உங்கள் முயற்சி நிச்சயமாக பெரு வளர்ச்சி அடையும்.. வாழ்த்துக்கள் பல கோடி.. இந்த நேர்காணல் தமிழர்களிற்கானது மட்டுமே என்பதால் ஆங்கிலம் கலக்காமல் முடிந்நளவு தமிழில் மட்டுமே கதைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் சகோதரி ❤
@packsmuru7834 Жыл бұрын
எனது சிந்தனையில் ஒன்றாக நான் பனை அபிவிருத்திச் சபை தலைவராக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனையை நீங்கள் கனவு மெய்ப்பட வைத்துள்ளீர்கள் அரச நிறுவனங்களில் உள்ள Deadlock கை உடைத்து தனியார் என்றபடியால் நீங்கள் துணிந்து செய்வது வெற்றியைத் தருகின்றனர் . எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். முருகேசு பாக்கியநாதன்
@dinoselva9300 Жыл бұрын
சிறப்பான முயற்சி. அனைத்துலகத்தில் வாழும் எம்மவர்கள் இதை வாங்கி விற்கவேண்டும். அதேநேரம் தயவு செய்து தமிழில் கதையுங்கள். மொழியை சிதைப்பது, பெற்ற தாயை சிதைப்பதற்கு சமம். இன்னொரு மொழியுடன் தாய்மொழியை கலந்து கதைப்பது இழிவானது.
@SaHoCreations Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏
@arumugamm6040 Жыл бұрын
தலை வணங்குகிறேன் உங்களின் தமிழ் மொழி பற்றுக்காக. நாம் தமிழர்.
@mr.reeganreegan9879 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா & சகோதரரி.எம் இனத்தின் ஆணிவேராக நீங்களும் இருக்க இறைவன் துணையிருப்பார்.
@Siva-bq9ro Жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் மென் மேலும். வளரவேண்டும் தமிழ் நாடு
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
மிக சிறந்த செயல் சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@s.s.t-r7u Жыл бұрын
Can't believe that; this kind of establishment available in our part of the world. Best wishes for Taatas company.. Thanks a lot for saho creation for bringing out and encouraging our local enterprises. ❤
@BastianRasanayagam Жыл бұрын
வாழ்த்துக்கள்! நன்றி.
@suzhatsi-9315 Жыл бұрын
உங்கள் export சிகரம் தொட வாழ்த்துக்கள். சாதாரண people க்கும் கிடைக்கும்வகயில் அமைந்தால் நல்லது.
@allroundernada6240 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🙏
@christieroshan3673 Жыл бұрын
I feel like joining you guys. Its a very good enterprise. Wish you guys all the best.
@vvithyaparan Жыл бұрын
Superb interview. Identity of Jaffna
@sebastianamalathasan1135 Жыл бұрын
Congratulations Wish you all the best for your business
@sathananthan2541 Жыл бұрын
Great work Please do include most Tamil words in your labels
@bona-fide-pc11 ай бұрын
Great effort. All the best in your endeavour.
@arumugamm6040 Жыл бұрын
வாணலாவிய உயரத்தை நீங்கள் எட்ட வேண்டும். வாழ்க. வளர்க. நாம் தமிழர்.
@sritharanariacuddy4005 Жыл бұрын
Weldone sister be conffident gohead. 👍😊
@s.s.aathan964 Жыл бұрын
Great job 👏 👏 👏
@tourer6558 Жыл бұрын
Congratulations 🎉
@Chaos_4life10 ай бұрын
Great job
@sadhanaN13 Жыл бұрын
Best wishes both.....! Great Job....!
@RSXXX229 Жыл бұрын
AWSOME. WAY2GO JAFFNESE 👍
@kasikasi765010 ай бұрын
Ivarkaludan thodarpu kolla mudiyuma
@tramanan7787 Жыл бұрын
6:51 nanthan athu
@SaHoCreations Жыл бұрын
Ohhh great bro. Wish u all the very best
@tramanan7787 Жыл бұрын
Thanks ❤
@jeganview Жыл бұрын
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்🎉. இந்த பனங்கள்ளு சுவிஸில் Importas Cash and Carry இல் வாங்கிக்கொள்ளலாம்.
@anbumathyjeyamurugan646211 ай бұрын
How much the cost there?
@ulakentheransellathurai961 Жыл бұрын
தம்பி நல்ல முயற்சி அத்துடன் பனை விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம் இதுதான் கற்ப தெரு. நன்றி வணக்கம்.
@SaHoCreations Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏
@kasunyuge-bi4oy Жыл бұрын
Good jop
@vannipodiyan Жыл бұрын
👌
@சென்21 күн бұрын
ஐரோப்பிய நாடுகள் தமது wine பெயர்களை தயாரிக்க படும் ஊர்களின் பெயர்கள் போட்டு விற்பது போல ஈழத்தில் ஊர்களின் பெயர்கள் போட்டு நமது கள்ளு விக்க பட வேண்டும். வணிகம் அத்துடன் தமிழும் சேர்க்க வேண்டும். ஆனால் நம்மவர் ஆங்கில அடிமைகள் போலஆங்கில பெயர்கள் போட்டு வருவது தேவை இல்லை.
@velusamykanniyappan1826 Жыл бұрын
👍
@tramanan7787 Жыл бұрын
Foundar
@abdulraheemjameel5879 Жыл бұрын
👍👍👍👍🇱🇰🇶🇦
@சென்21 күн бұрын
நல்லது அழகு தமிழ் பெயர் வைத்து இருக்கலாம் கணவர் என்ற அழகிய உறவு அதை கூட ஆங்கிலத்தில் சொல்ல வேணுமா?
@PeaceForall-fm2uhАй бұрын
Kudy kudiya kedukum definitely you will experience and exposure to that sooner or later do not brag about that because all other product in the world has advertisment but you liqure never have or will have fist destroy your family before destroy others
@thunderstorm864 Жыл бұрын
என்ன நீங்கள் கதவை திறக்கும் போது முட்டிக்கொண்டு வந்து இப்படி தனியே இரு பிரிவாகா இருக்கிறியள்