அண்ணா வணக்கம், முழு வீடியோ பார்க்குமுன் ஒரு விளக்கம் சொல்லுக்குறேன்; சில கள்ளக்கடத்தல் காரர்கள் காவல்த்துறையின் பார்வையை திசை திருப்ப சிறிய அளவில் கடத்தல் பொருட்களை கடத்தி அதில் பிடிபடுவார்கள், அந்த நேரம் பெரிய கடத்தல் பொருட்கள் கடத்தப்படும் அதை காவல்த்துறை காணாது. அது போல சாவகச்சேரி மருத்துவமனை ஒரு சின்ன மருத்துவமனை இதை பூதாகாரம் ஆக்கி விட்டார்கள், ஆனால் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில்த்தான் பெரும்பாலான மருத்துவ முறைகேடுகள் ஊழல் இலஞ்சம் என்று பெரும் மருத்துவ மாபியாக்கள் மறைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி.. ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலையில் நடக்கும் சட்டவிரோத செயலை ஒரு மருத்துவத்தாதி வெளிக்கொண்டுவந்தார், உடனே அவர்மீது மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேளையில் இருந்து இடை நிறுத்தம் செய்தார்கள் அதோடு அந்த பிரச்னையை புதைத்துவிட்டார்கள், சாவகச்சேரி மருத்துவமனையை புதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..
@nagendrannagaratnam36585 ай бұрын
இந்த யாழ்ப்பாண தமிழர்கள் மாபியாக்கூட்டம். இங்கு வேலைசெய்யும் வைத்தியர்கள் மானம்கெட்டவர்கள்
@euginejoseph3174Ай бұрын
TRUE DEAR
@nesansivany77005 ай бұрын
நடைபாதை பற்றிய விழிப்புணர்வுக்கு நன்றி . இதை பொறுப்பதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@ranjanikangatharan65615 ай бұрын
This is the biggest joke in 2024, who cares about the footpath, at the moment in Jaffna no value for human life, are these people worrying about footpath. Even government allocate the fund the officers will distribute among themselves, and little bit of fund leftover not enough to start the project. We are tired of talking about our country and the development. Seems to be people get to used to this life style.
@Drmssa5 ай бұрын
Nn Jaffna uni la padikkiran last 2 yrs a. Jaffna vandha puthisila “what’s this bro” nna mathiri irundhathu. Ippo palahiduchchi. Main prblm road than. Enakku therincha alavula Jaffna ppl than traffic rules aaha kuraiva follow panranga and road clean a ve irukkathu hospital road , market kku ulla pora roads ellam kadumaya kuppai pottu vechchi irukkanga and vembadi junction la smell thanga mudiyathu drainage la irundhu varum. Vahanam pohum pothe kurukkala nadappanga. Pedestrian crossing use panravanga michcham kuraivu etc…..
@Adhiraa_Arjun5 ай бұрын
Muncipal counsil sema fraud pa. Wastage olunga cleaj panrathu ilai. Athoda nemga solrathu sari pa makkalkum kamda idathil kuppai podiranga. Other places la municipal counsil correct ah velai pananga. But jaffna la cleaners e ipo elam kaana mudiyathu.
@shivaattanayake49045 ай бұрын
Why do they sell imported fruits. Why not local fruits like banana mango jak fruit and papaya.?
@rajasinghampetersinghamant18175 ай бұрын
Jaffna municipal council engineers were foolish since 1978. They had no plan. They don't know how to formed town.
@nagendrannagaratnam36585 ай бұрын
Thanks s lot
@ratnamraj21415 ай бұрын
Agreed
@ratnamraj21415 ай бұрын
ஆண்டுகள் கடந்தாலும் எந்த விதமான முன்னேற்றமும் கிடையாது. சம்பளம் நேரத்துக்குக் கிடைத்தால் சரி தானே. ஆகக் குறைந்தது குப்பை போடுவதற்கு plastic bins ஆவது வைக்கலாம். அதுவும் இல்லை
@SMat-tc4hr5 ай бұрын
திங்கள் நேரலைக்கு இப்பவே வந்துட்டார் போல 😅❤👍
@S.Shanmugam85 ай бұрын
தமிழ் பிரதேசங்களில் தமிழர் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் தமிழ் இனப்பெருக்கம் மிக மிக அவசியம் ஏனென்றால் நம் இனம் கேள்விக்குறியாக போய்விடும்
@CheBa45485 ай бұрын
விழிப்புக்கான காணொளி அருமை. குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் நகரதிட்டமிடலும்,கிணற்றுதவளைகளாக மாறிய மக்களும்😭😭😭.
@Saru22-v8e5 ай бұрын
யாழ்ப்பாண நகரம் அல்ல நரகம்.எல்லாம் மாறவேண்டும்.
@bhanusridharbhanu3 ай бұрын
😮Thamilnattula Oru Nagaratha Kanda....Yazhpanam Sorgama Therium Thambi..... Nan , Coimbatore.
@sopnasopna58065 ай бұрын
யாழ்ப்பாணத்து பொது மனசுல கூடமும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் பேருந்து நிலையம் மிகவும் சுத்தமற்ற ஒரு சூழல் காணப்படுகிறது இவற்றையும் பொறுப்புள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்னை பொறுத்தவரை இலங்கையிலே மிகவும் சுத்தமான பொது மலசல கூடம் காத்தான்குடியில் மாத்திரம் தான் உள்ளது போல் உள்ளது
@somasundharammurali86775 ай бұрын
Auto parking பல இடங்களிலும் உள்ளது. கவனிக்கத் தக்கதாக பெயர்ப் பலகைகள் இல்லை.
@ravidasankalidasan20665 ай бұрын
சந்துரு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் வடிகால் அமைத்துள்ளனர்... நீராவியடி பிள்ளையார் கோயிலில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் ஒரு மின் கம்பத்தை சுற்றி வருகிறது வடிகால். நீங்கள் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
@sinnathambywimalarathnam16405 ай бұрын
நல்ல விடையம் தம்பி சந்துரு...இந்த பிரச்சனை மட்டக்களப்பிலும் நான் கவனித்து பயந்து நடந்து செல்வதை தவிர்த்து கொண்டேன். நான் வாழுகின்ற நாடான Germany ல நடபாதை தனியாக இருக்கும். இப்படி கடைத்தெருவுகள் இருக்கும் இடங்களில் வாகனங்கள் முற்றாக தடையுள்ளது..இல்லாவிடின் ஒருவழிப்பாதையாக உள்ளது. மக்கள் பயமின்றி உலாவ முடியும்.
@vinogikaranv72062 ай бұрын
ஹாய் அண்ணா வணக்கம் கன நாளைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தை பார்க்கின்றேன். மிக்க நன்றி ❤
@somasundharammurali86775 ай бұрын
யாழ் நகரின் கடைத்தொகுதியிலுள்ள நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து விட்டதால் கடைத்தொகுதி ஒரமாக இருக்கும் நடைபாதை தடுக்கப் பட்டுள்ளது.
@vahin.r5165 ай бұрын
very nice to see Jaffna
@thamvijay60815 ай бұрын
July 13 மறக்கமுடியாத நாள்😢
@vimallingam89975 ай бұрын
உண்மைதான் நடைபாதையே இல்லை யாழ் நகரில் இது ஓரு மக்களுக்கு ஆபத்தான விடயம் இதை நீங்க சரியாக எடுத்து காட்டியுள்ளீகள்
@Julia-fr6lk5 ай бұрын
நடை பாதை யாழ்ப்பாணத்தில் இல்லவே இல்லை. எல்லாம் மானகரசபையின் ஊழல்கள்
@ShanthyLinges5 ай бұрын
வாகனம் விடடால் உடன் காசு கேப்பானுகள் பாதுகாப்பு இல்லையாம் நில வாடகையாம் கள்ளர் எப்படி உழைக்குரானுகள்
Hai Vanakkam Mr Chandru,I am from Germany. Your Video Always good.👌
@SanthaRuby255 ай бұрын
Good
@afanaslam55935 ай бұрын
Chandru anna❤❤❤
@UthayaNesan5 ай бұрын
இன்று சாவகச்சேரியில் எடுத்த செய்திகள் எங்கே
@RupanRupanrupan-x4k5 ай бұрын
Super super
@V_army185 ай бұрын
Jaffna evening poi irunthan car keyla lock poddu stop panniddu poiddam remote lock podama cara eadukka try panni irukkanka nanka vanthuddam pola viddu poidanka konsha time vidda car poi irukkum avvala jaffnala kallar .rompa bad place a pochchu jaffna town
@abiram.s5 ай бұрын
Meetup Vainga Bro😍
@KumarKumar-x5k7g5 ай бұрын
❤❤❤
@ajjenistan80275 ай бұрын
வணக்கம் அண்ணா
@sugivijayakumar31375 ай бұрын
Anna enga veeda vanko pls
@krishnadoss87513 ай бұрын
தமிழில் யாழ்பாணம் ஆங்கிலத்தில் ஜஃப்னா என விளிக்கின்றீர்கள். சிங்களத்தில் எப்படி கூறுவார்கள்?
@varatharajank37765 ай бұрын
Compared to Tamilnadu, the fruit prices in Jaffna are extremely high.
@Adhiraa_Arjun5 ай бұрын
Because here rupess value us low. 1 indian rupees equal to 3.60 srilankan rupees. Also they add tax also. So compartively in Srilanka prices are high compare to your place
@SYNTECH-w4k5 ай бұрын
Bro kurunagala kki vaanga bro
@Kapil_20035 ай бұрын
வணக்கம் சந்துரு அண்னா
@anandarvin79885 ай бұрын
🙏👏
@sathalogan44825 ай бұрын
there is a pedestrian way design on the model market 1972 the shop keepers occupied and show their goods (in front of the shops) the fruit stoles are you show they are illegal and lots more that"s why traffic chaos
@Za123645 ай бұрын
❤❤❤❤❤uk
@thavamthavam78995 ай бұрын
Very good sir😅
@senaeco5 ай бұрын
Jaffna is a very ancient city. Thee were no motor vahanam those days. So older parts of any town will not have space for vahanam. By this time you should have qcquired this tit bit.
@anthonyammagnanapragasam12485 ай бұрын
தம்பி கண்டியில் பாதசாரி பாதை உள்ளது
@Adhiraa_Arjun5 ай бұрын
Jaffna municipal counsil such a frauds . They never dispose wastage in correct way. People also throw plastics shoppings bags pambers in anywhere.
@nagalingamlingabavan51615 ай бұрын
Kuchci murai 1974 il irunthe irukku Colombo kdail ❤❤
@lallap-sl5mx5 ай бұрын
it's illegal SIR taking the public face video and put it in youtube ....privacy issue there ..... u can't show their faces like this ....include Vehicle Reg number as well...
@tharmalingamvingneswaran12645 ай бұрын
❤❤❤❤💯💯💯👍👍👍👍
@sebastiyanalosius71285 ай бұрын
Hi chandru my country batticaloa video
@sugivijayakumar31375 ай бұрын
Ilavalai
@anthonyjennings72755 ай бұрын
Jaffna is a very badly designed city.
@sammisuresh39465 ай бұрын
👌👏
@ranjankandavanam9053Ай бұрын
அறா விலை சாப்பாடு சாமான்கள்
@youtune37615 ай бұрын
Please talk about major issues. All over Sri Lanka corruption. I think all the KZbin channels wake-up. Main media not going to do that .
@thavamt17765 ай бұрын
Corruption is very high in Inda, Srilanka very little
@CheBa45485 ай бұрын
@@thavamt1776140 கோடி-2.20கோடி =ஊழல் ஒரேயளவுதான்.
@Adhiraa_Arjun5 ай бұрын
Ithuvum major issue than.
@mediatharun9095 ай бұрын
நம்ம யாழ்ப்பாணம்❤.... தமிழரின் தலைநகர்❤❤😊
@vimukthiviraj42055 ай бұрын
So then Tamil nadu??. Is it telugu capital?..
@KikiDoop5 ай бұрын
@@vimukthiviraj4205 malayli capital
@KikiDoop5 ай бұрын
Jaffna is Karla capital
@CheBa45485 ай бұрын
ஈழத்தமிழர் தலைநகர் திருகோணமலை❤❤❤.
@mediatharun9095 ай бұрын
@@vimukthiviraj4205 Not Tamil Nadu... It's Jaffna♥️