ஜாதி ஒழிப்பா? ஹிந்து மத ஒழிப்பா? | நீதியரசரின் அதிர்ச்சி அறிக்கை | Rangaraj Pandey Paarvai | TN Govt

  Рет қаралды 122,666

Chanakyaa

Chanakyaa

18 күн бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #tngovt #stalin #tnschoolupdates #school #schoolstudents #schoolteachers #educationofficial #anbilmahesh #hindhureligion
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 1 200
@mpkpms2029
@mpkpms2029 16 күн бұрын
இவர் நீதியரசர் இல்லை இவர் ஜாதி அரசர்👺
@srinivasanr5670
@srinivasanr5670 16 күн бұрын
🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY PURCHASE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"-CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ AP-PAALARU"@"KL-MULAI PERIYAR DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏
@varahiamma5129
@varahiamma5129 16 күн бұрын
அவன் பாவாடை அரசன் இந்து மதத்தை அழிக்க வந்த ஒரு அரக்கன் தறி கட்ட தமிழ்நாட்டுக்கு இது போன்றவர்கள் தான் தலைய எடுக்கிறார்கள் இது சொரியார் மண்
@veebee0071
@veebee0071 16 күн бұрын
இல்லை. அவன் cripto கிறிஸ்தவன்.
@cheranbalu
@cheranbalu 16 күн бұрын
சகோ காங்கிரஸ் திமுக நாட்டுக்கே தேவை இல்லாத ஆணி 😅 மொத்தமா ஒதுக்கீடு தேவை இல்லை என்று கூறுகிறார்கள் சூப்பர்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 16 күн бұрын
What R S B said is in reality..
@narenyadav1127
@narenyadav1127 16 күн бұрын
மக்களே பாத்துக்கங்க அப்ப இத்தனை வருஷம் இந்த நீதிபதி இந்த மாதிரி தான் நீதி வழங்கியிருப்பார்
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 15 күн бұрын
இவருடைய அனைத்து தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிகளில் அரசியல் நுழைய வழி சொல்கிறாரே. நிதானத்தில் தானே கூறி இருப்பார். ஜாதி ஒழிப்பு என்கிறார். ஆனால் உதவி தொகையை ரகசியமாக கொடுக்க வேண்டும் என்கிறார். இந்து மதத்தை மட்டுமே குறி வைக்கிறாரே. மற்ற மத கோட்பாடுகளில் தலையிட்டு தீர்வு சொல்ல வில்லையே. படிக்கிற காலத்தில் கல்லூரியை விட்டு ஒரு புகழ்மிக்க கல்லூரியை விட்டு நீக்கி விட்டார்களாமே.
@thefan8833
@thefan8833 16 күн бұрын
RSB தான் முதலிலேயே சொன்னாரே, கருணாநிதி போட்ட பிச்சையில் நீதிபதிகள் ஆனார்கள் என்று.
@shrirampgrrm
@shrirampgrrm 16 күн бұрын
நானும் இதையே நினைத்தேன் ப்ரோ
@rathisakthi
@rathisakthi 15 күн бұрын
ஆம்
@rathisakthi
@rathisakthi 15 күн бұрын
😅😅
@viswak7441
@viswak7441 15 күн бұрын
​@@shrirampgrrmqp dunge to
@suryabruxlles
@suryabruxlles 15 күн бұрын
I agree with you
@pspandiya
@pspandiya 16 күн бұрын
ஒரு கூமுட்டைய அறிவாளி னு நெனச்சுட்டேன்😂😂😂😂😂.
@ravikumarviswanathan8212
@ravikumarviswanathan8212 15 күн бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே...
@ramachandranps499
@ramachandranps499 16 күн бұрын
இவர் எப்படி நீதி அரசர் ஆக இருந்தாரா ஆச்சர்யம் ஆக உள்ளது. தமிழ் நாட்டில் எல்லாம் தத்தி கள் தானா. தமிழ் நாட்டை தத்தி கள் ஆள கூடாது.
@theman6096
@theman6096 16 күн бұрын
திராவிட அரசர்.........😂
@anianu7728
@anianu7728 16 күн бұрын
Cut his reservations..... sathu already rich cristain
@covaigovinth1164
@covaigovinth1164 16 күн бұрын
மதம்மாரிய தேசவிரோதி
@user-zb1ow7ry1y
@user-zb1ow7ry1y 16 күн бұрын
Intha sathrunaayi sorinaayinmuthuraththa kudichi nithipathi anavan iffo sudaleyinsiruneerukkum paisavukkum inthaparinthurai
@umarani7616
@umarani7616 16 күн бұрын
Because. Ruled by. D m k
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 16 күн бұрын
மாணவர் மத்தியில் சாதி பார்க்ககூடாதம் ஆசிரியர்கள் சாதி பார்த்து வெவ்வேறு பள்ளியில் மாத்துவாங்களாம். சமூக பிரச்சனை தூண்டும் சந்துருவின் அறிக்கை
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 16 күн бұрын
சந்து "துரு" பிடிச்சவன்
@Harshatheboss611
@Harshatheboss611 16 күн бұрын
இந்த சந்துருவை நீதியரசர்னு சொல்லக்கூடாது
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 16 күн бұрын
அப்பறம்"
@sambasivamp4810
@sambasivamp4810 16 күн бұрын
😂😂😂😂😂
@Nithi777
@Nithi777 16 күн бұрын
(இந்து மதம்) சதி அரசர் பொருந்தும்
@manivannanvp9755
@manivannanvp9755 15 күн бұрын
இவரால் நீதியரசர் என்ற பெயருக்கு தலைகுனிவு
@venkatesanr3395
@venkatesanr3395 15 күн бұрын
இவர் ஒரு கூதி அரசர்
@theman6096
@theman6096 16 күн бұрын
இந்த அறிக்கையை பார்க்கும் போது மொத்தத்தில் ஹிந்துமத அடியாளத்தோட போககூடாதுனு சொல்லி இருக்கலாம்......... ஆப்பரகாமிய மத அடையாளத்துடன் தான் வரவேண்டும்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே....................................இதுக்கு எதுக்கு 10 point வேற............. 😄😄😄
@ramachandranps499
@ramachandranps499 16 күн бұрын
சுயமாக சிந்தித்து பார்க்கும் முதல்வர் வேண்டும் .அப்போது தான் தமிழ் நாடு உருப்புடும்.
@theman6096
@theman6096 16 күн бұрын
அப்போ இன்பநிதி தான்.........😂
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 16 күн бұрын
அது என்று நடக்குமோ
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 16 күн бұрын
அது இப்போதைக்கு இல்லை
@balajigovind9772
@balajigovind9772 16 күн бұрын
2026
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 16 күн бұрын
சுயமாக சிந்தித்து, மிஷநரி அட்வைஸ்படி இந்துக்களைப் பிரித்து, இந்துமதத்தை அழுத்தால்தான் மதம்மாற்றி, கிறுத்துவ மாநிலமாக்க முடியும், திருச்சபை முஸ்லீம் கழகம் தமிழகத்தை ஆள் முடியும், மிஷநரியும் கோடி கோடியாக்க் கொட்டுகிறது. இந்துக்களோ சுரணையற்ற கூட்டம், என்ன சட்டம் வேணா போடலாம். நாளை இந்துப் பெயர்களோடு யாரும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கூடாதுன்னும் சொல்லுவாங்க. நாம காசவாங்கிட்டு 40/40 ன்னு வோட்டுப் போட ரெடி.
@dhanasekaran3779
@dhanasekaran3779 16 күн бұрын
கிருஸ்துவ பள்ளிகளில் அங்கி அணிந்து தலைமை யாசிரியர்கள் உள்ளனர். அவர்களை என்ன செய்வது?
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 15 күн бұрын
கிருஸ்துவத்தில் எந்த ஜாதிகாரனும் அங்கி அணியலாம். இங்கு ஜாதி பாப்பதில்லை
@muthukumars8965
@muthukumars8965 11 күн бұрын
​@@Er.XavierArulRaja😂 ஹிந்துக்களும் எல்லா சாதியும் கயிறு அணியலாம்
@user-qq3hh5ie4e
@user-qq3hh5ie4e 10 күн бұрын
Vanga anna 🎉
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 10 күн бұрын
அனைவரும் ஒரே நிற கயிறை அணிந்தால் பிரச்சினை இல்லை. எனவே தான் சீருடை கொண்டு வந்தது போல இந்த விஷயத்தை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 10 күн бұрын
​​@@Er.XavierArulRajaஇந்துகளில் யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம். ஒவ்வொரு ஜாதிக்கும் தனி தனி சர்ச்.. இதுங்க ஜாதி பத்தி பேசுறாங்க
@NaveenKumar-ll6dq
@NaveenKumar-ll6dq 16 күн бұрын
இவர் எப்படி நீதி அரசர் ஆக இருந்தாரா ஆச்சர்யம் ஆக உள்ளது?
@varahiamma5129
@varahiamma5129 16 күн бұрын
இவர் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
@shanthav2803
@shanthav2803 16 күн бұрын
அவர் நிதி அரசர்
@kathirselvam869
@kathirselvam869 15 күн бұрын
நீதி அரசரா நேர்மையாக இருந்திருக்க வாய்ப்புஉண்டா??
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 күн бұрын
அந்த கால முகமது பின் துக்ளக் நாடகம், ஆட்சி போல இருக்கு
@SahafSahaf-lo8ho
@SahafSahaf-lo8ho 16 күн бұрын
நீதி அரசரிடம் கூறுங்கள் முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஜாதி சர்டிபிகேட்டை கேட்க வேண்டாம் என்று பிறந்த குழந்தையிடம் பிறப்பு சான்றிதழ் மட்டும் போதும் ஜாதி சான்றிதழ் வேண்டாம் என்று
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 16 күн бұрын
இட ஒதுக்கீடை நிறுத்துங்கள்
@arunachalamg
@arunachalamg 16 күн бұрын
சாதி இட ஒதுக்கீட்டில் வேலை இல்லை என்றாலே சாதி சான்றிதழ் வாங்கவும் மாட்டாங்க கேட்கவும் மாட்டார்கள்...
@tnvs4248
@tnvs4248 16 күн бұрын
​@@user-vi6hb8km3h-- நிறுத்துவது இல்லை, ஒழிக்க வேண்டும்.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 16 күн бұрын
சாதி பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கலாம்
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
Yes caste based reservation should be stopped
@SahafSahaf-lo8ho
@SahafSahaf-lo8ho 16 күн бұрын
இது திமுகவின் சாதிய ஒழிப்பு இல்ல சாதிய வளர்ப்பின் அடையாளம் இதற்குப் பின்னணியில் திமுக இருக்கிறது விளையாட்டு
@ravidurai5335
@ravidurai5335 16 күн бұрын
சந்துரு இவன் வேற காமெடி பண்ணிகிட்டு!!! முதல்ல வேங்கைவயல்ல நடந்த அநீதிக்கு இவன் என்ன செய்தான்…😂😂😂
@DrBRajendran
@DrBRajendran 16 күн бұрын
மயிரை புடுங்கி கொண்டு இருந்தான்
@RAMESHKUMAR-wk8vb
@RAMESHKUMAR-wk8vb 16 күн бұрын
Vikravandi election over Hindu DMK ethiri Hindi yaar ottu Podu Motu Patlu Motu Patlu Hindi Vibhuti Kungumam Swamy Bada vaika kudathu Google Veetu vasalil bit notice Kud kurukku Vendum Hindu bala bala bala bala Vande Mataram Vande Mataram Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Modi ji Sarkar Warga Modi ji Sarkar Warga Modi ji Sarkar Warga
@yusufsview7200
@yusufsview7200 16 күн бұрын
நீங்கள் எதை செய்திர்களோ அதையே அவரும் செய்திருப்பார்னு நினைக்கிறேன்
@ravidurai5335
@ravidurai5335 15 күн бұрын
@@yusufsview7200 நாங்கள் சாதாரண குடிமக்கள் என்ன செய்ய முடியும்?? இவன் பெரிய நீதிமான் எவ்வளவோ செய்திரிக்க முடியும்!!!
@jrajju
@jrajju 16 күн бұрын
இவனெல்லாம் எப்படியா நீதிபதி ஆனான் வெட்க கேடு
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
கோட்டா
@SahafSahaf-lo8ho
@SahafSahaf-lo8ho 16 күн бұрын
மதிப்பு மதிப்பிற்குரிய பாண்டே அவர்களே எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நான் ஏ சி மெக்கானிக் பார்த்து வேலை பார்த்து வருகிறேன் நெற்றியில் திருநீர் அணிந்து கொண்டு பிற மதத்தினர் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்னை ஒரு தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள் மிகவும் மோசமான நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்து என்ற சர்டிபிகேட் வாழ்வதோ கிறிஸ்தவம்
@muthuvel2062
@muthuvel2062 16 күн бұрын
yes.tru.👌👌🤺🤺🤺💥
@Nithi777
@Nithi777 16 күн бұрын
இது இந்துக்கள் நெருக்கடி காலம் இந்து திருந்தல விரட் டும் போது தெரியும் அகதிக ளாக அப்ப ௯ட புத்திவராது
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 16 күн бұрын
Kungumam vendam quota mattum......
@vaigarainila
@vaigarainila 12 күн бұрын
oh God...
@SahafSahaf-lo8ho
@SahafSahaf-lo8ho 16 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துவிற்கு எதிராக அமைதியான வேலைகள் பல இடங்களில் நடக்கிறது
@RamuAntiques
@RamuAntiques 16 күн бұрын
அங்கு மட்டும் இல்லை... தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை 😢
@KrishnaKrishna-og3uu
@KrishnaKrishna-og3uu 16 күн бұрын
Unmai அங்கு matrum இல்லை எல்லா இடத்திலும் நடக்கு கலாச்சார சீர் அழிவு எங்கே கொண்டு போய் விட போகுதோ இந்துவை டோட்டல் ஆக அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா
@aathipandian
@aathipandian 16 күн бұрын
என் ஊரிலும் தான்
@rtrt7428
@rtrt7428 16 күн бұрын
யாரு அந்த இந்து பாவம் அந்த ponnu 😢
@mohanramvishwakarma765
@mohanramvishwakarma765 15 күн бұрын
மோடிஜீ அரசு ஏன் இவற்றை வேடிக்கை பார்க்குது?
@karuppasamyramesh
@karuppasamyramesh 16 күн бұрын
நீதி அரசனா..!! மிசினரி அரசனா..!?
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 16 күн бұрын
விநாச காலே விபரீத புத்தி. இந்து தர்மத்திற்கெதிரானவை மண்ணாகி போகும்.
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 16 күн бұрын
ஆறு மாதம் இவர்கள் செய்த செலவு தமிழ் நாட்டு மக்களின் பணம் .. வினாபோச்சு.. மன்டகுழம்பிபோய் பேசும் சந்துரு
@dhanamr8858
@dhanamr8858 16 күн бұрын
U said 100 %. Correct
@sriramsatha7288
@sriramsatha7288 16 күн бұрын
அவரா?....அவர் ஒரு திராவிட ஹைபிரிட் கிருத்துவபுரோக்கரா!?
@JayaramanBjp
@JayaramanBjp 16 күн бұрын
பார்தா, குல்லா அணிய கூடாது என்று சொல்லுவாரா, எப்படியோ தமிழகம் நாசமா போகட்டும்
@srkrishnaswamy
@srkrishnaswamy 16 күн бұрын
நூலில், பல வண்ண நூலில் செய்திட்ட, நெய்திட்ட, புனைந்திட்ட ஆடை இடுதல் ஒவ்வுமா நீதியரசர் சந்துரு?
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
இப்போ மட்டும் என்ன வாழுதாம்? நாசமா தானே போயிட்டிருக்கு.? தமிழன் முன்னேற வாய்ப்பே இல்லை.
@luxgm6654
@luxgm6654 16 күн бұрын
இந்த ஆள் நீதிபதியாக இருந்த போது எப்படி தீர்ப்பு வழங்கினார்? தூ
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
அதே..!
@jagannath8996
@jagannath8996 16 күн бұрын
இது ஒரு தேவையில்லாத ஆனி. இதற்கு பதிலாக எப்படி போதை பொருட்களை கல்விக்கூடங்களில் ஒழிக்கலாம் என்று ஆராய்ந்து அறிக்கை அளிக்கவும்.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
தல, அப்புறம் அதுக்கு, பள்ளிக்கு உள்ளே போதை பொருட்களை உபயோகிக்க கூடாது, வெளியே நூறு மீட்டர் தொலைவில் பயன்படுத்தலாம்ன்னு அறிக்கை வந்தாலும் வரும்.
@VenkatprakashV
@VenkatprakashV 16 күн бұрын
நம்மகட்ட இருக்கற ஒரே ஆப்ஷன், Vote For BJP மட்டும் தான். They are crossing their limits, and we are keeping mum.
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Tamil lost thinking power
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 16 күн бұрын
மத்திய அரசு இந்த அரசை கலைக்க வேண்டும்
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 16 күн бұрын
Soodu soranai illatha makkal,DMK ku than vote poduvanga,1000 rs velai seyyum
@vinodisreal27
@vinodisreal27 15 күн бұрын
Bjp never get vote in tamilnadu 😅😅
@karthickDass-hh1gy
@karthickDass-hh1gy 15 күн бұрын
​@@natarajang6092ipa matum think pani tamilanuka vode panran....solllu thiravidanuku thana potra
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 16 күн бұрын
இவரெல்லாம் நீதியரசராக எப்படி இருந்தார்? வெட்க கேடு
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 15 күн бұрын
பூனூல் போட்டவன் தான் நீதியரசராக இருக்கனுமா?
@kannansrinivassan8662
@kannansrinivassan8662 16 күн бұрын
என்ன செய்ய? இதுவும் தமிழகத்தில் ஒரு சாபம். இறைவன் தான் காக்க வேண்டும்.
@rajgameplay7165
@rajgameplay7165 16 күн бұрын
தனது மரியாதையை திராவிட பாசத்தால் இழந்தார் திரு சந்துரு
@TheRamg75
@TheRamg75 16 күн бұрын
அவர் காலம் காலமாக திராவிடர்
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 16 күн бұрын
Then why he married a brahmin lady.
@theman6096
@theman6096 16 күн бұрын
கம்யூனிஸ்ட் சத்துரு......😂
@TRG-hp5zs
@TRG-hp5zs 16 күн бұрын
❤திலகமிடுவது இந்து மரபு மட்டுமல்ல. தமிழர் மரபுந்தான். அதை தடை செய்வதானால் தமிழ்த் தாய் வாழ்த்தை தடை செய்ய வேண்டும். ஏனெனில் நிலமடந்தை திலகமாகவே தமிழ் மணக்கிறது
@sriramsatha7288
@sriramsatha7288 16 күн бұрын
அவர் மரியாதை என்பது யாதெனில் காசுக்கு வேலை செய்துவிட்டு.... பொஒய்பீம் நிழல் நாயகனாக நடிப்பவர்!
@rajgameplay7165
@rajgameplay7165 16 күн бұрын
பாண்டே சார் சூப்பர் சூப்பர் சூப்பர்
@shreeshree6446
@shreeshree6446 16 күн бұрын
மதிய உணவு எந்த கலரில் இருக்க வேண்டும் என்று கூறவில்லையே நீதியரசர் பாவம் மறந்திருப்பார் போல
@shanthav2803
@shanthav2803 16 күн бұрын
😂
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
No parippu because orange colour. Vegetables and egg allowed (green and white) 😂😂😂
@pvidhya4432
@pvidhya4432 16 күн бұрын
இவர் நீதியரசர் அல்ல அநீதி அரசர் ஜாதி அரசன் இவ்வளவு கேவலமா இருப்பார்னு நினைக்கவே இல்ல இவரைப் போய் பெரிய ஆள் நினைச்ச வெட்கமா இருக்கு
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Tamil people never change
@panstudio3162
@panstudio3162 16 күн бұрын
1st சாதி பார்த்து mla,mp ஷீட் தாரத நிறுத்த சொள்ளுவாரா
@TamilBharathamDesiyamDeyvigam
@TamilBharathamDesiyamDeyvigam 16 күн бұрын
அரசர் பரம்பரையை ஒழித்த, ஜனநாயக நாட்டில், சந்துரு எப்படி, நீதி'அரசர்' ஆக இருக்கமுடியும்??? இந்த 'பகுத்தறிவு' கேள்விக்கு விடை என்ன??? 🤔🤔🤔
@ljrs12
@ljrs12 16 күн бұрын
நாம் இந்தியாவில் இருக்கிறோமா? அல்லது அரபு நாட்டில் இருக்கிறோமா?
@muthusanthi3009
@muthusanthi3009 16 күн бұрын
அரபு நாட்டில் கூட இந்து கோயில் உண்டு
@sekarsekar7459
@sekarsekar7459 16 күн бұрын
ஓட்டு போட்ட சு உ பி ஸ் தான் கேக்கனும்
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 15 күн бұрын
Arab naadu la kuda Hindu kovil iruku😂😂
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 15 күн бұрын
இந்தியா இந்து நாடோ முஸ்லி நாடோ கிறிஸ்தவ நாடோ கிடையாது. அனைவருக்குமான நாடு
@sivaraman0707
@sivaraman0707 16 күн бұрын
இவர் எப்படி நீதியரசராக இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. இவர் நீதியரசர் சந்துரு இல்லை ஜாதியில் அரசர் சந்துரு. திராவிட அரசர் சந்துரு வேண்டுமென்றால் இந்த மாதிரியான பெயர்களை இவருக்கு சூட்டலாம்
@ulaganathanc1463
@ulaganathanc1463 16 күн бұрын
சோற்றால் அடித்த பிண்டங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா கோபம் தான் வருகிறது
@karuppusamyk2433
@karuppusamyk2433 16 күн бұрын
பிரியாணியால் அடித்த பிண்டங்கள் என்பதே சாலச் சிறந்தது
@--Asha--
@--Asha-- 16 күн бұрын
😢
@MsRumcat
@MsRumcat 16 күн бұрын
​@@karuppusamyk2433yes
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
செம..!
@prakashraja1118
@prakashraja1118 16 күн бұрын
கைல கயிறு கட்டக் கூடாது, அப்ப மயிருல சாயம் (ஆரஞ்சு வண்ண) போடலாமா?
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Super
@shanthav2803
@shanthav2803 16 күн бұрын
மாட்டு கொம்பில் திமுக சாயம் பூசியுள்ளனர் அது என்ன?
@anandakumar2098
@anandakumar2098 16 күн бұрын
Well said.
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 16 күн бұрын
😊😮
@rajathisrinivasan1364
@rajathisrinivasan1364 15 күн бұрын
😂😂😂😂😂
@Drone-Aerial-Photography
@Drone-Aerial-Photography 16 күн бұрын
இந்தக் கேள்விகளை உங்களை விட்டால் இந்த தமிழ்நாட்டில் கேள்விகள் கேட்க வேறு யாருமே இல்லை எந்தக் கட்சிகளும் இல்லை நிதி அரசர் சந்துரு ஒருதலை பட்சமாக இந்த அறிக்கை கொடுத்துள்ளதை பார்த்தால் இவர் எந்த அளவிற்கு இவர் வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருப்பார் இன்று தெரிகிறது ஆகவே இவர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
FCt
@n.selvarajselvaraj6088
@n.selvarajselvaraj6088 16 күн бұрын
100 percent correct.
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
True
@pvidhya4432
@pvidhya4432 16 күн бұрын
அநீதி அரசர் சந்துரு அவர்களால் தமிழ்நாடு அரசாங்கம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m 16 күн бұрын
சார், இந்த நீதிபதியை நினைக்கும் போது சிவாஜி நடித்த "சரஸ்வதி சபதம்" என்கிற படத்தில் யானை மாலை போட்டதால் ஒரு பிச்சைக்காரியை அந் நாட்டு அரசியாக ஏற்கப்பட்டது தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
@harigold1983
@harigold1983 16 күн бұрын
அய்யய்யய்யோ...... பயித்தியமா இந்ந சந்த்ரு😡😡😡😡
@KrishnaKumar-ki7he
@KrishnaKumar-ki7he 16 күн бұрын
அவர் நீதி அரசராக இல்லை கூ.....திமுக்கு கூவர அரசரரா....
@arunadevi6412
@arunadevi6412 16 күн бұрын
இந்துக்கள் ஒன்று சேர வேண்டும்
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Never since he is hindu
@senthil358
@senthil358 16 күн бұрын
ஏசப்பா நல்ல புத்திய கொடு இந்த திராவிட குஞ்சுகளுக்கு
@rameshkumarm1914
@rameshkumarm1914 16 күн бұрын
😂😂😂😂
@ganesankk1245
@ganesankk1245 16 күн бұрын
😂😂😂😂
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Tamil people all was vote dmk never change
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
ஏசப்பா இவனுங்க இருக்குற பக்கமே தல வச்சு படுக்க மாட்டாரு. ஏசப்பாவே இல்லன்னு சொல்ற கும்பல் இந்த கும்பல்.
@sivasubramanianchandramoul1259
@sivasubramanianchandramoul1259 16 күн бұрын
அவர் மனம் எவ்வளவு வன்மம் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தும் அறிக்கை
@ramakrishnan4726
@ramakrishnan4726 15 күн бұрын
ஆம் சரியாக கூறினீர்கள்..
@akshithapandian9404
@akshithapandian9404 16 күн бұрын
இவனை யாரும் நீதி அரசர்னு சொல்லாதீங்க
@Periyasamypsk
@Periyasamypsk 16 күн бұрын
இவருடைய கருத்து சாதியை எதிர்த்து அல்ல, மதத்தை எதிர்த்து தான்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 күн бұрын
நல்லவன் எனும் முகமூடி கழண்டு விட்டது
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 16 күн бұрын
தமிழகத்தை, குடும்ப மதிப்புகளை குறைக்கவோ இந்த நடவடிக்கை, இதர மதங்களில் குறுக்கிட இந்த நீதிபதிக்கு முனைப்பு உண்டா
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 16 күн бұрын
இது கி வீரமணியின் அறிக்கை போல் உள்ளது
@SureshKumar-oz7eq
@SureshKumar-oz7eq 16 күн бұрын
No. Nothing against Christianity and Muslims. Only against Hindus. Very good judgement. Aneethi Arasar.
@mahendrank5118
@mahendrank5118 16 күн бұрын
இந்த நீதியரசர் மரியாதைக்குரியவர் எந்த நாட்டுக்கு அறிக்கை தயாரித்து சமர்ப்பித்தார் என தெரியவில்லை...
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 16 күн бұрын
நல்ல விளக்கம் . நல்ல கருத்து பரிமாற்றம் செய்த ரங்கராஜன் (பாண்டே) அவர்களுக்கு நன்றி..
@periasamysomupillai1349
@periasamysomupillai1349 16 күн бұрын
இட ஒதுக்கீட்டில் வேலை வாங்குவது அவமானமில்லையா
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
அதுக்கு மட்டும் சாதி வேணமுங்க😂😂
@ramanirajaram6223
@ramanirajaram6223 16 күн бұрын
அவன் நீதியரசர😊் இல்லை. நிதியரசர்😊
@natarajang6092
@natarajang6092 16 күн бұрын
Fact
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 16 күн бұрын
அடிப்படை உரிமைகள் பறிக்கும் ஒரு அருமையான நீதியரசர் !! பர்தா பற்றி பேசாத பரமபிதா!! இந்து மதம் ஒழிய பாடுபடும் இரும்பு மனிதர்!!
@sivarathirannadarajah6719
@sivarathirannadarajah6719 16 күн бұрын
பாடசாலைக்கு இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியலாமா Sri lankan tamils
@kalichamy616
@kalichamy616 16 күн бұрын
அவரது அறிக்கை கிருத்துவ இஸ்லாமிய அடையாளங்கள் அணிவது பற்றி ஏதும் சொல்லி உள்ளதா
@essakiessaki8375
@essakiessaki8375 16 күн бұрын
பேசாமல் எல்லா பதவிகளிலும் சின்னமேளம் குடும்பம் இருக்கட்டும்
@paamaran7605
@paamaran7605 16 күн бұрын
இதில் வருத்தப்ப வேண்டியதில்லை.இதனால் இந்து ஒற்றறுமை வளரும்
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 16 күн бұрын
அவனுக்கு ஒரு போதும் வராது
@manickam9811
@manickam9811 16 күн бұрын
வந்தால் மிகவும் மகிழ்ச்சி சகோதரரே.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 16 күн бұрын
இந்து மதத்தை வேரோடு அழிக்க போடும் ஆரம்ப விதை இந்த தமிழகத்தில் தான் திராவிட கட்சிகளால் எப்பொழுதும் பணத்துக்கு இலவசங்களுக்கு விலை போகும் இந்துக்களுக்கு பிரச்சினை இதை இந்துக்கள் எப்பொழுதும் உணர்வதே இல்லை
@sri690
@sri690 9 күн бұрын
70% குடிகாரன்க மத்தியில் ஒற்றுமை எப்படி வளரும்?.200 ரூ க்கு ஓட்டுப்போடுவனிடத்தில் எப்படி ஒற்றுமை வளரும்? எல்லாம் கால்டுவெல் பார்முலா!!!!
@prakashraja1118
@prakashraja1118 16 күн бұрын
பாண்டே சார், ராஜுக்கள் சமூகம் அதிகமா இருப்பதால எங்க ஊர் பேரு இராஜபாளையம், எங்கூர்ல பூ.அ. சின்னைய ராஜா மேல்நிலைப் பள்ளி, அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளி, நாடார் மேல் நிலைப் பள்ளி மட்டும் இல்லை, ஏழை மாணவர்கள் உயர் கல்விக்காக ராஜுக்கள் சமூகத்தினர் உபயம் செய்து ராஜுக்கள் கல்லூரி கட்டி அக்கல்லூரியின் முக்கிய அரங்கில் உபயதாரர்கள் கொடுத்த தொகையுடன், ஜாதியுடன் சேர்த்து அவர்கள் பெயருடன் புகைப்படங்கள் வைத்திருக்கிறார்கள். என்ன செய்யப் போறானாம்? தலையெழுத்து
@periasamysomupillai1349
@periasamysomupillai1349 16 күн бұрын
ரிசர்வ் தொகுதியில் நிற்பவர் தாழ்ந்தஜாதினு வெளிய தெரியுதே.என்ன செய்யலாம்
@stardelta4332
@stardelta4332 16 күн бұрын
அறிக்கை கொடுத்தவனை பாழும் கிணற்றில் தள்ளுங்கள் ஐயா அறிவே இல்லாத பயலுக எப்படி உயர் பதவிகளில் எப்படி அமர்ந்தார்கள்.?
@nirajtkka3917
@nirajtkka3917 16 күн бұрын
இதுக்கு தான் நீட் எழுதனும்
@rameshkumarm1914
@rameshkumarm1914 16 күн бұрын
உண்மை இவரெல்லாம் judge,, விளங்கிரும், நீதி துறை.... 😡😡😡😡
@essakiessaki8375
@essakiessaki8375 16 күн бұрын
சாக்கடை எல்லாம் ஜட்ஜ் ஆக இருக்கிறது பாண்டே வக்கீல் படித்திருக்கலாம் இந்த ஒரு விடியோ போதும் எவ்வளவு அறிவான கேள்விகள் ஆகா அறிவு கொழுந்து
@mallikavijayaraj3198
@mallikavijayaraj3198 16 күн бұрын
ஜாதி அடையாளம் வேண்டாம்.... ஓகே. மத அடையாளம் வேண்டாம் என்று சொல்லுவார்களா.....
@rbramanathan
@rbramanathan 16 күн бұрын
பாண்டேவுக்கு பாராட்டுகள்!!!👏👏👏👏🎉
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 16 күн бұрын
நீதி அரசர் நேர்மை சந்தேகத்திற்குறியது
@user-wq6up5oe8w
@user-wq6up5oe8w 16 күн бұрын
உங்கள் தெளிவான பதில் அனைத்து இந்துக்களும் உணர வேண்டும் 🌷🌷🌷🙏🏻
@MrKarthikeyan69
@MrKarthikeyan69 16 күн бұрын
இவர் ஒரு கம்யூனிஸ்ட் ‌. அதனால் கலைஞர் காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கப்பட்டவர்.
@gurunathan3943
@gurunathan3943 16 күн бұрын
தற்குறி தண்டலெடுத்தால்
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 16 күн бұрын
கடலூரில் ஆற்காடு ராமசாமி முதலியார் லஷ்மணசாமி முதலியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.ஐயா நான் கழுத்தில் உத்திராச்சை கொட்டை அணிந்துள்ளேன் நெற்றியில் விபூதி பட்டை அடித்து அதில் குங்குமம் வைத்துள்ளேன். அப்பொழுது நான் பள்ளி பக்கமே செல்ல முடியாது
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
கூடவே கூடாது 😂😂
@bbalaji6748
@bbalaji6748 16 күн бұрын
எவனோ ஒருத்தன் ஒரு மேடையிலே "கௌடவா" என்று கேட்டானே. அவனை என்ன செய்யலாம்?
@shanthav2803
@shanthav2803 16 күн бұрын
😂
@parthibank5346
@parthibank5346 16 күн бұрын
நீதி அரசர் சந்துரு அவர்களை சாணக்கியாவில் ஒரு பேட்டி எடுக்கலாமே பாண்டே சார்😂😂
@rameshkumarm1914
@rameshkumarm1914 16 күн бұрын
இதை நான் வழி மொழிகிறேன் பாண்டே சார்
@lakshmanansundaram1340
@lakshmanansundaram1340 16 күн бұрын
Gopalapuram kothamadigal cowards.. They dont have courage to speak with Rangaraj Pandey.. Because they are very well aware of the fact that, interviews given by other 2 Gopalapuram kothadimai (bravemoney & SV pandian) to pandey has made many neutral hindus to be anti dmk/ pro bjp hindus..
@suneethasrinivas2041
@suneethasrinivas2041 16 күн бұрын
Yes
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
Yes
@sarabeshwarjaihanuman4496
@sarabeshwarjaihanuman4496 15 күн бұрын
Neethearasarukkumandaionrumillai
@lakshminarayanank4853
@lakshminarayanank4853 16 күн бұрын
I can suggest one thing. Appoint only Brahmins everywhere, as they r the minorities everywhere. Justice has given very good judgement.
@d.k.slearningcentre6875
@d.k.slearningcentre6875 16 күн бұрын
Superb super. I actually wanted to write this as my comment. You gave it . Thank you. Avaru iyer ku support panraru pola.
@pspadmanaban653
@pspadmanaban653 16 күн бұрын
நீதியரசர் திராவிடச் சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும். அதனால் தான் இந்த மாதிரியான ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்.
@ramachandranm9076
@ramachandranm9076 16 күн бұрын
எங்கள் அம்மா நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் விபூதி இட்டுக்கல்லாமல் சென்றால் திட்டுவார்கள் இதேபோன்றுதான் நான் படித்த பட்டியில் பள்ளியில் பல பேர் விபூதி அல்லது திலகம் விட்டு வருவார்கள். ஜாதி ரீதியான பாகுபாடு நாங்கள் படிக்கும் பொழுது பார்த்ததில்லை யாருக்கும் மற்றவர் யார் எந்த ஜாதி என்று தெரியாது அனைவரும் நண்பர்களாக தான் பழகினோம் இன்று பள்ளியில் ஜாதி வளர்ந்ததற்கு காரணம் அரசியல்வாதிகள் . எங்கள் ஊர் கிராமத்தில் தெருவின் எல்லையில் ஜாதி கொடிகளும் ஜாதி கட்சி பேனர்களும் எப்பொழுதும் இருக்கும் இவையெல்லாம் ஜாதியை வளர்க்காத? முதலில் அதை அகற்றுங்கள் ஜாதி கொடி கம்பங்களை அகற்றுங்கள்.
@VivekananthanK-ef9ou
@VivekananthanK-ef9ou 16 күн бұрын
இது நடைமுறைக்கு எதிரானது
@babuganesan4184
@babuganesan4184 16 күн бұрын
Shocking news is he was ex judge😮😮
@senthilkumar-ii3nw
@senthilkumar-ii3nw 16 күн бұрын
Waste CM appointed useless man
@ilavarasanmanoharan4686
@ilavarasanmanoharan4686 16 күн бұрын
இவரை சொல்வதைப் பார்த்தால் நீதி அரசர் போல் தெரியவில்லை.---------- மாதிரி தெரிகிறது
@user-fr5ip6dj3i
@user-fr5ip6dj3i 16 күн бұрын
கூமுட்டை அறிக்கை போல் உள்ளது அவரின் அறிக்கை
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 15 күн бұрын
எந்த மதத்தின சாராத பொது நோக்கோடு இருக்கிற ஒரு நபர்தான் கமிட்டியாக அறிவிக்க வேண்டும்
@arunadevi6412
@arunadevi6412 16 күн бұрын
இந்த மக்கள் சிந்திக்க வேண்டும்
@JayaramanBjp
@JayaramanBjp 16 күн бұрын
சந்துரு பிஜேபி ஆட்சி வேண்டும் என்று என்று உழைக்கிறார்
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 16 күн бұрын
இவனுங்களுக்கு அறிவு 3.5 தான் இருக்குமோ
@Astronaachimuthu1976
@Astronaachimuthu1976 16 күн бұрын
கையில் கயிறு அணியக்கூடாது பொட்டு வைக்க கூடாது என்று சொன்வர் ஏன்கழுத்தில் சிலுவை அனிவதை மட்டும் சொல்லவில்லை.இது திட்டமிட்ட சதி
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 16 күн бұрын
சந்துரு அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் நீதியரசர் ஆகி இருப்பார் தமிழகத்தில் எந்த மதத்திற்கும் இடம் இல்லை கிறித்தவ மதத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்
@anbuazhagan2956
@anbuazhagan2956 16 күн бұрын
இவர் ஜாதி இட ஒதுக்கீட்டில் தானே நீதிபதி பதவியை பெற்றார்
@Rabonykannan
@Rabonykannan 16 күн бұрын
இவர் ஒரு அய்யர்
@binduvm3056
@binduvm3056 16 күн бұрын
Chance ae illa😂
@Rabonykannan
@Rabonykannan 16 күн бұрын
@@binduvm3056 He is a pakka brahmin from Srirangam
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
மக்களுக்கு நீதிமன்றம் மேல் சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. இவரது காலத்தில் இவர் இப்படி பல மனவன்மங்களுடன் தீர்ப்பை கொடுத்திருக்கமாட்டார் என்று எப்படி நம்புவது?
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 16 күн бұрын
நகர் புறங்களில் அனைத்து இன மக்களும் இருப்பார்கள் படிப்பார்கள்
@SahafSahaf-lo8ho
@SahafSahaf-lo8ho 16 күн бұрын
மதிப்பிற்குரிய பாண்டே அவர்களே எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டம்
@TamilBharathamDesiyamDeyvigam
@TamilBharathamDesiyamDeyvigam 16 күн бұрын
கருப்பு, சிகப்பு, நீலம், வெள்ளை, பச்சை, காவி, மஞ்சள் சட்டை, உள்ளாடை போகக்கூடாது.... சாம்பார் சாதம், மீன் குழம்பு, ஆட்டு கறி, கோழி கறி, ஓட்டக கறி, தயிர் சாதம் சாப்பிட கூடாது.... நடராஜ் கம்பெனி கருப்பு, நீலம், சிகப்பு, வெள்ளை, காவி கலர் பேனா பென்சில் பயன்படுத்தகூடாது.... 😂😂😂😂
@MsRumcat
@MsRumcat 16 күн бұрын
😂😂😂
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 15 күн бұрын
உள்ளாடை😂😂😂😂😂
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 15 күн бұрын
Natraj pencils😂
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 15 күн бұрын
பேசாம மரத்தடி கிளாஸ் வச்சு, குச்சியால மண்ல கிறுக்க சொல்லிருக்கலாம்.
@freshmaniac8450
@freshmaniac8450 15 күн бұрын
😂😂😂​@@RespectAllBeings6277
@sivamani5166
@sivamani5166 15 күн бұрын
எந்த மத அடையாளத்தையும் பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என்று சொல்ல அரசுக்கும் நீதிபதிகளுக்கு ம் தைரியம் இருக்கிறதா?
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 16 күн бұрын
Well done Mr padey. The last line is the catching point. 🎉
@JeganR-qd6vk
@JeganR-qd6vk 16 күн бұрын
கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மதத்தின் பெயரிலும் மத அடிப்படையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது😂😂😂😂😂
@ljrs12
@ljrs12 16 күн бұрын
மாணவர்கள் சிலுரவை அணியலாமா
@Aprilborn1
@Aprilborn1 16 күн бұрын
Very good analysis. All Hindus should unite IRRESPECTIVE of caste. We are all Hindus, e we should strive for our collective rights and collective goals. We should strive to reverse the atrocities committed by the two Dravidian parties
@natarajan2606
@natarajan2606 16 күн бұрын
திரு பாண்டே அவர்களே பள்ளி குழந்தைகளுக்கு நல்ல படிப்பு நல்லொழுக்கம் போன்ற வற்றை தெரிவிக்காமல் குப்பையில் போட வேண்டிய அறிக்கையை ஒரு நீதிபதியாக இருந்தவர் தயாரித்தது வருந்த தக்கது
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 91 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 52 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா ? தமிழருவி மணியன் கேள்வி - Tamilaruvi Manian
1:05:53
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 91 МЛН