வாழ்க வளர்க வளமுடன் மாமி,மாமி நீங்க செய்யுற சமையல் அனைத்தும் மிக வும் அருமை நான் ரேசன் பச்சரிசியில் நீங்க சொன்ன பதத்தில் ஒரு டம்ளர் அரிசிபயில் செய்தேன்.நன்றாக வந்தது ஆனால் மொறு மொறுனு இருக்கிறது .நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா ? தெரியவில்லை.ஆனால் மிகுந்த சுவையாக இருந்தது.மிகவும் நன்றிகள் பலப்பல. ❤
@harikrishnan88088 сағат бұрын
An excellent recipy of Javvarisi Upma, u did well in a professional manner, adding the right ingredients n masalas to be combined well, to make it to perfection. Thank u for ur time.
@haasiniis58214 ай бұрын
அம்மா உங்களின் புடவை ரொம்ப நல்லா இருக்கு உப்புமா செய்து பார்க்கிறேன் நன்றி மா