Ghee Dosa with Puttu Kottu😋 Gandhi Restaurant Colombo Jaffna Suthan

  Рет қаралды 67,103

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

3 жыл бұрын

i had ghee masala dosa and vegetarian puttu kottu as my breakfast & Dinner meal in Colombo vegetarian gandhi restaurant..
🙋🏻‍♂️
Puttu Kottu with Ghee Dosa😋 | Gandhi Restaurant Colombo | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே இலங்கையில் இருந்து யாழ்ப்பாண சுதன்.
இந்த காணொளியல் இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் காணப்படும் காந்தி சைவ உணவகம் ஒன்றில் காலை நேர உணவாக நெய் மசாலா தோசையும் இரவு நேர உணவாக புட்டு கொத்தும் உண்டு மகிழ்ந்தேன்.
நீங்களும் நேரம் கிடைத்தால் சாப்பிட்டு மகிழுங்கள் 😊
நன்றி.
Hello everyone, i’m Jaffna Suthan from sri lanka.
in this video, i captured the food review in tamil,actually it is not review but when i got hungry in morning and night, i had my breakfast and dinner in Gandhi vegetarian restaurant colombo sri lanka.which breakfast is Ghee masala Dosa and dinner meal is vegetarian Puttu kottu like jaffna style, yeah puttu is a unique food recipe for jaffna 😍.they have unlimited vegetarian lunch (rice and curry) when you have time just try those recipes 😋.
anyways thanks for watching 🙋🏻‍♂️..
thanks 😊
Don’t Forget To SUBSCRIBE AND SHARE 🙏❤️
for more videos : 🤝✌️😍
my unlimited tamil food:
• My Unlimited Tamil Lun...
colombo to negambo video: • இலங்கையில் 38Km nonsto...
colombo puttu kottu video:
• Colombo Puttu Kottu 😋 ...
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#foodreviewtamil
#puttu
#dosa
#jaffnasuthan
#tamilvlog
#jaffna
#hotelreviewintamil
#jaffnavlog
#puttukottu
#puttusong
#putturecipe
#2021
#foodrecipesintamil
#srilankatamil
#srilankatamilvlogs

Пікірлер: 319
@sasishekaran
@sasishekaran 3 жыл бұрын
நான் KZbin channel start பண்ணும் போது ஒருத்தன் sonnan "உங்க suthan எண்டு ஒருத்தன் படு மொக்கையா செய்றான்" என்றான் அப்போ 1.33K subscribersல இருந்த suthan இப்போ 42K Subscribers அது தான் இலங்கை தமிழின் ரகசியம் இலங்கைல இருந்து கேட்டால் மொக்கையா தெரியும் வெளிநாட்டவர்களுக்கு கேட்டால் தேன் போல இனிக்கும் 😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நண்பர் ,வணக்கம் , உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ , சொல்பவர்கள் சொல்லட்டும் .நாம் நமது முயற்சியை கைவிடாது கொண்டு செல்வோம் சகோ😊🙏. மிக்க நன்றி ,உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@kvlog7154
@kvlog7154 3 жыл бұрын
@@jaffnaSuthan Go with your guts, haters gonna hate :)
@thirumukilan3492
@thirumukilan3492 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியே! நான் இந்தியாவில் இருந்து அவரது வீடியோக்களை பார்க்கிறேன்! உங்கள் உச்சரிப்பு தேன் போன்றது! உங்கள் வீடியோக்களை விரும்புகிறேன். 🖤🖤💜
@saravananthangavel1519
@saravananthangavel1519 2 жыл бұрын
நீ பேசும் தமிழ் உன்னை வாழ வைக்கும்...🙏🙏🙏
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
Super Suthan! Nei masal dosai, vadai, boli, variety rice excellent. Puttukothu and chilli iddly are mouthwatering. Super 👍 Gandhi food restaurant review.
@skanthavelu
@skanthavelu 3 жыл бұрын
That all looks so delicious! 🤤 Now I am craving masala dhosai! 😊😋😊
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 3 жыл бұрын
யாழ்பாண சுதனுக்கு வாழ்த்துக்கள்
@elavarasan78
@elavarasan78 2 жыл бұрын
Superb.. Happy to see Tamilans in Colombo
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Nice Food Bro💯👌, Keep Rocking Bro 😎
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Good you went to two restaurants in Wellawatte. Always good to know the service and the menu. Looks like Ghandi restaurant has a South Indian menu along with Puttu kottu. Very nice meals and a good selection of meals and savoury items and sweets. Good service too. Suthan kadalai vadai in Tamil Nadu its masala vadai, also they make chutney which is a bit watery where Sri lankan is coconut sambal. Good info on the video 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏 for your information and support
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Smiling service 😊👍🥰🥰🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@koolar1528
@koolar1528 3 жыл бұрын
Super 😍😍 food looks delicious 💚💚
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Wow beautiful jobs 👏👏
@immoperam6739
@immoperam6739 3 жыл бұрын
Lovely dosai ; Well done
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
சூப்பர் தம்பி 👍சாப்பாடுகடை அருமை 👍
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 жыл бұрын
Look so delicious கொத்து பிட்டு , உறைப்பு இட்டலி. 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 жыл бұрын
Very good information 👌
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
Super video
@balatha6435
@balatha6435 3 жыл бұрын
its look like a clean restaurant.i lived at fussels lane in 1971 when i have one rupee i can have a nice breakfast at gandilodge.those days all jaffna students favourite place is gandhi lodge.i will 90 marks for this restaurant.servers are clean and wearing gloves.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏 bro
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
நல்லதொரு அருமையான உணவகம் உணவுகளை பார்த்தாலே ஏதோ ஒன்றை சாப்பிடத் தோன்றும் அருமை சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
Nice
@tharmathuraisubramaniam9773
@tharmathuraisubramaniam9773 3 жыл бұрын
super thambi nalla vedio.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Great restaurant 👍🥰🥰🥰🥰🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@thirshansubaskaran5488
@thirshansubaskaran5488 3 жыл бұрын
super sir/master
@zackymohamed6069
@zackymohamed6069 3 жыл бұрын
Semaya ireke anna ungada vedios one week munadi tan unga vedios pakka start panen anna semma interesting pude pude anubawam pakkka interesting ah ireke nalla ireke anna all the best
@backpacker4450
@backpacker4450 3 жыл бұрын
Superb 👍🏻👍🏻😘
@tantascaras4611
@tantascaras4611 3 жыл бұрын
Super dude
@m.umadevi.3979
@m.umadevi.3979 3 жыл бұрын
வெள்ளவத்தையில் காந்தி லொஜ் ஓட்டலுக்கு எனக்கு தெரிந்து ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அதே இடத்தில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் உணவகம். எனது சிறுவயதில் சைவமங்கையர் கழகத்தில் படிக்கும்போது பள்ளி விட்டதும் இங்கு பலகாரம் வாங்கசெல்வதுண்டு. பழைய நினைவுகள் . சென்னையிலிருந்து....
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 жыл бұрын
Really nice video. I think it is time develop Jaffna into a modern city. Once this COVID-19 crisis ends, a lot of opportunities are going to come there.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
true brother
@aruk3421
@aruk3421 3 жыл бұрын
Excellent
@manjurajraj5620
@manjurajraj5620 3 жыл бұрын
நெய் தோசை சாப்பிடணும் போல இருக்கு 😋😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
சூப்பரானஉணவு தம்பிவாழ்த்துக்கள் 😀❤️🌹
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா😊
@kjayu4652
@kjayu4652 3 жыл бұрын
Pretty clean Restaurant
@balrajkamal7347
@balrajkamal7347 3 жыл бұрын
Super thambi👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jkviewstamil8518
@jkviewstamil8518 3 жыл бұрын
Very good
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
உணவுகள் அருமையோ அருமை😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@Nirujan2010
@Nirujan2010 3 жыл бұрын
சுப்பர்
@alexuday3283
@alexuday3283 3 жыл бұрын
good ,
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@vanajarajaratnam1446
@vanajarajaratnam1446 3 жыл бұрын
mmmm yummy food
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🌞
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
Thanks suthan..all the food looks tasty...wish to visit Sri lanka..like vege tarian food
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Always welcome
@ameertraders477
@ameertraders477 3 жыл бұрын
Super bro
@skan1410
@skan1410 3 жыл бұрын
Very good ada Thambi..
@wowsuwisstamil6995
@wowsuwisstamil6995 3 жыл бұрын
Supper
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 3 жыл бұрын
உங்க வீடியோ அருமை சுதன் தொடர்ந்து ஆதரவு உண்டு வாழ்த்துகள்
@ajenthanaje7370
@ajenthanaje7370 3 жыл бұрын
நல்ல காணொளி எல்லாம் போடுறீங்க நண்பா வாழ்த்துக்கள்
@mohamedsakeer2739
@mohamedsakeer2739 2 жыл бұрын
தம்பி சுதன் கொழும்புக்கு வந்தால் காந்தி உணவகத்துக்கு கட்டாயம் போகனும் போல்யிருக்கு மிக்க சுத்தமாகவும் சுகாதார முறையில்யுள்ளது👍
@SivaKumar-yi3qm
@SivaKumar-yi3qm 3 жыл бұрын
Columbu la lock down illaya epo vandheenga yal ill irunthu
@sivaharithamizhan6188
@sivaharithamizhan6188 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தொப்புள் கொடி உறவே❤🙏
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
தம்பி சுதன் சாப்பிடுவது பார்க்க எனக்கு பசிக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@ritchythasan2883
@ritchythasan2883 3 жыл бұрын
உங்களுக்கு பசிக்குது எனக்கு எரிச்சலாக இருக்கு👻👻👻👻👻
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
அருமையான கடை நல்ல சாப்பாடு நன்றி சுதன்
@rajkumarjathushanth7604
@rajkumarjathushanth7604 3 жыл бұрын
ஆகா அருமை அண்ணா👍👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
My mouth watering when see u suthan eating....thanks again..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Always welcome
@HarshView
@HarshView 3 жыл бұрын
super masala dosa brother
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊 b
@sivakumarsivalaksumi9538
@sivakumarsivalaksumi9538 3 жыл бұрын
Super anna👌👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா
@pathminiraveendran6266
@pathminiraveendran6266 3 жыл бұрын
Super 😍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
Ganthi lodge sappadu superb taste. naankal vanthal mele AC room il thaan sapiduvom.next time eppo varuvom enru ethir parkirom.enjoy food
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@gangadharan8342
@gangadharan8342 3 жыл бұрын
👍👍👌
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Suppar
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@malinimalu9434
@malinimalu9434 3 жыл бұрын
Super thambu
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@AJITHKUMARA-gd1fy
@AJITHKUMARA-gd1fy 3 жыл бұрын
Super Anna from Kumari Tamil Nadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@dmiserv2093
@dmiserv2093 3 жыл бұрын
OMG this boy always eats yummy 😋 Enjoy enjoy and stay healthy 💚 The food looks damn delicious but There’s no chance to taste these dishes in real which can only be seen on video 🥺 The waiters seem very friendly and kind to You☺️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@BLACKREMIXSTARS
@BLACKREMIXSTARS 3 жыл бұрын
nice
@inbasrikminbasrikm
@inbasrikminbasrikm 3 жыл бұрын
. Nainbagh camera Kunj super super super
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👍🏻
@FFgaming-vo7fx
@FFgaming-vo7fx 3 жыл бұрын
Super anna
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
nice watchg....frm india
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@nirushansamb5643
@nirushansamb5643 3 жыл бұрын
😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@geethanjalimuthurajan7599
@geethanjalimuthurajan7599 3 жыл бұрын
Arumai ungal varthaikal
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri
@appleshamly2179
@appleshamly2179 3 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@ananthyradanayagam1927
@ananthyradanayagam1927 2 жыл бұрын
You look the same everywhere, The Great man.
@ulakanathanthaneka8348
@ulakanathanthaneka8348 3 жыл бұрын
👌👌👌
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 3 жыл бұрын
Nice bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 2 жыл бұрын
Bro Mm super
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 2 жыл бұрын
Replay annupurathuikku thank ful
@swisstamillifestyle257
@swisstamillifestyle257 3 жыл бұрын
Super bro 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@anfasmohamed387
@anfasmohamed387 3 жыл бұрын
அருமை சகோ 😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@umaprakash4621
@umaprakash4621 3 жыл бұрын
மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள் தம்பி. ரொம்ப வெகுளியா பேசுறீங்க.
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 жыл бұрын
A very familiar name,passed it almost every day.Not far from our home.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@wwenov1830
@wwenov1830 3 жыл бұрын
Suthamana unnavu! Valga valamudan
@itanyy7085
@itanyy7085 Жыл бұрын
I used to have my meals here in 90's Many changes
@raguman5370
@raguman5370 3 жыл бұрын
Na Chennai. Super. Video.. Nalla iruku
@charmeelimelchizedek3771
@charmeelimelchizedek3771 3 жыл бұрын
Wow....very nice shop...nice food.... But 10 :30 is not early morning bro😝😝😝😝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
super bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@umajeyaraj4705
@umajeyaraj4705 3 жыл бұрын
அருமையான சாப்பாடு சுதன்.🇨🇦👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@skan1410
@skan1410 3 жыл бұрын
Your Thamil is very good, proper Jaffna slang..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Oh thanks
@sarathas2455
@sarathas2455 3 жыл бұрын
👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
👌👍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@kaniniki8180
@kaniniki8180 3 жыл бұрын
Super thambi
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@ritchythasan2883
@ritchythasan2883 3 жыл бұрын
உமது சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@valliyammal766
@valliyammal766 3 жыл бұрын
Suthan inthe sinne vayesile ivalevu thiramaiya banrinke vaalthukkal
@thebiggbossfactory
@thebiggbossfactory 3 жыл бұрын
Srilanka is very clean and people are very sweet and kind same like our bro suthan ..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@anga8
@anga8 Жыл бұрын
😃
@onedayiwillgoaustralia9088
@onedayiwillgoaustralia9088 3 жыл бұрын
😍😍🍨🍚
@sivsi9372
@sivsi9372 3 жыл бұрын
நல்ல கடை. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ , உங்களுக்கும் உரித்தாகட்டும்😊
@justinealoysius9304
@justinealoysius9304 3 жыл бұрын
Rate athigama solringha anna kammi rate la podungha na
@muralis3535
@muralis3535 2 жыл бұрын
Tanku brother suthan👍👍
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super bro 👍🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
@@jaffnaSuthan welcome bro
@raja-vigneshvaratharaj5531
@raja-vigneshvaratharaj5531 3 жыл бұрын
அருமையான உணவகம் தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@Chinnachinna-hd4zz
@Chinnachinna-hd4zz 3 жыл бұрын
Suthan vella manasu , nalla gunam
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
வணக்கம் சுதன் கொழும்பில் வாடிக்கை சாப்பாட்டு கடை நல்ல வரவேற்பு சுதந்திரமாக காணொளி எடுக்க உதவி இருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ritchythasan2883
@ritchythasan2883 3 жыл бұрын
2010 இல் வெள்ளைத் தையில் யாழ் உணவகத்தில் இருந்து குடல் கறி ஒவ்வொருநாளும் ஒட்டோ டிலிவறி எடுத்து சாப்பிட்டனான்.
@dasvanthchennaitamilnadu8917
@dasvanthchennaitamilnadu8917 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😇😇
Jaffna Fish Biriyani😋 | Jaffna 2nd Wife Hotel | Jaffna Suthan
19:32
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 46 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Jaffna to chennai flight | Jaffna india Flight experience
3:29
Wings- சிறகுகள்
Рет қаралды 986
My Jaffna Lunch Meal😋 | Colombo Yarl Eat House | Jaffna suthan
10:02
Euro Asians supermarket en Gayathri Restaurant Review
24:05
Euro tamilan
Рет қаралды 395
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 46 МЛН