Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)

  Рет қаралды 74,949

Athavan News

Athavan News

Күн бұрын

Пікірлер: 80
@jayaprakash1890
@jayaprakash1890 6 жыл бұрын
தமிழ் மொழி காப்பாற்றுவது நம் கடமை, தமிரான யாழ் மக்களையும் காப்பாற்றுவது நம் கடமை.இந்த தமிழ் வரலாறு என் மக்களின் வாழ்க்கை முறையை கூறியிருக்கிறது.இந்த காட்சி அனைவரும் பார்ப்பது நமது கட்டாயம்.தாய் மற்றும் தாய் மண் வரலாறு காப்பாற்றுவது நமது கட்டாயம். அங்கு யாழ் இசை ஒலிக்கட்டும் நன்றி...
@vijekumarnadesu7480
@vijekumarnadesu7480 5 жыл бұрын
இது மிகவும் சிறந்த படைப்பு இருப்பினும் திராவிட இனத்தை சேர்ந்த நாகர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திராவிடர் என்று ஒரு இனமே இல்லை. திராவிடர் என்ற சொல்லை ஆங்கிலேயரே தங்கள் சுகத்துக்காக தமிழ் மலையாளர் தெலுங்கர் கன்னடர் போன்ற இனங்களை திராவிடர் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் இலங்கையில் திராவிடர் என்ற சொல் எந்த காலத்திலும் இருந்ததில்லை. இது திட்டமிட்ட செயல் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
@babiselladurai2872
@babiselladurai2872 8 жыл бұрын
~~~~ தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றினையும் முற்று முழுதாக அறிய வேண்டியது அனைத்து சமூகத்தினது கடமையாகும் ~~~~~ sivan
@thedkannan2401
@thedkannan2401 4 жыл бұрын
அருமையான தகவல் , நன்றி
@ஈழவேந்தன்-ங4ம
@ஈழவேந்தன்-ங4ம 8 жыл бұрын
~~~~ தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றினையும் முற்று முழுதாக அறிய வேண்டியது அனைத்து சமூகத்தினது கடமையாகும் ~~~~~
@stamil7197
@stamil7197 4 жыл бұрын
பயனுள்ள கானொளி.
@shantybpskrishnasamy8889
@shantybpskrishnasamy8889 3 жыл бұрын
யாழ்ப்பாணம்((இன்றைய))இணையவழி விசேட!-செய்திகள் ----!- ஆயுர்வேத வைத்தியசாலைகள் -!- மூலிகைத் தோட்டங்கள்((களை)) உருவாக்கம்((கவும்!-கவ்வும்))
@bastiananthony3392
@bastiananthony3392 6 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி!
@shasheetharanshanmuganatha2079
@shasheetharanshanmuganatha2079 4 жыл бұрын
நன்றிகள் நல்ல பதிவு
@manchulananthanakumar4472
@manchulananthanakumar4472 4 жыл бұрын
திராவிடம், இந்து என்ற சொற்கள் வலிந்து சேர்க்கப்படுகிறது. அது அந்த காலத்தில் புழக்கத்தில் இல்லை.
@ponnuthurairajkumar2183
@ponnuthurairajkumar2183 4 жыл бұрын
Eammakku history ariya kedathamaykku Nandrigal. Vaalthukkal. 👍💖💐🙏
@Premkumar-cm6ds
@Premkumar-cm6ds 4 жыл бұрын
Arumaiyana kurippu. Nandri
@ramfunda41
@ramfunda41 7 жыл бұрын
Hats off to your work. Really proud
@shanmuganathanshasheethara1956
@shanmuganathanshasheethara1956 5 жыл бұрын
உண்மையான தமிழ் வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டார்கள்
@motopilot1614
@motopilot1614 4 жыл бұрын
V great sir..thamilan endru Sola..permitham kolkiren...ungakin intha pathivuu moolam. Valga thamil..valga...methagu velupillai praphakaran avargallll.....
@rlsivam
@rlsivam 9 жыл бұрын
There are so much information that could show the origin and dominance of the tamil race in Ilankai.
@rathy_v
@rathy_v 3 ай бұрын
Great historical documentary it should be wstch entire Tamil society
@sathi123
@sathi123 9 жыл бұрын
Athavan News - Thanks for the interesting clips. Suggest you have English subtitles for wider audiences.
@mohamedfirdouse7374
@mohamedfirdouse7374 Жыл бұрын
Awesome! good valuable documentary! thanks !
@முட்டாள்தமிழன்
@முட்டாள்தமிழன் 9 жыл бұрын
தன் வரலாறு அறிய தமிழனுக்கு இல்லையோ ? 5000 க்கும் குறைவானவர்களே தற்சமயம் கண்டுள்ளனர்.கண்டுள்ளனர் . பரிதாபம் தமிழா .
@rasurajes8257
@rasurajes8257 4 жыл бұрын
தாமிழனுக்கும் திராவிடனுக்கும் என்னசம்பாந்தம்
@m.b.nagaraj7666
@m.b.nagaraj7666 3 жыл бұрын
What a beautiful cooked story
@jaa12jaa80
@jaa12jaa80 2 жыл бұрын
Nagargal eyakkar eastlum valzherukargal atharam ullathu Batticaloa ukum nagar naadu endu than pear irunthathu palangalaththu varai padathel irunthathu anal athellam ithel koravillai koncham sari parkkavum nagar valzhathu vaddaku mattum than enpathu pellai unmaiyana olungana varalarai sollavum nandri
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 2 жыл бұрын
Ingaranesan sir said about king sangili 2nd
@theuniverse9744
@theuniverse9744 3 жыл бұрын
இதனுடைய மூல ஆதாரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தயவு செய்து கூறுங்கள் ஏனென்றல் ஆதாரங்கள் இல்லாமலும் பரவலாக மக்களால் அறியப்படாமலும் பல்கலைக்கழகங்களில் சிங்கள விரிவுரையாளர்களினால் தவறாக கற்பிக்கப்படுகிறது அதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்காக இயலாமல் உள்ளது
@thuvathuva4656
@thuvathuva4656 2 жыл бұрын
Eithu eimathu pada puththakaththill poda vendum eithatku nagkall eithavathu seija vendum
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
there was Tamil buddhism and Samanar at that time and why we dont consider that
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
தமிழர்களின் வருகைக்கு முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் பூர்குடிகளாக வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்கள் பழங்குடி இனத்தவர்கள். நாகர்கள் பேசிய பாஷை நாக பாஷை. நாகர்கள் தமிழை கற்று தமிழும் பேசினார்கள்.தமிழர்களின் வருகைக்கு பிறகே நாகர்களின் மக்கள் தொகை படிபடியாக குறையத் தொடங்கியது. தமிழர்கள் நாகர்கள் இனத்துடன் கலப்பு ஏற்பட்டது. வட இலங்கை முழுவதையும் நாகர்கள் தான் அரசாண்டனர். அப்போது வட இலங்கை நாக தீவு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தமிழர்களின் வருகைக்கு பிறகே நாக நாடு அழிக்கப்பட்டு யாழ்பாண அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்து சிங்களர்களின் வருகைக்கு பிறகே இலங்கையில் நாகர்கள் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இது தான் இலங்கையின் வரலாறு. நாகர்களும், இயக்கர்களும் அழிந்துப் போன பழங்குடியினர். They are tribal people. Tamils are not tribal people. இவர்களின் எச்சமாக மிச்சம் உள்ளவர்கள் வேடா பழங்குடியினர். இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள்... சிங்களரும் தமிழரும் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். தமிழ் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் கம்ப இராமாயணம் நாகர்கள், இயக்கர்கள் நர மாமிசம் சாப்பிடும் பழங்குடிகள் என்று கூறுகிறது. ..இது தான் உலகம் ஒப்புக்கொண்ட உண்மை... இப்படிக்கு, இந்திய தமிழன்.
@Premkumar-cm6ds
@Premkumar-cm6ds 4 жыл бұрын
Romba nalla kurippu
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
Pondi Ranga தமிழ் நாடு தமிழன் என்று சொன்னால் உலகம் முழுவதும் தெரியும் இந்திய தமிழன் சொல்ல தேவையில்லை இலங்கை நம்ம தமிழ் மண் வந்தேறிகளால் அடிமையாக இருக்கிறோம்
@சூகீஉமா
@சூகீஉமா 2 жыл бұрын
Don't try to change ElamTamilan history. If you don't please research...
@jananan4511
@jananan4511 2 жыл бұрын
Adap punda neengka ellaam enda piranthiyal Naarkal endurathu saivarkala Unmaiya nagarkal china people face erukkirangkal punda. Sri Lanka Vila appidi oru face mathiri onnume illada punda thamilnaddu
@rubanpuli6880
@rubanpuli6880 2 жыл бұрын
நாகர் இயக்கர் என்பவர்கள் தமிழர்கள்இது குமரிகண்ட வரலாறை படித்துணர்வவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்்ஈழ தமிழன்்தமிழுயிரன்
@kabdulrazak969
@kabdulrazak969 2 жыл бұрын
Athavan do not say thiravidar ple tell thamilar
@pathmanvyh1158
@pathmanvyh1158 4 жыл бұрын
வணக்கம்
@AJAY3410
@AJAY3410 6 жыл бұрын
Tamilrhalin varalatru alivu kku karanam jaffna library erippu
@jaa12jaa80
@jaa12jaa80 2 жыл бұрын
Anal ungal hestry il pelaigalum undu nagar north il mattum valavillai Eastlum valthargal nagargalal katta patta kovelgal ullathu athai sartha varalarum ullathu kovil il
@santhiradevasivakaran7602
@santhiradevasivakaran7602 2 жыл бұрын
naangal thiravidarkal illai .naaga inathai serntha thamilarkal. lemoriya kanndathin alivirkkupiraku ilainkayil irunthavarkal iyakkar naagar inamthaan irunthathu. avarkal anaivarum thamilarkal thirraavidamannarkalum aariyaraalum soolappadathuthaan tharpoothaiya ilangai. ean enraal pallayairam aandugalukku munnar iyarkaiyai maddume valipaddu vanthanar athan pin thamilarkal siva valipaadaium muruga valipadaiyum kondavarkalaaga irunthanar. aariyarkal varikaiyaal pillaiyaarvalipaadu avarkalaal thamilarkalirkku pukuthapppaddathu.(ki pi 1300 aandukalukkuu piraku) muttu muluthaaga sollapoonaal thenninthiyaavum ilankaiyum thoppulkodi uravugal naangal anaivarum sera chola pllava paandiya mannarkalin sonthangal thamilarkal .
@jaa12jaa80
@jaa12jaa80 2 жыл бұрын
Nagar theepam naadu endru batticaloa ukum irunthathu palaiya eelangai varai padathel parthan anal ithel east ah paththi sollavillai vedar koravar ipovum east il kaddil vasikerargal
@sivanesanrathuja7448
@sivanesanrathuja7448 10 ай бұрын
👍👍👍👍
@b.pillai4539
@b.pillai4539 4 жыл бұрын
எந்ததரவுகளைவைத்து திராவிடநாகர்என்றவார்ர்ததையைஇங்கேபாவித்க்துள்ளீர்கள்
@AjayKumar-qs7qv
@AjayKumar-qs7qv 7 жыл бұрын
India is Great
@shivabalathiagarajan3469
@shivabalathiagarajan3469 4 жыл бұрын
Tamil is Great
@pazhanichandran7716
@pazhanichandran7716 5 жыл бұрын
Pandian vallaban puththar pallai eduthu sendran avar kalil vilunthu vaangi sendran sinhala mahindan
@pazhanichandran7716
@pazhanichandran7716 5 жыл бұрын
Ramanathapuram sethupathi maravar kingdom not Brahmin kingdom
@gankagowri995
@gankagowri995 5 жыл бұрын
Iyahoo thiravidam tamil Illaii. Pilayana varalaru sollathinka.
@uvindulakal7446
@uvindulakal7446 3 жыл бұрын
Sri lanka is not a tamil country and its a multinational country..tamils are brought by elara.and Sri lankas majority is Sinhalese .
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
If it is a multicultural country how come soon after British left Chauvunist Sinhala government brought in Sinhala only rule and started systematic ethnic cleansing by organising riots against Tamils in 1956, 1977.......and 1983. Tamils has embraced bhudisim before Sinhalese.
@uvindulakal7446
@uvindulakal7446 2 жыл бұрын
@@adthayakaran9459 Sri lankan sinhalese monacgarism was ruling the country from stonage ....its a dream to rule Sri lanka by tamils...government .
@தமிழன்டா-ங5ம
@தமிழன்டா-ங5ம Жыл бұрын
​@@uvindulakal7446 You came into this country as refugees and occupied this country. Don't forget that the North East has always been the province of the Tamils. You cannot rule the North and the East, that is your dream
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 57 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 40 МЛН
Complete History of Sri Lanka
47:01
UsefulCharts
Рет қаралды 1,2 МЛН
Karakum, the civilization of oases
51:16
imineo Documentaires
Рет қаралды 895 М.
Tamils Rebel - Sri Lanka
14:56
Journeyman Pictures
Рет қаралды 325 М.