பொதுவாகவே மனிதனுக்கு ஆறறிவு என்பார்கள். ஆனால் தமிழன் மட்டுமே ஏழறிவு கொண்டவன். இது ஆதித் தமிழன்முதல், இன்றைய தமிழன்வரை நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வருகின்ற நிதர்சனம். வானிலை, மருத்துவம், தற்காப்புத் தொடங்கி நவீன விஞ்ஞான யுகத்திலும் பலசாதனைகளைப் படைந்துக்கொண்டிருப்பவர்கள் தமிழர்களே. நானும் ஒரு தமிழனாக, அதிலும் யாழ்ப்பாணத்தமிழனாகப் பெருமைகொள்வதோடு, வாழ்த்தியும் நிற்கின்றேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@rajirajeshwari719 Жыл бұрын
வடிவமைப்பு சிறப்பாக செய்துள்ளார் நல்ல தொழில் நுட்ப வல்லுநர்.
@yarlnithykanagu1217 Жыл бұрын
சிறந்த முயற்சி மேலும் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் 👋👋👋
@VITHUDOT Жыл бұрын
நன்றி, பகிருங்கள்
@ShortItsweet13 Жыл бұрын
மிகச்சிறந்த பயனுள்ள காணொளி
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@om8387 Жыл бұрын
முயன்றிருந்தால் எங்கள் தமிழ்மகன் அமெரிக்கா விண்ணேறிப் போகுமுன்னமே விண்ணைத் தொட்டிருப்பான் இன்றுகூட இப்படியான அதிசயங்களை செய்து உலகை திரும்பி பார்க்கவைப்பது வரவேற்கத்தக்கது
@VITHUDOT Жыл бұрын
🩷நன்றி, பகிருங்கள் தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.
@sivasankar6438 Жыл бұрын
தமிழர்கள் முதலிலே அமெரிக்கர்களுக்கு முன்னதாகவே விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தீவிரமாக செயல்பட்டவர்கள் இந்தியா ராக்கேட் விண்ணில் பறக்கனும் என்றால் தமிழன் கை வைத்தால் நடக்கும்
@keethangilit3003 Жыл бұрын
தம்பி மிக அருமையான ஒளிப்பதிவு இதை நீங்க செய்வதன் முலம் நிறைய முயறுச்சிகளுக்கு வழிவகுக்கும் மிக்க நன்றி
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@PuveethanPuvi Жыл бұрын
கண்டுபிடிப்பு வேற வடிவமைப்பு வேற இது வடிவமைப்பு
@user-info1 Жыл бұрын
👌
@A2Zee_Pocket_Movie_8k7G Жыл бұрын
innovative design invention
@VITHUDOT Жыл бұрын
Thank you
@VITHUDOT Жыл бұрын
Thank you
@சென் Жыл бұрын
நல்லது . சிறப்பான கண்டுபிடிப்பு. கண்டுபிடிப்பு செய்த தமிழர். அழகு தமிழ் பெயர்கள் தான் போட வேண்டும் அதன் கீழே ஆங்கிலம் போடலாம் அதே தமிழை அப்படியே ஆங்கிலத்தில். Honda என்ற ஜப்பானிய மொழி சொல்லை தான் அவர்கள் போடுகிறார் ஆங்கிலத்தில் ஆனால் நாம்? Self Start - தான் இயங்கி சுய இயங்கி என்று போட்டு இருக்க வேண்டும் அதையே ஆங்கிலத்தில் Thaan Iyanki அல்லது Suya Iyanki என்றே போட்டு இருக்கணும்.
@ssuvarnaa Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🙏👍👍,,மேலும் பல தொழில் நுட்பங்கள் படைக்க வாழ்த்துக்கள்
@prathabaran901 Жыл бұрын
Congratulations Descover more things
@VITHUDOT Жыл бұрын
Than you
@thambiyah9201 Жыл бұрын
ஒரு செயலை பாராட் டி உயர்த்தி விடுவதை விட அதை கீழே தள்ளி தள்ளி வீழ்த்த வைப்பதில் அதில் சுகம் அனுபவிப்பதில் நம்மவர்கள் மிக வல்லவர்கள். அதன் காரணமே அகதிகள்.😢
@ajanthanvarsini Жыл бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்
@VITHUDOT Жыл бұрын
நன்றி பகிருங்கள்
@kannathaskasilingam9670 Жыл бұрын
பயனுள்ள காணொளி ..
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@maharajaudiolabs7866 Жыл бұрын
Great
@sunderanton2906 Жыл бұрын
அருமை
@VITHUDOT Жыл бұрын
நன்றி
@LolAbd-n9e2 ай бұрын
❤️👍
@gurunath9730 Жыл бұрын
BRILLIANT INVENTION.A winner will never quit,a quitter will never win.Long live the TAMIL race
@VITHUDOT Жыл бұрын
Thank you pz share
@janadeepa9016 Жыл бұрын
மிகவும் சிறப்பான காணொளி என்பதை விட வரலாற்றுப் பதிவும் கூட.பணி தொடர வாழ்த்துக்கள்.
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@shanthinys3661 Жыл бұрын
அருமையாக கண்டுபிடித்த தம்பி நன்றி
@VITHUDOT Жыл бұрын
நன்றி, பகிருங்கள்
@murugavel6697 Жыл бұрын
Mama suber itea mama arumy matter ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok
@aruzvms611 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@VITHUDOT Жыл бұрын
நன்றி,
@judejeevanraj4833 Жыл бұрын
Best Wishes 🎉
@Kamiltan-z8b Жыл бұрын
Semmaa
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@SupramaniyamPushparasa-jk2fq Жыл бұрын
வாழ்த்துக்கள்ட நிமல்
@hardrock5052 Жыл бұрын
நல்ல தொழில்நுட்பவியலாளர் வாழ்த்துக்கள்
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@rudrabarathan2737 Жыл бұрын
Nice Balmain Red Jumper Anna! How much You paid for it? if you don't mind? Thanks . Nice video.
@vsivas1 Жыл бұрын
சிறப்பு. புது வண்டிமாதிரி இருக்கே. யப்பான்காரன் யோசிக்காததை ?
@sivalingamkanagarajah6317 Жыл бұрын
சில தொழில்நுட்பங்களை ,பொதுவெளிகளில் செய்து காட்ட சொல்வது சரியல்ல.
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள். அவரின் அனுமதியுடன் எடுக்கப்பட்டது.
@thavarajansanmugarajah5615 Жыл бұрын
வாழ்த்துக்கள்.🙏❤️🙏❤️🙏❤️
@muthukumarusrisivakumar1768 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@VITHUDOT Жыл бұрын
நன்றி, பகிருங்கள்
@kannanlaxshan8100 Жыл бұрын
👏👏👏
@VITHUDOT Жыл бұрын
நன்றி, பகிருங்கள்
@premavasanth7030 Жыл бұрын
🎉🎉🎉
@VITHUDOT Жыл бұрын
நன்றி
@paulnew2410 Жыл бұрын
Super
@VITHUDOT Жыл бұрын
நன்றி பகிருங்கள்.
@ravisrilankaravi2612 Жыл бұрын
Congratulations
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்
@YarlNirujan Жыл бұрын
YARL NIRUJAN சிறப்பு. ஆனால் காணொளியின் கதைக்கும் ஒலி தன்மையை கவனியுங்கள்.
@VITHUDOT Жыл бұрын
நன்றி , கண்டிப்பாக,
@satheas26 Жыл бұрын
👍👍
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@aathigreen8049 Жыл бұрын
இந்தியா வில் தமிழ்நாட்டில் இது நிறைய கண்டுபிடிப்புகள் இருக்கு.. நீங்க வாங்க
@VITHUDOT Жыл бұрын
கண்டிப்பாக வருவேன்.
@aathigreen8049 Жыл бұрын
@@VITHUDOT always welcome🤝
@sivalingamkanagarajah6317 Жыл бұрын
கோண்டா CD50 பைக்குக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் எனது நன்பர் செய்து இன்னும் ஓடுகிறது.
@VITHUDOT Жыл бұрын
நன்றி , பகிருங்கள்.
@mohamedshafeelmohamedbilal6364 Жыл бұрын
Japan kaaran modify pannama illa Avan adha unique ah vechi ikira so Old ah maintain pannura
@VeeranHeart Жыл бұрын
There are many new such motorcycles all over the world. It's not an invention because it's already been invented.
@Refeanix Жыл бұрын
We are in 2023 not 1923. It's not a big thing at all.
@bharat4282 Жыл бұрын
Tamilan da.
@VITHUDOT Жыл бұрын
நன்றி, பகிருங்கள்
@WhoAmI-lo4ry Жыл бұрын
அது என்னங்கடா LK யாழ்ப்பாணத் தமிழன்
@Abinaya1903 Жыл бұрын
தம்பி அவரின் போன் நம்பர் கடைக்குமா?
@VITHUDOT Жыл бұрын
காணொளியிலும், உள்ளடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன். நன்றி பகிருங்கள்.
@Abinaya1903 Жыл бұрын
@@VITHUDOT நன்றி தம்பி
@SegarChandra-gn4ic Жыл бұрын
Tambi ellam nallam un videothan sariyillai
@sethusethu7146 Жыл бұрын
Da antha bika kandupudiggathu piraku annada
@sethusethu7146 Жыл бұрын
Nee sollurathu jepan karanukku thariuma
@jeyniroz Жыл бұрын
gp மாமவ பார்க்க irritating ஆ இருக்கு ப்ரோ loosu thanamana attitude நீங்கள் தனியாவே வீடியோ செய்யுங்கள்