தேவகுமாரா தேவகுமாரா | Devakumara Original | Pr Y. Wesley Ariyalur | Official Video |

  Рет қаралды 108,279

Thunder Tv

Thunder Tv

3 жыл бұрын

தேவகுமாரா தேவகுமாரா | Devakumara Original Song | Pr Y. Wesley Ariyalur | Official Video |
If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
Sons of thunder ministries.
Ac.no. 30794615291.
SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
MICR Code : 621002007
Branch code: 807
Google Pay - 9345125874
Lyrics, tune and sung by Pr Y. Wesley Ayya
Backing Vocals by : Jeba James , Janet, Esther Princess
Music Production : Johnny Boy
Keys and Rhythm : Johnny Boy
Pianos : Daniel Karaikal
Flute :Suresh
Violin : Kalyan
Composed and Recoded @ TRS Alpha Ariyalur
Mixing and Mastering by Finny Davidson @Canaan Studio Chennai
Live Instrument Recoding by Prabhu @ Oasis Studio Chennai
Videography , Editing , Colour Correction by Thunder Revival Studio
Produced by Thunder Revival Music and Kattu Puraavin Sattham Ministries
Sponsered by Sons of Thunder Ministries

Пікірлер: 195
@JamesEdwardthunder
@JamesEdwardthunder 3 жыл бұрын
We dedicate this wonderful song to our beloved man of God Pr.Y.Wesley Ayya on his 68th birthday. God bless all those who listen this song , thank you.
@leelarani1979
@leelarani1979 3 жыл бұрын
Unga relation ah Pastor
@JamesEdwardthunder
@JamesEdwardthunder 3 жыл бұрын
He is my father in law...I am his first son in law...
@benjaminbenitomiranda4399
@benjaminbenitomiranda4399 2 жыл бұрын
@@JamesEdwardthunder is he ( Pr.Wesley Ayya ) the author of this song.
@nancyarul1
@nancyarul1 2 жыл бұрын
More Grace to you Aiyaa. This song has the presence of God in it. As I'm listening to this song, i feel the spirit of God lifting my spirit and giving me hope. God is with you aiyaa. God bless u
@patrickblessing4652
@patrickblessing4652 2 жыл бұрын
Amen
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 3 жыл бұрын
உண்மையான படைப்பாளி பக்குவமடைந்த தெய்வ மனிதர். வாழ்த்துக்கள் அப்பா
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 29 күн бұрын
மிகவும் அருமையாக இனிமை நிறைந்த கானம்... வெஸ்லி அய்யா அவர்களுக்கு ஸ்தோத்திரம் தேவனே ஆசீர்வதிப்பார் தமது தாசரை
@sumithadass7614
@sumithadass7614 2 жыл бұрын
அய்யா பாடின படலை எடுத்து சிலர் பேமஸ் ஆகி விடுகிறார்கள். ஆனால் அதனை எழுதிணவர் பாடுவதுபோல வராது, அருமை அய்யா.
@hamham680
@hamham680 2 жыл бұрын
உண்மை
@Gilbertjohnson380
@Gilbertjohnson380 Жыл бұрын
இந்த பாடலைப் பாடியவர் Pas.T D லாசர் அவர்களின் மகன் Pas . Franklin அவர்கள் , இந்தப் பாடலை கர்த்தர் கொடுத்த சூழ்நிலையையும் சாட்சியாக சொல்லி பாடுவார் ❤ அது U Tube ல் இருக்கிறது. ஐயா ஊடே ஊடே கொஞ்சம் துதியையும் சேர்த்து பாடுகிறார் அது தான் இதில் வித்தியாசம் அழகிய கடற்கரையும் தரங்கம்பாடி கோட்டையும் 😅
@kingstonsimon8806
@kingstonsimon8806 5 ай бұрын
@@Gilbertjohnson380no it’s not originally by Pas.Franklin. But he made the song to reach everyone ❤
@jonathanedwards6205
@jonathanedwards6205 4 ай бұрын
​​@@Gilbertjohnson380 kzbin.infowaL_AccdkOo?feature=shared To ​​@jilbertjilbert6172 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்....
@pr.sahariahel-shaddai9317
@pr.sahariahel-shaddai9317 Жыл бұрын
மிகவும் உணர்வுப்பூர்வமான வரிகள் , கிறித்தவ பாடல்களில் இது ஒரு பொக்கிஷம்.
@itsmesekar7990
@itsmesekar7990 2 жыл бұрын
Enjoy Sing-Along in Smule!! தேவகுமாரா தேவகுமாரா என்ன நெனச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க - 2 நீங்க நெனச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் - 2 - தேவ.. 1. பிழைக்க தெரியாதவன் நான்,அது உமக்கே தெரியும் எதற்கும் உதவாதவன் நான்,என் உறவே அறியும் - 2 உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது -2 நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது -2 தேவ.. தேவகுமாரா, என் நேச தந்தையே துதி உமக்கே, எல்லா கணமும் உமக்கே - 2 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்,அது உமக்கே தெரியும் உம்மை மறுதளித்தவன் நான், என்உலகே அறியும் - 2 உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 - தேவ.. 3. உடைந்த பாத்திரம் நான்,அது உமக்கே தெரியும் தேவன் பயன் படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் - 2 உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 தேவ..
@raviganesan1983
@raviganesan1983 Ай бұрын
அப்பா சூப்பர் song😊
@rathinakumarr6998
@rathinakumarr6998 3 жыл бұрын
Amen amen
@gtheodore194
@gtheodore194 Ай бұрын
I surrender my life to you SON OF GOD
@TamilSelvan-fn2ow
@TamilSelvan-fn2ow 3 жыл бұрын
எங்கள் தகப்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@kamalakannan5861
@kamalakannan5861 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா எஜமான் இயேசு மகாராஜா வே நீர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உமது புகழ் வளர்க ஆமென்
@umamagi6493
@umamagi6493 3 жыл бұрын
Amen hallelujah
@poovarasanr6079
@poovarasanr6079 2 жыл бұрын
Super iyya.... Neenga Innum romba varusham sandhoshama vazhanum.... Nam dhevanukaga uzhiyam seiyanum...
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 2 жыл бұрын
நீங்க இல்லாமல் என் இதயம் இயங்காது...
@sakthiveldavid5142
@sakthiveldavid5142 2 жыл бұрын
Paster naa ungala meet panni erukke 🙏🙏 god tha athukku kaaranam 🙏🙏
@anniesgarments6546
@anniesgarments6546 2 жыл бұрын
Appa super nalla voice God bless you appa
@sumathis667
@sumathis667 3 жыл бұрын
Music 👌👌👌👌Johnny boy and God bless you John
@davidakofficial98
@davidakofficial98 3 жыл бұрын
Supper 🎶🎶🎶🎶🎶
@balan7640
@balan7640 3 жыл бұрын
Yes dad. ... please dad. ....
@johnselvaraj8424
@johnselvaraj8424 2 жыл бұрын
ஆமென் இயேசப்பா
@balan7640
@balan7640 3 жыл бұрын
Happy birthday dad. ... may God bless good health and wealth dad. .....
@cellministrieschurchperamb7322
@cellministrieschurchperamb7322 3 жыл бұрын
அய்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள்,தேவன் தங்களுக்கு பரிபூரண சுகம் தந்து மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென், இன்னும் இந்த கடைசி கால சந்ததிக்கு தேவன் வல்லமையாக பயன்படுத்துவாராக, அன்புடன்.பாஸ்டர்.பார்னபாஸ்.🙏🔥👍 உடைந்த பாத்திரங்களை உருவாக்கும் பாடல் ,மேலும் பாடல்கள் வெளியிட ஜெபிக்கிறேன்
@Nithya676
@Nithya676 3 жыл бұрын
Amen
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 2 жыл бұрын
Amen amen hallelujah
@sumathis667
@sumathis667 3 жыл бұрын
Wonderful 🙏Song Annp😭😭😭😭
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 2 жыл бұрын
அப்பாவின் அன்பு அளவிடமுடியாது ஆமென் அல்லேலூயா
@babuvenu8939
@babuvenu8939 Жыл бұрын
எல்லாம் கடவுளுக்கே மகிமை.
@j4christy785
@j4christy785 3 жыл бұрын
Happy Birthday dear uncle..
@babuvenu8939
@babuvenu8939 Жыл бұрын
அருமை வரிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
@AntonyFranco-vb1yq
@AntonyFranco-vb1yq 3 ай бұрын
PRAISE THE LORD ❤❤❤❤❤❤
@kirubai2014
@kirubai2014 Жыл бұрын
👌👌👌
@michaelthiyagarajan3516
@michaelthiyagarajan3516 3 жыл бұрын
Wish U Happy Birthday 🎂🎂🎈🎉 🎉 Uncle
@sherubharabin899
@sherubharabin899 3 жыл бұрын
Happy birthday dear ayya💐💐💐
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 7 ай бұрын
உழைப்பு இவரது. பிழைப்பு மற்றவர்களது ஆண்டவரேக்கே மகிமை
@mkjig
@mkjig 9 ай бұрын
😊
@divineysophiachristopher7191
@divineysophiachristopher7191 3 жыл бұрын
Happiieeeeeee Bday Thatha .... 🥰 Long Live Thatha .... Really Feeling very Blessed with u people🥰♥️...
@reenasanthosh5667
@reenasanthosh5667 7 ай бұрын
Im a keralite. I like this song very much. B Love YOU
@livingwordministriesintern5657
@livingwordministriesintern5657 3 жыл бұрын
🙏
@jacinthajasper
@jacinthajasper 3 жыл бұрын
Happy Birthday dear uncle
@KumarKumar-zz2hy
@KumarKumar-zz2hy 2 жыл бұрын
Aamen I like Wesley ayya songs
@poongodi5290
@poongodi5290 3 жыл бұрын
Happy birthday to you appa 💐💐💐
@pastor.felixdaniel6701
@pastor.felixdaniel6701 3 жыл бұрын
Wish you Happy birthday pr.Wesley iyya May God bless you
@vijayaragavan6
@vijayaragavan6 2 жыл бұрын
Appa❤️❤️❤️❤️
@davidmohan.s8882
@davidmohan.s8882 3 жыл бұрын
Amen....God presence Song...Wish You Happy Birthday Wesley Ayya....God Bless....Thank you for Wonderful Song.....
@estherkala2740
@estherkala2740 2 жыл бұрын
I like it very much Wesley Iyya Song Tq Paster
@deboraha4734
@deboraha4734 3 жыл бұрын
Happy to hear this song in Ayya's voice.. 👌👌
@salamonsalamon-t8e
@salamonsalamon-t8e 3 күн бұрын
Amen.
@evangelingideon7486
@evangelingideon7486 3 жыл бұрын
Happy Birthday my dear Appa... Wonderful song release on ur 68th birthday... Healthy long life Appa😘
@Rajaprabha745
@Rajaprabha745 3 жыл бұрын
🎂Happy birthday Ayya 💐
@100villageministry6
@100villageministry6 2 жыл бұрын
We wish you a happy new year 68. P.t.christopher
@rajanjohn1509
@rajanjohn1509 3 жыл бұрын
Many more happy returns of the day dear Iyya ...Original is always original ...heart melting voice and music part is fabulous...blessings. Rajan John..Praying
@jabajaba3701
@jabajaba3701 3 жыл бұрын
வசிய குரல் . உண்மையுள்ள தாயின் உணர்வு
@susikannan2852
@susikannan2852 Жыл бұрын
AMEN appa 😭😭😭 en kannira thutainga appa 😭😭😭😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭 enakku Room la problem ah irrukku enakku enna pesurathunnue theriyala appa 😭😭😭😭😭😭 enakku loan janction aakanum pa enakke sikkiramave vera work thanga appa 😭😭😭😭 enakku v2 illa appa naa v2kattanum appa enakku ellame neegatha appa manusanga ennaiya easy emathittanga Appa 😭😭😭😭😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭😭😭😭😭😭😭 en life maththunga appa 🙏🙏 en family situation apputi irrukku en appa Kannu theriyala appa 😭😭😭 neegatha sari pannum enga amma udampu sari illa en family aasirvathinga appa 😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭😭😭 enakku Sikkiramave en life maththunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 enakku neegatha ellame neegalum emaththirathinga appa 😭😭😭😭😭😭💔😭💔
@mosessusanas4647
@mosessusanas4647 3 жыл бұрын
Happy Birthday ...appa...
@jesudosskirubakaran7358
@jesudosskirubakaran7358 7 ай бұрын
I register my Birthday wishes on 27 th of November.
@manodavidprakasam
@manodavidprakasam 3 жыл бұрын
Original always Original.....😍😍😍🙏
@revsureshcog
@revsureshcog 3 жыл бұрын
Very nice song pr thank you
@usersamulesam1946
@usersamulesam1946 3 жыл бұрын
Greetings Aiya From CHINNAMANUR AG CHURCH
@samrajrevrcj
@samrajrevrcj 2 жыл бұрын
Looking forward to forthcoming songs.
@Jaimashiki.Tv7177
@Jaimashiki.Tv7177 3 жыл бұрын
Wonderful song Happy Birthday uncle pastor.Y.Wesley we love you for your compassion Ministry for Christ Jesus our king.....Apostle.Bijo John George ;Chennai.
@jesseebenezer3367
@jesseebenezer3367 3 жыл бұрын
Amen amen.. Happy birthday Ayya..
@rathinakumarr6998
@rathinakumarr6998 3 жыл бұрын
Thank you Jesus appa
@vimaljedson9846
@vimaljedson9846 27 күн бұрын
Nice Song 🎵..
@bluenet6070
@bluenet6070 4 ай бұрын
super iyya
@davidp9720
@davidp9720 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ மிகவும் அருமையான பதிவு பாடல்
@rsvisuva7659
@rsvisuva7659 2 жыл бұрын
Amen amen Appa 🇮🇱🙏👑✝️💙💝💯✡️😍🕎🎊🎄🎉🍇👏👌
@jacobchellaiah9596
@jacobchellaiah9596 2 жыл бұрын
simple man ! our pastor Wesley iyya
@alphonsenathan3820
@alphonsenathan3820 3 жыл бұрын
Wish you happy birthday to Pastor God bless you...
@zfachurchofficial
@zfachurchofficial 2 ай бұрын
Glory To Good
@DanielDaniel-vu6nk
@DanielDaniel-vu6nk 2 жыл бұрын
Super ayya.. Wonderful touching lyrics.. Glory to JESUS CHRIST... ❤
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 3 жыл бұрын
Glory to GOD.Wonderful song. Our JESUS will use you more. Thank you for this song Ayya.
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Жыл бұрын
தேவ குமாரா தேவ குமாரா பல்லவி தேவகுமாரா தேவகுமாரா என்னை நெனச்சிடுங்க... தேவகுமாரா தேவகுமாரா கொஞ்ச நெனச்சிடுங்க... நீங்க நெனச்சா ஆசீர்வாதந்தான் என்னை மறந்தா எங்கே போவேன் நான்... தேவகுமாரா என் நேச தந்தையே... துதி உமக்கே... எல்லா கனமும் உமக்கே... சரணங்கள் 1. பிழைக்கத் தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும் எதற்கும் உதவாதவன் நான் என் உறவே அறியும் உதவாது என் நீதி உதவாது - நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது - தேவகுமாரா 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் என் உலகே அறியும் உதவாது என் நீதி உதவாது - நீங்க இல்லாம என் இதயம் இயங்காது - தேவகுமாரா 3. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்குப் புரியும் உதவாது என் நீதி உதவாது - நீங்க இல்லாம என் இதயம் இயங்காது - தேவகுமாரா
@simonraj9730
@simonraj9730 2 жыл бұрын
Praise the lord iyya wonderful lycris
@voiceofgospelministriestri9241
@voiceofgospelministriestri9241 3 жыл бұрын
Wonder Aiya....song,music and video semma 👍👍👍👍❤️❤️❤️. This is Joshua & Annal 🎹🎹🎹 Trichy
@jonesruby2232
@jonesruby2232 3 жыл бұрын
Praise God ........ Heart felt wishes to our lovely kattu pura💐 ....... So nice...... Let the name of our Lord be glorified.....
@jjrchannel9252
@jjrchannel9252 2 жыл бұрын
Original song this one is anointing
@arunodhayam7475
@arunodhayam7475 3 жыл бұрын
Very beautiful song iyya Thanks Wishing you a very happy birthday iyya May God bless you.
@leoantonybrightwin4407
@leoantonybrightwin4407 3 жыл бұрын
Wonderful ☺️☺️☺️
@madhana2718
@madhana2718 3 жыл бұрын
Praise the lord
@user-lq9di3ey1k
@user-lq9di3ey1k 3 ай бұрын
Thanks
@babithar5113
@babithar5113 Жыл бұрын
Wish you happy birthday uncle God bless you abundantly with his glory wishes from Karnataka
@srimathic2110
@srimathic2110 3 жыл бұрын
Wish you happy birthday may God bless you pastor and your family
@divinemusicrajakumar3957
@divinemusicrajakumar3957 Жыл бұрын
Nice
@samsudha2312
@samsudha2312 Жыл бұрын
EXCELLENT AYYA
@abrahamperianayagam5856
@abrahamperianayagam5856 Жыл бұрын
Glory to Lord Jesus. Anointing song Pastor. Amen 🙏🇳🇿🌈💒🏝️🌾🪔
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 2 жыл бұрын
மிக அருமையான பாடல்.
@thelight9865
@thelight9865 2 жыл бұрын
Nice song, and the new version is also the best
@SAMDANIMEDIA
@SAMDANIMEDIA 3 жыл бұрын
PASTOR IYA GOD BLESS YOU, WISH U HAPPY BIRTHDAY, THANK U LORD
@user-rc8ll2mk7d
@user-rc8ll2mk7d Ай бұрын
Thank God😢
@AntonyFranco-vb1yq
@AntonyFranco-vb1yq 3 ай бұрын
PRAISE THE LORD
@pauljinu
@pauljinu 3 жыл бұрын
What a lovely and touching talk with our Father God.. Thank you so much Uncle for this lovely treat...Happy bday uncle..
@babithar5113
@babithar5113 Жыл бұрын
Uncle this is my altime favourite song god bless you Wesley uncle
@Revjohnbenjamin
@Revjohnbenjamin 2 жыл бұрын
Thank you Jesus for giving us a wonderful humble man of God who live by all his words he preaches.
@reenasanthosh5667
@reenasanthosh5667 7 ай бұрын
❤❤❤nice song. Intha agilum ithra nannai padaan pattunnuvallo. Gud excellent GOD bless You😂😂
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 3 жыл бұрын
Happy Birthday My Beloved Wesley Appaa ❤️
@brittosabu5370
@brittosabu5370 2 ай бұрын
praise God
@nathanjudith5161
@nathanjudith5161 2 жыл бұрын
JesusLovesyou
@joejones8628
@joejones8628 2 жыл бұрын
Amen
@jacobsatheesh-official4014
@jacobsatheesh-official4014 3 жыл бұрын
Such amazing presence thank you lord and thank you appa and my anna akka with all team
@vsssekar1
@vsssekar1 2 жыл бұрын
Glory to God. Happy to see the song has been shot in Tranquebar where Missionary ZiegenBalg landed and printed the first Tamil bible. This is the place where I was brought up.
@susanmoses0207
@susanmoses0207 3 жыл бұрын
Praise The Lord ...
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 29 МЛН
Engiruntho Oru- Pr.Y.Wesley
8:39
GT TRICHY
Рет қаралды 42 М.
enna naan seija vandum solunkappa(sgcofg)
6:29
Shalom Gospel Church of God
Рет қаралды 68 М.
Ene Aadhru | Simon Moses | Kannada Christian Songs | OFFICIAL VIDEO | Mahimeya Arasanu
10:00
Pastor Simon Moses Official
Рет қаралды 2,4 МЛН
КАРМА ПОРАЗИТ ЭТОГО ЧЕЛОВЕКА
0:41
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН