ஜனாதிபதியின் விசேட உரை | 25.09.2024

  Рет қаралды 88,510

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

Күн бұрын

Пікірлер: 195
@NimalGeetha
@NimalGeetha Ай бұрын
என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஒரு துளியும் பயம் இல்லை ஜனாதிபதி அவர்களே உங்களுடைய தியாகங்களையும் சேவைகளையும் வார்த்தையால் சொல்ல முடியாது மனதார என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன்உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன். தேசிய மக்கள் சக்திகள் இருக்கிற அனைவரையும் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்
@pjkratnam3212
@pjkratnam3212 Ай бұрын
தமிழிலும் விளங்கப்படுத்தினால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் . நன்றி.
@jaanujaanu3921
@jaanujaanu3921 Ай бұрын
சிங்களம் படிக்க வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் சொன்னதா
@GunaGuna-mx5jn
@GunaGuna-mx5jn Ай бұрын
sorry ellarukum ellame mutiumnu solla mutiyathu namaba nadula singalam theriyathavagalum erukuraga atha muthala pirijikoga​@@jaanujaanu3921
@krishnakrishnanth
@krishnakrishnanth Ай бұрын
@@jaanujaanu3921 அனைத்து தமிழர்களுக்கும் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதை எதிர் பார்க்கவும் முடியாது. அடிப்படை கல்விக்கே வழி இல்லாத தமிழர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர். சும்மா வாயில் வந்ததை பேச வேண்டாம். தமிழ் இலங்கையின் தேசிய மொழிகளுள் ஒன்று. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை கீழே இடுவதால் ஒன்றும் குறைந்து விடாது.
@jaanujaanu3921
@jaanujaanu3921 Ай бұрын
@@krishnakrishnanth அனைத்து தமிழர்களும் சிங்களம் படிக்க கூடாது என்ற சட்டம் உண்டா....? உமக்கு தெரியாமல் இருக்களாம் ஆனால் இங்க அனைவருக்கும் சிங்களம் தெரியும்
@suthandbst
@suthandbst Ай бұрын
@jaanujaanu3921 இலங்கையில் தமிழும் சிங்களமும் தேசிய மொழிகள். இலங்கை நாட்டின் ஜனாதிபதிக்கு இரண்டு தேசிய மொழிகளும் தெரிந்து இருப்பது அவசியம். அநுரகுமார விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் உரையாட வேண்டும். அப்போது தான் நாட்டில் இன ஒற்றுமையை வளர்க்க முடியும்❤
@RameshAmmaRaja
@RameshAmmaRaja Ай бұрын
Very very good 👍👍👍👍👍 ❤❤❤❤ happy very very happy ❤❤❤❤❤
@தமிழன்-ல3ம
@தமிழன்-ல3ம Ай бұрын
News first Tamil ❌ News first ✅
@rameesiva7024
@rameesiva7024 Ай бұрын
Yeah.. News first not fair..
@thasmilansar
@thasmilansar Ай бұрын
தமிழ் மொழியில் பதிவிடவும், சிங்கள மொழியில் ஒரு சாரார் மாத்திரமே புரிந்து கொள்ள முடிகிறது,
@suppiahvani2902
@suppiahvani2902 Ай бұрын
I love you sir God bless you sir I like you sir நீங்களும் உங்கள் குரலும் மிகவும் அழகாக இருக்கிறது தலைவா!❤❤❤❤❤
@SafnaSafan-sk1tm
@SafnaSafan-sk1tm Ай бұрын
தமிழ் மொழிபெயர்பு தாங்க
@jaanujaanu3921
@jaanujaanu3921 Ай бұрын
எங்கள்❤ சனாதிபதி நாங்கள் உங்களுக்கு கைகொடுப்போம் உங்கள் கூட இருப்போம். உங்கள் நடவடிக்கைகளில் நாங்கள் அகம் புகழ்தோம்.. உங்களை நம்நாட்டின் தலைவராக பெற்றதில் சந்தோசம் அடைகின்றோம்.. எங்கள் வாழ்க்கை செலவுகளை கு றத்து நமக்கு நல் வாழ்வை பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
@NiruththanAravinthan
@NiruththanAravinthan Ай бұрын
சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறை தனை நீ குழு : வழி நடத்து ❤️‍🔥🇱🇰🧭
@infin860
@infin860 Ай бұрын
தமிழாக்கம்
@kavinzeo9285
@kavinzeo9285 Ай бұрын
Paithiyan😂
@MasurMansur
@MasurMansur Ай бұрын
எம் தலைவா! அருமை வாழ்க வளமுடன் நன்றிகள் sir
@sarababa683
@sarababa683 Ай бұрын
என் அன்புக்கும் மதிப்புக்கும் கூறிய ஜனாதிபதி.. Anura.. ❤️.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 Ай бұрын
நல்ல நேர்மையான தலைவன் நல்ல நாட்டுக்கு தகுதியானவன்.
@Daya-h5g
@Daya-h5g Ай бұрын
கனம் இலங்கை ஜனாதிபதி அவர்களே நீங்கள் உரைப்பவை நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு எமது இதயம் கனிந்த நன்றிகள் மற்றும் ஒன்றே மாறாதது ❤❤❤
@dilshan5475
@dilshan5475 Ай бұрын
Love you so much sir❤. Stay blessed .
@MuhammadhAslam-i7u
@MuhammadhAslam-i7u Ай бұрын
Sar thank you
@kogilasaga6988
@kogilasaga6988 Ай бұрын
இந்த கானொளியில் நீங்க பேசியுள்ள வார்த்தைகள் அனைத்துமே நடமுறையில் வந்தாள் நாங்கள் ஒரு போதும் பயபட தேவையில்லை முக்கியமான பிள்ளைகளின் கல்விதுறை நன்றி
@Sivashanmugam-m1u
@Sivashanmugam-m1u Ай бұрын
Congratulations sir, Keep up
@mahalingamalagu3499
@mahalingamalagu3499 Ай бұрын
Excelleny president you can do we are with you god bless you
@dmusicbox8106
@dmusicbox8106 Ай бұрын
We want in tamil
@nilamdeen4026
@nilamdeen4026 Ай бұрын
Shakthi tv.. தமிழ்ல Subtitle போடுங்களன்டாப்பா😢
@vanajamuttiah1172
@vanajamuttiah1172 Ай бұрын
Congratulations ❤
@ShanthanSana
@ShanthanSana Ай бұрын
இரவு 10மணிக்கு தமிழ் நியூஸ்ல வரும்
@umachandranmanikkamponniah1707
@umachandranmanikkamponniah1707 Ай бұрын
😂
@kokilakokila5837
@kokilakokila5837 Ай бұрын
Good bless you Sri
@ramaniரமணி
@ramaniரமணி Ай бұрын
Big hero lovely sir
@ramaniரமணி
@ramaniரமணி Ай бұрын
Good super sir ❤❤❤
@mubarakjamaldeen8685
@mubarakjamaldeen8685 Ай бұрын
❤❤❤❤ දෙරුවන් සරණයි
@SivarajaVeerasamy
@SivarajaVeerasamy Ай бұрын
Excelleny President we are with you god bless you for your vision to our country
@mhdumar-ns9tm
@mhdumar-ns9tm Ай бұрын
I love you sir my Hero
@parvathipar194
@parvathipar194 Ай бұрын
God BlessYou Sahotharaya
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m Ай бұрын
god pleas you akd❤❤❤❤❤❤❤😊😊😊😊
@ramadan4046
@ramadan4046 Ай бұрын
Good 👍🎉
@nifal.mohamed
@nifal.mohamed Ай бұрын
Tamil Translation Please ❤
@Jahuuab
@Jahuuab Ай бұрын
Very good thank you sir👌👌👌👍
@vijaypavan927
@vijaypavan927 Ай бұрын
We will with you sir
@RushanaNiyasdeen
@RushanaNiyasdeen Ай бұрын
GOD BLESS YOU ❤AKD❤SIR
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Ай бұрын
Love you Sir ❤️
@Mohamedfathiii-r8n
@Mohamedfathiii-r8n Ай бұрын
Must want to tamil
@KopigaJegan
@KopigaJegan Ай бұрын
Tamil / English translation please 😢 AKD sir ❤
@Lollaough
@Lollaough Ай бұрын
Its available in anura kumara youtube channel
@balanalla7723
@balanalla7723 Ай бұрын
God bless you 🙏
@ramadan4046
@ramadan4046 Ай бұрын
தமிழில் மொழிபெயர்த்து போடவும்
@SaraniyaSaraniya-m7o
@SaraniyaSaraniya-m7o Ай бұрын
தமிழால போடுங்க தமிழ் மக்களும் உள்ள நாடு இலங்கை
@nadhafathi-ho9oh
@nadhafathi-ho9oh Ай бұрын
Congratulation AKD sir ❤❤❤❤❤
@CahinaCahina-dx8ol
@CahinaCahina-dx8ol Ай бұрын
❤👍👍
@K.sudharshanK.sudharshan
@K.sudharshanK.sudharshan Ай бұрын
Good luck 🎉
@HariPrasad-d2t
@HariPrasad-d2t Ай бұрын
Super thalaiva❤❤❤❤❤
@nadhafathi-ho9oh
@nadhafathi-ho9oh Ай бұрын
AKD sir God bless u ❤❤❤❤praying for u r good health ❤❤❤❤
@RAMESHKRISHA-rm2vm
@RAMESHKRISHA-rm2vm Ай бұрын
Sir AKD God bless you men ...samathuvam undu pannungal ayya...
@MuhammedMukarram-y7d
@MuhammedMukarram-y7d Ай бұрын
தமிலால போடுங்க
@antonystanley9559
@antonystanley9559 Ай бұрын
ஶ்ரீலங்கா மக்களுக்கான உரை இது! இலங்கை மக்களுக்கானதல்ல! தமிழ் எப்படி வரும்?
@MuhammedMukarram-y7d
@MuhammedMukarram-y7d Ай бұрын
@@antonystanley9559 நான் News 1st channel க்தான் சொன்னென்
@Human1368
@Human1368 Ай бұрын
@@antonystanley9559 you racist dog
@MohammedFarhan-y9i
@MohammedFarhan-y9i Ай бұрын
Nice king 🎉
@nadhafathi-ho9oh
@nadhafathi-ho9oh Ай бұрын
UR most welcome sir,U r luck a muslim ,UR luck like a hinthu, UR luck like a christian, ur luck like ALL rileejant. UR dress corte any one can wear. We hope u will meack history in sri lanka. ❤
@SureshChandran-v3z
@SureshChandran-v3z Ай бұрын
Excelleny president you can do Bihar with you god bless you ❤️❤️❤️
@sainetkuppi
@sainetkuppi Ай бұрын
Honerable president ❤
@paburajh9993
@paburajh9993 Ай бұрын
சக்தி TV சனல எப்ப சிங்கள ஸ்டேசனா மாறிசி 😂😂😂😂😂
@fauzanmuaadh9415
@fauzanmuaadh9415 Ай бұрын
❤🎉❤🎉❤🎉
@Emma_Myers248
@Emma_Myers248 Ай бұрын
News first Tamil ❌ News first Sinhala ✔️
@saifudeenali9274
@saifudeenali9274 Ай бұрын
Good leader
@MuhammadMahir-gg2jv
@MuhammadMahir-gg2jv Ай бұрын
ශ්‍රී ලංගා ප්‍රජා තන්ත්‍රික සමාජවාදි ජන රජයේ අති ගරැ ජනාඩිපති දිසානායක මුදියන්සලාගේ අනුරකුමාර දිසානායක තුමනි , ඔබ තුමාහට" සුබම සුබ රාත්‍රියක් වෙිවා" දීර්ඹායුශක් වෙිවා " මෙම සටහන මෙහි සදහන් කරන්නට අවශ්‍ය උනෙ අපගේ රටෙි දශක හතකටකට එහා සිට රැවටීමට ලක්වු වහල් භාවය සමාජ ගතවීමය එක් උස්පහත් ජනයා ලෙස රටෙි පුරවැසියන් කළකිරීමයට ලක්වුවත් අපදඩි ඉවසී සිටි නමුත් මෙම කරැණවලට සවන්දෙන සුදුසු රාජ්‍ය නායකයා ලෙස තෝ රාගත් රාජ්‍ය නායකයා ඔබය කීමෙන් ඉතා සතුටටත් පත්ව අාඩමිපර වෙන්නමු අප රටට මෙතෙක් සිදුවු අපරාදවල් ගණණාවක් මෙතෙක් සිදුවුු හමාරයි එ් වෙනි අපරාඩයට අප රටෙි මෙම සිදු වීමවලට අප රටට අාවෙිනිකවු අනන්යතාවය රජ කාලයේ දඩුවමි යමියමි දඩ් ලෙස දීමට තැත්වීම තරමක් දුෂණ, අදුුර දර්ෂි ක්‍රි්‍යා මෙතෙක් දශක කීපයක් රජ වෙලා රට ,සමාජ කීර්තිය පිළිකුල්තත්වය එසේ මෙසේ කියන්නටතරමි අප රටෙි සමිපත් අපරට වසියන්ගේ අතින්ම (දෙශපාලකයින් විසින්ම කටයුතු කරනවානමි ) එය දුක නිවන්න ඔබතුමානන්ගේ ප්‍රවෙශය ඉතා සතුට්න් ප්‍රකාශ කර සිටීමට භාග්‍යවන්තයට දිගුකාලීන අවශ්‍යවී අැත මා මෙම සටහනට උචිත කාල පරිච්චේදයක මෙම කරැණ යොමුවීම නිසා රට වැසියන් තුල විවෘතව හෙලි දරවි කිරීමයි.එම කටයුතුවල් සැක තුරන්කිරීමයයි.එලෙසින්ම ඔබ දකින රටක ජිීව මාණය අාර්ථික දිවයුනුව උදෙසා යනු ක්‍රිමානුකුුලව යොමුවිය හැකි තරමක් සව්‍යං පුරවසියා දියුනුව සිට ,සව්‍යං පේාශිත පවුල,සව්‍යං පෝශිත ගමක්,සහ සව්‍යං පෝශිත රටක් සේ දිවයුනු මාවතකට කරා යාම පුරවසියන් සියල්ලන්ගේ යුතුකමි ඉෂ්ට සිද්ද කරගෙනීම අප කාගේත් යුතුකමය. ඔබතුමානන් මෙවැ නි උච්චස්ත තනතුරක්වන අප රටේ නව වැනි විඩායක ජනාඩිපති ලෙස පත් මොහත සිට දවසකතුලින් නීතිය හා සාමය එලෙසින්ම පවත්වා විගසින්ම අපරාඩ කරැවන්ට දඩුවමි දීම මෙහෙය ඔබත්මානන්ගේ එඩීතරභාවය ඉතා උනුසුමි ලෙස කටයුතු කළ අනන්ද අප්‍රමාන සේවය නිසි විවෙිකයත් නොගත් තාමත් නිදි මරාගෙන මෙම සේවය කරන්නේ රට,දැය,වෙනුවෙන්ය.දුක් මහන්සිව ලංකාවෙි ඈත දුෂ්කර ගමක ඉපදී දෙමවි පියන්ට කීකරැ දරැවැකු ලෙස ඔහුගේ අාෂිර්වාදය හා අභිමානය දිනපු පවිත්‍ර බ පුරවසියෙකුලෙස හදා වඩා දයට උරැමක්කාර පළමු පුරවැසියා ලෙස පත්වු එ් උතුමි මොහොත දෙමවිපියන්ගේ අැස්වල තමන්ගේ පුතාව රටෙි ජනාඩිපති උනා කිියන්නට තරමි ,වර්ණණා කිරීමට සබිදකෝ ෂයේ වචනයක් නොවෙිදේා කියන්නට තරමි මෙම ඒෛතිහසික සිදුවීම පළමුව දෙමවිපියන්ගේ සිත් සීතලව කර පුත් ඔබය. අපගාගේත් සතුටට පත් අදි විශේෂිත කටයුත්තකි. මෙම වචනවල් දිගුව සියඵ පුරවසියන්ගෙන් හෘදයංග පුුර්ව අාදරය දිනාගත් "අත්තට ඉඩක් දුන්" අභීත නායකයා .ඔබයි "නව යුගයකට රට නරායාමට" දුුර දර්ෂීව තමන් සහ අනෙක් සමාජිකයි එ්කායන පරමාර්තයෙන් යාමට අැප,කැපවීමෙි ඉලක්කය කෙටි කාලීනව නොව දශක තුනක් පමණ ඉතා දුෂ්කර ගමනක් අවිත් විඩායක ජන පති දුුරය රටෙිඋන්නතියටත් සමාජ අභිවෘඩියටත් කඩිනමිසේවයටත් උපරිමව පුරවසියන් ගේ දියුනුවට භාවිතාකරගැනිී මෙි චේතනාව ඉතා ගෞරවයෙබන් රැකගැනීමටඅපගේ ප්‍රාර්තනා කරමින් මෙම සටහන සමාප්ත කළෙමි."ස්තුතියි"
@AreefMohammed-y6u
@AreefMohammed-y6u Ай бұрын
ape janadipatita jayen jayaveva
@tharsanaswin1994
@tharsanaswin1994 Ай бұрын
ஏன் இந்த உரையாடல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை?
@ummuferoza359
@ummuferoza359 Ай бұрын
May god bless you and give you a good health br ave mind to do all your duty clear ly glad glad to having s president from poor family who knows the feeling of poor
@sun51320
@sun51320 Ай бұрын
I ❤ U sir
@sajeethsajeeth770
@sajeethsajeeth770 Ай бұрын
congratulations president akd
@NiroNirosha-y2s
@NiroNirosha-y2s Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 Ай бұрын
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் : 3:26 )
@897familafamila7
@897familafamila7 Ай бұрын
AKD sir❤️
@Shenole-f7d
@Shenole-f7d Ай бұрын
Dear president 🎉tamil people must sinhala study and sinhala peoples must tamil languages study is good this is my opinion both sides can good understand and respect for each other's best wishes for your future 🎉🎉🎉🎉🎉
@Ranjini-e1y
@Ranjini-e1y Ай бұрын
உண்மைகள் வெளிவருவதற்கு வழிவிடுங்கள்
@sameehumubashshar
@sameehumubashshar Ай бұрын
Only speech,policeman
@krishnamoorthiajanthan1583
@krishnamoorthiajanthan1583 Ай бұрын
AKD ❤
@JasmiYaseen
@JasmiYaseen Ай бұрын
Akd ❤❤❤👌
@GunaDhavan
@GunaDhavan Ай бұрын
❤❤❤🎉
@thanushkanth6975
@thanushkanth6975 Ай бұрын
தமிழில் உங்களுக்கு மொழிபெயர்க்க தெரியாதா . நாளையிலிருந்து உங்கள் சேனலை புறக்கணிக்கப்படும்
@logendran-md2uj
@logendran-md2uj Ай бұрын
Tamil language please
@nirolee3155
@nirolee3155 Ай бұрын
Tamil transfer please
@LakshiNL134
@LakshiNL134 Ай бұрын
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.
@dharmadharmalingam2504
@dharmadharmalingam2504 Ай бұрын
At same time need Tami transferred
@Dush1002
@Dush1002 Ай бұрын
Shakthi TV please have an Interpreter
@MohammaduTalha
@MohammaduTalha Ай бұрын
Good ledar
@inshabaathil866
@inshabaathil866 Ай бұрын
Tamil translate videos please...
@antonystanley9559
@antonystanley9559 Ай бұрын
சிங்கள மக்களுக்கான உரை.
@Human1368
@Human1368 Ай бұрын
You racist dog
@897familafamila7
@897familafamila7 Ай бұрын
🚫அப்படி இல்லை
@mohammedafrar4766
@mohammedafrar4766 Ай бұрын
@RPSParani
@RPSParani Ай бұрын
Thamil
@JeganParani
@JeganParani Ай бұрын
Dei madayankala tamilil sonnaalthaane nammalukku puriyum.(thalaippu tamil but pesuvathu sinkalathil)
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m Ай бұрын
good
@thanushankandiah3466
@thanushankandiah3466 Ай бұрын
Plz give tamil subtitle
@Human1368
@Human1368 Ай бұрын
Speech will be available in Tamil soon
@SeenazSeenaz
@SeenazSeenaz Ай бұрын
👍👍👍👍
@theashmytheash6506
@theashmytheash6506 Ай бұрын
❤❤❤ AKD
@monishiyamoni2363
@monishiyamoni2363 Ай бұрын
Subtitle please
@LakshiNL134
@LakshiNL134 Ай бұрын
"If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."
@GgGg-vj3sm
@GgGg-vj3sm Ай бұрын
❤❤❤
@vithurshamohan3669
@vithurshamohan3669 Ай бұрын
Subtitle pls in tamil
@shankarkanmani941
@shankarkanmani941 Ай бұрын
Tamil language
@ravimadhu2656
@ravimadhu2656 Ай бұрын
தமிழ் பேசும் விதமாக செய்யவும்
@sahapthanMahalingam
@sahapthanMahalingam Ай бұрын
Want Tamil translation
@FathimaRifkya
@FathimaRifkya Ай бұрын
A k d nis🎉
@KishanKathi-h1v
@KishanKathi-h1v Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AhamedAsmaar-r3q
@AhamedAsmaar-r3q Ай бұрын
Please...speech either translated in tamil or subtitled😢
@Lollaough
@Lollaough Ай бұрын
Its available in anura kumara youtube channel..full video with tamil sub
@vijivijitharan7493
@vijivijitharan7493 Ай бұрын
தமிழ்
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 24 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 68 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН