ஜோதிடத்தில் குருவும்! சனியும் !! | Significance of Jupiter and Saturn | DINDIGUL P.CHINNARAJ INDIA

  Рет қаралды 61,817

astro chinnaraj

astro chinnaraj

2 жыл бұрын

ஜோதிடத்தில் குருவும்! சனியும் !! | Significance of Jupiter and Saturn
#tamilastrology
#tamiljothidam
#குரு
#சனி
#Jupiter
#Saturn
#குருவும்சனியும்
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 123
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
அருமை ஐயா!!! தலைப்பும் உங்கள் பேச்சாற்றலும், எடுத்துக்காட்டும்.அதைவிட சிறப்பான சிந்தனையைத்தூண்டும் நகைச்சுவை பேச்சாற்றல்....அதைவிட சிறப்பு!!!மிக சிறப்பு!!!!
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
குருவும்,சனியும், சேர்ந்தால் ஏற்படும் பலன்கள் பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார்,…👍🏻👌🏻குரு-சூரியன் சேர்க்கை பற்றியும் ஒரு வீடியோவில் பேசுங்கள் சார்,…Thank you sir 🙏🏻
@sulalipullanisulalipullani3256
@sulalipullanisulalipullani3256 2 жыл бұрын
Excellent discussion
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Vaazhga valamudan ayya..
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@ponnalagupitchaimani3623
@ponnalagupitchaimani3623 2 жыл бұрын
Thank you sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
நன்றி அண்ணா...
@janakiakamboram1412
@janakiakamboram1412 2 жыл бұрын
Nandri nandri iyya 🙏
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 2 жыл бұрын
Thankyou
@sridharanvaradhan2129
@sridharanvaradhan2129 Жыл бұрын
Sir ,Thangalai nearil kana avalagaullaan.Oru vina, Thula Lagnam Guru in Meena Rasi ( 6 th house) Saturn (vakaram ) & Chandran Kanni - in 12 th house Guru sani joined is't or Guru Sani parvai Siriya palan Therinthkollalama
@prasanthjanarthanan3952
@prasanthjanarthanan3952 2 жыл бұрын
I'm Dhanush lagna for me jupiter and saturn are in conjunction in 5th house and sun, mercury and moon are in conjunction in lagna.... My DOB is 07.01.2000 6:44am.... Do I have sanyasi yogam ?
@nirmalaparthasarathi319
@nirmalaparthasarathi319 Жыл бұрын
Super
@narayananradhakrishnan4849
@narayananradhakrishnan4849 2 жыл бұрын
Sir In pushkara navamsa video you only mentioned about positive effects of pushkara navamsa. Didn't mention anything about negative effect. In this video you told that it can bring negative effect. Can you put a video telling how pushkara navamsa can be negative? How to interpret that in horoscope?
@fgyvvuuhgv
@fgyvvuuhgv 2 жыл бұрын
Sir, my DOB 1.6.1980 , 7.55 pm , ponneri , Tamilnadu, I have sani, guru, sevvai in 9th place, kindly tell me I have dharma karmathipathi yogam or not, what is the effect of triple combination in simmam, and how will be my guru maha disha.......... please reply
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thanks for your information about guru &Sani is very clear as usual
@astrochinnaraj
@astrochinnaraj 2 жыл бұрын
Thank you Rani
@sritharm4473
@sritharm4473 Жыл бұрын
@@astrochinnaraj aiya iruvarum parivarthanai petral
@SureshSingh-gt9wo
@SureshSingh-gt9wo 2 жыл бұрын
Vanakam iya thulam laknam yettam idathil guru Sani serkai yeppadi irukkum solungal sir
@SelvaRaj-hd3vw
@SelvaRaj-hd3vw 2 жыл бұрын
Sir I like to know my horoscope my dob 9/4/1961at pattukkottai at 6am. Current desa sani how does it works? Iam try tosale my property to solve burdon. Is it works smooth. Pls reply to me thanks Yours selvaraj.
@user-xg5dg4vo9o
@user-xg5dg4vo9o 5 ай бұрын
Vanakam sir.. Naan viruchigam lachnam Guru sani serkai en jatagathil irukirathu mattrum en jatagathil 9 athibathi 10 athibathi viddil irukindrathu 10 athibathi lachnathil ullathu enakku dharma karmathi yogam irukindrata?
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
வணக்கம் நன்றி சார்
@shakthivel9354
@shakthivel9354 2 жыл бұрын
Sir Dan Bilzarian ooda jadhagam explain pannuga sir
@vanajakslc469
@vanajakslc469 2 жыл бұрын
Sir Vagra guru meshathil neecha saniyudan chernthal enna palan.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@srinivasanbalannair2630
@srinivasanbalannair2630 2 жыл бұрын
sir mesa laknam 6il guru+sani(vagram)sani thisai ondrum illai ivar parkkum idam(12) nandraguma allathu theemaya
@govintharajangovintharajan3153
@govintharajangovintharajan3153 2 жыл бұрын
11m Il Guru Sukran Sani Serkai Palan Solluinga Iya
@SaiSai-jg2fb
@SaiSai-jg2fb 2 жыл бұрын
Sir thanush rasi mahara laknam guru sani senthu iruku. Ithu thanush rasi mahara laknathuku porunthuma sir
@dillimanohar4552
@dillimanohar4552 2 жыл бұрын
குருவே சரணம் !
@Mallika-hv8bj
@Mallika-hv8bj 22 күн бұрын
19.11.2001 mahara legnam poorada Naksathram thanusu rashi 6il kuru rahu 12 il shanthiren kethu please sollunga sir
@prakalath90
@prakalath90 2 жыл бұрын
சிம்ம லக்னம் 6ல் குரு 8ல் சனி பரிவர்த்தனை அண்ணா என்ன நடக்கும் அண்ணா....kindly request konjam sollungal sir
@sreesridharan3424
@sreesridharan3424 2 жыл бұрын
Sir, in second horoscope with kanya lagnam had ME and VE in 9th forming dharmakarmathipathi yogam and ME dasha(lagnathipathi) also happened, why didn't that do any good or bring him out of business miseries? Thank you
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Nithya 22.4.1981.midnight 2.p.m. Bhavani.Anusham.Mahara laknam.I have 2 yogams and sukradasa running But till now we are in economically suffered.. what's the reason..
@muralisivaraman1610
@muralisivaraman1610 2 жыл бұрын
First horoscope, Saturn is Lagnadgipathi plus both are in Pushkara Navamsam
@radhi9870
@radhi9870 2 жыл бұрын
வணக்கம் சார் என் கேள்வி குரு சனி உடன் வேரு கிரகம் சேர்ந்து இருந்தால் யோகம் வேலை செய்யும்மா
@rkvarsanachitfundssathyama5532
@rkvarsanachitfundssathyama5532 Жыл бұрын
Ramesh Kumar 5.2.1981 8.30pm Gobichettipalayam குரு சனி வக்கிரம் பலன் இதுவரை யாரும் தெளிவாக சொல்லவில்லை...
@mkzola5219
@mkzola5219 2 жыл бұрын
🙏❤️🙏
@sivavadivel1043
@sivavadivel1043 2 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் வழுவூர் சம்கார மூர்த்தி ஆசையுடன் நலம் பெருக புகழ் ஓங்குக வாழ்த்துக்கள்
@shankershanker8031
@shankershanker8031 Жыл бұрын
ஐயா. நலம்மா பிறந்ந தேதி 4-11-1980---நேரம்6-15am கழுகுமலை. 12ல் குரு சனி சுக்கிரன் சந்தரன் இனைவு குரு திசை ஆரம்பம் நல்லது நடக்குமா உங்கள் பதில் ?????
@balakrishnanp.r6447
@balakrishnanp.r6447 2 жыл бұрын
Born with guru and saturn combination kanya lagna both guru and saturn retrograde tell me the significane had some benefits in guru bit saturn lot of sufferings why. Please give your views
@balakrishnanp.r6447
@balakrishnanp.r6447 2 жыл бұрын
They both are retorgrade in Dhanus
@vinothkannanarumugam2503
@vinothkannanarumugam2503 2 жыл бұрын
Sir give appointment..I am trying from last one year for your appointment.
@lakshmananchithamparam577
@lakshmananchithamparam577 2 жыл бұрын
ஐயா உங்கள் விடியேவை அனைத்தயும் பற்ப்பென் மிகவும் அருமையா விடியே பதிவுகள் சி.லெட்சுமனன்.திருநெல்வேலி.3.6.1981 எனது ஜாதகம் சிம்ம லக்கனம் லக்கனத்து க்கு இரண்டில் குரு .சனி உத்திரம் ஒன்றம் பாதத்தில் இருக்கிறது இதில் சனிவக்கிரம் ஆறில் கேது பத்தில் சூரியன் செவ்வாய் பதுநுன்றில் புதன் சுக்கிரன் சந்திரன் பனிரெண்டில் ராகு பிறந்த நாள் 3.6.1981 பிறந்த நேரம் மதியம் 1மணிpm. சனிதிசை எப்படி இருக்கும் ஏன்னென்றால் குருவும் சனியும் உத்திரம்ஒன்றாம்பாதத்தில் இருக்கிறது .வாகனயோகம் விடியோ பொட்யிருந்திற்கல்அல்லவா அதில் பதுனொன்னில் சுக்கிரன் புதன் இருக்கிறது இதை சனி இரண்டில் இருந்து
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு அதிபதி சனி 2ஆம் வீட்டில் கும்பத்தில் இருந்து வக்ரம் பெற்று இருப்பதை 10 ல் உள்ள குரு பார்வை எப்படி பலன் தரும்ஐயா, இதனால் குரு, சனி தசை எப்படி அமையும் ஐயா....
@karthikh3922
@karthikh3922 2 жыл бұрын
Jathagathil vakram yeppadi arivathu.
@anguraj8774
@anguraj8774 2 жыл бұрын
Kanniya lagnam 4 sani, 10 guru , rasi rishabam ,
@Bright_Frames
@Bright_Frames 2 жыл бұрын
ஐயா லக்கினத்தில் குரு சந்திரன் சனி செவ்வாய் உள்ளது நான் 7/4/2000 காலை 7.26 திருநெல்வேலி மாவட்டம் நான்கு கிரகம் ஒன்ராக இருந்தால் என்ன பலன்
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 2 жыл бұрын
ரிஷப லக்னதுக்கு 9,10ம் அதிபதி சனி நீசமானால் தொழில் அல்லது வேலை பாதிக்குமா அண்ணா.
@sridhartv4187
@sridhartv4187 2 жыл бұрын
சின்னராஜ் சார் வணக்கம் 🙏, குருவும் சனியும் இனனந்து மகரத்தில் அமர்ந்திருக்கிறது, ஆனால் நவாம்ஸம் கட்டத்தில் , இதனை தர்மகர்மாதிபதி யோகமா 50 சதவிதமாச்சு வேலை செய்யுமா ?
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@astrochinnaraj
@astrochinnaraj 2 жыл бұрын
Thank you Shyamala
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
நான் ஜோதிடர் இல்லை.அனால் மிக புடிக்கும்..பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறேன்.குடும்பம் பிரச்சனை என கதை வரும் போது ஜாதகம் வேண்டி பார்ப்ப்பேன்.அதிகம் குரு சனி இணைவு இருக்கும்.
