான் வக்ரம் பற்றிய தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் சர்வம் சிவார்பணம்
@RS-mr1li
@RS-mr1li Ай бұрын
Super prediction Sir.. You are the only astrologer who uses both Kolcharam and birth chart as two wheels very essential to ride the vehicle.. Nobody else uses this technology.., Amazing Sir👍👍
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Ай бұрын
Thanks and welcome
@PiscesFM
@PiscesFM 4 жыл бұрын
Perfect. For Saturn retro in 12 th house. I'm the example
@jaiaaroneraj7728
@jaiaaroneraj7728 4 жыл бұрын
Me too
@santhidevendran477
@santhidevendran477 3 жыл бұрын
Me too
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 2 жыл бұрын
11:40 சனி 11ல் வக்கிரம்
@kks9604
@kks9604 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு .... நண்பரே
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 6 ай бұрын
மேஷ லக்னம் ஏழில் சனி வக்கிரம் நீங்கள் சொன்ன பலன் உண்மை.தற்சமய வக்கிரத்தால் வேலை பறிபோனது.மருத்துவ செலவு பணவரவு முடக்கம் எல்லாம நடந்து விட்டது
@shivarajvr954
@shivarajvr954 4 жыл бұрын
Romba nandri sir.. I have been looking forward for this video
@JollyMan69
@JollyMan69 4 жыл бұрын
Perfect to the T for 9th house predictions 👌🙏
@krishnanravichandran440
@krishnanravichandran440 3 жыл бұрын
exactly bro! i have shani in 9th house vagram for midhuna lagnam. he is totally right
@parthebanstar76
@parthebanstar76 4 жыл бұрын
சனி வக்கிரம் பெற்று அதன் பார்வை 3, 7, 10 விழும் போது எப்படி இருக்கும் நெற்கதியில் இருக்கும் போது அதன் பார்வை பலன் எப்படி இருக்கும் வீடியோ போடுங்க ஐயா இது போல் ஒவ்வொரு கிரகத்துக்கும் 12 வீட்டில் இருந்து பார்க்கும் பார்வை
@ganeshkumaar2263
@ganeshkumaar2263 4 жыл бұрын
வக்ர சுக்ரன் அமர்ந்த ஸ்தானங்கள் பற்றி video போடுங்கள் ஐயா !
@othernewsid2
@othernewsid2 4 жыл бұрын
Thanks. lets hope so. im makara lagna, with sani in mesham ☺
@ramasamykc3545
@ramasamykc3545 4 жыл бұрын
8ல் சனி வக்ரம். பலன் அறிந்து கொண்டோம். நன்றி.
@ARUNINFORMATIVE
@ARUNINFORMATIVE 4 жыл бұрын
வக்கிரத்தை கண்டு பிடிப்பது எப்படி சார்.ஜாதக கட்டத்தில் ,
@sannan8525
@sannan8525 4 жыл бұрын
ஜாதக கட்டத்தில் கிரகத்தின் பக்கத்தில் வ என்று போட்டு இருக்கும்
@KomuSaravana
@KomuSaravana 6 ай бұрын
சூரியனை நோக்கி நெருங்கும் கிரகங்கள் ( 6 கட்ட்டங்களுக்குள்) இருந்தால் வக்ரமடையும்.
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 6 ай бұрын
சூரியனிடம் இருந்து 5 6 7 8 9 இந்த 5 வீடுகளில் கிரகம் இருந்தால் அது வக்கிரம்... இது 5 மற்றும் 9 வக்கிரம் சற்று குறைவாக இருக்கும்
@sannan8525
@sannan8525 4 жыл бұрын
அருமை.. எனக்கு உச்ச வக்ரம் சனி தசையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
மீனலக்கணம்வர்கோத்தமம் பத்தில்தனுசுசனிவக்ரம் புஷ்கரநவாம்ஸம் வர்கோத்தமம் சிறப்பு ஒரே சமயத்தில் இரண்டுஉயர்நிலை பட்டப்படிப்புமுடித்தது
@sangeethadharmalingam1857
@sangeethadharmalingam1857 4 жыл бұрын
Exactly true my husband got saturn retrogate in 10th house (kumbam) he is taurus lagna in d9 chart and in rasi chart saturn is in 2nd house, libra lagna so he lost 21 laks now he is going for job😕
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@Satya-g5t
@Satya-g5t 2 ай бұрын
kocharam enral enna? You said it is an advanced or next level topic, please explain in brief if you have the time. Thank U
@v.ganesanganesan.v.9564
@v.ganesanganesan.v.9564 4 жыл бұрын
உண்மை,உண்மை,உண்மை,உண்மை,உண்மை.
@naveenthegame
@naveenthegame 16 күн бұрын
9:25 Sani at 9 th place
@pravanya2006
@pravanya2006 4 жыл бұрын
அருமை ஐயா!🌹🌹🌹🌹🌹
@goldenraj2108
@goldenraj2108 2 жыл бұрын
Laknathil achi petra sani vakramaka erunthu thisai nadathinal epdi erukum... Nallatha keduthala
@muthusaravanan7464
@muthusaravanan7464 3 жыл бұрын
Gud informative sir very useful information.
@manojkrishnan5304
@manojkrishnan5304 3 жыл бұрын
Thank you ... Nice info
@a.kavithaa.kavitha3217
@a.kavithaa.kavitha3217 4 жыл бұрын
thank u
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 3 жыл бұрын
மகர லக்கினம் 11 ல் சனி வக்கிரம் எப்படி இருக்கும் அய்யா...சனி திசை எப்படி இருக்கும் துலாம் சித்திரை 4 ம் பாதம்
@vinothkumar-dz7pp
@vinothkumar-dz7pp 4 жыл бұрын
சார், சனி மகர லக்னத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்தால் சனி நீசம் என்று அர்த்தமா? தயவுசெய்து பதில் கூறுங்கள் சார்.
@thiyaagarajanv1745
@thiyaagarajanv1745 3 жыл бұрын
Super sir and thanks puriyira madhiri solreenga sir
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 25 күн бұрын
ஐயா நான் மகர ராசி மகர லக்கனம் 6 ல் சனி வாக்ரம் எதிரி வீழ்த்த கூடிய திறன் இருக்குமா இல்லை எதிரி இருக்கமாட்டாங்களா
@shanmugamm8042
@shanmugamm8042 4 жыл бұрын
குரு மற்றும் சனி வக்ரம் பெற்று நீசம், அல்லது வக்ரம் பெற்று உட்சம் இதற்கு ஒரு வீடியோ போடுங்க சார்
@sureshkumarnatarajan597
@sureshkumarnatarajan597 4 жыл бұрын
Excellent sir ... You are awesome sir... It's unique one
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 8 ай бұрын
நன்றிங்க❤
@VishnuKumar-wl5sj
@VishnuKumar-wl5sj 4 жыл бұрын
Tnx a lot sir ...waiting for this video for a long time .
@amariajosephraj
@amariajosephraj 3 жыл бұрын
Verified 11:40 minutes
@SundarRaj-q9b
@SundarRaj-q9b 9 ай бұрын
ஐயா 🙏சனி வக்ராம் குரு, சுக்ரன் இணைஉ நன்று சொன்னிங்க விக்கிற சனி சுக்ரன் எப்படி இநைவார்?
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...
@saiiyyappaniyyappan8821
@saiiyyappaniyyappan8821 2 жыл бұрын
சார் வணக்கம். சிம்மம் ராசி மகம் நச்சத்திரம் 4ல் (துலாம் ) சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம். என்ன பலன். என்ன தொழில் அமையும் சார்
@sureshk6633
@sureshk6633 4 жыл бұрын
வணக்கம்.12ல் சனி துலாம் லக்கினத்தில் நீங்கள் கூறுவது உண்மை தான்.. குரு சனி சேர்க்கை நன்மையா சார்.குரு திசை எப்படி இருக்கும் சார்...
@krishnamoorthy-vi4bp
@krishnamoorthy-vi4bp 4 жыл бұрын
அய்யா,( பகை, வக்ரம் ரெண்டும் ஒன்று தான, கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sannan8525
@sannan8525 4 жыл бұрын
இரண்டும் வேறு
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 4 жыл бұрын
Vakra planet is equal to ucham. Transit is different and cannot alter birth chart...transit only to be taken as supplementary.So vakram at birth chart is to be taken as such.No confusion as per classics.above explanation wrong
@manmade390
@manmade390 4 жыл бұрын
100/ correct sir🙏🙏🙏
@moorthywelcome2011
@moorthywelcome2011 3 жыл бұрын
துலாம் லக்னமாக அமைந்து அதில் சனி வக்ரமாகி இருந்து மிதுனத்தில் சுக்ரன் ராகு சேர்க்கை அமைந்து கூடவே சுக்கிர திசை நடக்கும் காலகட்டத்தில் ஜாதகருக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? திருமண வாய்ப்பு கை கூடுமா? வேலையை இழந்திருந்தால் சுக்ர திசையில் வாழ்க்கை எப்படி இருக்கும்? வேலை கிடைக்குமா?
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Sir saniBhagavan Jathagathil "High Degree il Athigam Paakai vaanki ulllar....Edharku yana palan sir...
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
High degree Saturn... low degree Saturn predictions should be look individual horoscope.... many things we review then only I told..
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Thank you sir..
@Dhivakar1898
@Dhivakar1898 Жыл бұрын
Mithuna laknam 12il sani vakram neecha kirakathin saram eppati sir irukum
@vashimmohamed3305
@vashimmohamed3305 4 жыл бұрын
Sir ரிசப லக்கனம் ஜாதகத்தில் 9ல் சனி வக்கிரம் கோச்சாரத்தில் 9ல் சனி வந்தால் என்ன பலன் வக்கிர கெடு பலன் எப்போது நீங்கும் Please சொல்லுங்க சார்
@saiprethievadithyak5239
@saiprethievadithyak5239 4 жыл бұрын
சார் சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி,+கேது இரண்டும் மகம் நட்சத்திர த்தில் இருந்து 5ல் குரு இருக்க 7ல் சூரியன்+ராகு பரிவர்த்தனை ஆக சனி திசை நடந்தால் சனி முதலில் லக்கினத்தின் பலனை செய்யுமா?, 7மிடத்தின் பலனை செய்யுமா சார்
@SelvaKumar-pv1he
@SelvaKumar-pv1he 3 ай бұрын
Kaniya lagnathil sun magarathil guru nintra palan enna
@kavin1703
@kavin1703 Жыл бұрын
அய்யா துலாம் லக்கனம் 5ம் வீடானா கும்பத்தில் சனி வக்ரம் குடும்பம் குழந்தைகளை பிரிய நேருமா 😭😭 ரிஷப ராசி ராகு 2 கேது 8
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@saravana2838
@saravana2838 4 жыл бұрын
பிரசன்னத்தில் கேள்வி கேட்டால் நடக்குமா நடக்காத எப்படி பார்பது வீடியோ போடுங்க
@vpn13nov2k
@vpn13nov2k 2 жыл бұрын
Ennaku meena lagakanam thirukanithil 3il vagra Sani irruku but vagiyathil 2il Sani vagram ennaku entha palan ah eduthukurathu sir?
@sowmiyakannan7611
@sowmiyakannan7611 Жыл бұрын
Sir for my son dhanusu lagnum 10th place Kani I’ll Sani vagram for that we have take place or house prediction becoz in Kani house effect is different from 10thplace predictions
@compassion7243
@compassion7243 4 жыл бұрын
Sir good infor...but if sani in own hse magaram or kumbam and retro how sir...thanks.
