No video

யாழில் Tamil Trekker அண்ணாவுடன் மதிய விருந்து | Jaffna Food | Jaffna Suthan

  Рет қаралды 98,123

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

2 жыл бұрын

யாழில் Tamil Trekker அண்ணாவுடன் சாப்பாடு | Jaffna Food | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் தமிழ் நாட்டின் சிறந்த வலையொளி நண்பரான Tamil Trekker (புவனிதரன்) அண்ணாவுடன் மதிய விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம் .😀 மற்றும் அவரை சந்தித்து கதைத்தது மிகவும் சந்தோசம்.
நன்றி
Hello Everyone i’m jaffna suthan from jaffna sri lanka.
in this video, I met the tamil trekker brother (buvaneetharan) he is from tamil nadu india , recently he traveled to jaffna .then i suddenly met him and we take lunch with tamil trekker anna in yarlpadi hotel which hotel located in near jaffna town. anyways i’m so happy to visited him .
Thanks 🙏
யாழின் யாத்திரிகள் : / @yarlinyathrikal
Tamil trekker : / tamiltrekkerofficial
#Jaffnasuthan
#tamilvlogs
#jaffnavlog
#tamiltrekker
#Tamilvlog
#Srilankatamilvlog
#jaffnatamil
#Tamiltrekkerinsrilanka
#jaffnafood
#foodreviewintamil
#jaffnahotels
#jaffnayoutubers
#jaffnatravel
#jaffnatoday
#யாழ்ப்பாணம்

Пікірлер: 327
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
அருமையான சந்திப்பு
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏❤️
@ideastech3023
@ideastech3023 2 жыл бұрын
திருகோணமலை வாருங்கள்
@worldgamingtamil9120
@worldgamingtamil9120 2 жыл бұрын
Jaffna la nallur kovil rio vula meet panalaama tamil treker anna
@tikkiphotography2381
@tikkiphotography2381 2 жыл бұрын
Jaffna meetup eppo bro
@roshanthrosh4647
@roshanthrosh4647 2 жыл бұрын
Suthan umakku buvani Anna va meet panna pooram endu muthale theriyum thane engalukkum oru chance thanthu erukalam thane buvani Anna va evala pidikkum enakku unnoda video kkum nanga epayum support panram .oru meetup onnu arrangements seithu erukalam thane 🥺😭
@sarvajithkarthi.6191
@sarvajithkarthi.6191 2 жыл бұрын
இந்த நட்பு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா..... கார்த்திக். தமிழ்நாடு.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
.. தமிழ் வாழ்க.. தமிழ் பேசும் அனைத்து மக்களும் ஒன்றே குலம்...
@priyangakamal265
@priyangakamal265 2 жыл бұрын
சுதன் அருமை அருமை நீங்களும் தமிழ்நாடு வாங்க 😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@siddiking2542
@siddiking2542 2 жыл бұрын
உங்கள் பேச்சுத் தமிழ் அழகு. வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@selvamani6093
@selvamani6093 2 жыл бұрын
நீங்கள் புவனியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. தமிழர்களாய் ஒன்றினைவோம்🔥💪
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
Naam thamilar
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@kumarfernandez7547
@kumarfernandez7547 2 жыл бұрын
தம்பி சுதன் விருந்தாளியாக வந்தவரை உபசரித்து அனுப்புவதுதான் எங்கள் மரபு. நீ என்ன சுத்த காட்டானாக இருக்கிறாய்.
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 2 жыл бұрын
தம்பி சுதன் அருமையான பதிவு. தம்பி நீங்க தமிழ் ட்ரெக்கரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிடுவீர்களோ (தொற்று காரணமாக) என்ற வருத்தமிருந்தது ,ஆனால் இந்த பதிவை கண்டதில் மகிழ்ச்சி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
ஈழத்தில் உள்ள அனைத்து இடங்களை சுற்றிக் காட்டுங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்த்துக்கள்.. நீங்களும் தமிழ் நாடு வாங்க
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@justinvinci9241
@justinvinci9241 2 жыл бұрын
Anna siluguri temple video
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இன்று 26/12 சுனாமி நினைவுநாள் உயிரிழந்த உறவுகள் ஆத்மசாந்திக்கும் பிரார்த்திப்போம்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🥲
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாடு
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
அக்கா போறா.... மொழியால் நாம் தமிழர்கள் என்றவகையில் வாழ்த்துக்கள்...
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri saho
@ravikumar-fl4um
@ravikumar-fl4um 2 жыл бұрын
வரலாறு வருத்தம் அளிக்கிறது தான் சகோதரா. ஆனால் ஏதோ ஒரு நாள் தலைவர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் தமிழ் நாட்டு தமிழன். என் ஆயுட்காலம் முடிவதற்குள் நானும் ஈழ மண்ணில் ஒரு நாளேனும் வாழ்ந்து விட ஆசை.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
யாழ். சுதன் வணக்கம்! உங்கள் உடலும் உள்ளமும் நலம் தானே? சுதன் புவனியை சந்தித்தது மிக சிறப்பு!!!👌👍👍 யாழ்படி உணவு பரிமாற்றம் மிக சிறப்பு!!!👌👌👌 இந்த நட்பு தொடரவேண்டும்🤝🤝🤝 அத்துடன் உங்கள் காணொளிகளும் தொடர்ந்து வரவேண்டும், நன்றி!!! ஈழத்தமிழன் கனடா
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ilavarasand3474
@ilavarasand3474 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ தமிழ் நாடு👌😊👍!
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@saaa953
@saaa953 2 жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். 👌👌👌🇱🇰🇱🇰
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே !!! புவனியுடன் இணைவதால் உலகிற்கும் உலகத்தமிழர்கள் இணைவிற்கும் இப்படியான பதிவுகள் அர்த்தம் உள்ளதாக அமையும் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க தமிழன் பெருமை வாழ்க ….
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri anna
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
சுதன் உன்னுடைய காணொளி எல்லாவற்றையும் பார்போம்நீ பேசும் தமிழ் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@esakkirajpalanichamy9461
@esakkirajpalanichamy9461 2 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி தம்பி. இருவரும் சேர்ந்து காணொளி போட்டதற்கு!
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@vinolochi9551
@vinolochi9551 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Super! Jaffna suthan is known for his affection and friendship towards people. The meeting with Tamiltrekker and sharing food with him is superb. Thambi,I wish you a very lucky and happy New year.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@kkbrothers333
@kkbrothers333 2 жыл бұрын
Super Suthan👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 жыл бұрын
அண்ணா சிறப்பு 🔥👌🏻.நான் சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டேன்😢
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ🥲
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Nice to see the Tamil youtubers together 💯💥👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
THANKS BRO
@mathi..
@mathi.. 2 жыл бұрын
மகிழ்ச்சி தஞ்சாவூரில் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@naliguru
@naliguru 2 жыл бұрын
Good to see Suthan with Brother TAMIL trekker!!💕💖💖👍👍👍
@user-xb8sc5bi4j
@user-xb8sc5bi4j 2 жыл бұрын
அருமை தோழரே
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@anthonyrajadurai6326
@anthonyrajadurai6326 2 жыл бұрын
சுதன் அருமையான பதிவு Nederland
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@user-kn6zh6wo4n
@user-kn6zh6wo4n 2 жыл бұрын
தமிழ் விருந்தோம்பல் சிறப்பு🥰 தமிழராய் ஒன்றிணைவோம்.,
@mohamedharees2048
@mohamedharees2048 2 жыл бұрын
All the best brother. Very Happy. Nice vedio.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much 😊
@powerofgreenev
@powerofgreenev 2 жыл бұрын
It's nice to see both of you together, Jaffna Suthan and Tamil Trekker. I like watching video from both of you. Good luck to both of you. #Tamiltrekker #Jaffnasuthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@JK-ve5qo
@JK-ve5qo 2 жыл бұрын
அருமையான பதிவு சாப்பாடு yummy யாழ் பாடிக்கு நாங்களும் வர வேண்டும்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super bro Vara level video mass🔥😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
tamil trekker யை நீங்கள் சந்ததில் மிக்க மகிழ்ச்சி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@prakalya2321
@prakalya2321 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... யாழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
Hi ! Suthan great to see you again after you were not feeling well and was admitted..stay safe Suthan and friends..thanks again ..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks a ton
@nazaratourism9506
@nazaratourism9506 2 жыл бұрын
Great 👍
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super very nice brother okay welcome brother ok thanks brother 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@narayanan7234
@narayanan7234 2 жыл бұрын
எங்களுடைய தமிழக நண்பனை பார்த்த உனக்கு நன்றி🙏🙏🙏👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@NigarTamil
@NigarTamil 2 жыл бұрын
காணொளி சிறப்பு வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@nmnm2815
@nmnm2815 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@sekaroasis
@sekaroasis 2 жыл бұрын
வாழ்த்துகள் சுதன்
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
அருமை அருமை நண்பரே
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே தமிழர் வரவேற்பதில் வல்லவர்கள்.நீங்கள் புவனியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@vishnuraju2579
@vishnuraju2579 2 жыл бұрын
Vera level😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
Super suthan 👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@mohamedawshaf2254
@mohamedawshaf2254 2 жыл бұрын
Neega vaara lavel
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Vanakkam bro tq welcome ok 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👌👌👌❤❤❤❤👍👍🙏🏾🙏🏾
@ismail2171989
@ismail2171989 2 жыл бұрын
Sharing food Tamil gene full connection
@RamKumar-vk6rg
@RamKumar-vk6rg 2 жыл бұрын
Thalaiva your great nalla sambaathikumbodu kodukanum vera vera
@thinesh9285
@thinesh9285 2 жыл бұрын
suthan youtube cash edukkava bank poningal..😂 விருந்தோம்பல் சிறப்பு..
@SanthoshKumar-hc8jg
@SanthoshKumar-hc8jg 2 жыл бұрын
Sema nanba👏
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 2 жыл бұрын
Super sir
@sathyapirakash9349
@sathyapirakash9349 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@shriqz8732
@shriqz8732 2 жыл бұрын
Sooper
@sriprakasamirthalingam4717
@sriprakasamirthalingam4717 2 жыл бұрын
Happy to seeing with Tamil trekker
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Same here thanks
@pekatapaparao1379
@pekatapaparao1379 2 жыл бұрын
Nandri Suthan 🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri sho
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Woow super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@varatha24
@varatha24 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 жыл бұрын
Bro..oththumaiyendraal Ippadithaan irukkanum ovvoruvarum maari kalandu saappiduvadu woow parkka Tamilarin ottrumai innum meyloangi valara ellaavalla iraivanai veyndukireyn.Enjoy suthan super..🙏👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
Hi brother s verry happy so nice video thank you so much congratulations ❤🙏🙏❤👍🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
@@jaffnaSuthan welcome
@kaajaththirykaaju4611
@kaajaththirykaaju4611 2 жыл бұрын
Hi.. i like this place and our jaffna.. ur tamil voice is super..💗💗 ..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
Always I love Srilankan Tamils .
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 2 жыл бұрын
Wow pagirndu sappiduvada Paarkkum podu supera erukku
@lskumar6753
@lskumar6753 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@dreamisbig5144
@dreamisbig5144 2 жыл бұрын
Yummy 😀
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@kumarsmt3855
@kumarsmt3855 2 жыл бұрын
Super pro,,🇮🇳🇮🇳🎂🎉
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@prav.12
@prav.12 2 жыл бұрын
Lots of love from kandy❤️❤️
@senthilvendhan6787
@senthilvendhan6787 2 жыл бұрын
Un video pathukitu irukkeran ❤kitaithatu nandri suthan🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@matheeshmathee9490
@matheeshmathee9490 2 жыл бұрын
Super nanpa
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 жыл бұрын
வாழ்த்துக்கள்🤗
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம், சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Vanakkam 🙏Super video 👍👏❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 😊
@srinivasanm9673
@srinivasanm9673 2 жыл бұрын
அருமைத் தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
mikka nanri
@selvankitchen
@selvankitchen 2 жыл бұрын
ம்ம் அருமையான பதிவு தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@karthikkn3136
@karthikkn3136 2 жыл бұрын
வரலாறு அப்படி🔥🔥
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 жыл бұрын
Jaffna vanthu ungaloda sapidavenum.
@ranjithb9625
@ranjithb9625 2 жыл бұрын
தமிழனுக்கு தமிழன்தன் ஆதரவு தமிழ் வாழ்க
@GirishWaranGirish
@GirishWaranGirish 2 жыл бұрын
Hi, I'm Girish from India. I'll meet you soon in Srilanka
@kapileesvlogs6628
@kapileesvlogs6628 2 жыл бұрын
Super bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@sathananthuk8449
@sathananthuk8449 2 жыл бұрын
Super 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
புவனியிடம் கீரிமலையை .. காட்டி விடுங்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Enjoy your meal 😊👍🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
🏠🎌🏃 நன்றிகள்.......
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@mafazmafaz1493
@mafazmafaz1493 2 жыл бұрын
எனக்கு அபூர்வமாக இருக்கிறது ..... விருப்பமான 2 நண்பர்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி☺️
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@patchpatch1485
@patchpatch1485 2 жыл бұрын
அவருக்கு தலைவர் வீட்டைக் காட்டுங்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
சரி சகோ
@MugavaiTimes
@MugavaiTimes 2 жыл бұрын
உங்கள் காணொலிகளை தொடர்கிறேன்.....மதிய உணவுக்காக ஒரு தனி காணொலியா ?....வருந்துகிறேன். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். முடிந்தால் "கதிர்காமத்தை" கண்முன்னால் கொண்டுவாருங்கள். வாழ்த்துகள்.....
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 2 жыл бұрын
Super bro 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks bro
@karunakaran7271
@karunakaran7271 2 жыл бұрын
Tamil 🙏
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
Good friend🧡💙💜💐💐💐👏🏽👏🏽👏🏽💚💚💜💙💐💐🇫🇷
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
@@jaffnaSuthan i'am sister
@ceylontamilan
@ceylontamilan 2 жыл бұрын
Tamil trakker 💥💥
@noelarulando7883
@noelarulando7883 2 жыл бұрын
அருமை தம்பி, ஒரு பிரயாண பதிவை எப்படி சுவாரஸ்யமான முறையில் பதிவு இடலாம் என்று Herald Baldr மற்றும் Philip Dale போன்ற vloger களின் பதிவுகளை பார்த்து கற்று கொள்ளுங்கள் எங்கள் ஊர் நுவரெலியா வாருங்கள், அவ்வளவு இடங்கள் பார்க்க இருக்கின்றது
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
கட்டாயம் சகோ
@mohanjoseph5216
@mohanjoseph5216 2 жыл бұрын
nice hair cut....Finally
@arikan3854
@arikan3854 2 жыл бұрын
Super super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you
@toreceiveyou
@toreceiveyou 2 жыл бұрын
Neenga thaanda visararkala ellam periya manusanaakurathu
@yathurshan9484
@yathurshan9484 2 жыл бұрын
hi suthan bro periya fan new zealand la irunthu srilanka varum pothu will meet
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி 👍
@mastervoice5419
@mastervoice5419 2 жыл бұрын
Nice bro😎😎😎 Tamilnadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@jkvasanvaash3397
@jkvasanvaash3397 2 жыл бұрын
Enjoy bro
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 450 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН