அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை . எனக்கு மீனத்தில் கேது கன்னியில் ராகு கிரகங்கள் எல்லாம் ராகு கேதுவுக்கு இடையே அடைபட்டு இருக்கிறது.50 வயது வரை மிகவும் கஷ்டமான வாழ்க்கை. 50 வது வயதில் ராகு தசை தொடங்கியது. அதன் பிறகு வெளிநாட்டு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டேன். எனக்கு வாழ்க்கை யில் பின்பகுதி தான் நன்றாக இருக்கிறது. நன்றி உங்களுக்கு.👍
@Raamarajan3 жыл бұрын
அப்படியா. மேஷம் முதல் கன்னி வரை அனைத்து கிரகங்களும் அடங்கியுள்ளனவா
@anbu-xn5hh2 жыл бұрын
ராகு அல்லது கேது ஒன்றுக்கு ஒன்று ஏழில் தான் நிற்கும்.அப்படி இருக்கும் போது மேஷம் முதல் ராகு என்றால் துலாம்மில் கேது இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால் அது தவறான ஜாதகம்
Kanni Ragu kodeeswaran i am kanni kethu meenam ragu
@nagarajgopal45033 жыл бұрын
மிக்க நன்றி அம்மா தாங்கள் கால சர்ப யோகம் /தோஷம் பற்றி விரிவாக கூறியதற்க்கு அநேக நமஸ்காரம். நன்றி வணக்கம். நாகராஜன் பெங்களூர்.
@vallimayil7912 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் .மிக்க நன்றி
@karthikn60293 жыл бұрын
அருமை அம்மா உங்க கருத்து மனதுக்கு நிம்மதியா இருக்கு தெளிவா சொல்லறீங்க 🙏🙏🙏
@keeganz5328 Жыл бұрын
Kaal Sarpa Yogam - gives immense struggles and continuous failures until first half of age and upside down after crossing half of age. This is due to half rasi signs are empty and half rasi signs fulfilled with grahas. The age of turning point is exact half of lifetime if our Longetivity 70, then after 35, life does changes.....If longevity is 90, life changes after 45. All the Best.❤
@logicalbrain43386 ай бұрын
Outstanding point nobody knows; speak or say
@prakashamprakasham558210 ай бұрын
Excellent
@sathishm72373 жыл бұрын
Hai amma nandri amma sapitengala 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@geethavenkateswaran10033 жыл бұрын
வணக்கம் மிகச்சரியாக சொன்னீர்கள் சத்தியம்
@sairithishs47752 жыл бұрын
33 வயதுக்கு மேல் வாழ்க்கையில் பின்பகுதி நன்றாக இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன அது தான் எல்லாம் போய்விட்டது 🤔
@arulmozhinaren3574 Жыл бұрын
முதுமையில் வாழ்வாங்கு வாழ்வதுதான் வாழ்க்கை. இளமையில் ஆடி விட்டு... முதுமையில் கெட்டுப்போய் வாழ்பவர்களை பாருங்கள்..ஐயோ பரிதாபம்.
@raghuperumal10 Жыл бұрын
Thambi athuthan pa vazhkkai muthumai pathi konjam yosichu paru 30 age ku Mel vazhara valkkai thaan nalla vazhkkai
@sanjayn73711 ай бұрын
Thank you madam ❤️
@csk76193 жыл бұрын
🙏👍 ungal pathivugal ellaam nandraaga ullathu amma
@StarIndhu3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி மா
@hemanth.m38023 жыл бұрын
சுருக்கமா சொன்னால் வாழ்கையின் முன்பகுதி பாதிப்பும் பின்பகுதி சாதிப்பும் உடைய ஜாதகம்
@Prabhakarj96 Жыл бұрын
லக்கனம் மட்டும் ராகு கேதுக்குள் வரவில்லை என்றால்?
@lakshminarayanan36302 жыл бұрын
Mam nan lakanathil ragu erugu 7im edathil suriyen puthen keathu sugiren erugu enagu govt valai gediguma pls
@TamilThamizhselvan-j3f3 ай бұрын
Nanriamma
@shreevijaya3613 жыл бұрын
அருமையான பதிவு
@saminathansaminathan14373 жыл бұрын
Nanri amma thanks
@sandhiyaramgokul712012 күн бұрын
Mam ninga sonnadu marri than irruku enaku kala sarbha yogam . But adula 1 planet mattum velila irruku sev. ... Apo one planet velila irruntha adu yogama ...
@muthuvk50382 жыл бұрын
Super. Speech
@Raamarajan3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜாதகத்தை பற்றி சொன்னீர்கள். சரியே. ஆனால் ஒரு சந்தேகம். கேது பாம்பு தலை ராகு பாம்பு வால் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கூறுவது போல் ராகு பாம்பு தலை கேது பாம்பு வால் எனில்.
Enaku 2 il kedhu 8 il ragu irukurathu ellam graham ragum mudhal kedhu varai ullathu anal sani matum 3 il ullathu ithu yogama dhosama????
@manivelusamy61452 ай бұрын
இரு கிரகங்கள் வக்ரமாகி பரிவர்த்தனையடைந்தால் நீசமாகிவிடுமா அதில் ஒன்று வர்க்கோத்தமமாக இருந்தா எப்படிங்க வேலைசெய்யும்.
@ps.manivannanmani334122 күн бұрын
p. S. manivannan. 30.6.1968.7.30am
@purpleteddy4071 Жыл бұрын
Enaku sandhiran lagnam mati irukunga, then kedu kuda sevvai and ragu kuda sani iruku enaku indha sarbam shoshan iruka
@gurunathangurunathan27213 жыл бұрын
Super maa
@laxmanand786 Жыл бұрын
Nehru also had kala serpa dosam but from childhood he is born with silver spoon he is not suffered & struggle till 33yrs
@deebigadevi10 ай бұрын
The dosa will give court case.. Manaamaidhi iladha valkai
@murugamuruga43763 жыл бұрын
Amma Pothum
@sangeethasubbiah18353 жыл бұрын
Kanni lakkanam than rendil ragu guru sernthu ullathu 8 la kethu 6la sani in kumbam10th la suriyen puthen chanthiren 12la sukkiren in simmam in magam epdinu sollunga amma🙏🙏🙏
@deepar84972 жыл бұрын
அம்மா (11ல்சனி கிரகம்) (சனி லக்னம் மட்டும் வெளியே உள்ளது (4 ல் செவ்வாய் ராகு )(5சந்திரன் சுக்கிரன்) (6ல்சூரியன் புதன் )(10ல்குரு கேது ) இது தோஷமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா
@p.srimaanvishnupriyan1538 Жыл бұрын
சந்திரன் மட்டும் ராகு கேது விற்கு வெளியே இருந்தாலும் யோகமா அம்மா
@sankaralingam71553 жыл бұрын
ஒரு சில ஜோதட புத்தகத்தில் ராகுவை நோக்கி கிரகங்கள் சென்றால் யோகம் என்றும் கேதுவை நோக்கி சென்றால் தோஷம் என்றும் உள்ளது.விரிவாக தெளிவுபடுத்துங்கள்.
@Raamarajan3 жыл бұрын
ஆம். சரியாக சொன்னீர்கள்
@manisuresh20503 жыл бұрын
Ivanga mathi solinantrga confess pantrnga
@lemontree57172 жыл бұрын
இதெல்லாம் வெரும் பேத்தல் Kandravi ஜோதிடத்தில் இது ஒரு தவறான கருத்து
@lemontree57172 жыл бұрын
எந்த ராகு கேது வும் குரு சுக்கிரன் லக்ன 9 10 ஆம் பாவக அதிபதி தொடர்பை பெற்றால் அது நல்ல பலனையே தரும்
@KalaKala-mr9ejАй бұрын
அதே மாதிரி காலஸர்ப்பதோஷம் உள்ளபெண்ணைதான் கட்டனுமா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க
@user-l8g1h2 жыл бұрын
Enaku lagnathuku 1 la rahu, 7 la kethu but 1 to 7 houses endha grahamulla illa.. 7 to 12 houses dan planets occupied.. Meena lagnam... Idhu kaala sarpa dhoshama, yogama?
@shivageie Жыл бұрын
Enakum ithe mathiri than
@shivageie Жыл бұрын
Ungaluku life eppadi poguthu
@mullaivendhanr85874 ай бұрын
🔥👍👍👍👍🔥
@rdineshdineshr39963 жыл бұрын
Next video apload pannunka please
@krishnaveniravi52203 жыл бұрын
Dhosam yogam difference in life Or same in life
@RaJa-pc1fm3 жыл бұрын
அம்மா வணக்கம் விருச்சிக லக்னத்தில் சூரியன் குரு புதன் சுக்கிரன் பலன் செல்லுக அம்மா....
@oceandevan3 жыл бұрын
🙏 அம்மா ,கிரகம் இல்லா லக்னம் மட்டும் கால சர்பதிற்கு வெளியே இருந்தா தோசமா?
@ramachandiransampathkumar37873 жыл бұрын
மாந்தி மட்டும் வெளியே இருந்தாள் ,அது கால சர்ப்ப தோஷமா அம்மா . தயவு செய்து கூறுங்கள் .
@parthasarathyp3663 жыл бұрын
யோகத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
திருப்பாம்பரம் And திருநாகேஸ்வரரம் இரண்டு ஸ்தலங்களுமே எங்கள் ஊர் அருகில்தான் அமைந்துள்ளது
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
@@ponnalaguthenappan6687 திருவாரூர் அம்மா திருவாரூரில் இருந்து மிக அருகில் திருப்பாம்பரம் 15 கி.மீ நாகை மாட்டத்திலிருந்து பிரிந்ததுதான் திருவாரூர்
@natarajankalyan78923 жыл бұрын
பிரமாதம்.. தாங்கள் எந்த ஊர் அம்மா?
@nagarajann12543 жыл бұрын
அம்மா தங்களின் தொலைபேசி என்னை தெரிவிக்க முடியுமா?
@muraleedharan58832 жыл бұрын
நீங்க ஜாதகம் பாபிங்களா அம்மா
@user-ik1bh1ep7w3 жыл бұрын
சந்திரனை குருவும் சனியும் பார்த்தால் புனர்பூ தோஷம் உண்டா??
@manivelusamy6145 Жыл бұрын
பணமிருந்தால் எந்ததோஷமும் வேலைசெய்யாதுங்க.
@induraniindurani16389 ай бұрын
Yes😂😂
@user-lucifer0078 ай бұрын
சரி, நிறைய பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அனுபவிக்க முடியாது படி செய்தால். பணம் சம்பாதித்தவன் கஞ்சனாக இருந்தால் என்ன செய்வீர்கள்.
@manivelusamy61452 ай бұрын
@@user-lucifer007 அனுபவிக்கமுடியாது என்று எதுவுமில்லை பணத்தை பயன்படுத்தி அனுபவிக்க தெறியவில்லை என்று அர்த்தம்.கஞ்சனாக இருப்பது பணத்தைக்குறித்த பயத்தின் வெளிப்பாடு மனநோய்.உலகபணக்காரன் எவனும் கஞ்சனாக இருப்பதில்லை .
அம்மா சந்திரன் மட்டும் வெளியே உள்ளது.தோஷம என்று கூறவும்
@kumarnatcha17442 жыл бұрын
ராகு கேது இருக்கும் பாகைக்கு வெளியே அதே ராசியில் கிரகம் இருந்தால்?
@ramprakash-gt9rs Жыл бұрын
1 பாகை வெளியே சென்றாலும் தோஷம் இல்லை sir
@PanneerSelvam-fg1qh3 жыл бұрын
லக்னம் மட்டும் வெளிய உள்ளது இதுவும் தோஷமா
@GaneshKumar-qo6jo2 жыл бұрын
Excellent will you possible to looking into my horoscope may i issue to my horoscope details DOB June 29 1968 TIme of birth 03.30 earlier morning place of birth Trichy i am 55years old since not yet married regarding about feedback immediately with frankly
@sugashnaresh4180 Жыл бұрын
பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியமா ? குரு சூரியன் சனி செவ்வாய் புதன் சுக்கிரன் கிரகம் இதொல்லாம் நல்லதே பண்ணாதா
@yogeshprem95293 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@PrateepKumar-vo1qv6 ай бұрын
S m
@jeyapolice073 жыл бұрын
உண்மைதான் அம்மா எனக்கு 33 வயது no merage Amma
@vijay72993 жыл бұрын
workship kaaaali devi
@snekasneka73418 ай бұрын
Ipo mrg aacha sis
@isakidurai.61322 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dog202652 жыл бұрын
Enakku ragu 2il 8ill keythu idail ellaam kiragam irukku