ஜனாதிபதி Ranil சொன்ன "வெற்றிக்கான நற்செய்தி"! அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை

  Рет қаралды 6,858

ARV Loshan News

ARV Loshan News

21 күн бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #ranilwickremesinghe
ஜனாதிபதி சொன்ன "வெற்றிக்கான நற்செய்தி" !
அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை தாக்குதல் !
நாளையும் தொடரும் போராட்டம்
யாழ் - கொழும்பு பஸ் விபத்து - மூவர் பலி !
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 32
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 18 күн бұрын
உங்கள் காணொளியில் பார்க்கும் செய்திகள் மிகவும் விபரமாகவும், தெளிவாகவும் உள்ளது. மிகவும் நன்று. 🙏🙏🙏
@helmutpaul8757
@helmutpaul8757 18 күн бұрын
Thank
@user-hb9sj1py5b
@user-hb9sj1py5b 18 күн бұрын
நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா ❤
@kiruselva8357
@kiruselva8357 19 күн бұрын
நன்றி அண்ணா வணக்கம்🙏
@chandramohan8608
@chandramohan8608 19 күн бұрын
Thanks 🙏 ❤❤💯
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
You're welcome 😊
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 18 күн бұрын
நன்றி,தம்பி மகிழ்ச்சி
@rl5914
@rl5914 19 күн бұрын
Thank you 🙏🏻
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
You’re welcome 😊
@GunadeepanSeenivasagam-qc4hg
@GunadeepanSeenivasagam-qc4hg 19 күн бұрын
வானிலை அறிக்கையையும் தங்கள் செய்திக்குறிப்பில் பகிர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ.
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
முக்கியமான நாட்களில் பகிர்கிறேன்
@anjalilap7406
@anjalilap7406 19 күн бұрын
காலை வணக்கம் அண்ணா 💐💐
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
வணக்கம்
@kuddyjosap1035
@kuddyjosap1035 19 күн бұрын
❤❤
@vipulan
@vipulan 19 күн бұрын
excellent roundup
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
Thank you 🙏
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 19 күн бұрын
மாங்குளத்தில் அதிக விபத்து நடக்குதே ஏன் கவன இனமாக இ ருக்கிறர்கள்
@shanmugagobal
@shanmugagobal 19 күн бұрын
Hi
@JuBrDeny2084
@JuBrDeny2084 19 күн бұрын
Aduththa athu chinawukku wekkapohutho 😢
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
?
@sangaralingamsudhakaran6967
@sangaralingamsudhakaran6967 19 күн бұрын
Ranil❤
@user-vp3mx1mn9s
@user-vp3mx1mn9s 18 күн бұрын
இந்த ஆசிரியர் அதிபர் சங்கத்திற்கு ஒரே ஓர் கேள்வி அவங்களுக்கு சம்பளம் பத்தலில்லை என்றால் அந்த வேலையை ராஜினமா செய்து விட்டு அவர்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போக வேண்டியது தானே அதை விட்டு வேலையும் செய்யாமல் அடுத்தவருக்கும் வழிவிடாமல் இப்படி போராட்டம் என்றபெயரில் தேசிய வரிபணத்தை வீணடிப்பது எந்த விதத்தில் சரி நன்றி
@selliahtharma5866
@selliahtharma5866 19 күн бұрын
அதிபர் ஆசிரியர்களுக்கு என்னதான் பிரச்சனையாம்.
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
வேதனம், தீர்வு தரப்படா பிரச்சினைகள் என்று ஏராளமானவை
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 18 күн бұрын
ARV is strong supporter of UNP
@ARVLoshanNews
@ARVLoshanNews 18 күн бұрын
😅😂 யாரய்யா நீங்கள் ? பயங்கர நகைச்சுவை இது
@RAP18
@RAP18 18 күн бұрын
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு ஒன்னும் இல்லாத யானை விழுங்கிய விளாம்பழத்தை காட்டி பெருமை படுவது
@sooriyamoorthi2023
@sooriyamoorthi2023 19 күн бұрын
Ranil❤❤ செய்வது சரியோ? பிழையோ? தற்கால சூழ்நிலைக்கு இத்தீர்வு பொருத்தப்பாடக உள்ளது.
@ARVLoshanNews
@ARVLoshanNews 19 күн бұрын
உண்மை
@RAP18
@RAP18 18 күн бұрын
என்ன தீர்வு இதா என்ன விசேட விடயம் கடனை வாங்கியும் பொருட்களின் விலையை பல மடங்கு அதிகரிச்சும், வறிய மக்களை பட்டினியில் தள்ளியும் அரசியல் வாதிகளுக்கு வாகன permit மற்றும் பார் licence போன்ற பல சலுகைகள் வழங்கியும் நாட்டின் சொத்துகளை விற்றும் ஒரு மாதிரி இரண்டு வருடத்தை கடத்திட்டேன் அதுக்கு பிறகு என்னை திரும்பவும் தெரிவு செய்யுங்கள் அதுக்காகத்தான் அரச ஊழியர்கள் அதிகமாக இருந்தாலும் வறிய மக்களை பட்டினி போட்டு புது அரச நியமனங்களை வழங்கியும் எனக்கு ஆதரவு தரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தியும் வருகின்றேன் மீண்டும் ஒருமுறை தெரிவு செய்யப்படடால் அடுத்த ஆண்டு இதை விட விசேடமாக செய்றதுக்கு பிளான் பண்ணுயிருக்கன் ஒன்றை மறந்துடன் இப்ப வரிசை யுகம் இல்லை அதுக்கு பதிலாக கையில் காசு இல்லாத யுகத்தை உருவாக்கியுள்ளேன் அவ்வளவு தானே
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 104 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН