ராஜா பற்றி பேசுவதை கேட்கத்தான் இந்த பேட்டியை காண்கிறேன்...🙋🙏🎉👍💐✅
@sktimes64913 ай бұрын
nanum eppovum😊🎉
@logeswarankasippillai83015 ай бұрын
நீங்கள் ராஜா ஐயாவை பற்றி சொன்னதை தடவை மீண்டும் மீண்டும் கேட்டேன் கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து ராஜா ஐயாவை பற்றி பேசுங்கள் வாழ்த்துக்கள்
@elayarajahbalu5 ай бұрын
நீ இருக்கும் பாடல்...❤❤❤❤❤ வழி நெடுக காட்டு மல்லி பாடல் போலவே அருமை...
@gpraj44175 ай бұрын
ஹங்கேரியில் உலகமே வியக்கும் சிம்பொனி.....தெருகூத்து கலைஞனின் வாழ்வியல் படத்திற்கு அழகான சூழல்இசை....ஒற்றை பாடல் தான்... உலுக்கிவிட்டது உசுரோட....தமிழன் கர்வம் கொள்ள வேண்டும்...இந்த மகான் பிறந்த காலத்தில் நாம் வாழ்வதே பெரும் பாக்கியம்.......
@balurathnasamy12535 ай бұрын
ஜமா தமிழ் சினிமா வின் பொக்கிஷ படைப்பு! வாழ்த்துக்கள்!!
@AnandAnand-g1c5 ай бұрын
Nee irukkum osarathila song of the year...raja's masterpiece❤
@samuagash7185 ай бұрын
என்றும் ராஜா ராஜா தான் இசைஞானி ஐயா 🌹🌹🌹🌹
@maheswarank51175 ай бұрын
இசைஞானியின் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@aruchamya43405 ай бұрын
இசைஞானியின் சார்பாக உங்கள்இருவருக்கும் வாழ்த்துக்கள் இருந்தாலும் நம் மக்கள் விக்ரம் லியோராயன் படம்போல எதிர்பார்கிறார்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படிஎன்று தெரியவில்லை❤
@muthukumar25005 ай бұрын
அனைவரும் திரையரங்குகள் சென்று படம் பாருங்கள்..... படம் அருமை🎉👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இசைஞானி இளையராஜா இசை சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnajayavel78525 ай бұрын
வசந்த பாலனின் 'காவிய தலைவன்'
@Punniyakottik5 ай бұрын
இனிய ராஜா இசையின் இளைய ராஜா ❤
@josephdias73825 ай бұрын
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,...
@dpushparaj31995 ай бұрын
❤படம் அருமை திரை அரங்கத்தில் பார்க்க வேண்டிய படம் அருமை அருமை தமிழ் காந்தரா
@panneerselavmk7765 ай бұрын
ஆமாம் அண்ணன் சேகர் ஜமா நாடகம் சிறப்பாக ஆடுவார். அவரும் பெண் வேடம் போட்டு தெருக்கூத்து ஆடுவார் அவர் நடிப்பு அவர் குரல் வலம் சிறப்பாக இருக்கும் அவரிடம் கற்றது என்று நினைக்கிறேன் எங்கள் மண்ணின் மைந்தர் பாரி இளவழகன் ஜமா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகள்
@thiruvenkadammanickam57025 ай бұрын
JAMA is a must-seen film by one and all. Jamai team.
@manomanohar99915 ай бұрын
Great sir ❤❤❤
@AnandAnand-g1c5 ай бұрын
சிறப்பு 🎉
@S.M.D-q8w5 ай бұрын
Jama❤❤❤ மிக சிறப்பான உரையாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@MsAthiradi4 ай бұрын
seethakaathi - Vijay sethupathi movie also talks about drama
@vinayagamoorthyramasamy495 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
@rajeswari169Ай бұрын
Pari best acter
@SumathiArumugam-zl3qv5 ай бұрын
Nandri ketta MANIRATNAM
@meesund5 ай бұрын
Thanks for not adding a cringe 3-minute introduction preview for this video.
@g.purushothamanjayanth24755 ай бұрын
Raja sir is the best👍💯
@Antony5465 ай бұрын
Vishan bro please do Vishan talks about Rhythm movie please consider