எனக்காக யாவையும் செய்துமுடிக்கும் கர்த்தர் |Yenakaaga Yaavaiyum | Pr.Y.Wesley | OFFICIAL VIDEO SONG

  Рет қаралды 320,900

Thunder Tv

Thunder Tv

Күн бұрын

#Yenakaagayaavaiyum #PrYWesleyayya #NewTamilChristianSong
Sons of Thunder Ministries & Kattupuravin Sattham Ministries | Ariyalur
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் | Yenakaaga Yaavaiyum Seidhu Mudikkum Karthar | Official Video Song |
Lyrics, tune and sung by Pr Y. Wesley Ayya
Backing Vocals by: Jeba James, Janet, Joshua Saranraj, Yosuva
Music Production: Johnny Boy
Keys and Rhythm: Johnny Boy
Flute : Suresh
Nadaswaram: Bala
Composed and Recorded @ TRS Alpha Ariyalur
8D Mixing and Mastering by Finny Davidson @Canaan Studio Chennai
Live Instrument Recording by Samson @ Seventh Sound Studio Chennai
Videography, Editing, Colour Correction by Thunder Revival Studio
Produced by Thunder Revival Music and Kattupuravin Sattham Ministries
Sponsored by Zion Prayer Fellowship
If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
Sons of thunder ministries.
Ac.no. 30794615291.
SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
MICR Code : 621002007
Branch code: 807
Google Pay - 9345125874
Lyrics :
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர்
இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்
தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்
Follow us on;
Facebook:
/ james.edward.thunder
/ pr.y.wesley
LIKE, SHARE, and SUBSCRIBE to our channel ThunderTv - / @jamesedwardthunder
SUBSCRIBE To Thunder Theological Institute KZbin- / @thundertheologicalins...
-----------------------------------------------------------------------
OUR CHURCH LOCATION;
Sons Of Thunder ministries,
2 A, MIN Nagar, Jayankondam Road,
Ariyalur, Tamil Nadu 621704, India
Ph no; 9345125874.
goo.gl/maps/Jg...
-----------------------------------------------------------------------

Пікірлер: 299
@gowriselvam-m2l
@gowriselvam-m2l 6 ай бұрын
என் தேவனாகிய கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்❤❤❤❤🙏🙏🙏
@aruljoshva4698
@aruljoshva4698 2 жыл бұрын
Song Lyrics... எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்-4 இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2 என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2 காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2 செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2 என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2 புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக
@chelladuraip6085
@chelladuraip6085 Жыл бұрын
Ok
@joshijoel-rq7id
@joshijoel-rq7id Жыл бұрын
kzbin.info/www/bejne/eHOmXpWDacd4o9Esi=dOJzKqcP6niuGKgt
@ravichandar6153
@ravichandar6153 2 жыл бұрын
I'm Ravichandar 31 age waiting for marriage still searching Girl still not get so I'm very depressed, after 👂 d song feeling good tnks LORD JESUS
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 2 жыл бұрын
Karthar entha padalmulamaga enai ahsirvathikkum kirubaikkaga anbirkaga en devanukku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya
@wiseypackiam9967
@wiseypackiam9967 Жыл бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப பாடினேன் இயேசு எனக்காக யாவையும் செய்து முடித்தார்.அல்லேலுயா
@ElangoJed
@ElangoJed 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் -4 இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2 என்றும் செய்பவர் - எனக்காக இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-எனக்காக தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-எனக்காக
@EGCtamilarasi
@EGCtamilarasi 3 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@cmmchurchSurulacodebyPrCJeyasi
@cmmchurchSurulacodebyPrCJeyasi 2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@ravistonravi7775
@ravistonravi7775 2 жыл бұрын
புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கு அடைக்கலம் அவரே அருமையான வரிகள் பாஸ்டர்
@stellajanetstella945
@stellajanetstella945 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமேன் அப்பா
@paulchristopherpaul7996
@paulchristopherpaul7996 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது நன்றி அப்பா
@bharanig8861
@bharanig8861 2 жыл бұрын
Amen
@sureshm9350
@sureshm9350 3 жыл бұрын
En Parama thagappane yanakkaga yavayum south mutippaar
@luciamajellowm6143
@luciamajellowm6143 2 жыл бұрын
மனதைத் தொட்ட வார்த்தைகள் ஆமென்
@madhanraj641
@madhanraj641 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கா்த்தா் - (4) இன்றே செய்பவா் நன்றே செய்பவா் - (2) என்றும் செய்பவா் - எனக்காக இருளிலிருந்து ஒளியை படைத்தவா் வெறுமையிலிருந்து உலகை படைத்தவா் - (2) காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவா் - (2) செங்கடலைனையும் பாதையாக்கும் சா்வ வல்லவா் - (2) எனக்காக கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவா் தம் புயப்பலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவா் - (2) எம் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவா் - (2) புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கும் புகலிடமானவா் - (2) எனக்காக
@Tamilthendral-vs6qk
@Tamilthendral-vs6qk Жыл бұрын
Super lyrics ❤️🥰
@janishjanish1248
@janishjanish1248 2 жыл бұрын
சர்வ வல்லவர் கர்த்தர்
@nehemiahrajnehemiahraj4864
@nehemiahrajnehemiahraj4864 3 жыл бұрын
ஆமென்
@thirugnanasambandams83
@thirugnanasambandams83 3 жыл бұрын
Nice annan
@vision.of.god.ministries.7945
@vision.of.god.ministries.7945 2 жыл бұрын
அபிஷேகம் நிறைந்த பாடல் ஐயா ஒவ்வொரு நாளும் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.... கர்த்தர் உங்களை இன்னும் மேன்மை ப்படுத்துவாராக...
@elshaddaiprayerhousepresen2202
@elshaddaiprayerhousepresen2202 3 жыл бұрын
கிருபை எத்தனை பெரியது.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸதோத்திரம்
@samstalin2798
@samstalin2798 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்வார்.
@pastorms1789
@pastorms1789 2 жыл бұрын
நம்எல்லாருகாகவும்செய்வார்நண்ரி
@pr.james97official79
@pr.james97official79 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
@el-shaddai8671
@el-shaddai8671 2 жыл бұрын
Amen ✝️🙏
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 3 жыл бұрын
அவரே எனக்கு யாவையும் செய்து முடிக்கும் தேவனாகிய கர்த்தர்
@leetamil3518
@leetamil3518 Жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் 🤗
@jeniijenii4879
@jeniijenii4879 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ✝️🙏கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் , கர்த்தாவே உமது கிருபை என்றுமுள்ளது. உமது கரத்தின் கிரிகைகளை நெகிழவிடாதிருப்பீராக **ஆமென்** 💯👍💪✝️🙏. ( அருமையான பாடல் வரிகள். அழகான குரலில் நல்ல அருமையா இராகத்தோடு பாடிய எம் ஐயாவிற்கு மனதார வாழ்த்துகிறேன். இன்னும் ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பல ஆத்துமாக்கள் கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் படியாக அனேக பாடல்களையும் தந்து. இன்னும் பல ஆண்டுகள் சுகபெலத்துடன் வாழ கர்த்தர் தாமே கிருபை அருள்வாராக ✝️🙏ஆமென். )
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Жыл бұрын
Kartharagiya yessukirusthuvin namathirku Kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja ennakaga ellavatraium saithu mudithu ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa Amen Jesus hallaluya hallaluya
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
Nanri appa
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 3 жыл бұрын
Enakkaga ellavartaium saithumudikum engal anbu thagapanukku Kodi sosthiram appa Amen Jesus hallaluya
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👌
@samuelrajancaleb1714
@samuelrajancaleb1714 3 жыл бұрын
Enakaka evavaiyum seithu mudikum karthar 😀😀😍
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 Жыл бұрын
எனக்காக யாவையும் செய்வார் என் தேவனாகிய கர்த்தர் ஆமென் இதுதான் உண்மை ஆயிரம் உண்மை
@jovijovi7934
@jovijovi7934 3 жыл бұрын
எனக்கா யாவையும் செய்து முடிப்பார் ஆமென்
@peatriswilson6223
@peatriswilson6223 3 жыл бұрын
என் பேச்சையும் பெருமூச்சையும் செவி சாய்த்துக் கேட்பவர்.... எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்.. Very beautiful song.
@stalinj4565
@stalinj4565 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@dorai777jacob5
@dorai777jacob5 2 жыл бұрын
I like this song
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 3 жыл бұрын
"தேவனுக்கே மகிமை" "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து" உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் மாமா உடன் சென்னையில் வேதாகமக் கல்லூரியில் படித்தவர் அருமை ஐயா அவர்கள்.... 💕
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et 3 жыл бұрын
Nalla pasteraa?
@kidspraisetv2304
@kidspraisetv2304 2 жыл бұрын
ummai appanu koopida than asai, devakumara songs ellam pastor eshuthiya song
@ilavarasijesussong674
@ilavarasijesussong674 6 ай бұрын
Amen karther ennkkaga neither etha song ennai thottathu Ayya
@sathiya_vazhi
@sathiya_vazhi 3 жыл бұрын
கர்த்தர் மேல் அசைக்கமுடியாத விசுவாசத்தை எழும்பச்செய்யும் பாடல் அய்யா ! எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கே மகிமை 😄😄
@ravichandrana882
@ravichandrana882 2 жыл бұрын
Super song very nice
@merlinkuttyma769
@merlinkuttyma769 2 жыл бұрын
@@ravichandrana882 ஓஓஓஓஓ
@ithangadurai5199
@ithangadurai5199 2 жыл бұрын
Dear pastor I am Thangadurai God bless you and pray for you I was a teacher and done Ministry with Asirwilsan
@prasadrm475
@prasadrm475 Жыл бұрын
எனக்காக யாவையம் செய்து முடிபவர்
@shanisha6232
@shanisha6232 3 жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்........இந்த வாக்குத்தத்தம் 2020 ஆண்டு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்......இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆசீர்வாதமான பாடல்
@dorai777jacob5
@dorai777jacob5 2 жыл бұрын
God bless you
@vincentudangudi4798
@vincentudangudi4798 2 жыл бұрын
Super Amen
@vinodkumarDVinu
@vinodkumarDVinu 3 жыл бұрын
Amen hallelujah
@varatharaj-blessingmaranatha
@varatharaj-blessingmaranatha 3 жыл бұрын
எனக்காக யாவையும்..........
@varatharaj-blessingmaranatha
@varatharaj-blessingmaranatha 3 жыл бұрын
செய்து முடிக்கும் கர்த்தர்...
@jesusprinting1135
@jesusprinting1135 3 жыл бұрын
Intha varudam enaku en devan kudutha vakkuthatham.IYYA VALIYAKA IPOLUTHU URUTHIPADUTHI ULLAR .AMEN STHOTHRAM JESUS
@a.veeramanigujarathmani1749
@a.veeramanigujarathmani1749 3 жыл бұрын
I am waiting
@shanthishanthiarumugam6217
@shanthishanthiarumugam6217 11 ай бұрын
Yes paster God will do everything for me.
@christinamichael8454
@christinamichael8454 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமென்
@dorai777jacob5
@dorai777jacob5 3 жыл бұрын
Super song
@dorai777jacob5
@dorai777jacob5 Жыл бұрын
Aman
@riyarichi9339
@riyarichi9339 3 жыл бұрын
Amen enakaga yavayum seidu mudikum karthar
@josephraju1985
@josephraju1985 3 жыл бұрын
pala natkalaga kath erundhu padal rambo nandri ayya epo relish pannadhuku
@joshuva4335
@joshuva4335 Жыл бұрын
Lyrics:- எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்-4 இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2 என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2 காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2 செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2 என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2 புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக enakkaaka yaavaiyum seythu mutikkum karththar-4 inte seypavar nante seypavar-2 entum seypavar-enakkaaka 1.irulil irunthu oliyai pataiththavar verumaiyil irunthu ulakai pataiththavar-2 kaattum maekamum inti malaiyai polipavar-2 sengadalinaiyum paathaiyaakkum sarva vallavar-2-enakkaaka 2.tham karangalilae kaalaththai vaiththae iruppavar tham puyapelaththaal raajjiyangal aalukai seypavar-2 en paechchaைyum perumoochchaைyum sevisaayththu kaetpavar-2 purannduvarum peru vellaththukkum pukalidamaanavar-2-enakkaaka
@manomaneshmanomanesh473
@manomaneshmanomanesh473 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@RevYDavid
@RevYDavid 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்...இன்றே செய்பவர்...நன்றே செய்பவர்... ஆமென்... இந்த பாடலை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி...
@johnlouis8056
@johnlouis8056 2 жыл бұрын
Praise the Lord
@ebia8028
@ebia8028 2 жыл бұрын
Enakaga yavayum seithu mudikkum karthaar 🙏🙏🙏🙏
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 2 жыл бұрын
Yessappa umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren appa Amen Jesus hallaluya
@francsugumaran
@francsugumaran 6 ай бұрын
உங்களைப் போல பரிசுத்தவான்கள் இன்றும் இருப்பதால் தான் தேவனுடைய பாடல்களை பாடுவதால் தான் கிறிஸ்தவம் நிலை நின்று கொண்டிருக்கிறது ஆமென் அல்லேலூயா
@JamesEdwardthunder
@JamesEdwardthunder 5 ай бұрын
Amen..Glory to God...
@vnarayanan3255
@vnarayanan3255 3 жыл бұрын
Amenjusesuappa
@estherdaniel9748
@estherdaniel9748 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை 👌👌👌
@davidrajasekar6049
@davidrajasekar6049 2 жыл бұрын
Super
@meenambigaiv4999
@meenambigaiv4999 3 жыл бұрын
Hallelujah nandri yesappa
@bala7979
@bala7979 2 жыл бұрын
Na payapadikira kariyam maratum appa
@jonesruby2232
@jonesruby2232 3 жыл бұрын
அருமை அப்பா........ 😍🙏........ எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர்......
@babuisac7911
@babuisac7911 Жыл бұрын
அருமையான பாடல் ஐயா அமேன் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👑
@jejeeditz3285
@jejeeditz3285 2 жыл бұрын
Enakaga yaavaiyum seithu mudikkum karthar....🥰💕
@pf336
@pf336 3 жыл бұрын
Amen amen amen
@manjulajohn1469
@manjulajohn1469 3 жыл бұрын
Amen🙏🏽
@mirinsudhan5729
@mirinsudhan5729 2 жыл бұрын
Amen thank you God Glori to god
@ebia8028
@ebia8028 2 жыл бұрын
Enakaga yavayum seithu mudikkum karthar 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭💯💯💯💯💯👑👑👑the king👑 of Jesus Christ
@sudhavernica5834
@sudhavernica5834 2 жыл бұрын
Pls pa seyyunga pa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@josephruha3625
@josephruha3625 3 жыл бұрын
உங்க குரலில் இந்த பாடலை முழுமையாக கேட்க காத்திருந்தேன் ...Tq Jesus...
@surensuren7091
@surensuren7091 3 жыл бұрын
ம்ம் ப்ரோ நானும் தான்
@josephruha3625
@josephruha3625 3 жыл бұрын
@@surensuren7091 yes bro
@selvaselva7164
@selvaselva7164 2 жыл бұрын
Yes
@kerlysvlogz1727
@kerlysvlogz1727 2 жыл бұрын
I have the opportunity to hear yesterday
@parameshwari6057
@parameshwari6057 2 жыл бұрын
What a wonderful song
@edwinrohit5987
@edwinrohit5987 Жыл бұрын
Song super ayya.pr.stephen phakkiyaraj muttam. Mayiladuthurai
@braruldoss3865
@braruldoss3865 2 жыл бұрын
கர்த்தர் இந்த வார்த்தையின் படி என்னை ஆசீர்வதிப்பார் ஆமென்
@dhanasekaran287
@dhanasekaran287 2 жыл бұрын
Yes lord amen
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Жыл бұрын
முழு இருதயத்தோடு கர்த்தரில் அன்புகூர்ந்து எழுதப்பட்ட பாடல்.கருத்தோடு பாடியிருக்கிறீர்கள்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
@glorypaul5629
@glorypaul5629 Жыл бұрын
Glory to GodJesus,God'a will church
@surensuren7091
@surensuren7091 3 жыл бұрын
ஆமென் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@benjaminj7225
@benjaminj7225 2 жыл бұрын
Amen Amen enaka yavaium seithu mudikkuum karthar.
@Raj-vq1xv
@Raj-vq1xv 2 жыл бұрын
அருமையான பாடல்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதா க கட்டாயம்
@evangelinewillson6128
@evangelinewillson6128 3 жыл бұрын
Amen yessappa
@karan.s9773
@karan.s9773 3 жыл бұрын
AMEN 🙌
@esthersheela1584
@esthersheela1584 11 ай бұрын
Beautiful song .... Thank you Jesus ...nice Wesley ayya
@michaelchetty1497
@michaelchetty1497 2 жыл бұрын
எனக்காக..... வும். யா...... வை...... யும் ........
@theresalnithin111
@theresalnithin111 3 жыл бұрын
Jesus I trust in you
@happygidion9766
@happygidion9766 3 жыл бұрын
Thanku Jesus
@Ahf7744
@Ahf7744 2 жыл бұрын
ஆமென் அருமையான பாடல்
@prabhaprabha7594
@prabhaprabha7594 3 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமென்.👍
@victorravikumar7339
@victorravikumar7339 7 ай бұрын
ஆமென்🙏 ஆமென்🙏🎉🎉🎉🎉🎉🎉
@thekingdomofgodchurch4128
@thekingdomofgodchurch4128 2 жыл бұрын
amen amen
@padmavathym7188
@padmavathym7188 2 жыл бұрын
Uncle ,உங்கள் பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது.
@Malathi-uz1em
@Malathi-uz1em 9 ай бұрын
Super song Ayya... My promise word for this year 2024
@maryjosphine4819
@maryjosphine4819 Жыл бұрын
Thanks god🙏🙏🙏
@kingofkingsgloryjesus2192
@kingofkingsgloryjesus2192 2 жыл бұрын
ஆமென்Yesappa💯🛐
@jothim2050
@jothim2050 2 жыл бұрын
John
@vaithegimurugan6262
@vaithegimurugan6262 3 жыл бұрын
Amen 🙏 🙏 💖💖💖
@jebarajjebaraj7871
@jebarajjebaraj7871 2 жыл бұрын
Thank you Jesus thank you pastor
@pf336
@pf336 3 жыл бұрын
very nice song ✝️✝️✝️❤️❤️❤️❤️
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 3 жыл бұрын
கர்த்தர் நமக்காக யாவையும் செய்துமுடித்திருக்கின்றவர்! ஆமென் ஜீசஸ்! அல்லேலூயா!
@princybaprincybarobert6074
@princybaprincybarobert6074 2 жыл бұрын
Karthar enakkaga yavaiumseipavr.Amen
@aravinddavidjoerock7581
@aravinddavidjoerock7581 3 жыл бұрын
Amen 😍
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
Praise God
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
THEYVAIYA SOLLI SOLLI...CHRISTAIN SONG-EVA.Ariyalur WESLEY.KATUPURAVIN SATHAM MINISTRIES.
4:57
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН