ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 2. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 3. உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமுகமே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே
@gethsemanekakkoor3832 Жыл бұрын
என் ஜெபத்தைக்கேட்டு ஜெயம் தருகிறவர் ஆமென்
@gomathigracy16392 жыл бұрын
எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் எத்தனை பேருக்கு இந்த பாடல் வரிகள் புரிந்தது நாம் கேட்பதை தருவதே தெய்வம் நமக்கு உதவி செய்வதே தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தெய்வம் உனக்காக எனக்காக உயிரையே பரிசாக கொடுத்தார் மற்ற எல்லாவற்றையும் கொடுப்பது எவ்வளவு நிச்சயம் ஆமேன். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.நாங்கள் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரின் பிள்ளைகள்.🙏🙏🙏🤝🤝🤝🙇🙇🙇🙂🙂🙂
@johnreegan6927 Жыл бұрын
Karam pidithu kollunga Jesus
@rebeccabaskar2400 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤
@jesuraj1453 Жыл бұрын
Amen 🙋♂
@santhiyagusanthiyagu1419 Жыл бұрын
My favourite song...
@kalyanimohan6525 Жыл бұрын
சங்கர் சதிமோசதிட்டம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிகிறேன் ஆமென்
@estherrex27825 жыл бұрын
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா -புகழ்கின்றேன் எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா - புகழ்கின்றேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமூகமே - புகழ்கின்றேன்
@estherkala27404 жыл бұрын
Praise the lord Father en itham sontham pattathu Nantri Jesus
@estherkala27404 жыл бұрын
Tq Father
@amoschinnaiyah79202 жыл бұрын
AMEN
@anithamathan7842 жыл бұрын
Thankyou So Much for Lyrics
@PraveenKumar-jj6om26 күн бұрын
எனக்கு பிடித்த பாடல் ஜாய நன்றி💐💐💐💐💐
@DineshDhanashekar Жыл бұрын
Favourite Song
@sutharsons3358 Жыл бұрын
Touch my heart
@rainbowyoutube2575 Жыл бұрын
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sivapauls91599 ай бұрын
மதம் என்ற பெயரில் மனிதனை மனிதனே பிரித்து வைத்தான். ,,,,, கடவுள் நம்மை தன் சொந்த பிள்ளைகளாக மட்டுமே பார்க்கிறார் bro, Jesus love's you ,so he was dead for your sins, so please repent and belive him ,I'm also hindu family background
@freedylo81249 ай бұрын
நீங்கள் யாராக இருந்தாலும் சேரி இயேசு உங்களை நேசிக்கிறார்..அவர் ஜாதி மதம்பார்த்து நேசிக்கிறதற்கு மனிதன் அல்ல கிறிஸ்தவர்களுக்காக மட்டும் இயேசு மரிக்கவில்லை உங்களுக்காகவும் தான் இயேசு இரத்தம் சிந்தினார் அவரை போல இந்த உலகில் யாரும் இவ்வளவு அதிகமாக உங்களை நேசிக்கமுடியாது. அவரே உண்மையான தெய்வம் 🙏
Religion is not important Brother...Jesus Loves You
@rajkumar-re2gi6 ай бұрын
பக்தியுள்ளவனை தமக்காக தெரிந்துகொண்டார் 🙏
@KeisonDaniel-t1k Жыл бұрын
Prise the lord
@DanielDaniel-wo2it Жыл бұрын
God is great
@maryantlin8274 Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏
@babuanish6319 Жыл бұрын
Amen hallelujah
@diluxantony43832 жыл бұрын
God bless you and
@ranganathanthanapal6538 Жыл бұрын
Nantri yesuve, kodi kodi Nantri iyya
@mmuruganmmurugan45111 ай бұрын
என் தேவனுக்கு நன்றியும் மகிமையும் உண்டவுதாக என்னை என் வாழ்விலும் என் வியாபாரத்திலும் இது நாள் வரை என்னை ஒருபோதும் தல்லாட விடவில்லை என் மேல் அன்பு வைத்த தேவனுக்கு கோடகோடி நன்றி ஆமேன்
@SindhujaaSindhujaa Жыл бұрын
ஜெபம் கேட்டீரைய்யா ஜெயம் தந்தீரைய்யா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரைய்யா கரம் பிடித்தீரைய்யா விண்ணப்பம் கேட்டீரைய்யா விடுதலை தந்தீரைய்யா எபிநேசர் நீர்தானைய்யா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானைய்யா என்னையும் கண்டீரைய்யா உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமுகமே