வணக்கம்..! நீங்கள் ஜாதகத்தை பற்றி விளக்கும் வீதம் நன்றாக உள்ளது... டிகிரியை வைத்து விளக்குவது இன்னும் சிறப்பு... நீங்கள் விலக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது... ஜோதிடத்தில் பாரம்பரிய, வேத, பிரசன்னம், சோழி என்று பல முறை உள்ளது... நீங்கள் விலக்குவது எந்த ஜோதிட முறை???
@ndurai11343 жыл бұрын
தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. வளரும் ஜோதிடர்களுக்கும், மற்றும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வெங்கட்ராமன் காரைக்குடி
Bro enakku 3 years ah velaiye amaiya matengithu meena laknam 10 housela (sani +santhiran) guru kada rasila erukku 6 housela (suriyan+bhuthan)
@jothimahalingams78494 жыл бұрын
Super Vivek ji
@Saravananssaravana4 жыл бұрын
Prasannam eppadi parpathi
@saranyasaranya204 жыл бұрын
Oct1 1999 sir rishipa rasi merugasirusam natchiram sempa laknam apo than sir marge agum plz solunga time 4.55am Birth tym plz bro ans
@raghuprasath76313 жыл бұрын
சரண்யா குழந்தை திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யுங்கள் நிச்சயமாக வரும் தை மாதம் திருமணம் நடக்கும்
@muthukumar10614 жыл бұрын
அண்ணா, ராசி கட்டத்தை பாா்த்து பலன் எந்த சூழ்நிலையில் சொல்ல வேண்டும். நவாம்சம் பார்த்து எப்பொழது சொல்ல வேண்டும். இரண்டையும் எடுத்து ஒரே கேள்விக்கு கணித்தால் பதில் வித்தியாசப்படுமா ? அதில் எப்படி முடிவெடுப்பது? என்பன போன்ற ஒரு விடியோ லிங்க் தாருவீா்களா?
Yaru katta muyarchiyil idupadukiraro, avarathu jathagam parkka vendum
@jothimahalingams78494 жыл бұрын
Vanakam ji, dhasa buthi antaram entha planets iruko, antha planets kocharam mattum pathale pothuma.. Vera planets kocharam paka vendama?
@VivekAstrology4 жыл бұрын
Correct
@jothimahalingams78494 жыл бұрын
@@VivekAstrology thanks ji... For example, rahu dhasa, sun buthi, guru antharam.. Ithil rahu, sun, Guru kocharam mattum pakanum.. And sani, ketu, sukaran, bhudan, moon, mars kocharam paka vendama la. Konjam theliva sollunga ji..
@jothimahalingams78494 жыл бұрын
@@VivekAstrology unga videos ellame Super ji..
@jothivela60554 жыл бұрын
Theriyala ji please vaikyam or thirukanitam
@mohandas.s77223 жыл бұрын
Super
@vijayashanthiviji43564 жыл бұрын
Sir en payan jathagam vachi enaku next kulanthai epanu solla mutiuma pls sir
Ana vannkam enku rashi theriyala anna pls help pannuinga 5.6.2001 evaldhu pannuringa ஏழை மகன் help pannu inga enku reshi theriyal pls time ella pls soluinga anna ya kuda purantha anna kekeura
@saravanang28794 жыл бұрын
வணக்கம் சார். நான் மகரம் ராசி, கடகம் லக்னம், அவிட்டம் இரண்டாம் பாகம், 4ல் சூரியன் நீசம், சனி அஸ்தமம், சுக்கிரன் அஸ்தமம். எனக்கு வாழ்க்கைய இல்லை, total zero,என்று சொல்கிறார்கள். 6ல் கேது. எனக்கு வழி சொல்லவும் சரவணன் 26.10.1982 11.37 pm இராமநாதபுரம் ஆராய்ச்சிக்கு உரிய ஜாதகம் என்று சொல்கிறார்கள் ஜோசியர்கள். எனக்கு வாழ்க்கைய இல்லையா ஐயா...
Yes, bro niraiya peruku notification pogala , subscribe pakkathula bell icon click panuga { all } select panuga, aprm all video notification correct ah varum bro.
@elakiyasmiley69334 жыл бұрын
Sir nanaga love panaranga en vitala na tha periya ponu avanga vitala avanga periya paiyan epdi eruntha marriage Pana kudathunu solluranga plz ethana parikarama eruntha sollunga plz plz plZ
@VivekAstrology4 жыл бұрын
Unga question ( mudanambikai ) thavarum.
@elakiyasmiley69334 жыл бұрын
@@VivekAstrology sir plz purila thavarum na yena sir plz konjam reply panunga sir plz plz
@VivekAstrology4 жыл бұрын
Thavaru nu sonne sis, Apadilam ondur ilai, jathagam porutham irunthal marriage panikalam,
@elakiyasmiley69334 жыл бұрын
@@VivekAstrology rba thanks sir reply panathuku enga jathagam pathanga athu send panara nenga konjam pathu porutham eruka illaya illa Ena parikaram Erukanu sollunga sir plz vitala nerya problem last la jathagam la tha solluranga
@elakiyasmiley69334 жыл бұрын
@@VivekAstrology marriage ku Ena porutham kandipa venum