@saravanandurairaj3200
@saravanandurairaj3200 3 жыл бұрын
Risaba langnum and makaram rasi ,sani uitcham vakaram in thulam. Sani dasa good or bad in job
@AksharaSivaraj-mt2sm
@AksharaSivaraj-mt2sm 5 ай бұрын
Makara laknam kumbathil sanni vakkram annal sanni thesai epti erukum
@u.vishnuvarthini3626
@u.vishnuvarthini3626 3 жыл бұрын
Very nice
@u.vishnuvarthini3626
@u.vishnuvarthini3626 3 жыл бұрын
Romba theliva sullrenga
@durgadevi9259
@durgadevi9259 3 жыл бұрын
Meena lagnam 2 il sani vakkira maga irunthaal enna pandrathu sollunga please
@krishnavenimahendran5514
@krishnavenimahendran5514 2 жыл бұрын
மகர ராசி திருவோணம் நட்சத்திரம் மேஷ லக்னத்திற்கு சனி திசை எப்படி இருக்கும்
@abiskitchenyummyfood1388
@abiskitchenyummyfood1388 3 жыл бұрын
Sir please tell if sani adchi vagram.. it's that sani no power..cos I'm kumba lagnam and sani at 12th house
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 4 жыл бұрын
உண்மை தான் அய்யா 🙏 🙏 🙏
@mahabharathibe8110
@mahabharathibe8110 3 жыл бұрын
Eppathalum meesam,magaram maatum solaringa mithunam solunga lee
@ஆளப்போறான்தமிழன்-வ9ண
@ஆளப்போறான்தமிழன்-வ9ண 2 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள் இந்த காணொளியில் கூறியது போல அதே மகர லக்கினம். பத்தாமிடமான துலாமில் உச்சமாக இருக்கும் சனி, வக்கிர கதியில் ஒன்பதாமிடமான கன்னி ராசியில் அமர்ந்தால், அந்த இடத்தை ஒன்பதாம் இடத்து சனியாக எடுத்துக் கொள்வதா? அல்லது பத்தாமிடத்து சனியாக எடுத்துக்கொள்வதா?.... நீங்கள் கூறும் பலனை ஒன்பதாமிடமிடத்து பலனாக எடுத்துக்கொள்வது சரியாகுமா?....
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 2 жыл бұрын
Kelviye thavaraka ullathu
@anandavel1876
@anandavel1876 4 жыл бұрын
Sir danusu laknam 8 il sani vakram. 2 il sukran. Sanideesai eppadi irukkum. Now sanideesai chandraputti. Ethuvarai yogam illao
@jothimani7075
@jothimani7075 4 жыл бұрын
Sir plz ithu mathiri guru vakram video podunga
@harikrishnandevaraj1075
@harikrishnandevaraj1075 4 жыл бұрын
Sir meena lagnam sani in 10th house (dhanu) in varkam with guru parvai from mithunam.. how is sani dasa.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
வக்கிரசனிக்கு ஏழில் சுக்கிரன் குருசேர்ந்தால்/தனித்தால் இருக்கும்பொழுது சுக்கிரன் குருவுக்கு என்ன பலன் கூறவில்லையேஏன் சேர்ந்தால்நலம்சரி....
@reenaghorpade4321
@reenaghorpade4321 4 жыл бұрын
நானும் ! மிதுன லக்னம்; மேஷ ஷனி; ஆனால் சுக்ரன், புதனுடன் உள்ளார் !😥😥😥😥 பரிகாரம் என்ன செய்யலாம் ஸார்?
@haasanselva5601
@haasanselva5601 4 жыл бұрын
Sir apdi rishapa sani vakkaragam ithuthan pannuma
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Yes
@kreb6083
@kreb6083 4 жыл бұрын
super topic ji, if vakra shani in 8th bhava in thithi shunya , how will shani behave ji? thiruchitambalam ayya.
@hemanth.m3802
@hemanth.m3802 4 жыл бұрын
Iyya oru dout clarify pannunga vargrama irunthal yogam seyalpadatha neenga vargra kathila than iyalbai maatrum solringa ana sila medias la yogamae velai seiyathu solranga
@senthilrv05
@senthilrv05 4 жыл бұрын
எனக்கு தனுசு லக்னம், துலாம் (11ல்) சனி வக்கிரம்.. இது நல்ல அமைப்பா சார்
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Good
@senthilrv05
@senthilrv05 4 жыл бұрын
Ok sir thank you 🙏
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 4 жыл бұрын
@@KondrankiDhanasekar sir in thulam Saturn ucham.if it's vakram means neesam only no
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 4 жыл бұрын
@@KondrankiDhanasekar sorry sir.u have told that in last.i was in hurry to question
@anbalaganr2529
@anbalaganr2529 3 жыл бұрын
Sir enaku simam lakanam 5th house vakara sani...nega solurathu 5 or 12 th house varuma
@rengashree4044
@rengashree4044 4 жыл бұрын
Sir mesha rasi and mesha lagnam.saturn is in his own house(11 th house Kumbam in sathayam star). He is seeing lagnathipathi chevvai which is in scorpio..what is the effect in sani buthi periods sir please? Is saturn position favourable in my chart?
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 9 ай бұрын
Sir,neecha vakram patri sollungal
@sakthivels3083
@sakthivels3083 4 жыл бұрын
Sir thanusu laknathil sani irunthu 10m idathil suriyan puthan irunthal sani varugindra palangalai thadupara
@veerkarthik
@veerkarthik 3 жыл бұрын
Sir ennaku 02-09-1991 4.30pm birthday.ennaku sani vakirathil irukirathu.ithai 1 il irukiratha.or 12 il irukiratha
@nag244
@nag244 4 жыл бұрын
9il sani (vakram) + Rahu... How is sani dasa? Rishaba lagnam, Chitra nakshatram, Thulam Rasi.
@reenaghorpade4321
@reenaghorpade4321 4 жыл бұрын
ஸார் வணக்கம்... நான் சதயம், கும்பம், விருச்ிகலக்னம்...எந்த ராசிக்கல். அணிய ஏற்றது ஸார் ...
@manimech5677
@manimech5677 4 жыл бұрын
Same Rasi and same Lagnam
@jeevitha1978
@jeevitha1978 2 жыл бұрын
Sir please post 3 planet conjunctions..... .
@a.kavithaa.kavitha3217
@a.kavithaa.kavitha3217 4 жыл бұрын
simma rasiku 7 1/2 sani mudinduvitadanu sollunge.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Mudinthu 7 years aachu
@hat_awesome21
@hat_awesome21 4 жыл бұрын
@@KondrankiDhanasekar Sir ucha vakram neesama ?
@parimalaanbalagan1074
@parimalaanbalagan1074 4 жыл бұрын
Sir vrichiga kagnam makara radi Sani retrigade in dhanush
@Drightime
@Drightime 4 жыл бұрын
Very good explanation sir. Sir please do "Vakram" for all planets. Thank you.
@parthebans352
@parthebans352 4 жыл бұрын
Sir lagnathipathi 6 il marainthullar so Laguna palan vida rasi palan than seiyalpadum athunala rasi vatchi pakkanum ma sir solunga sir
@sureshravi2524
@sureshravi2524 4 жыл бұрын
Gud morning sir,nice explanation without confusion,lol from suresh kochi
@shanthisenthil8924
@shanthisenthil8924 4 ай бұрын
Sani ucha vakram for rishaba lagnam
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 4 жыл бұрын
Thank you, please put up a video for other planets also!
@Kumar-jq6gs
@Kumar-jq6gs 4 жыл бұрын
மகரம் ராசிமற்றும் திருவோணம் இது பொருந்துங்களா ஐயா..
@pagalavansundar2222
@pagalavansundar2222 3 жыл бұрын
வக்கிரம் முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி நேராக செல்லும் நிலையில் பிறப்பவர்கள் எப்படி பொருள் கொள்வது அதாவது மகரத்தில் இருந்து வக்கிரம் பெற்று தனுசில் நின்று பின்பு மீண்டும் மகரத்திர்க்கு நகரும் சனி நிலையில் பிறப்பவர்கள் இதை வக்கிர காலத்தில் பிறந்ததாக எடுத்து கொள்வதா அல்லது நேர் கதியில் உள்ள சனி என்றே எடுத்து கொள்வதா
@Siva_Murugan
@Siva_Murugan 4 жыл бұрын
Ayya guru vum saniyum vakram aagi mesham la iruku... Rishaba lagnam epdi work aagum ???
@gunasekaransona8470
@gunasekaransona8470 Жыл бұрын
கன்னி லக்னம் 2ல்செவ்வாய் சனி இன்னும் திருமணம் ஆகவில்லை ஆகுமா
@naveenwizard6201
@naveenwizard6201 4 жыл бұрын
Sir sani vakram with kethu in meenam from virchiga lagnam how it will be sir please explain
@rajendrenmuneeswaren2417
@rajendrenmuneeswaren2417 4 жыл бұрын
Sir guru paravai sani mel vilukirathu sani 12il vakirathil thaniyaga ullar...palan epadi irukum
@madashmahes184
@madashmahes184 4 жыл бұрын
Mesha lakna ku sani ucham vakram thulam. 7-ill ragu combine enna Palam sollunga sir
@preethiramy
@preethiramy 4 жыл бұрын
Sir very nice. Can you also put video on guru and sukran Vakram also
@nandhinivaralakshmisubrama5300
@nandhinivaralakshmisubrama5300 4 жыл бұрын
sir, what is gocharam? a short explanation pls. it will help me understand this video better
@vallikrishna4009
@vallikrishna4009 4 жыл бұрын
Gocharam means movement of planets , transit in English ....ex : take the birth chart with today's date ..see the placement of planets as per today ... Sun , mars, Venus , mercury moves from one house to another roughly every month ( chk in internet ) ...big planets like Saturn stays in each house for 2 and half years , Jupiter 1 yr , rahu and ketu 1 and half ......we can compare our birth chart with present birth chart ( it showz planetary position )and can predict events .
@nandhinivaralakshmisubrama5300
@nandhinivaralakshmisubrama5300 4 жыл бұрын
@@vallikrishna4009 thank you
@satvikap4112
@satvikap4112 4 жыл бұрын
mesha lagnam sani 9th dhanush il retrograde . ippo sani dasa nadakirathu . So ner palan ah or retrograde ah. ippo wife kooda difference. she has 4 th sani kanni lagnam 2nd place mandhi
@vallikrishna4009
@vallikrishna4009 4 жыл бұрын
@@satvikap4112 where is moon in both of your charts ? Gocharam is always seen from moon ...and it's only 25 percent ...I don't tamil .. can you write in English .
@satvikap4112
@satvikap4112 4 жыл бұрын
@@vallikrishna4009 moon in mithunam in boy chart and kumbam in girl's
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 жыл бұрын
சனி வக்ரமாக இருக்கும் நிலையில் தொழில் அமையாதோ நண்பரே...
@alagumuruganrm5052
@alagumuruganrm5052 3 жыл бұрын
Sir mesam la irunthu start pannunga...magarm la irunthu start pandrathu abnormal ah iruku
@senthilmurugan1976
@senthilmurugan1976 4 жыл бұрын
சார் வணக்கம். ராசி சனி உச்சம் வக்கரம்.அம்சம் நீசம் என்ன பலன்
@rajum.rajamuthu9032
@rajum.rajamuthu9032 4 жыл бұрын
வணக்கம் சார் எனது மகனுக்கு 7இல் வக்கிர சனி இருப்பதால் திருமணம் எப்போது எ ஏற்படும் 10.8.1989 am 4.24.Salem புதன் தசை சுக்கிரன் புத்தி பலன் எப்படி இருக்கும் 3இல் புதன் வர்கேத்தாம் இருந்ததால் என்ன பலன் கிடைக்கும் பலன் சார்
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН