நந்திக்கலம்பம் சொல்லும்போதே கண்கள் கலங்குகின்றன.என்ன எப்படி ஒரு நேர்மை.. மறைக்கப்பட்ட வட தமிழக வரலாறுகள் ..எளிமையாக எடுத்தியம்பிய அய்யா ராஜேந்திரன்,தம்பி இரும்பொறைக்கு வாழ்த்துக்கள்.. நன்றி
@arunsivagounder37462 жыл бұрын
True
@shankar1dynamo6948 ай бұрын
நகரம் என்றால் அது காஞ்சிபுரம் தான்! என்றும்!! நரசிம்ம பல்லவன், என்ன ஒரு வீரமிக்க அரசன்! மாமல்லபுரம், சொல்லும் போதே பெருமை பொங்குகிறது!! கல்லிலே கலைவண்ணம்!!
@KathirKathir-ew6vr8 ай бұрын
பள்ளி ஆள பிறந்தான் காடவராய கோப்பெருஞ்சிங்கன் பல்லவன்❤💥⚔️⚔️⚔️⚔️⚔️⚔️💛❤️
@Nalam-vb5fv Жыл бұрын
பல்லவர்கள் தமிழர்களே அவர்கள் தோன்றிய குலமும் தமிழின் பெரும்பான்மை சாதிதான்....
@RavindranRavi-u6g8 ай бұрын
பல்லவர்கள் கால ஆலயங்கள் இன்றும் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அவர்களின் அரண்மனை காஞ்சிபுரம் பல்லவ மேடு பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது
@jayaseelan8387 Жыл бұрын
பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் எல்லோருமே பங்காளிகள்தான் தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாரில் இராவணனுடைய பங்காளியான மல்லிய பெருமான் இராவணனின் மூன்று மகன்கள் இங்கே (தமிழ்நாட்டில் ) காடலித்து நாடுண்டாக்கி வாழ்ந்ததகவும் மூத்தவன் தியாகச்சம்பன் திருவாரூரிலும்,, பிறவுடை சாம்பன் தஞ்சையிலும், சம்புக சாம்பான் திருச்சியிலும் வாழ்ந்ததாக 2000ஆண்டு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது
@mohanraju3983 Жыл бұрын
யோவ் யாரய்யா நீ புது கதை சொல்ற.
@RameshKumaran-pm8rr Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@rajad41939 ай бұрын
@@mohanraju3983முதல்ல கல்வெட்டப் பாருயா
@arunachalam9441 Жыл бұрын
பல்லவர்கள் வரலாறு சோழர்கள் வரலாற்றை முந்தியது. வழிகாட்டியும் ஆகியது. பல்லவர்கள் சிறப்பான ஆட்சியை தந்தவர்கள்.மகிழ்ச்சியான செய்தி
@ashokkumarrs3692 жыл бұрын
அற்புதமான பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...
@shyamalanambiar26377 ай бұрын
பல்லவர்கள் பற்றிய தகவல்கள் அதிகம் தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை விளக்கமாக உரைத்தற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@siva19082 жыл бұрын
எல்லாம் வட தமிழகத்தின் வரலாறு.. பல மீடியாக்கள் கூறாத கூற விரும்பாத வரலாறுகள் அருமை...
@Raj-vb7dz6 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@gowrikarunakaran58322 жыл бұрын
ரொம்பவேமனதுக்கு நிறைவான ஒரு பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
@thamizhchelvansangaran71102 жыл бұрын
அய்யாவின் காணொலிகள் எப்போதும் அற்புதம்... வடதமிழக வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.தங்களால் அறிய முடிகிறது...நன்றி
@pavithransankar7115 Жыл бұрын
எங்கள் காஞ்சிபுரம் புகழ் பல்லவன் நாடு மற்றும் போதி தர்மன் பிறந்த ஊர்❤❤❤❤
@gnanavelGnanavel-p3v2 ай бұрын
மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் குடி மக்களுள் புலிந்தர் என்ற இனத்தவர் இருந்தனர் என்று அப் பேரரசின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.இங்கு தொண்டை நாட்டில் புலிநாடு மற்றும் புலியூர்க் கோட்டம் என்று பெயர் உள்ளது. வயலூர் என்ற இடத்தில் இராசசிம்மனின் தூண் கல்வெட்டு ஒன்று உள்ளது.அதில் அசோகனின் முன் பரம்பரைக்கூறிவரும் போதும் அசுவத்தாமவின் பெயரையடுத்தும் அசோகன் பெயருக்கு முன்னால் 'பல்லவன்'என்னும் ஒரு பெயர் காணப்படுகிறது. எனவே அசோகனுக்கு முன்னே பல்லவப் பரம்பரை இருந்தது என்று அறிய முடிகிறது.
@shinningart93492 жыл бұрын
சிறப்பு என்றால் யார் செய்திருந்தாலும் சிறப்புதான். நீங்கள் வெளிப்படுத்தி பல்லவர்களுக்கு சிறப்பு செய்து கொண்டு வருகிறீர்கள். இனி மக்களிடம் இவர்கள் சார்ந்த சிந்தனை நிச்சயம் வளரும்.
@Anonymous-cy9us2 жыл бұрын
வன்னிய குல க்ஷத்திரிய மாமன்னன் நரசிம்ம வர்ம பல்லவர் புகழ் ஓங்குக.... 🔥
@rajavelk2005 Жыл бұрын
So, atlast, this guy is trying to probagant that pallava' s are padayachi. Be careful. He is sent by Anbumani group.
@thamizhchelvansangaran71102 жыл бұрын
IBC தமிழின் சிறப்பான காணொலி ..ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறைக்கு பாராட்டுக்கள்
@thirumavalavan21282 жыл бұрын
அருமையான கலந்து ரையாடல். வாழ்த்துக்கள்.
@aalampara78532 жыл бұрын
இலங்கையிலும் பல்லவர்கள் வன்னியர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்தனர்!!
@devsanjay70634 күн бұрын
நன்றி ஐயா 🦁🦁🦁👍👍👍சிம்மக்கொடி பறக்கட்டும் உயரே
@thirumavalavan21282 жыл бұрын
காலத்தின் கட்டாயம். நாங்கள் காடவராயர்களின் வாரிசுகள். கச்சிராயர்கள். கடலூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
@lemurika-kumaritamizh27762 жыл бұрын
களப்பிரர்கள் அரையர், ராயர் கள் தான் என்பது உண்மை.
@Tyler_breeze2 жыл бұрын
@@lemurika-kumaritamizh2776 நீ ஒரு பச்சை தேவ்டியா மகன்
@lemurika-kumaritamizh27762 жыл бұрын
@@Tyler_breeze பச்சை, சிவப்பு.. தேவடியா பயல, நானும் நானும். தமிழன் தமிழன்னு எத்தனை நாளைக்கு ஏமாத்திக்கிட்டு திரிவா வேசைக்கு பிறந்த நாயே.கலப்பிரர், பல்லவர், வன்னியர் கவுண்டி, எல்லாமே நாங்க தான்னு சொல்றீயே அப்போ நீ பலவெட்டுறதானே.பல(ழ) வெட்ராயர் --ம் நீதானே. தேவடியா மவனே இப்போ சொல்லு யாரடா வேசி மவன்?.
@Tyler_breeze2 жыл бұрын
@@lemurika-kumaritamizh2776 கொம்மா லெமூரியா தேவ்டியா கண்டத்துல உன்னை ஓத்து பெத்தளா என்ன.?? சூத்து எரிச்சல்ல பேசுற தேடியா மவனே.. கவுண்டர் பட்டம் டா தேவுடியாலுக்கு பொறந்தவனே அது வேட்டுவர் வெள்ளாளர் அனுப்பர்ன்னு பல சாதிக்கி இருக்குடா தேவுடியா மகனே அடுத்த ஜாதி மேல ஏன் இவ்வளோ வன்மம், உன் தேவ்டியா ஜாதில ஒரு மயிரு பெருமையும் இல்லையா 😂😂 நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா உன் ஜாதிப்பேரை சொல்லுடா பாக்கலாம்
@Tyler_breeze2 жыл бұрын
@@lemurika-kumaritamizh2776 தமிழன்னா தமிழன்னு தாண்டா சொல்ல முடியும்.. உன்னை மாதிரி காழ்ப்புணர்ச்சில அடுத்த ஜாதி மேல வன்மத்தையா கொட்ட முடியும் வன்னியர் சமுக மக்களை தெலுங்கர்ன்னு சொல்லி, வந்தேறி போல மக்கள் மத்தில புகுத்தி உன் தேவ்டியா ஜாதியை பெருமையா எழுதி சுயஇன்பம் அடையுற தேவ்டியா ஜாதி மகன் தானேடா நீ
@mamannanrajarajan36522 жыл бұрын
பல்லவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தெளிவாக எடுத்து கூறியமை நன்று. சிலர் ஆட்டைய போட வேண்டும் என்று நினைத்த துர் எண்ணத்தை முறியடித்த விதம் நன்று.
@ammamuthu74956 ай бұрын
தமிழ் அரசர்களை மட்டும் அவர்களின் போர்கள் ஆட்சிமுறைகள் பற்றி ஒரே புத்தகமாக பாடபுத்தகமாக வெளியிடவேண்டும் நம் அரசர்களை பற்றி படித்தால்தான் தமிழன் என்ற உணர்வு வரும்
@chandrasekarannagappan35282 жыл бұрын
போதிதர்மாவை பற்றி கூறியதற்கும் பல்லவர்கள்பற்றி கூறியதற்கும் மிக்க நன்றி 1987டிசம்பர் 25 லவ் போதிதர்மா புத்தர் ஆலயம் என்று அழகுடன் அமைத்து திரிகாலபூஜையும் தியானமும் தம்ம உபதேசமும் செய்யப்பட்டு வருகிறது காலை ஆறு முதல் பகல் 12 வரையும் மாலை6முலல்இரவு8வரையும் ஆலயம் திறந்திருக்கும் வழிபாடு செய்து மேன்மை அடையலாம் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்
@perisathes18122 жыл бұрын
Dear sir.. Thank you so much for sharing valuable information regarding the king of Pallava with us. It will be very useful to future generation... Thank you IBC and respected Rajendran. Sir...
@@vetriv702 பல்லவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் ஒன்றி காலப்போக்கில் தமிழர்களாகிவிட்டனர்.
@balamuraliravindran53352 жыл бұрын
@@vetriv702 They are not Telugu. None of Pallava inscriptions in telugu.they ruled Andhra also.
@சுந்தரபாண்டியன்-ல3ங2 жыл бұрын
@@vetriv702 பல்லவர்கள் இனத்தால் தமிழர்கள்.
@indianatlarge2 жыл бұрын
What a scholar, he talks without an agenda,
@arulmozhi48632 жыл бұрын
பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. பிற்கால பல்லவ மரபை சிம்ம விஷ்ணு காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு தொடங்கினார். இவர் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை மீட்டு பல்லவ பேரரசை தொடங்கினார் இவரை அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார். சமண(ஜைன) மதத்தை பின்பற்றி வந்த மகேந்திர வர்மன் அப்பர் அப்பர் (எ) திருநாவுக்கரசர் பெருமானால் சைவ மதத்தை பின்பற்ற தொடங்கினார். அவர் சமண மதத்தை பற்றி சமஸ்கிருத மொழியில் மட்டவிலாச பிரஹசனம் எனும் நாடகத்தை இயற்றியுள்ளார். குடைவரைக்கோயில் என்று அழைக்கப்படும் குகை கோயில்களை நிறுவுவதில் மகேந்திர வர்மன் சிறந்து விளங்கினார். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு குடைவரை கோயில், தளவானூர் சத்ருமல்லேசுவரர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஜைன மதத்தினர் இன்றும் வழிப்படுகின்றனர். இவருடைய காலத்தில் சமணர் மரபில் மூலிகை வர்ணங்களை கொண்டு தீட்டப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றவளவும் இவர் பெயர் சொல்லிக்கொண்டு உள்ளது. சித்திரகாரப்புலி என்கிற பெயர் வர இவை காரணமாக இருந்திருக்கலாம். இவருக்கு பின் அரியணைக்கு வந்தார் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630 - 668) பல்லவர்கள் ராஜ்ஜியத்தின் அதிகார பலமும் மதிப்பும் வானுயர காரணமாக இருந்தவர் இவர். மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லர் எனும் புனைப்பெயரை பெற்றவரும் இவரே. இவருடைய தந்தையின் காலத்தில் தொடங்கிய சாளுக்யர்களுடனான யுத்தம் மீண்டும் தொடங்கியது. தந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த இரண்டாம் புலிகேசியை பலி தீர்க்க பெரும்படையை திரட்டி வாதாபியில் ஊடுருவி மூன்று முறை போரிட்டு இறுதியில் புலிகேசியை கொன்றார். இதன் மூலம் வாதாபிகொண்டான் என்கிற பட்டம் பெற்றார். சாளுக்யர்களின் தலை நகரான வாதாபியை கைப்பற்றியது மூலம் அந்த கலங்கம் நீங்கியது.திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு (S.I.I Vol XII, No. 48), பல்லவ மகாராஜா நந்திவர்மனை "பரத்வாஜ கோத்திரம் பிரம்ம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று குறிப்பிடுகிறது. அதாவது பல்லவ அரசர்களை "க்ஷத்ரிய குலோத்பவம்" (க்ஷத்ரிய குலத்தவர்கள்) என்று குறிப்பிடுகிறது.மேலும் அக் கல்வெட்டு ".....ல்லவ மாமறைத் தொன்றி வனி வெந்தன்" என்று குறிப்பிடுகிறது. இதற்கு சரியான விளக்கம் என்பது "பல்லவ மாமறைத் தோன்றிய வன்னி வேந்தன்" என்பதாகும். இதன் மூலம் பல்லவ அரசர்கள் "வன்னியர்கள்" என்பதும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பதும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
@sriraamraju3238 Жыл бұрын
வன்னியர்கள் சத்திரியர் வேறு ராஜா புத்திர சத்திரியர் வேற சோழர் வம்சம் வர்மன் ஜாதி வண்ணியர்யர் வேற ஜாதி
@SenthilKumar-dp7kr Жыл бұрын
அருமையான பல்லவர்களின் வரலாறை எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி 9.9.2023
@thamizhchelvansangaran71102 жыл бұрын
தம்பி இரும்பொறையின் கேள்விகள் நுணுக்கமாக உள்ளன.வாழ்த்துக்கள்
@palaninathanrajee40642 жыл бұрын
Thank you very much sir for so much information sharing
@IBCTamil2 жыл бұрын
Join Our Telegram Group >> t.me/ibctamil
@Sachu197911 ай бұрын
Varalarai arumaiyaga soaninga nandri
@ranganathanv53652 жыл бұрын
Amazing knowledge of Mr Rajendran
@சேயோன்தமிழன்2 жыл бұрын
பல்லவர்களை பற்றிய தகவல்கள் நிறையவே வேண்டும் நன்றி
@shanmugasundaramnachimuthu69462 жыл бұрын
Great detailed info Sir.. you are a gift to Tamil community. Thx
@karthikeyan-no3ys2 жыл бұрын
Really super, Excellent
@shajahanshaji2741 Жыл бұрын
வரகுணபாண்டியன் பல்லவர்களோடு போரிடும் போதும். திருப்புறம்பியம் அரசலாற்று போரின்போதும் இடைமருதூர் என்னும் குடந்தை அருகே உள்ள திருவிடைமருதூரில் பெரிய கோவிலும் அரண்மனையும் கட்டி வாழ்ந்தான் சோழ நாட்டின் உள்ளேயே தன் கூடாரத்தை அமைத்துள்ளான் என்பது தான் மிக பெரிய ஆச்சரியம். அவரது சிலை கர்பகிரஹ வாசலின் வெளியே யாரும் பார்க்கமுடியாதபடி சிலையை நிறுவி உள்ளனர். இன்று ஒரு கொடி கம்பம் நட்டாலே வெளியே பெயர் போட்டுக்கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில் படையாண்ட மன்னன் சிலை மறைமுகமாக வைத்துள்ளார்கள். என் நண்பர் அவருக்கு தான் முதலில் விளக்கேற்றி வைப்பார். நன்றிகள் சார்.
@thilagavathik28912 жыл бұрын
பயனுள்ள பதிவு
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய2 жыл бұрын
Jai vanniyar kula kshatriyan🔥🔥🔥🔥🔥
@Rasith005 Жыл бұрын
Proud to Vanniyar kulam 🥵🔥💛❤😎👊🤜🤛
@maduraikaran964 Жыл бұрын
@@Rasith005🇦🇩⚔️🔥🫂
@pushpalathatahsildar11002 жыл бұрын
மிக சிறப்பு....
@vikivignesh86142 жыл бұрын
Super bro 🇮🇳💣🔥🥳
@rathirevathi19832 жыл бұрын
அருமை சகோ
@senthilkumaran11542 жыл бұрын
arumai
@arulmozhi48632 жыл бұрын
பல்லவர் கால எழுத்துமுறை - சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது. அசோக பிராமியை அடிப்படையாக கொண்டு தருவிக்கப்பட்ட தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது. பிராமி லிபி, அந்த பகுதிக்கு ஏற்றவாறு காலம் செல்ல செல்ல குப்த பிராமி, குஷன் பிராமி என்று திரிந்தது. அதிலிருந்து சித்தம் (இன்றும் ஜப்பான் நாட்டில் சமஸ்கிருதம் எழுத பயன்பட்டு வருகிற்து ) சாரதா போன்ற லிபிகள் தோன்றின. சித்தம் நாகரி லிபியாக மாற்றமடைந்து, தற்போதைய வடிவில் தேவநாகரியாக உள்ளது. ( துணைச்செய்தி: பிராமியின் பெயர் தோற்றத்திக்கு வருவோம். ஜைனர்களின் நம்பிக்கையின் படி, எண்னையும் எழுத்தையும் பிற கலைகள் அனைத்தையும் தோற்றுவித்தது ஆதீஸ்வர் ஸ்ரீவிருஷபநாதர். தன்னுடைய மகள்கள் ப்ராஹ்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு எண்ணையும் கற்றுத்தந்தார். ஆகவே, அம்மூல எழுத்துக்கள் ஆதிபகவனுடைய மகளின் பெயரைக்கொண்டு ப்ராஹ்மி என்று அழைக்கப்பட்டதென நம்புகின்றனர். ) தென்னாட்டில், கடம்ப லிபி ஆகவும் கிரந்த லிபியாகவும் பிராமி உருமாறியது. கடம்ப லிபியில் இருந்து தற்போதைய கன்னட/தெலுங்கு லிபிகள் தோன்றியது. தென்னாட்டில், கிரந்த லிபி வளர்ச்சி அடைந்தது. பல்லவர்களுடைய காலத்தில் வளர்ச்சி பெற்றதால், ஆரம்பல கால கிரந்தம், பல்லவ கிரந்தம் என்றும் பல்லவ லிபி என்றும் அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் தெற்காசிய மீது படையெடுத்த போது, தங்களுடன் சமஸ்கிருதத்தையும் அதை எழுதுவதற்கான பல்லவ கிரந்த லிபியையும் எடுத்துச்சென்றனர். தாய்லாந்தில் ஏழாம் நூற்றாண்டைச்சேர்ந்த பல்லவ கிரந்த கல்வெட்டு. புத்த மத பாளி மொழி வாசகம் பல்லவ கிரந்த லிபியில். இதில் இருந்து பாளி மொழி கூட பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. (அதனருகில் நவீனகால கிரந்த லிபி மற்றும் தமிழ்) தாய் லாந்தில் ஹிந்து மதம் பின்பற்றப்பட்ட காலத்தில், தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற தமிழ் நூல்கள் கூட கிரந்த லிபியில் எழுதப்பட்டு (இன்று வரை - தாய்லாந்து பௌத்த மதத்துக்கு முற்றிலும் மாறிய பிறகும்) தாய்லாந்து ராஜ குடும்பத்தின் விழாக்களில் பாராயனம் செய்யப்பட்டு வந்தது (வரப்படுகிறது) [தாய்லாந்தின் ராஜ குடும்பத்தின் ராஜகுருக்கள் ஹிந்து பிராமணர்கள் (தென்னாட்டில் இருந்து சென்று தாய்லாந்தில் குடியேறியவர்கள்) என்பது கூடுதல் செய்தி. இப்போதைய ராஜகுருவின் பெயர் “வாமதேவமுனி”]. தமிழகத்து பல்லவ கிரந்த லிபியில் இருந்து தாய் எழுத்துமுறை, குமெர் எழுத்துமுறை, ஜாவா, பாலி முதலிய எழுத்துமுறைகள் என்று எல்லா கிழக்காசிய எழுத்துமுறைகளும் பல்லவ கிரந்த லிபியை அடிப்படையாக கொண்டே எழுந்தன.கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பல்லவர் கால கிரந்த எழுத்துக்களுடன் பிராமி எழுத்துக்கள் கலந்ததால் சிங்கள எழுத்துமுறை உருவானது. தற்காலத்தில், தமிழில் வடவொலிகளை குறிக்க கிரந்த லிபியில் இருந்து எழுத்துக்கள் கொண்டு எழுதப்படுகின்றன. உண்மையில், தற்கால தமிழ் எழுத்துமுறையே கிரந்த லிபியில் இருந்து தோன்றியதே. 11-12ஆம் நூற்றாண்டு வாக்கில் வட்டெழுத்து கைவிடப்பட்டு, கிரந்தத்தை ஒட்டிய எழுத்துமுறையே தமிழுக்கு பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது [ஆனாலும், வட்டெழுத்து கேரள பகுதிகளில் 18ஆம் நூற்றாண்டுவரை மலையாள மொழிய எழுத பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது ] அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும்.
@vedhavalli7235 Жыл бұрын
Very very very very good 😊😊😊👏👏👏👏👏🐕🙏🙏🙏excellent information and fact all tmilian and telu malayali kanna0diga people note this point.bhrsmi is the origin of all languages
@narasimhannarasimhan35712 жыл бұрын
மொத்தத்தில் இவர்கள் அனைவரும் மகாபாரதத்தில் இருந்து வந்தவர்கள் துவாபுரயுகம் கலியுகத்தில் தான் தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்தார்கள்
@Tyler_breeze2 жыл бұрын
உண்மை .. புறநானூறு பாடல் 201 குறிப்படும்
@kannannagaragan6773 Жыл бұрын
ஐயா எல்லா பெறியவங்களும் சேர்ந்து முறை படுத்தி தரவேண்டும், நல்லவங்க சம்பாதித்தது நரரவயன் கிட்ட போகாம,,,
@ramachandrannarayanan16302 жыл бұрын
Many. Speaker come but this is very useful
@NLKMemes2 жыл бұрын
சிறப்பு 👏
@KathirSaxkotturАй бұрын
அருமை ❤❤❤❤
@sivakumar894 Жыл бұрын
அருமை ஐயா
@Rasith005 Жыл бұрын
3:36 goosebump 🔥🥵 proud nanu thirchy dha 🔥🔥
@maghee83 Жыл бұрын
பள்ளி என்றால் இடம் . திரு சிற்றம்பல பள்ளி தான் திருச்சிராப்பள்ளி
@vestacorporation43022 жыл бұрын
வரலாறு பல்லவர்களின் பெருமையை உரைக்கட்டும்
@profdrsiva Жыл бұрын
அருமை
@karthick_dev_007 Жыл бұрын
சோழ அரசனுக்கும் நாகர்குல அரசிக்கும் பிறந்தவர் பல்லவர்கள்
@SritharanRaman Жыл бұрын
Great Sir. We are expecting more information about this great Sambava paraiyar community. Thank you
@svisvi86882 жыл бұрын
ஐயா மிக்க நன்றி சோழர் குளத்தில் பிறந்த தொண்டைமான் பல்லவ மன்னர்கள் சோழர்களும் தொண்டைமான் பல்லவர்களும் ஒரே குலத்தார் பல்லவ மகாராசா
@parthicool38432 жыл бұрын
நன்றி மிக்க
@mohanp87812 жыл бұрын
Super👍
@thamizhchelvansangaran71102 жыл бұрын
சோழர்கள் தஞ்சையில் கோயில்கட்டினார்களே ஒழிய அவர்கள் வாழ்ந்த து கும்பகோணம் பழையாறை,தற்போதைய ஜெயங்கொண்டம்(கங்கைகொண்டசோழபுரம்)கடம்பூர்செய்யார் பிரம்மதேயம்.. சோழர்களின் பூர்வீகம் காரணம் ராஜராஜசோழனின்பாட்டி செம்பியன்மாதேவியின் திருமணமேகாட்டுமன்னார்கோயில் அனந்தீஸ்வரன் கோயிலில்தான் நடந்துள்ளது...முடிசூட்டிக்கொள்வது சிதம்பரம் நடராசர் கோயில்.. எல்லாமே வடமாவட்டங்கள்தெற்கு ஆந்திர பகுதிகள்
@pmsreenivasan2 жыл бұрын
திருவிளையாடல் புராணம் எழுதிய பல்லவ தளபதி பரஞ்சோதி பின்னாளில் சிவத்தொண்டர் ஆகி 63 நாயன்மார்களில் சிறுத்தொண்டர் ஆகியதை விட்டுவிட்டேர்களே
@vedhavalli7235 Жыл бұрын
Very good explanation🙏👏👏👏 I'm now 56 years old but we had bodgi dharmasya photos history at 9years itself idid know the importance of bodhi dharmar. He was poisoned and ignored kingdom. but he was saved by bhuddha Kanya he started to love her again he got enemity and his guru bhuddist monk ask him to go to china. He travells all the way in ocean andpuntaineous region reaches china. There he cures manjal kamalai disease and becomes saint like image. Then he teaches martial art warfare and the students retains him there finally when he wanted to go to his motherland kanchipuram he is poisoned he discovers what happened to him but he does want to escape because if he dies there he'll be considered as saint and god so he accepts death there. Pallavas were good at administration 'kudavolai' thittam introduced to select a ruler of that place. Under kudavolai thittam kanchipura Sankara mutt disciple or chief will be selected. Like this pallava Kingdom is the ancient kingdom . Chinese traveller Yuantsang came to pallava Kingdom he is the first person to write about kanchipura rulers and condiments like elakkai krambu milagu.later vascodagama columbus came in search of that .I'm proud to be citizen of ancient kingdom kanchipuram👏👏🙏🙏🙏🙏🙏
@gopalsamy19502 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@tkbalajijoji76912 жыл бұрын
🙏 waiting
@perisathes18122 жыл бұрын
Dear sir... Thank you so much for sharing valuable information regarding the king of Pallava with us. It will be very useful to future generation... Thank you IBC and respected Rajendran. Sir...
@வன்னியர்-ட7ஞ2 жыл бұрын
தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வன்னியர்களின் வரலாறு இது. அவர்கள் பல்லவர் வம்சம்
@gunasekaransunther49702 жыл бұрын
ஆமாம் தற்போது ஆரிய திராவிடனுக்கு அடிமைகள் பிறகு வடக்கனுக்கும்.
@வன்னியர்-ட7ஞ2 жыл бұрын
@@gunasekaransunther4970 tamil nadu full la all saathi dravidam ku adimai dhan💔💔💔💔
@gunasekaransunther49702 жыл бұрын
@@வன்னியர்-ட7ஞ ஆம் இனி நமக்கான தமிழர் தேசிய ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். நம்மை சாதியால் பிரித்து ஆலும் திராவிட கட்சியை விட்டொழித்து நாம் தமிழராய் ஒன்றினைந்தால் மட்டுமே நமக்கான அரசியல் சாத்தியம் சகோ.
@thamizhchelvansangaran71102 жыл бұрын
@@gunasekaransunther4970 முதலில் அண்ணனை நாடார் டி.வி.சேனல்களின் பிடியிலிருந்து வெளிவர சொல்லுங்கள்
@gunasekaransunther49702 жыл бұрын
@@thamizhchelvansangaran7110 இதுதான் திராவிட சாதனை. தமிழன் ஒன்றினைந்து வாழ ஆரியமும் திராவிடமும் விடாது அதற்கு சொம்பு தூக்கும் கொத்தடிமைகளும் விடாது. ஆனால் இனிமேல் ஆரிய திராவிட பருப்பு மானத்தமிழனிடம் வேகாது.
@CSK333662 жыл бұрын
சிறப்பு ஐயா
@duttagopalakrishnan38693 ай бұрын
बुद्ध :(புத்த:) the knowledge able person. எனபதே பொருள்.
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய2 жыл бұрын
😍😍🔥🔥
@tkbalajijoji76912 жыл бұрын
🙏 thank you sir for pallava history 🙏
@kurumbar_kingdom Жыл бұрын
குறும்பர் தான் பல்லவர்கள் என்பதை இங்கு மறைத்து பேசும் உங்கள் மீது எனக்கு மரியாதை குறைகிறது..
@MK-by6pm2 жыл бұрын
Narasimma Pallavan 🙏🙏🔥🔥
@viswamadeshramachandran6 ай бұрын
பல்லவர்களின் வம்சத்தை தெரிவிக்கும் கல்பாக்கம் வாயலூர் கோவில் கல்வெட்டும், காஞ்சி வைகுந்த பெருமாள் சுதை சிற்பங்களில் உள்ள வரிசையும் ஒத்ததாக இருக்கும்.
@plainspeaking88852 жыл бұрын
as always , superb sir.
@vishnuvishnu12842 жыл бұрын
Siri I am a history student. Very good news
@meenakshik77777 ай бұрын
தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஜாதியை உருவாக்கி தமிழர் வரலாற்றை சீர் குலைக்கின்றன இது ஜாதி வெறி பிடித்த தமிழர்களுக்கு பெருமையாக இருக்கிறது
@ksaravanan48752 жыл бұрын
நாகர்கள் தமிழர்கள் என்றால் பல்லவர்கள் தமிழர்கள் தான்
திருமங்கை ஆழ்வார் தொண்டைமான் சக்கரவர்த்தியை பல்லவ மன்னனை புகழ்ந்து பாடுகிறார் வன்னியர் குல ஷத்திரியன் என்று கூறுவதில் பெருமை கொள்வோம்
@grtvannikulakshathriyan67342 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ ஐயா/அண்ணா 39 வயதிற்கு கீழானவனாக இருந்தால் டேய் தம்பி எனது சாதி சான்றிதழில் மற்றும் தந்தையுடைய சாதி சான்றிதழில் வந்து பாருங்கள் நான் வன்னிய குல சத்திரியனாக இருந்தால் எனக்கு 1கோடி நஷ்டஈடு தருவீர்களா? நிரூபிக்க நான் தயார் கேட்ட நீங்கள் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவன் என்றால் வாங்க கேள்வி கேட்கிற போது ஒருமையில் கேட்கும் நீங்கள் கூட தமிழன் இல்லை தமிழனுக்கு பிறக்கவில்லை உண்மை தானே
@karthikvpc2 жыл бұрын
@@grtvannikulakshathriyan6734 ஷத்திரியன்களை பரசுராமன் அழித்து விட்டார். தமிழர் என்று சொல்லுங்கள். சக்கிலியர் கூட ஷத்திரியன் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்.
@grtvannikulakshathriyan67342 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ மரியாதை தெரியாத மடையன் நீ ச்சீ
@Tyler_breeze2 жыл бұрын
@@karthikvpc உங்களை வேசிமகன்னு சொன்னா நீங்க வேசிமகன் ஆகிடுவிங்களா.?? அது போல சக்கிலியன் சத்ரியன்னு சொன்னா சத்ரியன் ஆகிட மாட்டான்
@s.sakthivelpadaiyatchi4447 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@balutrichy9061 Жыл бұрын
பல்லவர் சாம்ராஜ்யத்தை யாரும் குறைத்து சொல்ல வில்லை ............
@mmuubbeeeenn2 жыл бұрын
கம்போடியா மற்றும் தெற்கு ஆசியா கண்டத்தில் கிறிஸ்து பிறப்புமுன் இருந்து தமிழ் மற்றும் ஒரியா மக்களின் ஆட்சியும் தாக்கமும் மிக அதிகமாக இருந்து உள்ளது. இதை பற்றி ஆசிரியர் அவர்கள் ஒரு தெளிவான மற்றும் முழுமையான சரித்திரத்தை தொகுத்து அளித்தால் மிக நன்றாக இருக்கும்
@santhansdevan41452 жыл бұрын
சோழன் கரிகாலன் பல்லவனுக்கு முந்திய மாபெரும் அரசன்
@plainspeaking88852 жыл бұрын
Waiting
@srinivasparthasarathisharm28712 жыл бұрын
சிவகாமி காதலர்கள் கூடுக இங்கே👉
@manoganapathy70782 жыл бұрын
இரண்டாம் நந்திவர்மனின் உலகப் பிரசித்தி பெற்ற போர் வந்தவாசி போர் பாண்டியனுக்கும் இரண்டாம் நந்திவர்மனுக்கும் நடந்த போர் மதுரையில் பாண்டியனை கைது செய்து காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்தவன் பரஞ்ஜோதி என்ற படைத் தளபதி இரண்டாம் நந்திவர்மனை பற்றி நந்தி கலம்பகம் பாடியவர் நீலன் என்கின்ற திருமங்கை மன்னன் என்கின்ற திருமங்கை ஆழ்வார் தமிழுக்காக உயிரை விட்டவன் இரண்டாம் நந்திவர்மன் காஞ்சிபுரத்தை தலை நகரமாக கொண்டு மாமல்லபுரத்தை கப்பலில் வந்து தங்கி வியாபாரம் செய்யும் வெளிநாட்டவர்களில் பலரும் மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து உள்ளனர் யுவான் சுவாங் என்கிற சீன யாத்திரிகரும் இரண்டாம் நந்திவர்மனை பற்றி குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார் இரண்டாம் நம்பிவர்மன் மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தார்
@rubanjoseph91172 жыл бұрын
Tamilvanan has written in 70's that karate originated from kanchipuram.
@drgajenderan3315 Жыл бұрын
வரலாற்றின் பக்கங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால், ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் இல்லை!
@subramanian43212 жыл бұрын
பல்லவர்கள் தமிழை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை! திருநாவுக்கரசர் காஞ்சியில் தமிழ் கல்லூரி திறக்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது!
@kalyanasundaramn.s2397 Жыл бұрын
Temple architecture was developed by pallava kingdom in tamilnadu in 4 th century.
@BaluKeerthivasan-yg4ww Жыл бұрын
Rajendran vilakkam super
@ManiThangavelu7 ай бұрын
Tamilnadu (South India and Srilanka, Cambodia) have been ruled by pallavas for more than 600 years
@GraceNettikat7 ай бұрын
பல்லவர்களின் , பல்லவ கிரந்த ( வடமொழி ஹ , க்ஷ , ஷ ) எழுத்துக்கள்
@ManiThangavelu7 ай бұрын
Katharu😂😂😂
@varshinekannan6774 Жыл бұрын
உரையாடல்லில் இல்லை என்று கேள்விக்கு இத்தகைய விவரம் என்றால் தேடல் உள்ளவரை தமிழ் வாழ் ஆதாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும் சினிமா வைத்து ஆதாரங்கள் தேடல் இல்லமால் என் வரலாறு ஏது தேடினால் உலக முழுவதும் உள்ள தகவல் உள்ளங்கைக்கு வரும் நன்றி