என் வாழ்வினை மாற்றிய பதிவு. 1.5 வருடத்திற்கு முன்பு இந்த பதிவை கண்டேன். அதன் பிறகு ஆன்மிக தேடலில் ஈடுபட தூண்டிய விஷயம். இன்று எனக்கு இறைவனின் கருணையும், அருளாலும் வாழ்வு மாறியது...🙏🙏🙏🙏🙏🙏
@VijayVijay-24502 жыл бұрын
Super bro
@பட்டிக்காட்டு-கவிஞன்2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@priyaramesh6095 Жыл бұрын
True
@baburao82889 ай бұрын
🎉🎉ஆகாமிய கர்மா நல்லதாக இருந்தால் வாழ்க்கை சூழல் நல்ல தாகவே இருக்கும்🎉🎉🎉🎉🎉
@SathyaSathya-bg7ed8 ай бұрын
Epdi valvai mateuneergal
@kousic4598 Жыл бұрын
நான் உணர்வு பூர்வமா உணர்ந்த அனைத்தையும், நீங்கள் அழகாக சொல்வது மிக அருமை. என் வாழ்க்கை யில் நடந்தது, நான் புரிந்து அது போற போக்குல போறேன். ஆசை படுவதே விட்டுட்டேன். எங்க அம்மா எனக்கு ஆப்போசிட் டா மாறிட்டங்க. அப்போ இப்படி நடக்கும் போது ஏன் என்று உத்து நோக்கும் போது கிரகங்கள் அப்படி இருக்கு னு ஜாதகர் சொன்னாங்க. அதனால் கோவத்தை குறைத்க்கொண்டேன். நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிச்சு பார்த்தால் புரியும், புரியனும். எல்லாத்துக்கும் பொறுமை முக்கியம்.
@velusamyg79369 ай бұрын
அருமையிலும் அருமை!!! கர்மா முடிந்து விட்டதை எதன் அளவுகோல் மூலம் தெரிந்து கொள்ள லாம். அப்ப ஜாதக கணிப்பு என்பதும் அதன்படிதான் வாழ்க்கை நடக்கிறது என்பது உன்மை?! எல்லாம் அவன் செயல் என்பது என் கருத்து.....நன்றி 🙏
@ctsaravana80533 жыл бұрын
முற்றிலும் உண்மை. கர்மாவை கரைப்பதற்கு தான் புத்தர், வள்ளலார் போன்ற ஞானிகள் வழி காட்டியுள்ளனர்
Do vippasana meditation..it is completely related to this topic ie. Removing old memories in the past and present life (sankara's) It's completely religion independent eventhough descovered by Buddha
@ramalingam4062 жыл бұрын
NORMALLY IF WE DO MEDITATION, OUR PAST KARMAS WILL DISSOLVE AND ALSO PREVENT US FROM ACCUMULATING NEW EVIL KARMAS.
@jcbhuvana59195 жыл бұрын
In a simple way u have explained great fact guruji.thank u .
@abishekthiyagarajan3745 жыл бұрын
நான் ஒரு தொழில் முறை ஜோதிடன், ஐயா சொல்வது முற்றிலும் உண்மை, விருப்பங்கள் தான் கார்மா என்பது, விருப்பங்கள் இல்லாதவர்களுக்கு வெறுப்பு களும் இருக்காது. விருப்பங்களை நிறைவேற்றுவதால் கார்மா தீராது, மேலும் அது தொடரும்.விருப்பங்களுக்கு பின்னால் மறைந்து இருக்கும் உண்மையை புரிந்து கொள்ளும் பட்சத்தில் நாம் அதில் இருந்து விடுபடலாம்!
@nisha47183 жыл бұрын
Thank u sir
@bavasabi25022 жыл бұрын
Puriyal
@bavasabi25022 жыл бұрын
Karma meaning
@sivaerode05 Жыл бұрын
ஐயா கர்மாவிதியில் இருந்து விடுபட்டுவிட்டபிறகும் மனிதன் பூமியில் இருப்பானா
@SathyaSathya-bg7ed8 ай бұрын
Iyya enaku jothidam parpingala, romba kastapayran wrk kitsikala, marriage agala
@vjs17305 жыл бұрын
Excellent clarification... Thanks Swamiji... Your face resembling Osho... Particularly your smile...
@kamarrajn21033 жыл бұрын
ஜோசியம் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியதையும் தாங்கள் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@subramanianmariyappan86714 жыл бұрын
உணமை யதார்த்தம் .🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@Graceful11225 жыл бұрын
Sir all your videos are really helpful, your informations are precise and very much understanding, I helped in many ways to think positively now a days. I have incorporated many of the things in my life also I am sharing with others too. Thank you so much sir, because while at a tough situation I happen to saw your videos, form that onwards I am gradually changing myself to think postive. Even though things doesn't happen in my way, I am not so desperate like before I was. Now I am trying to take things easily. But the ultimate thing is I am happy now. While seeing me happy my husband feels so good that I am happy. He also adds something positive in our way. Thank you🙏so much sir. Also plz tell us How to relieve form karma sir?
@subramanianmariyappan86713 жыл бұрын
உண்மையை யதார்த்தம் உரைத்த உயர் குரு 🙏🙏🙏✅
@manonmani63915 жыл бұрын
ஓம் சாந்தி ஐயா தங்கள் கருத்து முற்றிலும் உண்மை நன்றி 👌👌👌👌👍👍👍👍👍👍
@Senthilkumar-pm1lp3 жыл бұрын
ஓம் சாந்தி
@VivekKarthik333 жыл бұрын
நன்றி குருஜி 😭🙏
@elumalaim15455 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் அத்தனையும் கர்மா வினைபடித்தான் நடந்து கொண்டிருக்கிறது
@shivadhanu20415 жыл бұрын
how u know that ?? can u prove that ?
@kalaiMATailoring5 жыл бұрын
@@shivadhanu2041 ஐயா கர்மா என்பது செயல் நாம் என்ன செயல் செயகிறோமோ அதன் பலன் தான் கிடைக்கும் உதாரணதிற்கு உங்கள் வாழ்க்கை தான் நண்பா
@shivadhanu20415 жыл бұрын
@@kalaiMATailoring ayya athai thaan naan kekiren..... ethai vaithu solringa epdi palan & vinai kedaikum seyum seyaluku...what proof u have ??? ketathu seiravan nalla thaan irukan.......nallathu seiravan seekram saagran..... so karma all fake... dont believe...
@kalaiMATailoring5 жыл бұрын
@@shivadhanu2041 நல்லது நண்பா எப்போதும் நன்மைகள் செய்து விட்டு போகலாமே அதில் என்ன குறைந்து விடபோகிறோம் நமக்கு சந்தோஷம் நம்மை சுற்றியுள்ள வர்களுக்கு ம் சந்தோஷம்
@shivadhanu20415 жыл бұрын
apdi vena sollunga i accept it....naama aduthavanguluku theengu seyama vazhanum......but my point is karma itelam poi..... makkala ematha vantha kathai.....
@venkateshwarancr47294 жыл бұрын
சுமார் 50வருடங்கள் முன்பு உலகில் ஜனத்தொகை மிகவும் குறைவு. இப்போது பல மடங்கு ஜனத்தொகை கூடி இருக்கிறது.அப்படி எனில் முற்பிறப்பு எப்படி சாத்தியமாகும். நன்றி.
கர்மவினை முடிந்தால் மனிதப் பிறவியின் முடிந்தது ஜாதகம் பார்ப்பவர் தெளிவாக இருந்தால் கர்மவினை அறிந்து கொள்ளலாம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@247807925 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
@d.sudharsanakumar10625 жыл бұрын
I attended guruji program , that was awesome and I knowing experiencially way to break my Karma and experience fullest potential of my body and mind , I learn lot guruji from you , thankyou guruji👍👍 , love you guruji 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@brindhaelangovan44555 жыл бұрын
Could you please say how to overcome karma .... cannot attend in person gurujis classes..
@bsprasad36784 жыл бұрын
@@brindhaelangovan4455 I request you to attend the program..It is 2 full day program..I came to know in February 2020 about this program in Bengaluru and attended the program.
@ramalingam4062 жыл бұрын
@@brindhaelangovan4455 DO MEDITATION. GET ALERTNESS TO AVOID DOING EVIL ACTIVITIES. DO DHANA , AND DHARMA (DONATIONS). YOU CAN OVERCOME ANY KIND OF KARMAS.
@musicismyworld3692 жыл бұрын
விபாசனா ஒன்றே இதற்கு வழி நன்றி அருமை வாழ்க வளமுடன்
@arokiyanathan90478 ай бұрын
அப்பிடினா என்ன பா
@vigneshn096 ай бұрын
@@arokiyanathan9047athu oru type of yoga meditation
@abimani12234 жыл бұрын
அருமை, அருமை
@sivaramansamivel97835 жыл бұрын
கர்ம வினையை அழிப்பது எப்படி குருஜி ஒரு வீடியோ போடுங்கள் மிக்க நன்றி குருஜி
@Madhra2k245 жыл бұрын
Yes, we become unpredictable if we delete our KARMAS !!!
@lilvinophotography66695 жыл бұрын
How to find when we are under karma??
@bharathnarayanan284 жыл бұрын
@Madhra AL Your message is wrong so how do you rephrase your sentence?
@Madhra2k244 жыл бұрын
@@bharathnarayanan28 Listen to the video after 3:30
@vithyatharan4635 жыл бұрын
Arumai vaalthukal Nandri Guruji 🙏
@karthikumar82292 жыл бұрын
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் குருஜி
@drjlakshmanan932 Жыл бұрын
அய்யா நான் தமிழ்நாடு, நான் தினமும் காலை சோறு, பழைய சோறு, no high fiy சாப்பாடு like இட்லி, பொங்கல்,,,
@SureshSuresh-jh4qz3 жыл бұрын
Good explains and easy ways.
@ravichandranramasamy2171 Жыл бұрын
ஜாதகம் பிறந்தநாள் பிறந்த நேரம் வைத்து கணிக்கின்றனர்... அனாதையாக அல்லது முறைகேடாக பிறந்து இருந்து அந்த குழந்தை ஆசிரமத்தில் வளர்ந்தால் அதற்கு கர்மா, ஜோதிடம் எப்படி கணிக்க முடியும்...
@V_Shankar5 жыл бұрын
Excellent guruji. I know basic astrology, because i have 'budhan neetchabanga rajayogam' in my birth chart. Your information absolutely correct as per astrology 5th place ( karma sthanam) rule. Thank you very much guruji.
@Cutegirl_926 Жыл бұрын
கர்ம வினை நம்மளை விட்டு போய்விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது.....,🙏🏻
@arumugaraja4246 Жыл бұрын
நியாயம் அநியாயம் என்ற வித்தியாசம் இருக்காது நல்லது கெட்டது என்ற வித்தியாசம் இருக்காது. இது எனக்கு பிடித்தது, இது எனக்கு பிடிக்காதது என்ற எண்ணம் இருக்காது. அது அது அதன் நிலையிலேயே ரசிக்கப்படும். வெறுப்பு அறவே இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வேறுபாட்டுடன் யாரையும் பார்க்க மாட்டீர்கள். அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். சுயநலம் இருக்காது. குடும்ப உறுப்பினர்களுக்கும் நம் குடும்பம் இல்லாதவர்களுக்கும் ஒரே நியாய தர்மம்தான். மனம் சமநிலையில் இருக்கும். கோபத்தில், கவலையில், துக்கத்தில் நிலை குலையாது. மகிழ்ச்சியின், சந்தோஷத்தில் துள்ளாது. எப்போதும் மனம் ஒரே விழிப்புணர்வு நிலையில் இருக்கும்.
@naveen.r1737 Жыл бұрын
@@arumugaraja4246 நல்ல விளக்கம் கொடுத்தீங்க அண்ணா நன்றி
@thominicantony35585 ай бұрын
நன்றி
@rajarathinam9573Ай бұрын
இந்த பதிவை பார்க்காமல் இருந்தால் கர்ம விணை போய் விட்டதாக பொருள்
@Omalur_New_Town3 жыл бұрын
வினோத விளக்கம், விளங்கும் படியாகத்தான் உள்ளது.
@97896315795 жыл бұрын
Super guru ji 100% correct
@sureshraj62804 жыл бұрын
Joshiyam karangala namb mudiyela eppalam ellarum areaku 2 joshiyar irukanga... so athula yaru epdi kandupidika mudiyela... oru alu nallatha solluranga.. ennoruthangalta poi joshiyam partha avaga vera mathiriya solluranga ethanala enaku manasu kastama ieuku
@SathyaSathya-bg7ed8 ай бұрын
Yes same enakum than orurhar nakka iruku solraga inorthar dosam solraga anal enaku life la kastam thsn
@harishsureshkumar45765 жыл бұрын
கர்மா கழிந்தால்...பிறவி அதோடு முடிவு பெரும் 👍
@ashwinshiva185 жыл бұрын
Unmai correct ayya.Meedham irundhaal marupadiyum piravi thodarum till Mukthi.
kzbin.info/www/bejne/e4XJm4KgZbmKoZo kindly watch this video. Thank you.
@makethelaw9 ай бұрын
ஒரே மரத்தின் 5 விதையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு நிலத்திலும் விதைத்தால். அதில் எந்த விதை நன்றாக வளரும். ஒரு மனிதனின் கர்மா இருக்கும் இடம் தான்
@SathyaSathya-bg7ed8 ай бұрын
K karma kuraiya ena pansnum
@makethelaw8 ай бұрын
@@SathyaSathya-bg7ed ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. ஆனால், காலத்திற்கு மட்டுமே பொருந்தாது. கர்மா பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் முதலில் அறிவியல் உண்மைகளை பற்றி படிக்கவும்.
@kumarasingamvishnu86923 жыл бұрын
Epd karmanilaiyila irunthu vidupadurathu??
@Ulchemyprogram3 жыл бұрын
Greetings, That will be taught in Ulchemy program. Contact 0422-4040422 for program details. Thank you
@jeni6903 жыл бұрын
Vanakkam AYYA. How could I come to know that I relieved from karma?! Pls reply ayya
@Ulchemyprogram3 жыл бұрын
Dear Dhanasekaran Kindly clarify your doubts by registering your mobile number on the below given link, Our team member will contact you soon.- bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
பிறந்த நேரம் என்பதை எதை குறிப்பீர்கள்.......???? குழந்தை கருவில் உருவான நேரமா...???? தலை வெளிவந்த நேரமா.....??? தொப்புள் கொடி தாயிடம் இருந்து வெட்ட பட்ட நேரமா....???? இதற்க்கு சரியான விடை கூறுங்கள் குரு......??? ஜீ ஏன் என்றால் எந்த ஒரு மனிதனுக்கும் சரியான நேரம் எது என்று தெரியாது இந்த மூன்று நேரங்களையும் தவிர்த்து தான் நேரம் குறிக்க படும் அப்படி இருக்கையில் இதற்க்கு ஜாதகம் எப்படி வேலை செய்யும்...... அணைத்து உயிர்களும் இயற்கையின் படைப்பில் ஒன்று அதன் பரிணாம வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றது இதில் மனிதனுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது....மோட்சம்,நரகம்,கர்மா,ஆன்மா,மறுபிறவி,,,,முன்வினை,இவை அனைத்தும் எப்படி வந்தது....... சிந்திக்க தெரிந்த மனிதன் இவை அனைத்தையும் தன் கால சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தி கொண்டவையே.... அறிவு எட்டாத காலத்தில் சூரியன் பூமியை சுற்றுகிறது என்கிறார்கள் இப்போ அப்படியா இருக்கு .. ஜாதகமும் அதே கோட்பாட்டின் படி தான் பார்க்க படுகிறது ஜாதக கட்டத்தில் பூமியை அணைத்து கிரகங்களும் சுற்றுகின்றது.. இதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா...... இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட தெரியும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று.... இந்த ஜாதகம் சில கூட்டத்தினரால் அவர்களின் பிழைப்பிற்க்காக உருவாக்க பட்டது..... இந்த ஜாதகம் பல பேரின் வாழ்க்கையில் பல தடங்களுக்கு காரணமாக அமைகின்றது....... மக்களை சிந்திக்க விடாமல் முட்டாளக்கி விடுகின்றது.....
@SGanesh-ii5zi4 ай бұрын
Ubgalku intha piravi matum nanacha ok but unga vazhkai ethana piravi eduthiruku nu unga 6aavathu arivu solluma
@suryas81462 ай бұрын
Finally someone with practical and rational thought 👏🏻👏🏻👏🏻
@suthakarsuthakar4228 Жыл бұрын
🙏🙏 குரு ஜி
@mahalakshmip24812 жыл бұрын
Super arumaiyana pathivu ayya
@human64325 жыл бұрын
முன் ஜென்மம் பற்றி yeppadi நான் நம்புவது
@sglobe94 жыл бұрын
Depends on your blood group allergies and the items u neglect in food and any different body mole, or anything special thinking makes u know previous karma but to find it u have to be in consciousness
Dear sir I Have two Questions What is the karmavinai How can we know comeout from karmavinai. Plzz explain both of them kindly request Thank you.
@premamoorthy65354 жыл бұрын
Karmavinai is explained at 1.07 mins. Pls. Hear it
@bagyalakshmi5973 Жыл бұрын
Read Bhagavad gita.
@astroari4 жыл бұрын
If previous birth is true then the human population should have remained same since human was born on earth. If not then from where these new human came from?
@truthalonetriumphs94174 жыл бұрын
In previous birth he may be of other species
@Naveen_Chandran2 жыл бұрын
@@truthalonetriumphs9417 exactly
@jyothih81623 жыл бұрын
அருமை அய்யா 🙏
@aiesteelbuildingsystems13164 жыл бұрын
Superb explanation Guruji
@saravananmuthirulandi69294 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@kamaraj98923 ай бұрын
என்னை பொருத்தவரை ஜாதகம் பொய் ,பூமியில் பல உயிரனங்கள் வாழ்கின்றன ஆனால் மனித இனம் மட்டுமே ஜாதகம் பார்க்கிறார்கள் ,மற்றொன்று ஜாதகம் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையில் துன்பங்கள் ,இருவரில் யாராவது ஒருவர் இறந்துவிடுகிறார்கள் ஜாதகம் சரியென்றால் அதில் சொன்ன படிதானே நடக்க வேண்டும் ஏன்மாறுபடுகிறது? இப்படி நிறைய குழப்பங்கள் இருக்கிறது ஜாதகத்தில் அதனால் அது பொய்.
@ckvignesh465 жыл бұрын
Super mind clear irukanu apditha guru ge
@sajeesh16675 жыл бұрын
Guru ji, perfect explanation..100% true.
@senthilks40585 жыл бұрын
Guruji what you are saying is true. The siddars like BOGAR,KARUVURAR have got freedom from the Planets and could do whatever they wished even they could decide when to leave the body
Please click on this link and submit your question: forms.gle/NAfoJmcqPyXsoziT6
@asakthivelu47334 жыл бұрын
சுபேர் குருஜி
@deepaksdude84714 жыл бұрын
Guruji 1foubt plz solve it guruji; nama mun jenma piravi kandupifika mudiyuma
@geethanjalibalaraman7554 жыл бұрын
Migath thelivaana azhagiya pathivu Ayya...🙏🙏
@targetdream3692 жыл бұрын
Thank you very much
@s.srinivas31155 жыл бұрын
Namadhu karamavinai eppadi neekuvadhu nam .. Adhu solution solunga Guru Ji
@ceziyan5463 жыл бұрын
புதிய விளக்கம். நன்றி ஐயா
@thenmozhi62995 жыл бұрын
Arumai.clear explanation
@lbshreenevas235 жыл бұрын
Thanks guru jee
@happylife-es7gs4 жыл бұрын
How to dissolve the karmavinai
@shanthy8933 Жыл бұрын
Thank you sir and how to remove karma
@murutheivasegamani15263 жыл бұрын
குருஜி, உங்கள் ஜாதகத்தில் குரு, கேது, சனி இதில் எதாவது இரண்டு தொடர்பில் கண்டிப்பாக இருக்கும். உங்கள் இரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்கும். உங்களுக்கு புதன் கிரகம் பலமாகவோ அல்லது சுபத்துவமாகவோ இருக்க வேண்டும். குறிப்பு: நான் ஜோதிடத்தில் ஆரம்ப பால பாடம் கற்கும் மாணவனே..
@MOHAN137- Жыл бұрын
அப்படி என்றால் உங்கள் குருவிற்கும் கர்மா முடியவில்லை ஜாதகம் ஜோதிடம் உண்மை என்று தானே அர்த்தம். ஒரு மனிதனுக்கு கர்மா முழுவதும் முடிந்துவிட்டது என்றால் அவன் இந்த பூமியில் பிறக்காமல் இருப்பது மட்டுமே