@vijayastrosangamam3134
@vijayastrosangamam3134 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 2 ஜாதகம் கன்னி லக்னம் குரு வக்ரம் ஆனது சரிதானே
@srinithi4739
@srinithi4739 2 жыл бұрын
வணக்கம் சார், இப்படியும் எடுக்கலாமா சார்,லக்கினாதிபதி, சனியும், தன, லாபாதிபதி குரு, தன ஸ்தான தை பார்க்கிறது. குரு, பத்தாம் அதிபதி செவ்வாய் க்கு, வீடு கொடுத்து,, தசா நடத்துது. பத்தாம் அதிபதி செவ்வாய்,9 ஆம் அதிபதி சாரம் வாங்கி 11 இல் இருக்கு, குரு, சனி க்குக் சாரம் கொடுத்த சந்திரன், செவ்வாய் சாரம் வாங்கி, இருப்பதனால் இருக்குமோ? நன்றி நன்றி சார் வணக்கம்
@kaviganga5571
@kaviganga5571 2 жыл бұрын
முதல் எடுத்துக்காட்டில் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் Sir
@dillimanohar4552
@dillimanohar4552 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 !
@palanisamy6782
@palanisamy6782 2 жыл бұрын
வணக்கம் ஐயா பாண்டிச்சேரி இருந்த பழனிச்சாமி இப்பொழுது கோச்சாரத்தில் சனியும் குருவும் இணைந்து இருப்பது குரு நீச்சம் சனி ஆட்சி நீச்சபங்க ராஜ யோகத்தில் தர்ம கருமாதி யோகம் மீனத்திற்கும் ரிஷபத்திற்கு கடகத்திற்கு கணிக்கும் தனுஷுக்கும் மிக நல்ல பலன்கள் தரும் என்பது என்னுடைய கருத்து
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
ஐயா வணக்கம் குரு சனி சேர்ந்து இருக்கிறது கூட சூரியன் இருக்கிறது இது நெருங்கிய டிகிரிக்குள் இருக்கிறது குரு சனி அஸ்தங்கம் ஆகிவிட்டது அதனால் குரு சனி பலம் குறைந்துவிடுமா கூறுங்கள் ஐயா
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் 🙋‍♀️🙏🙋‍♀️துலாம் லக்கினம் தர்மகர்மாதிபதி எதிரிகள் புதனும் சந்திரனும் ஒன்றாகா இருந்தால் இதே மாதிரி வீடியோ போடுங்கா சார் வணக்கம் நன்றி 😄😄😄😄😄
@priyankaksaibaba7717
@priyankaksaibaba7717 2 жыл бұрын
DOB 9.4.1998 time 9.15 pm Place madurai apo than nala neram varum sir plz sollunga sir
@merpkumar4756
@merpkumar4756 11 ай бұрын
I'm also same place and same date of birth
@rajagopal3874
@rajagopal3874 Жыл бұрын
ஐயா மிதுன லக்கினம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவப்படி குரு சனியே தர்ம கருமாதி பாத்தியாகவும், லக்கிணப்படி குரு மற்றும் சனியே தர்மகருமாதிபதியாக வருவதால் பூஸ்டர் பலன் உண்டா.
@meyyappanlakshmanan9553
@meyyappanlakshmanan9553 2 жыл бұрын
12-12-1990 Time 1:05PM. Meena Luknam, Guru Sani serkkai in Navamsam. Ithukku yenna palan. Konjam sollunga anna..
@rm.murugun5865
@rm.murugun5865 2 жыл бұрын
அண்ணா 9 10ம் அதிபதிகள் பரிவர்த்தனைஆனால் தர்மகர்மாதிபதியோகம்உண்டா
@muthuramans318
@muthuramans318 2 жыл бұрын
Thulam lagnam 7th place guru+ sani both are retrograde
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 2 жыл бұрын
9 10 அதிபதிகள் பாவ கிரஹங்கள் சேர்ந்து இருந்தால் தர்மகர்மாதி பதி யோகம் வேலை செய்யுமா
@adaikalapandi5832
@adaikalapandi5832 2 жыл бұрын
அய்யா முதல் ஜாதகம் கும்ப லக்கினம் கும்ப ராசி இணைந்த குரு ராசி மற்றும் லக்னம் இரண்டிறிற்கும் தனாதிபதி மற்றும் லாபாதிபதி சனி லக்கின மற்றும் ராசி அதிபதி ஆனால் இரண்டாவது ஜாதகத்தில் உபய லக்கினம் ஆகி ராசியும் உபய ராசி ஆகி 7 ஆம் அதிபதி குரு உடன் லகினபடி 5 ஆம் சனி இணைவு மேலும் இங்கே வம்பு வழக்கு கொடுக்கும் 6 ஆம் அதிபதியும் சனியே மேலும் ராசி படியும் இந்த சனி 9 மற்றும் 8 க்கும் அதிபதி சனி ஆகினும் புதனுக்கு சனி நண்பர் என்பதால் 6 மற்றும் 8 ஆதிபத்திய கெடு பலன் குறைவாகவே இருக்கும் ஆகினும் இங்கே செவ்வாய் என்ற அவயோக கிரகம் 7 இல் இருந்து லக்கினம் மற்றும் தனஸ்தானம் ஆன 2 ஆம் வீட்டை 8 ஆம் பார்வையில் பார்த்து கெடுத்தது மேலும் நாவாம்சத்தில் ராகு வுடன் செவ்வாய் இணைவு மேலும் 2 ஆம் அதிபதி சுக்கிரன் ஆச்சி பெற்றாலும் அஸ்தமனம் ஆகி உள்ளது இந்த விதிகள் படி இங்கே வக்கிர நிலையில் குரு சனி இல்லாமல் இணைவு இருந்தாலும் வருமானமும் மிக பெரிய இழப்பு இல்லாவிட்டாலும் வழக்குகள் வம்புகள் இருக்கும் மேல் உள்ள முதல் ஜாதகத்தில் வக்கிரம் ஆகினாலும் அங்கே பெரிய தீமை என்று இருக்க பலன் இல்லை மூன்றாவது ஜாதகம் குரு சனி தசா சரியான வயதில் இல்லை அதை விளக்க வேண்டாம் மன்னிக்கவும் அய்யா
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
No:2 ஜாதகத்தில் குரு- சனி வக்ரமானதால் தர்மகர்மாதிபதி நல்லது செய்யவில்லை,பிரச்சனை,….ஆனால் அடுத்து வரும் புதன் தசை லக்னத்துக்கு தர்மகர்மாதிபதி தசை தானே சார் ?? புதனும்-சுக்ரனும்,சேர்ந்திருக்கிறதே??!! அது நல்லது தானே சார்,??
@Ashok.PS15
@Ashok.PS15 2 жыл бұрын
சரிதான் இந்த கேள்வி யாரும் கேட்க வில்லையே, நானும் அதையே யோசித்தேன், நல்ல கேள்வி
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 2 жыл бұрын
7/4/2000 6.30am ஐயா என்னோட ஜாதகத்தை example ah எடுத்துக்கோங்க
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.படித்து வேலையில் உள்ளவரா
@meyyappanlakshmanan9553
@meyyappanlakshmanan9553 2 жыл бұрын
Nan yegappata Pera paththurukken.. December Month la porantha yellarume Nalla than irukkanga.. athu yethunala.. Neenga pottathula 2 Jadhagam December Month.
@meyyappanlakshmanan9553
@meyyappanlakshmanan9553 2 жыл бұрын
Yuvaraj Cricket player, Rajini, Bharathiyaar.. nu yethanaiyo Peru..
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
வணக்கம்...சார் .🙏 தனுசு விலிருந்து மீனம் வரை.10 வருடம் சனியும்,குருவும் மாறி மாறி சல்லாபம்....சுமார் 18 லிருந்து 28 வரை. இந்த காலங்களில் அரசியலிலும்,சமூகத்திலும்,தொழிலிலும் ,தர்மத்தால் ஏற்று கொள்ள முடியாத மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன ....நாம் கண்டோம்...இப்போ ராகுவும் சனியும்.ஒன்றாக போகிறார்கள்... தமிழ் நாட்டின் நிலை,மற்றும் இந்தியாவின் நிலை ... எப்போது சகஜனிலைக்கு வரும் .அரசியலில்.குள்ள நரி தனம் கடந்த 5 ஆண்டுகளில்...வரும் 5 ஆண்டுகளில் இன்னும் அதிகம் ஆகும் போல் தெரிகிறதே...இந்த தர்ம கர்மாதி பதி யோகம் நம் நாட்டிற்கு இல்லையா?.
@kamalakannank3128
@kamalakannank3128 2 жыл бұрын
3.10
@muralisivaraman1610
@muralisivaraman1610 2 жыл бұрын
Both Guru and Saturn will not be good. Which one will be favourable, needs to be assessed from all angles
@dhanasekaranr4190
@dhanasekaranr4190 2 жыл бұрын
மகர ராசி சிம்ம லக்கினம். இரண்டாம் இடம் மூன்று கிரகம். குரு சனி புதன். தொழில் எப்படி இருக்கும் எந்த மாதிரியான முன்னேற்றம் இருக்கும்.
@dorcasluyeye2887
@dorcasluyeye2887 2 жыл бұрын
ஒருவேளை, நான் சில உதவியாக இருக்க முடியும்.
@satheesbs
@satheesbs 2 жыл бұрын
ஐயா இரண்டாவது எடுத்துக்காட்டு ஜாதகத்திலே இரண்டுவகையான தர்மகர்மாதிபதி யோகம் இருந்தும் அவர் ஏன் கோர்ட் வழக்குகளுக்கு சென்றார் சுக்கிரன் புதன் லக்ன தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யவில்லையா
@kuttyrose3929
@kuttyrose3929 2 жыл бұрын
எனக்கு குருவும் சனியும் 7 இல் இனைந்து தான் உள்ளது. தொழில் அதிபரும் இல்லை, பொருளாதார முன்னேற்ற மும் இல்லை. (வக்கிரம் இல்லை).கும்ப லக்னம். ரிஷப ராசி. நடப்பில் குரு திசை. கஜகேசரி யோகமும் உள்ளது.
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 2 жыл бұрын
ஐயா எனது மகன் 16.11.1999 அன்று நேரம் இரவு 8.53க்கு பிறந்துள்ளான் இவனுடைய ஜாதகத்தில் மிதுனலக்கணம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் ஜாதகத்தில் சனி,குரு சேர்கை 11ம் பாவத்தில் அதேநேரம் சனி நீசவக்ரம் குரு வக்கிரம் 4ம் பாவத்தில் சுக்கிரன் நீசம் 5 ம்பாவத்தில் சூரியன் நீசம் புதன் வக்கிரன் .. புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை.. நீசம்பெற்ற சூரியனும் நீசம்பெற்ற சனியும்7ம் பார்வை இதே நிலையில் வக்கிரம்பெற்ற புதனும் வக்கிரம் பெற்ற குருவும் உள்ளது 7ம் பார்வையாக உள்ளது 7ம் வீட்டில் செவ்வாய் உள்ளது இவருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 2 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. வயது 34. ஆச்சி
@sridharanvaradhan2129
@sridharanvaradhan2129 Жыл бұрын
Presently Sani Desai nadhapu 2. years balance . Next Budhan Desai coming
@user-yf3hb2ck3b
@user-yf3hb2ck3b 5 ай бұрын
மிதுனலக்னத்தில்சூரியன்.2ல்ராகு.சந்திரன்.சுக்கிரன்.::4ல்குரு.சனி. எப்படி pro
@rishikannan4281
@rishikannan4281 2 жыл бұрын
வக்கரம் பெற்ற குரு சனி. ராகு கேது பார்வை பெற்றால் ??
@acneel1
@acneel1 2 жыл бұрын
சார் எனக்கு சிம்மத்தில் குரு சனி ராகு மற்றும் செவ்வாய் இருக்கு எனது லக்னம் மேஷம்
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
வக்கிர சனி+ வக்கிர குரு இணையும் போது குருவின் காரகத்துவம் பாதிக்கப்படுமா (புத்திர தோஷம்) சார்? (5ம் பாவகமும் கேது அமர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது)
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@astrochinnaraj
@astrochinnaraj 2 жыл бұрын
Thank you Veni Sri
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
👍👍👍
@rm.murugun5865
@rm.murugun5865 2 жыл бұрын
அண்ணாவக்ர குருசனியை பார்க்கிறார் ஆனால் சனிவக்ரம்ஆகவில்லை பாதிக்குமா
@dhanasekaranr4190
@dhanasekaranr4190 2 жыл бұрын
இரண்டாம் இடத்தில் குரு சனி புதன் மூன்று கிரகம் உள்ளது. இதற்கு பதில் சொல்லவும். லக்கினத்தில் சூரியன். சிம்மம் லக்கினம்.
@lakshmananchithamparam577
@lakshmananchithamparam577 2 жыл бұрын
சி.லெட்சுமனன் பிறந்த நாள் 3.6.1981 பிறந்த நெரம் மதியம்1மணிக்கு. குருவும் சனியும் விடியோ பற்த்தேன் எனக்கு சிம்ம லக்கனம் இரண்டில் குரு வும் சனியும் உத்திரம் ஒன்றாப்பாதத்தில் இதில் சனி வக்கரம் இதற்க்கு பலன் குறவும் இப்பொது.நடப்பு திசை சனிதிசை இதற்க்குபலன் குறவும் ஐயா 🙏🙏🙏 எனது ஜாதகத்தை உதானஜாதகமா பொட்டுகொள்ளவும்
@hemalathasaravanan7599
@hemalathasaravanan7599 2 жыл бұрын
ரிஷப லக்கனம் 12ல்குருவும் சனியும் வக்கிரம் இதில் சனியும் செவ்வாய் பரிவர்த்தனை இது எப்படி வேலை செய்யும்
@kumars9951
@kumars9951 2 жыл бұрын
நான் தனுசு லக்கினம் மிதுனம் ஒன்பதில் குரு சனி சூரியன் புதன் ராகு எனக்கு இந்த அம்சம் உண்டா
@stubemovie4041
@stubemovie4041 Жыл бұрын
துலாம் லக்னம் குரு சனி இணைவு 8 ல் வக்ரம்
@sridhar806
@sridhar806 Жыл бұрын
11.6.97
@subbiahm7875
@subbiahm7875 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு மிதுனம் லக்னம் தனுசுல குரு சனி இனைவு தான் ஆனால் நீங்கள் சொல்வது போல இல்லை
@selvitg3422
@selvitg3422 2 жыл бұрын
ஐயா நான் தாமரை 19.08.1981 ல்2. 30க்கு மதியம்.ஈரோடு ல் பிறந்தேன். எனக்குதருமகருமாதியோகம் இருக்கிறது. யோகம் உண்டாகவே இல்லை. தனுசு லக்னம்9.ல்சூரியன்.புதன் இருக்கும். 10 ல் குரு சனி இருக்கும்😃
@vennilabegamy1797
@vennilabegamy1797 2 жыл бұрын
வானாகி மண்ணாகி ஒளியாகி கேசாகி😂😂😂
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 2 жыл бұрын
ஐயா என்னோட ஜாதகத்தை 3முறை அனுப்பிவிட்டேன் 3 பதிவுகளில் .....
@sankarr219
@sankarr219 2 жыл бұрын
இன்னா சார்.எதாச்சும் பத்து செய்ங்க சார்.. கேட்ட கேள்வியே திரும்ப திரும்ப கேக்க எனக்கே ஒரு மாறி இருக்கு.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. ரொம்ப நாளாச்சு யோகங்கள் வீடியோ போட்டு. எடுத்துக்காட்டு ஜாதகம் உங்களுக்கு கிடைக்கலையா? இல்ல எங்களுக்கு யோகம் இல்லையா தெரிந்து கொள்ள? 🙏
@thirumoorthy9330
@thirumoorthy9330 2 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்னம் லக்கினத்தில் சூரியன் புதன் 4. ல் குரு சனி இரு கிரகம் மட்டும் இணைந்து உள்ளது தற்போது சந்திர திசையில் 5.வருட கழிவில் இருக்கிறேன் குரு புத்தி வந்த போது நான் படாத பாடு பட்டேன் என் தாய் இறந்து போனார் தனியாக வைத்து தொழில் நடத்திய கடையை எடுத்தேன் 15.ஆண்டு பழகிய நண்பன் நான் குடுத்த பணத்தை ஏமாற்றினான் என் மீது பொய் புகார் குடுத்து காவல்நிலையம் அழைத்து சென்றான் சொல்லில் அடங்கா துயரத்தை ஒரு குரு புத்தி எனக்கு குடுத்தது.
@poopandi.spoopandi.s8853
@poopandi.spoopandi.s8853 2 жыл бұрын
நானும் மிதுன லக்னம் எனக்கு புதன் திசையில் குரு புக்தியில் என் தாயார் இறந்தார் ராகு புக்தி வரை படிப்பில் உயர்நிலையில் இருந்த நான் குரு பக்தியில் படிப்பில் சருக்கினேன் என் அனுபவத்தில் குரு மிதுன லக்னத்திற்கு எதிரி எனக்கு குரு சனி இணைந்து 12இல் உள்ளது
@jayamathuravallisundaravas4515
@jayamathuravallisundaravas4515 2 жыл бұрын
குருவும் சனியும் துலா லக்னம்,பனிரண்டில்கன்னியில்வக்ரம்ஆனால்கெடுபலன்தானா
@vijaychithra4173
@vijaychithra4173 2 жыл бұрын
ஐயா வணக்கம்,என் மகன் ஜாதகத்தில் தனுசு லக்ணம்,லக்னத்தில் சூரியன்,புதன்,மகரத்தில் சனி,குரு இனணைவு இருக்கிறது. 4.1.2021,காலை மணி-06.41,பட்டுக்கோட்டை.
@sundarsingh_11
@sundarsingh_11 2 жыл бұрын
ஆச்சி வக்கிரம் 😆😆😆😆 ..ஆச்சி கோவமா இருக்காங்கனு அர்த்தம் 😅😅😅😅😅😅
@kalpalatha5537
@kalpalatha5537 2 жыл бұрын
குருவும் சனியும் பார்த்துக் கொண்டால் தர்மகர்மாதிபதி யோகம் இல்லையா .
@selvanayagam7022
@selvanayagam7022 3 ай бұрын
குரு +சனி +புதனும் சேர்ந்தே 8ல் இருக்கு....
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
பொருளாதார உயர்வு தரும் ஜாதகம் மட்டுமே உயர்வான ஜாதகமா?
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
ஆமாம் நண்பரே பொருளாதார வளர்ச்சியே சொந்தங்களின் வருகை...
@sangeethar910
@sangeethar910 2 жыл бұрын
இல்லை. உண்மை யான உயர்வு பிறவாத பெரு நிலையை அடைவது.‌ அதற்கு கர்மத்தை கழிக்க தான் வேண்டும். கர்மா கழியும் போது வலி வரும். 'இடுக்கன் வருங்கால் நகுக'அது தான் . வீட்டிலிருந்து புறப்பட்டு நாம் சுற்றிக்கொண்டே இருக்கிறோம். என்று வீடு திரும்புவோம் என்று ஏங்கி தவித்து அனைத்தும் கழித்து வீடு அடைவதே அதிர்ஷ்டம் 🙏
@thangaraj7104
@thangaraj7104 2 жыл бұрын
@@sangeethar910 perfect 💯
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 2 жыл бұрын
Yes, with out money we can't do anything. Without knowledge lot of people's did more and more achievements with the help of money. This is reality of human life.
@kumarvr4673
@kumarvr4673 5 ай бұрын
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН